TAMILAGA ASIRIYAR Headline Animator

இலவச SMS வசதியை பெற.....ACTIVATE செய்ய மறக்காதீர்!

http://emis.tnschools.gov.in/child/login/

FREE SMS CHANNEL
JOIN tneducation 09219592195
ON TAMILAGAASIRIYAR 9870807070

ANNONUCEMENT

*****நண்பர்களே தோழர்களே உங்களுக்காக நமது வலைதளம் ......இனி புதிய பரிணாமத்தில் நீங்கள் விரும்பினால் உங்கள் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் ,உங்களது படைப்புகள் அனைத்தும் உங்களது புகைப்படத்துடன் வெளியிடப்படும் அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களது படைப்பு மற்றும் தங்களது புகைப்படம் இரண்டையும் நமது வலைதள முகவரி emai id :tamilagaasiriyar@gmail.com அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்........ ***************

Thursday, May 23, 2013

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு


பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சி.டி.இ.டி.,(CTET) தேர்வு நேரம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிப்பு

சி.டி.இ.டி., எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம், 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), ஆசிரியர்களுக்கான ‘மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை’ ஆண்டுக்கு இரண்டு (ஜனவரி, ஜூலை) முறை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, மத்திய தீபத்திய பள்ளிகள், அந்தமான் நிக்கோபார், சண்டிகர் போன்ற யூனியன் பிரேதேசங்களில் உள்ள மத்திய பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம்.

2013-2014 -தொடக்கக்கல்வி பட்டைய படிப்பிற்கான விண்ணப்படிவம்

9 -ஆம் வகுப்பு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு -கல்வி இணைச் செயல்பாடுகள் -ஆசிரியர் கையேடு

9 -ஆம் வகுப்பு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - MANUAL.

இணையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் வெளியீடு: நீங்கள் கருத்து தெரிவிக்க விருப்பமா?

சென்னை, மே 23: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து பொது மக்கள், கல்வியாளர்கள் தங்களது
கருத்துக்களை -மெயில் மூலம் தெரிவிக்க வழிவகுக்கப்பட்டு உள்ளது.

+2 உடனடி தேர்வு ஜூன் 2013 கால அட்டவணை

Draft Syllabus For 2014-15 (XI-Std) and 2015-16 (XII-Std)

This is a draft syllabus for 2014-15 (XI std) and 2015-16 (XII std)
kindly give us your feedback at scerttn@gmail.com 
or dtert@tn.nic.in          
                                           
Accountancy
download                             
Advance Tamil
download
Bio-Botany 
download
Bio-chemistry
download

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013-ஓர் ஆய்வு

தகுதிகள்

PAPER-2
=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை
=> தற்போது தனியார் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்- 23/8/2010 அன்றோ அதற்கு பிறகு நியமன ஆனண பெற்றிருப்பின் தேர்வு எழுதி கட்டாயம் 5 ஆண்டுக்குள் தேற வேண்டும்.
=>தற்போது தேர்வில் வெற்றிபெறுவோர் அனைவருக்கும் 7 ஆண்டுகள் செல்லத்தக்க ஆசிரியர் தகுதிசான்று வழங்கப்படும்.
=> தகுதிசான்று பெற்றவர்களுக்கு தனியாக வெயிட்டேஜ் (அரசு ஆணையின் படி)அடிப்படையில் பணிஆணைகள், இடஓதிக்கீடு மற்றும் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.

Wednesday, May 22, 2013

TET NEW COLLECTION'S - SOCIAL STUDIES


------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------

TO DAYS PAPER CUTTING



பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகள் இணை / இணையற்றதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு. (TET எழுத உள்ள ஆசிரியர்களின் வசதிகாக அரசால் வழங்கப்பட்ட 9 அரசாணைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது)

10714 - பட்டதாரி ஆசிரயர் பணியிடங்கள் காலிப்பணியிட விவரம்.முன்பு நாளிதழில் வெளியிடபப்ட்ட செய்தி தொகுப்பு.


IGNOU - Hall Ticket June 2013, Term End Examination.....

TNPSC DEPT Exam 2013 Hall Ticket | TNPSC 2013- துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு

அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29 & 30, இரண்டாவது சுற்று 31 & 1.6.13 அன்றும் நடக்க உள்ளது

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

Ï¥gæ‰ÁtF¥òfŸghlthçahf Ñœ¡f©l gŸëfëš eilbgwΟsJ
       Kjš R‰W gæ‰Á el¡F« eh£fŸ : 29.05.2013 k‰W« 30.05.2013
       Ïu©lh« R‰W gæ‰Á el¡F« eh£fŸ : 31.05.2013 k‰W« 01.06.2013

ஆகஸ்ட் 17, 18ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும்.

Tuesday, May 21, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013

TNTET-Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm
------------------------------------------------------------------
TNTET-Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm
--------------------------------------------------------------------------

Application Issued From :- 17.06.2013 to 01.07.2013
--------------------------------------------------------------------------------
Application Cost: Rs. 50
------------------------------------------------------------------------------
Examination Fees: Rs. 500  
--------------------------------------------------------------------------------
SC/ST/Disabled Fees: Rs. 250 
------------------------------------------------------------------------------------ 
CLICK HERE TO DOWNLOAD TRB TET ADVERTISEMENT IN PDF FORMAT

சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதி வர வாய்ப்பு


சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதியும், சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு தேர்வு முடிவு 28–ந்தேதியும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. சார்பில் இந்தியா முழுவதும் 12–வது வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 17–ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை நாடு

TODAYS PAPER NEWS!

அரசு அலுவலக "டி' பிரிவு ஊழியர்களை தனியார் மூலம் நியமிக்க முடிவு


அரசு அலுவலகங்களில் "டி' பிரிவில் வரும் பணியிடங்களுக்கு வெளிமுகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தியாவது: "டி' பிரிவில் அடங்கும் பணியாளர்களான சுகாதாரம் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தோட்டக்காரர், காவல் பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு இந்த நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 10 ஆம் தேதி மாலை

இதயநலம் காக்கும் உடற்பயிற்சிகள்

உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.

2011-2012ம் கல்வியாண்டில் RMSA மூலம் தரம் உயர்த்தப் பட்ட உயர்நிலை பள்ளிகளுக்கு 710 ஆய்வகஉதவியாளர் பணியிடம் நிரப்ப நடத்தப்பட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விவரம் அனுப்ப உத்தரவு.

மாறுதல் பெற்றும் விடுவிக்காததால் சர்ச்சை - நாளிதழ் செய்தி

அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியப் பயிற்றுனர்கள், கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல் பெற்றும், பணியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருப்பதால், குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

100 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 100 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி வீதம் கணிசமாக உயர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவருக்கும் முழு கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும் இந்த ஆண்டு தங்கள் அறக்கட்டளை சார்பில் முழு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தெரிவித்தார்.
காரமடையை அடுத்த மருதூரில் அமைந்துள்ள அருள்மிகு அனுமந்தராயசாமி திருக் கோயிலில் வைகாசி முதல் சனிக்கிழமை விழா, 8-ஆம் ஆண்டு விழா, ஓ.ஆறுமுகசாமிக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா, சனிக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல் உத்தரவு

அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900 பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.
32 மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன்லைன் மூலம் நடந்தது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று காலை, மாவட்டத்திற்குள்ளே பணி இட மாறுதல் பெறுவதற்கும், பிற்பகல், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு செல்பவருக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி நடந்தது.

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!