Monday, April 30, 2012

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு: "வெரைட்டி ரைஸ்' வழங்குவது பற்றி கருத்து கேட்புமாணவர்களுக்கும் சத்துணவு வழங்கலாமா? என அரசு ஆலோசித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மேல்நிலை பயிலும் மாணவர் எண்ணிக்கை, அவர்களில் எத்தனை பேர் வெளியூரில் இருந்து வருகின்றனர்; பெற்றோர் வேலைக்கு செல்வதால் மதிய உணவு எடுத்து வர முடியாத நிலையிலும், வறுமையான நிலையிலும் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விபரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மூலம் சேகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை4

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
 1.நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா
2. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்
3. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்
click here to download in pdf format social studies 4 tet

Sunday, April 29, 2012

மே 20க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட வாய்ப்பு

சென்னை சிறுபான்மை மொழிப்பாட விடைத்தாள்கள் தவிர, வேறு தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால், மே மாதம் 20க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகக்கூடும் என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2012 - 2013 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் 01.06.2012 பள்ளி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்கக கட்டுபாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்க / நடுநிலைப்பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2012-2013 ஆம் கல்வியாண்டில் 01.06.2012 வெள்ளிக்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Saturday, April 28, 2012

RTI ACT 2005 MATHS DUAL DEGREE CLARIFICATION

ஜுலை 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு

சென்னை: குரூப் - 4 நிலையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்காக, 10 ஆயிரத்து 718 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில், ஜூலை 7ம் தேதி தேர்வு நடைபெறும்.
இந்த போட்டித் தேர்வை, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தெளிவுரை

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தெளிவுரை வேண்டுவது - தொடர்பாக. 

Letter No. 15082  April 24, 2012 

HIGHER SECONDARY HM STATE LEVEL PROMOTION PANEL - 2012-13

2012-2013 | 01.01.2012 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியல்

Friday, April 27, 2012

கல்விமுறையின் குறைகளை களைய அமைச்சர் தலைமையில் குழு அமைப்பு

தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைந்து, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

TEACHERS TRANSFER TEMPORARILY STOPPED

Edn Director  instructed do not receive transfer application forums  until the next order issued. It is temporarily stopped.


Go.no 09502/d1/2012 date:27.04.2012
click here to download the details

-நன்றி TNPTF  
 

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்

விருதுநகர்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறையால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழாசிரியர்கள் இனி பட்டதாரி ஆசிரியர்கள்!

மதுரை: "தமிழாசிரியர்" என்பதை, இனி, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)" என ஆசிரியர்கள் குறிப்பிட வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு வந்துள்ள உத்தரவு: "பள்ளி உதவி ஆசிரியர்" என்பது, இனிமேல், பட்டதாரி ஆசிரியர் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு! TET: தமிழ் வினா - விடை!


கடந்த மூன்று வாரங்களாக நாளிதழ்களிலும் நூல் விற்பனை நிலையங்களிலும் வெகுவாகப் பேசப்படுவது ஆசிரியர் தகுதித் தேர்வு. ஓராண்டு, இரண்டாண்டு எனப் பணிப் பயிற்சி பெற்று ஆசிரியர் பட்டய, பட்டச் சான்றுகள் எல்லாம் முழுமையான பயனைத் தராது ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு. பணிக் கல்வி பெற்ற பின்னரும் மீண்டும் தகுதித் தேர்வினை எழுதி 60% மதிப்பெண் வாங்க வேண்டிய கட்டாய நிலை. அவர்களுக்காகவே தமிழ் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கி வருகிறோம். படித்து பயன் பெறுங்கள்.
*  சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
*  அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
*  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
*  கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
click here to download in pdf format

Thursday, April 26, 2012

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் இனி வேலையை இழப்பர்: அமைச்சர்

சென்னை: பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான பிடியை இறுக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இந்தப் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள், டிஸ்மிஸ் செய்யப்படுவர் என துறை அமைச்சர் சிவபதி, ஏற்கனவே அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை

தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தற்போது தமிழ் பாடத்திற்கான தொடர் மாதிரி வினா விடைகளை தயாரித்து வழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
*  தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
*  பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
*  'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
click here to downloadin pdf format

Wednesday, April 25, 2012

டிஇடி : சமூக அறிவியல் வினா-விடை தொகுப்பு 3

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
 1. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்
2. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்
3. கிழக்குக் கடற்கரைக் கம்பெனி தமிழ்நாட்டில்- ..... கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. - சோழமண்டலம்
CLICK HERE TO DOWNLOAD

Proceedings regarding educational channel

தரமான கல்வியை வழங்க தமிழகஅரசு 2012 -2013  ஆம் ஆண்டிலிருந்து கல்விக்கான தொலைகாட்சி நிகழ்ச்சியினை ஒளிபரப்ப உள்ளது.இதற்கான நிகழ்ச்சியினை தயாரிக்கும் பொறுப்பு ஆனது மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது 

இந்த நிகழ்ச்சியினை தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் தங்களது பெயர் மற்றும் முகவரி கற்பிக்கவிரும்பும் தலைப்பு குறித்த விவரங்களை SSA மூலம் பெயரை பதிவு செய்து கொண்டு நிகழ்ச்சியினை தொகுத்து  மாணவர்களுக்கு வழங்க இருக்கிறது 

 ந.க.எண்.8584/ஈ1/2012    நாள் :-24 .04 .2012 


மே 5-ல் சென்னையில் ஆசிரியர் கூட்டணி மாநில மாநாடு

கோவை, ஏப்.24: தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னையில் வரும் மே 5-ம் தேதி மாநில மாநாடு மற்றும் கல்விக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.  தமிழக ஆசிரியர் கூட்டணி (கோவை மாவட்டக் கிளை) மாநிலத் தலைவர் கோ.முருகேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில மாநாடு மற்றும் கல்விக் கருத்தரங்கம் ஆகியவை வரும் மே 5-ம் தேதி, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா கலை அரங்கில் நடைபெறுகிறது.

Tuesday, April 24, 2012

B.ed(special Education) equivalence to Bachelor of Education B.Ed.(General Education)

Public Services – Equivalence Committee – Degree of Bachelor of Education B.Ed (Special Education) equivalence to Bachelor of Education B.Ed.(General Education) – Recommendation of the Equivalence Committee – Orders – Issued. 

click here to download the G.O Ms.No.56  Dt : April 24, 2012 

ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு தயாராக தமிழ் வினா-விடை


தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தமிழ் பாடத்திற்கான வினா விடைகளை வழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்
2. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு - கி.மு 31
3. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது - திருவருட்பா

மே 12-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

திருச்சி, ஏப். 23: தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 12-ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 30-ம் தேதி முடிவடைந்தது.  இந்தத் தேர்வில் மொழிப்பாடங்கள் மற்றும் கணக்கு தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ந்த நேரத்தில், இயற்பியல் தேர்வில் 10 மற்றும் 6 மதிப்பெண்கள் பிரிவு வினாக்கள் பாடத் திட்டத்தில் இல்லாதவையாக கேட்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் சற்று கலக்கமடைந்தனர்.  

TRIMESTER PATTERN CCE SCIENCE MODULE

Monday, April 23, 2012

Trimester pattern cce module english for Primary classes (I to V std)

இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் பதவி உயர்வின் பொதுதனி ஊதியம் ரூபாய் . 750 மற்றும் சிறப்பு படி ரூபாய். 500 பதவி உயர்வின் பொது அடிப்படை ஊதியத்தோடு எடுத்துக்கொள்ளப்பட்டு பதவி உயர்விற்கு பின் அனுமதிக்கப்படாது - விளக்கக் கடிதம் அரசு வெளியீடு.

தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதங்கள்,2009 - இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.500/- சிறப்புபடிக்கு மாற்றாக ரூ.750/- தனி ஊதியம் 01-01-2011 முதல் அனுமதித்து ஆணையிடப்பட்டது - தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வழங்கக் கோரல் - தொடர்பாக

click here to download Letter No. 8764 April 18, 2012 trimester training II batches I day training for elementary teachers

முப்பருவ மற்றும் முழுமையான தொடர் மதிப்பீடு(trimester) முறைக்கான பயிற்சி - ஒரு நாள் பயிற்சியாக இரண்டு கட்டமாக வட்டார  வள மையத்தில்                          ( BRC)வழங்கப்படுகிறது
  •  1st batch 26.04.2012 
  •  2nd Batch 27.04.2012 . 
  • 25.04 .2012  ஆசிரிய பயிற்றுனர்களுக்கு கருத்தாளர் பயிற்சி
  • இந்தபயிற்சியானது  தொடக்ககல்வி ஆசிரியர்களுக்கு மட்டுமே இப்பயிற்ச்சி வழங்கப்படுகிறது
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பின்பு வழங்கப்படும் .

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிசீலிக்கப்படும் இரட்டை பட்டங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாறு மட்டுமே !
செய்தி வெளியிடு நன்றி திரு பிரகாசம் .,www.teachertn.blogspot.in


SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!