Tuesday, July 31, 2012

தொடக்கக் கல்வி - பள்ளி வளாகங்களில் மாணவ /மாணவிகள் கைபேசி கொண்டு வருவதை தடை செய்து ஆணை வெளியிடப்பட்டது நடைமுறைபடுத்த தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு.

MOST COMMONLY SPOKEN WORDS IN ENGLISH


ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு வரும் நவம்பர் 18ம் தேதி சிபிஎஸ்சி நடத்துகிறது.ஆன்லைன் வழி விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு வரும் நவம்பர் 18ம் தேதி சிபிஎஸ்சி நடத்துகிறது. கேந்திரிய வித்யாலயா, நவோதய வித்யாலயா உட்பட மத்திய அரசின் கீழ் உள்ள பள்ளிகளிலும், மத்திய அரசின் அதிகாரம் உள்ள அந்தமான், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆசிரியர் நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு (சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) நடத்தப்படுகிறது. சென்னை, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நவம்பர் 18ம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் மதுரை ஐகோர் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Monday, July 30, 2012

FOOT WEAR MEASUREMENT GUIDE

அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இணைப்புப் பயிற்சி புத்தகம்

சாதிச் சான்றிதழ் / வருமான வரிச்சான்றிதழ் / இருப்பிடச் சான்றிதழ் ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம் 2012-2013

வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வின் மூலம் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் ஆணை பெற்றவர்கள் பணியிலிருந்து விடுவித்தல்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2012-13- ஆம் ஆண்டின் ஆசிரியர் மானியம் விடுவித்தல் மற்றும் அத்தொகையினை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதற்கான வழிமுறைகள்

LEARN ENGLISH GRAMMER LESSON -ISunday, July 29, 2012

பள்ளி கல்வி - ஆங்கில வழிக்கல்வி -2012-13 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆம்6ம் வகுப்பில் இரண்டு ஆங்கில மொழிப் பிரிவுகள் தொடங்குதல் அரசாணை வெளயீடு ........

ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை குறித்த பணியிடங்களின் விவரங்களை கோருதல் ......

டி.இ.டி. தேர்வு: வெளியிடப்பட்ட விடைகளால் குழப்பம்

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சரில் பதில்கள் குழப்பமாக உள்ளன.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான கீ ஆன்சர்களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் இருந்து பணிமுறிவின்றி முறையாக துறை அனுமதி பெற்று ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நியமனம் செய்யப்படும் பொழுது சேமிப்பு கணக்கிலுள்ள விடுப்புகளை அரசுப் பணியில் சேர்த்து கொள்ளலாம்.

AIDED SCHOOL SERVICE REGISTER CONTIUE IN GOVT SCHOOL RTE LETTER

Saturday, July 28, 2012

2012 TNPSC EXAMS GROUP - I DOWNLOAD HALL TICKET

இரட்டை பட்டம் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி இல்லை -பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்

01.1.2012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பி.லிட்.,பி.ஏ., தமிழ் / ஆங்கிலம் / அறிவியல் / கணிதம் / வரலாறு / புவியியல் போன்ற இளங்கலை பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம் / கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை - 83 அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்30.07.2012 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என அறிவிக்கப்படுகிறது.  

ENGLISH HAND WRITING PRACTICE FOR SMALL CHILDREN I STD

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் - மாணவர்களிடையே நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இயக்குநர் உத்தரவு

இரட்டை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13943 / சி3 / இ1 / 2012, நாள். 27.07.2012
01.1.2012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பி.லிட்.,பி.ஏ., தமிழ் / ஆங்கிலம் / அறிவியல் / கணிதம் / வரலாறு / புவியியல் போன்ற இளங்கலை பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம் / கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை - 83 அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்30.07.2012 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என அறிவிக்கப்படுகிறது.  


Friday, July 27, 2012

TRB-TET-Key Answer for Paper I of Tamil Nadu Teacher Eligibility Test 2012

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Key Answer for Paper I of Tamil Nadu Teacher Eligibility Test 2012
 
Tentative answer key for the Paper I of Teacher Eligibility Test conducted on 12.7.2012 is uploaded for information of the candidates.  Candidates are advised to go through it carefully and submit their specific objections, if any, along with evidence to the Teachers Recruitment Board on or before 3rd August 2012 for consideration, without fail.  Objections submitted thereafter won’t be  considered.
உபரி இடைநிலை ஆசிரியர்-தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்.

தொடக்கக் கல்வி -மாறுதல் -ஒன்றியத்திற்குள் பணி நிரவலின் பொது பள்ளியில் சேர்ந்த இளையவரை (Most Junior) தேதியின் அடிப்படையிலும் , இவ்வாறு ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்யப்படுவோரின் முன்னுரிமை ஒன்றியத்தில் சேர்ந்த தேதியின் அடிப்படையிலும் நிர்ணயிக்க - தொடக்கக்கல்வி இயக்குனர் ஆணை.

 click here to download...........

 

GOVT./MPL HIGH & HR.SEC.SCHOOLS - SG TO BT PROMOTION PANEL SENIORITY LIST AS ON 1.1.2012


Thursday, July 26, 2012

தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வில் மாற்றம்!

28.07.2012 - காலை - ஒன்றியத்திற்குள் பணி நிரவல் மற்றும் 
                   ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி
                    நிரவல் 
28.07.2012-மதியம் - ஒன்றியத்திற்குள் பொது மாறுதல் 

29.07.2012-காலை - ஒன்றியம் விட்டு ஒன்றியம் பொது
                    மாறுதல் 
31.07.2012-காலை - மாவட்டம் விட்டு மாவட்டம் பொது
                    மாறுதல் 

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade I in Government Schools - 2011 - 12

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade I in Government Schools - 2011 - 12

AS per Notification No.3/2012 published on 29.02.2012 the Written Competitive Examination for the Recruitment of PG Assistants and Physical Education Directors Grade I in Government Schools was held on 27.05.2012. The Answer key since been finalised by Subject Experts, the Marks obtained by all the candidates are hereby released. Subject-wise list of Candidates short-listed for Certificate Verification based on the Written Examination Marks and Communal Rotation are also released. In the case of Candidates obtained Equal Marks in the last Communal Turn, all the Candidates secured equal marks are called for Certificate Verification. Call letters for Certificate Verification along with necessary forms are being sent to the candidates individually.
It may be noted that the list now released are purely tentative. Calling for Certificate Verification is NOT a guarantee for selection. The Provisional list of candidates selected for appointment will be released after Certificate Verification for the short-listed candidates. 

Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.


Dated: 26-07-2012


Chairman

Direct Recruitment of Special Teachers 2010-11 and 2011 - 12 Vacancies in State level Employment Seniority            Teachers Recruitment Board
                       College Road, Chennai-600006
Provisional Results after Certificate Verification
For Recruitment of Special Teachers (2010 -11 and 2011 - 12) Vacancies through Employment State Seniority, Certificate Verification was held from 21.04.2011 to 28.04.2011 and 11.05.2011
After the Completion of Certificate Verification, the Board is now releasing the list of 1451 candidates provisionally selected as special Teachers.The said Selection list was prepared based on the list sponsered by and received from the Director of Employment and Training, in the ratio of 1:5. The said selection was purely carried on the basis of Employment State Seniority, Communal rotation and certain priorities laid down by the Government of Tamil Nadu. The formal selection intimation will be sent to them by post. Further communication will be issued by the Director of School Education regarding posting and placement. 
Post Nos
P.E.T 1023
Drawing 304
Music 40
Sewing 84
Total 1451

Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

Dated: 26-07-2012 
 
Chairman
                                             Roll No.     


 

அனைவருக்கும் கல்வி இயக்கம் - கல்வி உரிமை இயக்கம் - வீதி நாடகங்கள் மூலம் இலவச கட்டாயக் கல்வி உரிமை சார்ந்த விழுப்புணர்வு ஏற்படுத்துதல் - குழு அமைத்தல் மற்றும் பயிற்சி - மாநில திட்ட இயக்குனரின் கடிதம்

SABL ENGLISH CARDS FOR I STD

இளநிலை உதவியாளர் -தகுதிகாண் பருவம் முடித்தல் -பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்

கேட் தேர்வு தேதிகளை அறிவித்தன ஐஐஎம் -கள்

டெல்லி: ஐஐஎம் போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் கேட் தேர்வை 2012ம் ஆண்டு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 11ம் தேதி துவங்கும் கேட் தேர்வானது நவம்பர் 6ம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் நடத்தப்படுகிறது.

பள்ளிச் சீருடை அணிந்தால் பஸ் கட்டணம் கிடையாது

சென்னை: இலவச கையடக்க பேருந்து பயண அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மாற்று ஏற்படாக, மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலோ அல்லது பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலோ, கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Wednesday, July 25, 2012

DSE-மாற்று திறணாளிகளுக்கு போக்குவரத்து படி அனுமதித்தல்-சார்பாக சில தெளிவுரைகள்

ஊரக பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு செப்டம்பர்- 2012

‘ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக தேர்வு வாரியம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட "கீ" ஆன்சரில் தவறான விடைகள் உள்ளன’ என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

‘ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக தேர்வு வாரியம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட "கீ" ஆன்சரில் தவறான விடைகள் உள்ளன’ என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தியது. சுமார் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை வெளியிடும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது.

தொடக்கக்கல்வி - உதவிபெறுபவை - 1990 - 1991 மற்றும் 1991 - 1992ஆம் ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்றவர்கள் - ஆசிரியர்களுக்கான கணக்கு தலைப்பு கோருதல் சார்பு

எஸ்.எஸ்.ஏ. கல்வி திட்டத்தில் பல லட்சம் சுருட்டல்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி முகாமிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடு நடந்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க தனி குழுவை கலெக்டர் அமைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், வட்டார வளமையங்கள் மூலம் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

அதே போல், ஒவ்வொரு ஒன்றியத்திலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பகல் நேர சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.மூன்று நாள் பயிற்சி இந்த இரு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, மாவட்டம் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

ஜூலை 2012 முதல் DA உயர்வு 7% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜூலை 2012 முதல்   DA  உயர்வு 7% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .DA வானது All India Consumer Price Index ஐ அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

DA rate from 01.07.2012 to be fixed at 72 % which is a increase of 7 % from previous rate of 65 % 

DA(dearness allowance rates are fixed on the basic of All India Consumer Price Index for industrial workers.Base year has been taken as 2001. This new DA rate system is adopted by Central and State Govts and public sector Under takings from 01.01.2006 with new pay scale as declared by the Pay commission . DA rates are to be announced half yearly basis and applicable from first of January and First of July.

Price Index for Last 12 month

Monday, July 23, 2012

TRB-TET-2012 Key Answer for Paper II of Tamil Nadu Teacher Eligibility Test

Tentative answer key for the Paper II of Teacher Eligibility Test conducted on 12.7.2012 is uploaded for information of the candidates.  Candidates are advised to go through it carefully and submit their specific objections, if any, along with evidence to the Teachers Recruitment Board on or before 30th of July 2012 for consideration, without fail.  Objections submitted thereafter won’t be  considered.


செயல் வழிகற்றல் -மாணவர் அடைவுத்திரன் பதிவேடு

SABL LOGOS

உபரி இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவல்செய்தல் மற்றும் 2012-13 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல்-சார்பு

INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY ANNOUNCES B.Ed&M.Ed ENTRANCE TESTS NOW ON 26.08.2012


Sunday, July 22, 2012

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கால அட்டவணை

 23.07.2012   (§fŸ)
khWjš fyªjhŒÎ (mnj kht£l«) (mid¤J ghl g£ljhç MÁça®fŸ, MÁça® gæ‰We®, Ïilãiy MÁça®fŸ cl‰fšé k‰W« Áw¥ghÁça®fŸ)
r«kªj¥g£l kht£l Kj‹ik¡ fšé mYty®fshš el¤j¥gL« (Kj‹ik¡ fšé mYty®fshš fyªjhŒÎ eilbgW« Ïl« bjçÎ brŒJ m¿é¡f¥gL«)
24.07.2012  (br›thŒ)
khWjš fyªjhŒÎ (bt›ntW kht£l«) (mid¤J ghl g£ljhç MÁça®fŸ,  MÁça® gæ‰We®, Ïilãiy MÁça®fŸ cl‰fšé k‰W« Áw¥ghÁça®fŸ)
r«kªj¥g£l kht£l Kj‹ik¡ fšé mYty®fshš el¤j¥gL« (Kj‹ik¡ fšé mYty®fshš fyªjhŒÎ eilbgW« Ïl« bjçÎ brŒJ m¿é¡f¥gL«)
27.07.2012  (btŸë)
fhiy 10.00 kâ
MÁça® gæ‰We® g£ljhç MÁçauhf gâ khWjš  k‰W« cl‰fšé Ïa¡Fe® ãiy 2 gjé ca®Î
muR (k) nkšãiy¥gŸë,
mnrh¡ef®, br‹id 83
g£ljhç MÁça®  gjé ca®Î fyªjhŒÎ
30.07.2012 (§fŸ)
fhiy 10.00 kâ
(1 Kjš 600tiu)
g£ljhç MÁça® (jäœ )
muR (k) nkšãiy¥gŸë,
mnrh¡ef®, br‹id 83
31.07.2012 (br›thŒ)
fhiy 10.00 kâ
(601 Kjš 1191 tiu)
30.07.2012 (§fŸ)
fhiy 10.00  kâ
Ïju ghl g£ljhç MÁça®fŸ (M§»y«, fâj«, m¿éaš, r_f m¿éaš )
muR (k) nkšãiy¥gŸë,
mnrh¡ef®, br‹id 83

குடியரசு தலைவரானார் பிரணாப் முகர்ஜி

http://dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_67186701298.jpgபுதுடெல்லி: குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். 76-வயது நிரம்பிய 14-வது குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்வு. 

2012 NHIS FORMS & SPOUSE CERTIFICATE TO DOWNLOAD

போலீஸ் எழுத்து தேர்வு முடிவு 2012-213

Saturday, July 21, 2012

SCIENCE MODULE FOR 8'TH STD STUDENTS

1.1.2012 இன் படி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் திருத்தப்பட்ட பெயர் பட்டியல்

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2008 முதல் 2010 வரை பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.

Friday, July 20, 2012

தொடக்கக்கல்வி ( 2012 - 2013)ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5 மற்றும் 6ஆம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி இணை பிரிவுகள் துவங்குதல் - தமிழக அரசின் ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.

தொடக்கக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல், பதவிஉயர்வு மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் - பதவி உயர்வு கலந்தாய்வு அரசாணை எண்.172 (15) நாள். 11.07.2012 ன் படி உருவாக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும் நடைபெறும்

Thursday, July 19, 2012

பள்ளிச்செல்ல குழந்தைகளுக்கான சிறப்பு மைய கற்றல் கற்பித்தல் உபகரணப் பயிற்சி கையேடு - அறிவியல் - 6,7,8 வகுப்புகளுக்கு - முதல் பருவம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - புதிய அணுகுமுறையிலான கல்வி - GIRLS / SC / ST / MINORITY மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர் தெரிவு செய்தல் - மாநில திட்ட இயக்குனரின் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு.

ரமணி சந்திரன் படைப்புகள் இங்கே

தொடக்கக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வு கவுன்சிலிங் இம்மாதம் 30 , 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிற

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிர்யர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர். இதற்கான கவுன்சிலிங் 30 ந் தேதி சென்னையில் நடக்க உள்ளது எனவும்

Wednesday, July 18, 2012

RMSA திட்டத்தின்கீழ் 2011-12 ஆம் கல்வியாண்டில் 710 நடு நிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி வெளியிடப்பட்ட ஆணை பிழை திருத்தம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது

ஆகஸ்ட் முதல் வாரத்தில் டி.இ.டி. ரிசல்ட்

தமிழக அரசால் கடந்த 12ம் தேதி நடத்தப்பட்ட, முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENGLISH HAND WRITING PRACTICE FOR CHILDREN'S

பள்ளிகல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு பின் பணியில் ஈடுபடுத்தக்கூடாது

அரசு மேல்நிலை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1880கணிப்பொறி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை 2012 முதல் செப்டம்பர் 2012 வரை மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை DT 12/07/2012

Reading skills formats download

ENGLISH HAND WRITING PRACTICE FOR CHILDREN'S

2010 - 2011 ல் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்போதுள்ள நடைமுறை விதி அரசாணைஎண்.172ன் படி நிரப்ப உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 14785 / கே4 / 2012 , நாள். 18.07.2012

Tuesday, July 17, 2012

பாலிடெக்னிக்குகளில் புதிதாக 410 பணியிடங்கள் : தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு புதிய பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

வளரறி மதிப்பீட்டு மதிப்பெண் பதிவேடு FA(b)

தொடக்கக்கல்வி - மலைப் பிரதேசங்களில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் / அரசு உதவி பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளி சட்டை வழங்க விவரம் கோருதல்

பள்ளிக்கல்வி - அனைத்து வகை அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான பொதுவான மற்றும் விதிகளை வகுப்பதற்கு ஆலோசனை வல்லுநர் குழு (Expert Committee ) அமைத்தல் - தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Extension of the tenure of Pay Grievance Redressal Cell and Appointment of a Member

Pay Grievance Redressal Cell – Extension of the tenure of Pay Grievance Redressal Cell and Appointment of a Member – Orders – Issued. 

G.O Ms.No. 261  Dt : July 17, 2012 

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: சென்னையில் காலிப் பணியிடங்கள் இல்லை

உபரி பட்டதாரி ஆசிரியர் 346 பேருக்கு, பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு, சென்னையில் நேற்று நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர், மாறுதல் உத்தரவுகளை பெற்றனர்.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, ஆசிரியருக்கு, 40 மாணவர் வீதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, உபரி ஆசிரியர் பட்டியலிடப்பட்டனர். அதன்படி, 346 பேர் பட்டியலில் இடம் பெற்றதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ காப்பிட்டு திட்டத்திற்கான விண்ணப்ப படிவம்

Monday, July 16, 2012

ஆசிரியர் தகுதித்தேர்விற்கான விடைகள் (தேர்வு எழுதியவர்கள் சரிபார்த்து கொள்ளவும் )

(CPS)தன் பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தினால் பாதிக்கப் பட்டவரின் அவலநிலை

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS ) ஒய்வு பெற்றவரின் அவலநிலை

 நேற்று இவர் தையல்  ஆசிரியர்......

 இன்று 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலை செய்கிறார்!....

அவரின்  உருக்கமான கடிதத்தினை காண (பதிவிறக்கம்  செய்ய) ........

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13275 / இ1 / 2012, நாள். 16.07.2012

DSE-அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01092011 ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் விவரம் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

தரவிறக்கம்  செய்ய ......


5 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் அடிப்படை அடைவுத் திறன் படிவம்


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 30193 / ஜே2 / 2012, நாள். 06.07.2012


DSE-பள்ளி வயது குழந்தைகள் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் அடிப்படை அடைவுத் திறனை சோதித்து பட்டியிலிட்டு, தனிப்பயிற்சி அளிக்க உத்தரவு - திருத்தப்பட்டது

 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்ககல்வி இயக்குனரை சந்தித்து 10.07.2012 அன்று அளித்த கோரிக்கை மனு விவரம்


Sunday, July 15, 2012

TET - 2012 - TENTATIVE ANSWER KEYS

முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரின் செயல்முறைகள் ஓ.மூ.எண். 3356 / ஆ2 / 2012, நாள். 03.05.2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - உதவி பெறுபவை - பதவி உயர்வு - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதவி உயர்வு அப்பள்ளியின் பணிமூப்பு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது

Saturday, July 14, 2012

TET - 2012 - TENTATIVE ANSWER KEYS

 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு கடந்த 12-07-2012 அன்று நடைபெற்றது. 

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தனியார் பள்ளிகள் உள்பட எந்த பள்ளியிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும். 

தமிழகத்தில் 1,027 மையங்களில் நடந்த இந்த தகுதித் தேர்வில் 6.56 லட்சம் பேர் எழுதினார்கள். 

தேர்வு மிகவும் கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதிய அனைத்து தரப்பினரும் கவலையடைந்தார்கள். அதற்கு தேர்வுவாரியம் 105% தேர்ச்சி அடைந்தாலே போதும் என்று கூறியிருக்கிறது. 


இந்த தேர்வுக்கான விடைகளை தேர்வு வாரியம் இன்னும் ஒருரிரு வாரங்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. 

அப்போலோ ஸ்டெடி சென்டர் இதற்காக விடைகளை தற்போது வெளியிட்டுள்ளது அதை பார்த்து தங்களுடைய மதிப்பெண்னை தெரிந்துக் கொள்ளுங்கள்.


தவறான பதில்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்

TET ANSWER KEYS FOR PAPER - I


DSE, அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2012 - 13ஆம் கல்வியாண்டில் வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்று நர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய முன்னுரிமை பட்டியல் வெளியீடு

Friday, July 13, 2012

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 13682 / ஜே2 / 2012, நாள். 27.06.2012

விருது - வீர தீர செயலுக்கான நடுவன் அரசின் உயரிய விருதான அசோக சக்ரா விருதுகள் 2012 க்கான விண்ணபங்கள அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 16178 / ஜே2 / 2012, நாள். 13.07.2012

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!