Friday, August 31, 2012

ஆசிரியர் தகுதிதேர்விற்கு தயார் படுத்தும் பொருட்டு தமிழக ஆசிரியர் வழங்கும் 100 பொதுஅறிவு வினாவிடைகள்

வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கான கட்டண விபரம் கீழ் வருமாறு .....


நினைத்த எண்ணினை கண்டுபிடிக்கும் சுவையான விளையாட்டு

நண்பர்களே பள்ளி நாட்களில்  நாம் விளையாடிய மிகவும் சுவையான கணித விளையாட்டு நினைத்த எண்ணினை கண்டுபிடிக்கும் விளையாட்டு  இந்த விளையாட்டை விளையாட பல வகை முறைகள் இருப்பினும்  99  தவிர அனைத்து எண்களுக்கும் பொருந்தும் எளிய முறையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 7, 8 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் போவதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 7, 8 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் போவதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்கும்.இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 713 பேருக்கு, 7ம் தேதியும்; முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,735 பேருக்கு, 8ம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். 

ஒன்றியம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 03.09.2012 மற்றும் 04.09.2012 அன்று அடைவுத் திறன் தேர்வு நடத்த - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

Sarva Shikha Abhiyan - Tamil Nadu - Part Time Instructors – Vacancy as on 31.08.2012 - Reg

மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம்-CCE - கல்வி இணைச் செயல்பாடுகள் - பள்ளிகளில் நடைமுறை படுத்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி 06.09.2012 மற்றும் 07.09.12 இரண்டு கட்டமாக அளிக்க உத்தரவு.

Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed and Refixed for the year 2012-2013

Justice Thiru S.R Singaravelu,
Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.
Fee fixed and Refixed for the year 2012-2013
District wise Particulars
Chennai Fixation
Coimbatore Fixation
Dharmapuri Fixation
Erode Fixation
Kancheepuram Fixation
Krishnagiri Fixation
Madurai Fixation
Nagapattinam Fixation
Namakkal Fixation
Salem Fixation
Thiruvallur Fixation
Tiruchirappalli Fixation
Tiruvannamalai Fixation
Vellore Fixation
Villupuram Fixation

Thursday, August 30, 2012

G.O No 264 dt:06.07.2012

பள்ளிகளில் காலைவழி பாட்டு கூட்டம் எவ்வாறு நடத்த பட வேண்டும் அதற்கான நிமிடங்கள்
 மதிய உணவு இடைவெளிக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பாட இணை செயல்பாடுகள்
மதிய உணவு இடைவேளைக்கு பின் செய்ய வேண்டிய செயல் பாடுகள்
மற்றும் ஒவ்வொரு வார இறுதி வேலைநாளன  வெள்ளிகிழமை மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தக் கூடிய செயல்பாடுகளை செய்தல்

முழு விவரத்தினையும் பதிவிறக்கம் செய்ய ...........

Click here to DOWNLOAD Go no 335

தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெருந்திரள் ஆர்பாட்டத்தினை விளக்க கூட்டமாக நடத்திடுமாறு மாநில அமைப்பு கடிதம்..........

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒரு சில கோரிக்கைகளை ஏற்பதாகவும் மற்றும் இது குறித்து மாண்புமிகு பள்ளிகல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்  தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி.....அதன் விவரம் பதிவிறக்கம் செய்ய ........

பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு விளக்க கூட்டமாக நடத்திட மாநில அமைப்பின் கடிதம் பதிவிறக்கம் செய்ய ........

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் தாள் 1 மற்றும் 2

வேலூர் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலர் அவர்களால் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடத்தின் வழிகாட்டி .....
 வாகை சூட வழி .......பதிவிறக்கம் செய்ய ....... 

தொடக்கக் கல்வி - வழக்கு - 01.01.1971-க்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி பெற்று இளநிலை ஆசிரியராக பணிபுரிந்து காலத்தை நியமன் நாள் முதல் இடைநிலை ஆசிரியராக பணிகாலமாக கருதி பணப்பலன் கோருதல்.

அனைவருக்கும் கல்வி சிறார் தொழில் முறை சட்டம் திருத்தம் செய்யப் பட உள்ளது


இனி சிறார்களை எந்தத் தொழிலிலும் பயன்படுத்த முடியாது. ""சிறார் தொழில்முறை (தடை மற்றும் ஒழுங்காற்று) சட்டம்-1986''-ல் இதற்கான சட்டத் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை இரு தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.

Wednesday, August 29, 2012

Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools 2010-11 through Employment Registration Seniority. REVISED PROVISIONAL RESULTS AFTER CERTIFICATE VERIFICATION

Puducherry Teacher Eligibility Test (TN Region) – 2012

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 விதிகள், அரசாணைகள் மற்றும் வழிக்காட்டு பயிற்சி

தேசிய மக்கள் தொகைக் கல்வி - பள்ளிகளில் போஸ்டர் தயாரித்தல் போட்டி- நடத்துதல் சார்பு

மக்கள் தொகை கல்வி தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி ...........(Role play)

Tuesday, August 28, 2012

வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளருக்காண நேர்காணல் துவங்கியது


ÚY©Ÿ, BL.29-
N†‰Q° AÛUTÖ[Ÿ LÖ¦ T‚›PjLºeLÖ] ÚSŸLÖQ¥ LÙXePŸ A¨YXL†‡¥ ÚS¼¿ ÙRÖPjfV‰.

Examination results May 2012 Special links for Annamalai University results

இன்று அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள்

சிதம்பரம், ஆக. 28: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு மே 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் இன்று (ஆகஸ்ட் 29-ந் தேதி) முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.

2012-13ஆம் ஆண்டிற்கான தனியார் கல்லூரிகளில் பி.எட்.,மற்றும் எம்.எட்.,படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம்

பி.எட்  பயில கட்டணம் ரூபாய்:- 41,500
பி.எட்(நாக் தேசிய தர மதிப்பிட்டு குழு அங்கீகாரம் பெற்று இருந்தால்) ரூபாய் :-46,500

வேலூரில் இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில்  இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

வட்டத்துள் சிக்குமா எண்கள் ? – கணித புதிர்

நண்பர்களே இங்குள்ள புகைப்படத்தில்  ஒன்பது சிறிய வட்டங்கள் உள்ளது இதில் நீங்கள் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களை நிரப்பவேண்டும். ஒரு எண்ணினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் முடிவில்  மூன்று மூன்று வட்டங்கள் உள்ள நான்கு நேர் கோடுகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் முயற்சித்து பாருங்கள் இல்லை எனில் விடையினை அறிந்த கொள்ள இங்கே சொடுக்கவும் .........

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் - முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்களுக்கான நிலுவை அறிக்கைக்கான பதிலறிக்கை அளிக்க கோருதல் சார்பு

சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு நோட்டீஸ்

தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஆனால், பிரபல தனியார் பள்ளிகள், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களையே அமல்படுத்துகின்றன.

பணி நிரவல் மூலம் 10,000 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

துவக்கப் பள்ளியாக இருந்தால், 30 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஒன்பது, 10ம் வகுப்புகளில், 40 மாணவருக்கு, ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில், பாட வாரியாக, ஆசிரியர் இருக்க வேண்டும்.

அங்கீகாரம் பெறாத 1,022 பள்ளிகளுக்கு 9 மாதம் கெடு

இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத, 1,022 பள்ளிகள், வரும் மே மாதத்திற்குள், தொடர் அங்கீகாரம் பெற, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தபட்ட அதிகாரிகளே இதற்குப் பொறுப்பாவர் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பள்ளி கல்வி - வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் -வேலூர் மாவட்ட அறிவியல் மையம் மாணவர்களை அழைத்து சென்று பயன்பெறுதல் சார்பு

Monday, August 27, 2012

Most Commonly Spoken 100 Words in english

2012-13 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு (மாநில அளவிலானது ) திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை வழங்க மாணவர்களை தேர்ந்தெடுக்க தேர்வு நடைபெறுகிறது

தேர்வு நடை பெறும் நாள் :-18.11.2012
விண்ணப்பிக்க  கடைசி நாள் :-21.8.2012 முதல் 31.8.2012 வரை பள்ளிகள் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மேலும் விவரங்கள் அறிய மற்றும் .........பதிவிறக்கம் செய்ய .......

விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்ய ...........TNPL Suplly of IInd Trimester free note books to the students of Government/Government Aided Schools

TNPL HAS COMPLETED SUPPLY OF NOTE BOOKS FOR 1st TRIMESTER ON 24.08.2012

TNPL READY TO START SUPPLY OF 2nd TRIMESTER FREE NOTEBOOKS FROM 1.9.2012 ENTIRE SUPPLIES WILL BE COMPLETED BY 20.09.2012......

CLICK HERE TO DOWNLOAD...........

தொடக்கக் கல்வி - ஆசிரியர் வைப்பு நிதி - ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களின் 2009 - 10ஆம் ஆண்டிற்க்கான முதனிலைப் பேரேடுகள் - திருத்தம் செய்து அனுப்ப உத்தரவு.

Tamil Nadu forest department - Elementary School Education - Greening of schools - supply of 3 lakh saplings to primary and middle schools

Sunday, August 26, 2012

வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்- மேல்நிலைக்கல்வி - தொழிற்கல்வி - உபரி பணியிடத்தில் பணிபுரியும் தொழிற்கல்வி பணியிடத்தை பணியிடத்துடன் மாவட்டத்திற்குள் மாறுதல் செய்ய சில தகவல் கோருதல்

மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்பாட்டம்! 
நாள் :-30.08.2012 
இடம்  :-மாவட்ட தலைநகரங்களில்
கோரிக்கை :-விதிகளை மீறி வழங்கப்பட்ட பணி மாறுதல்களை இரத்து செய்து மறு கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

Saturday, August 25, 2012

ஆசிரியர்தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியன ஆசிரியர் காலி இடவிவரம் வருமாறு

ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5451 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும், 18932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பாடவரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் விவரம் கீழ் வருமாறு  

தமிழ்  - 1,778

ஆங்கிலம்  - 5,867

வரலாறு  - 4,185

புவியியல் - 1,044

2,448 பேர் மட்டுமே தேர்ச்சி! அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு


சென்னை, ஆக. 25: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை)
 மறுதேர்வு நடத்தப்படும்

தமிழ் மென்புத்தகங்கள்அப்துல் கலாம் - அக்னி சிறகுகள்

அப்துல் கலாம் - இந்தியனின் கனவு


அப்துல் கலாம் - இளைஞர்களின் காலம்

வடி வடி வேலு வெடிவேலு


வீழ்வேனென்று நினைத்தாயோ 


ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்கள்

கடைசி சொட்டு ரத்தம்

1 இனி இல்லை இந்து, 2 கலங்காதே கண்மணி

நீ இன்றி நான் ஏது

1 ஒன்பதாவது திசை, 2 என் இனிய இன்னலே, 3 சொர்கத்தின் சாவி

பெண்ணால் முடியும்

பூவில் ஒரு சூறாவளி

Please Click Here Communal Tentative Provisional List of Candidates Selected - Paper 2


Please Click Here Tentative Provisional List of Candidates Selected - Paper 2


Please Click Here Communal Tentative Provisional List of Candidates Selected - Paper 1


Please Click Here Tentative Provisional List of Candidates Selected - Paper 1


ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை

சென்னை: ஜுலை 12ம் தேதி நடைபெற்ற டெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 1%க்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tamil Nadu Teacher Eligibility Test Results (TNTET) – 2012

Friday, August 24, 2012

RTE மற்றும் CCE பயிற்சியில் கலந்து கொள்ளாத மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரம் கோறுதல்

தொடக்கப் பள்ளிகளில் முதல் காலாண்டு (FIRST QUARTER) தேர்ச்சி நிலையை பள்ளிவாரியாக முழுமையாக மதிப்பீடு செய்ய படிவங்கள் வெளியீடு

தொடக்கக் கல்வி - பயிற்சி - குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொடக்க / நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் RTE சட்டம் பற்றி 3.9.2012 அன்று பயிற்சி மற்றும் புத்தக கையேடுகள் மாவட்டத்திற்கு வழங்க உத்தரவு.

தொடக்கக் கல்வி-பள்ளிக்கல்வி 2012 - 2013ஆம் கல்வியாண்டில் இருந்து பள்ளி ஆசிரியர் மாணவ / மாணவியர்கள் - ஸ்மார்ட் கார்டு வழங்குதல் குறித்த செயல்முறைகள் மற்றும் படிவம்

இரட்டைப்பட்டப்படிப்பு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டியவர்கள்

இரட்டைப்பட்டப்படிப்பு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டியவர்கள்
1. ஆரோக்கியராஜ் - ஒருங்கிணைப்பாளர் - 99425751262
2. வீரமணி - ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் - 9600225539
3. இசக்கியப்பன் - TIAS _ தென் மாவட்டங்கள் - 9442989075
4. பாண்டியன் - திருவள்ளுர், காஞ்சி - 984192500

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி இலக்கு அறிக்கை (JOB CHART)JUNE AND JULY- 2012

Thursday, August 23, 2012

TNPTF 19.08.2012 ஆம் தேதிய மாநிலச் செயற்குழு தீர்மானம்

8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

2011-2012 ஆம் ஆண்டில் பயிலும் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு பாடநூல் விநியோகம் செய்த கூடுதல் செலவினம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டிய செலவினம் மாவட்ட வாரியாக பிரித்து காசோலை வழங்க செலவினம் செய்த விவரங்கள் கேட்கிறது-தொடக்க கல்வித்துறை

NBT (National Book Trust of India, Bangalore)புத்தகங்கள் வாங்க வரைவோலை எடுக்க

தன் சுத்தம் மற்றும் பள்ளி சுகாதாரம் MODULE

Tuesday, August 21, 2012

Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu (June- 2012)

Directorate  of Employment  and Training
Information on Cut-off  Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
(June- 2012)

இரட்டை பட்டம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம் மற்றும் நகல்

3 முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பு அனைத்து SC & ST அனைத்து மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் தொகை அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கு 30.08.2012 அன்று சென்னை - மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

Tamil Nadu Open University.,B.Ed Entrance Examination Hall Tickets - AUGUST 2012

Tamil Nadu Open University
577, Anna Salai, Saidapet, Chennai - 600 015
 
                                              Sunday, August 19, 2012

INSPIRE AWARD IN VELLORE DISTRICT DATE ANNOUNCED

கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விரைவில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி திருவாரூரில் பேட்டி

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரும் உடனடியாக மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக்காப்பீடு திட்டத்தில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும்.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!