TAMILAGA ASIRIYAR Headline Animator

இலவச SMS வசதியை பெற.....ACTIVATE செய்ய மறக்காதீர்!

http://emis.tnschools.gov.in/child/login/

FREE SMS CHANNEL
JOIN tneducation 09219592195
ON TAMILAGAASIRIYAR 9870807070

ANNONUCEMENT

*****நண்பர்களே தோழர்களே உங்களுக்காக நமது வலைதளம் ......இனி புதிய பரிணாமத்தில் நீங்கள் விரும்பினால் உங்கள் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் ,உங்களது படைப்புகள் அனைத்தும் உங்களது புகைப்படத்துடன் வெளியிடப்படும் அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களது படைப்பு மற்றும் தங்களது புகைப்படம் இரண்டையும் நமது வலைதள முகவரி emai id :tamilagaasiriyar@gmail.com அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்........ ***************

Tuesday, January 31, 2012

G.O FOR 01.06.1988 AND COURT ORDER. PROCEDINGS

01.06.1988 க்கு  முன்- பின் தலைமை ஆசிரியர் பணியில் தேர்வு நிலை/ சிறப்பு நிலை அடைந்த ஆசிரியர்களுக்கு  ஊதிய முரண்பாடுகள்  குறித்த உயர்நீதிமன்ற ஆணை 

  1.  அரசு ஆணை எண்- 234/10.09.2009
  2. உயர்நீதிமன்ற  ஆணை  
  3. அரசு ஆணை எண்- 216/30.12.2011
  4. தெளிவுரைகள்- 216/  .01.2012
 

Sunday, January 29, 2012

10th standard model question paper April 2012

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் -ஏப்ரல் - 2012
  1. தமிழ் -  I முதல் தாள்  ( டவுன்லோட் செய்ய )
  2. தமிழ் -  II இரண்டாம்  தாள்   (டவுன்லோட் செய்ய) 
  3. இங்கிலீஷ் - I முதல் தாள்  ( டவுன்லோட் செய்ய) 
  4. இங்கிலீஷ் -  II இரண்டாம்  தாள்   ( டவுன்லோட் செய்ய )
  5. கணக்கு -( டவுன்லோட் செய்ய )
  6. சமூக அறிவியல் - (டவுன்லோட் செய்ய) 



Friday, January 27, 2012

IGNOU ASSIGNMENTS- 2012

  •  IGNOU II YEAR ASSIGNMENT-2012(CLICK HERE TO DOWNLOAD)                                                                                                                   





Tuesday, January 24, 2012

 இடைநிலை கல்வி திட்டத்தில் உள்ள மாதிரி பள்ளிகளில்   காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மணி நேர அடிப்படையில்(HOURLY BASIS) ஆசிரியர்கள்  நியமணம் செய்ய அனுமதி 


ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் HOURLY BASIS TEACHER CAN GET 



  • முதுகலை பட்டதாரி ஆசிரயர் (அனைத்து பாடங்களுக்கும்) -1 பாட வேலை -ரூபாய் 120-1நாளுக்கு 5  படவேலை மட்டும் 
  •  பட்டதாரி ஆசிரியர் (அனைத்து பாடங்களுக்கும்) - 1 பாட வேலை -ரூபாய் 110-1நாளுக்கு 5  படவேலை மட்டும் 
  • தொழிற்கல்வி பயிற்றுனர்கள்(கலை ,கைத்தொழில்,இசை ஆகியன )-1 பாட வேலை -ரூபாய் 100-1நாளுக்கு 5  படவேலை மட்டும் 
  • ஆங்கில மொழி (spoken english) ஆசிரியர் -  பேச்சுத்திறன்   -  1 பாட வேலை -ரூபாய் 80-1நாளுக்கு 5  படவேலை மட்டும்  



Saturday, January 21, 2012

குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை

வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை
[ 00:01:11 21-01-2012 ]

திங்கள்சந்தை : குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 மாணவர் விக்னேஷ் (16). இவர் தக்கலையில் நடந்தஅறிவியல் கண்காட்சியில் ஆற்றல் உற்பத்தி செய்யும் வேகத்தடை என்ற இயந்திரத்தை தயாரித்து வைத்து இருந்தார். இதற்காக அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. பின்னர், திருச்சியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இவருக்கு தங்க பதக்கம் கிடைத்தது. மாணவன் விக்னேஷ் கூறியதாவது: எனக்கு சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்பில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த உத்வேகத்தால் தற்போது சாலை வேகத்தடையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளேன்.

சாலை வேகத்தடையின் கீழ்பகுதியில் முதலில் பிஸ்டன் ஒன்றை பொருத்த வேண்டும். இதன் கீழ்பகுதியில் சுருள்வில் அமைத்த அதை சட்டத்துடன் இணைக்க வேண்டும். சட்டத்தின் ஒரு பகுதியில் டைனமிக் மோட்டார் ஒன்று இயங்கும் வகையில் பொருத்த வேண்டும். மோட்டாரை இயக்க திருகு பற்கள் அமைக்க வேண்டும். இப்போது வேகத்தடை மீது வாகனங்கள் ஏறி இறங்கும் போது மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்படும். இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப இதனை பயன்படுத்தி எளிதில் மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் சாலை ஒரங்களில் தெருவிளக்குகள், சிக்னல் விளக்குகளை எரிய வைக்கலாம்.

income tax slap details

IT Slab for the Financial Year 2011-12

Finance Minister Prnab Mukharjee yesterday presented Union Budget 2011-12. The good news for the employees is that there will be a increase in tax exemption limit.
  • The New tax exemption limit is 1.8 Lakhs.

  • There is no change in tax slab for women

  • For senior citizen the the tax exemption limit is 2.5 Lakhs.

  • For senior citizen above 80 years, the tax exemption limit is Rs 5 Lakhs.

  • Revised Tax Slab 2011-12

      Revised Tax slab for FY. 2011-12

Tax Rates for individuals other than resident women & senior citizens for the year 2010-11

NET INCOME INCOME TAX RATES EDUCATION CESS
Upto Rs 1,80,000
NIL
NIL
Rs 1,80,000 to 5,00,000
10% of annual income exceeds 1,80,000
3% of Income Tax
Rs 5,00,001 to 8,00,000
Rs 32,000 plus 20% of the amount exceeds Rs 5,00,000
3% of Income Tax
Above 8,00,000
Rs 92,000 plus 30% of the amount exceeds 8,00,000
3% of Income Tax

Tax Rates for resident women

NET INCOME INCOME TAX RATES EDUCATION CESS
Upto Rs 1,90,000
NIL
NIL
Rs 1,90,000 to 5,00,000
10% of annual income exceeds 1,90,000
3% of Income Tax
Rs 5,00,001 to 8,00,000
Rs 31,000 plus 20% of the amount exceeds Rs 5,00,000
3% of Income Tax
Above 8,00,000
Rs 91,000 plus 30% of the amount exceeds 8,00,000
3% of Income Tax

Tax Rates for  senior citizens (Age above 60 and below 80)

NET INCOME INCOME TAX RATES EDUCATION CESS
Upto Rs 2,50,000
NIL
NIL
Rs 2,50,000 to 5,000,00
10% of annual income exceeds 2,40,000
3% of Income Tax
Rs 5,00,001 to 8,00,000
Rs 25,000 plus 20% of the amount exceeds Rs 3,00,000
3% of Income Tax
Above 8,00,000
Rs 85,000 plus 30% of the amount exceeds 8,00,000
3% of Income Tax

Tax Rates for Senior Citizens above the Age of 80

NET INCOME INCOME TAX RATES EDUCATION CESS
Upto Rs 5,00,000
NIL
NIL
Rs 5,00,001 to 8,00,000
Rs 25,000 plus 20% of the amount exceeds Rs 3,00,000
3% of Income Tax
Above 8,00,000
Rs 85,000 plus 30% of the amount exceeds 8,00,000
3% of Income Tax

01.06.1988- இ.ஆ-தொ.ப.த.ஆ-தே.நிலை/சி.நிலை குறித்த ஆணை

1.06.1988 க்கு பின்னர்  தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று  பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்க பள்ளித்  தலைமை ஆசிரியர் தேர்வுநிலை /சிறப்புநிலை அனுமதித்தல் தொடர்பாக அரசு ஆணை.....



Thursday, January 19, 2012

              பதவி உயர்வுக்கு காண முன்னுரிமை பட்டியல் படிவம்
  1. மேல்நிலை   பள்ளி தலைமை ஆசிரியர்  (click here)
  2. உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்  (click here)

3.முதுகலை ஆசிரியர் (click here)
தானே புயல்  நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பள பிடித்தம் தொடர்பான அரசு ஆணை (click here to download)




Saturday, January 14, 2012

Monday, January 9, 2012

ஆசிரியர்கள் (பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ) 1.1.2006 முன் அல்லது 1.1.2006 முதல் 31.5.2009 முடிய உள்ள காலத்தில் தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்றிருந்தால் அவர்களின் சம்பளவிகிதம் மற்றும் தரஊதியம் உயர்த்தப்பட்டதுக்கான Clarification letter ஆசிரியர்கள் (பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ) 1.1.2006 முன் அல்லது 1.1.2006 முதல் 31.5.2009 முடிய உள்ள காலத்தில் தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்றிருந்தால் அவர்களின் சம்பளவிகிதம் மற்றும் தரஊதியம் உயர்த்தப்பட்டதுக்கான clarification letter downlod
http://www.tn.gov.in/gosdb/gorders/finance/fin_e_14483_2012.pdf

Tuesday, January 3, 2012

பொங்கல் பரிசு வழங்குதல்

G.O No. 2 January 2, 2012-பொங்கல் பண்டிகை, 2012 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை


நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!