TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Wednesday, May 30, 2012

TET English Question Answer -3

TET English Question Answer -3
'' The train arrived'' is a -------------- sentence pattern
(a) S+V (b) S+V+C+A (c) S+V+A (d) S+V+O
* ''India won the match'' is a --------- sentence pattern
(a) S+V (b) S+V+C  (c) S+V+O (d) S+V+O+C
*  In hints development, give a sitable -----------------------
(a) sub -division (b) title (c) name (d) division

click here to download more

Monday, May 28, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : ஆங்கில வினா-விடை2

 தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஆங்கில பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.

 1. How many meaningful English words can be formed with the letters OTE using each letter once?
Ans  : One

Choose the word is most Opposite is meaning of the word given

2. Polite
Ans  : Offended

3. Reveal
 Ans  : Conceal


click here to download english tet Q&A all in pdf format

Wednesday, May 23, 2012

TET தேர்விற்கான கணித வினா விடைகள்

* ஒரு எண் 2ஆல் முழுவதுமாக வகுக்கப்பட்டால் அந்த எண் இரட்டை எண்.

* 2,4,6,8,0 முடிவுறும் எண்கள் இரட்டை எண்கள்.

* 1,3,5,7,9ல் முடிவுறும் எண்கள் ஒற்றை எண்கள்.* ஒரே வகுத்தியைக் கொண்ட முழு எண் 1

* எல்லா எண்களையும் வகுத்தியாகக் கொண்ட முழு எண் 1 

* ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 2-ல் வகுபட்டால் அந்த எண் 2-ல் வகுப்படும்

click here to download more all in pdf format TET MATHS Q&A Download it

அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு ஆணை

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. 

 G.O No. 165 May 21, 2012  CLICK HERE TO DOWNLOAD THE G.O'S



தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி.

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை  ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல்.

Thursday, May 17, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வை அணுகுவது எப்படி?

தமிழக அரசு நடத்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்ற நிலையில், இத்தேர்வை எழுத 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை எளிதாக அணுக உதவும் வகையில் சில ஆலோசனைகள் இங்கே:

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை11

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.


 1. சங்க காலத்தில்  தலைசிறந்து விளங்கிய சோழ மன்னர் - கரிகாலன்

2. வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் - பாண்டியர்கள்

3. நீர் வழி போக்குவரத்துக்கு உதவுவது - பரிசல்

CLICK HERE DOWNLOAD IN PDF FORMAT
 

Wednesday, May 16, 2012

செயல் வழிக் கற்றல் (ABL) பயிற்சி

 புதிய   செயல் வழிக் கற்றல் அட்டைகளை (ABL) அமல்படுத்த  ஆசிரிய பயிற்றுனார்கள் , உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு முதல் கட்டமாக 15 மாவட்டங்களுக்கு  23.5.12 மற்றும் 24.5.12 பயிற்சி அளிக்கப்படுகிறது.  
 
 
 

Trimester Latest Text Books (revised in 2012) for the Classes : 1 to 10 avl

Welcome to TEXTBOOKS ONLINE !
Textbooks published by the
Department of School Education, Govt. of Tamil Nadu, India
are hosted here for
viewing purpose.
© Government of Tamil Nadu
What's New ? Latest Text Books (revised in 2012) for the Classes : 1 to 10
           
Class 1 Class 2 Class 3 Class 4 Class 5 Class 6
           
Class 7 Class 8 Class 9 Class 10 Class 11 Class 12
           
    Diploma in Teacher Education - First Year Diploma in Teacher Education - Second Year

Tuesday, May 15, 2012

அரசாணை 23ஐ நடைமுறைப்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 12956 / இ4 / 2011, நாள். 15.5.12. 
அரசாணை எண். 23 ல் தெரிவித்துள்ளப்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய...
ஆசிரியர்கள் கவனத்திற்கு : 
இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தங்கள் வசதிகாக வெளியிடப்படுகிறது. முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர் விடுபட்டு இருந்தாலோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தற்காலிகமானதே என்றும் திருத்தம்,சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு பிறகு பள்ளிக்கல்வி த்துறையால் வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். திருத்தப்பட்ட பட்டியல் பதவி உயர்வு கலந்தாய்வு அன்று ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பதவி உயர்வு கலந்தாய்வு தேதி பின்னர் நம்முடைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை10

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம். 
1. ISRO - Indian Space Research Organization
2. NASA - National Aeronauntics and Space Administration
3. சட்டங்கள் வகுக்கக் காரணம் - பொது நன்மைக்கே

click here to download the files

Monday, May 14, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை9

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.

 1. இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி

2. தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்

3. மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.

4. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா

5. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம்
 click here to download the files

Saturday, May 12, 2012

1592 பள்ளிசெல்லா குழந்தைகளுக்கு இணைப்பு பள்ளிகள் மூலம் பயிற்சி

வேலூர், மே 11: ஆயிரத்து 592 பள்ளிசெல்லா குழந்தைகளுக்கு இணைப்பு பள்ளிகள் மூலம் பயிற்சி அளித்து முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளதாக ஆட்சியர் அஜய் யாதவ் தெரிவித்தார்.  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாதாந்திர மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2012- 2013 கல்வியாண்டில் 500 ஆசிரிய பயிற்றுனர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் - இணை இயக்குனர் ஆணை

Friday, May 11, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை 8

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம். 
1. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் - சோழர்கள்

2. குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு

3. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 7

click here to download in pdf format.....

இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4200 தர ஊதியம் 3 ஆண்டு கோரிக்கைக்கு முடிவு வருமா?


SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!