TAMILAGA ASIRIYAR Headline Animator

இலவச SMS வசதியை பெற.....ACTIVATE செய்ய மறக்காதீர்!

http://emis.tnschools.gov.in/child/login/

FREE SMS CHANNEL
JOIN tneducation 09219592195
ON TAMILAGAASIRIYAR 9870807070

ANNONUCEMENT

*****நண்பர்களே தோழர்களே உங்களுக்காக நமது வலைதளம் ......இனி புதிய பரிணாமத்தில் நீங்கள் விரும்பினால் உங்கள் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் ,உங்களது படைப்புகள் அனைத்தும் உங்களது புகைப்படத்துடன் வெளியிடப்படும் அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களது படைப்பு மற்றும் தங்களது புகைப்படம் இரண்டையும் நமது வலைதள முகவரி emai id :tamilagaasiriyar@gmail.com அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்........ ***************

Saturday, June 30, 2012

Direct Recruitment of Assistant Elementary Educational Officer 2010 - 11


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

POST CONTINUANCE FOR TEACHING & NON-TEACHING 4748 TEMPORARY POSTS FOR 5 YEARS

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாத தற்காலிக 4748 பணியிடங்களுக்கு 5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு

 

INSPIRE AWARD 2012-13 - APPLICATION AND INSTRUCTIONS

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சென்னை 2012-2013 

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (INSPIRE) பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள்

CLICK HERE TO DOWNLOAD LINK 1 

CLICK HERE TO DOWNLOAD LINK 2

CLICK HERE TO DOWNLOAD LINK 3

CLICK HERE TO DOWNLOAD LINK 4

 

 


மூவகை சான்றுகளை ஜனவரி 2013ல் ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் வழங்கிடவேண்டும் அரசாணை

ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது கண்ணியமான முறையில் ஆடைகளை அணிய வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவு

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் சமுதாயத்தில் பல்வேறு நிலையில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாகப் பயில்கின்றனர்.
CLICK HERE TO DOWNLOAD THE GO...........

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் தாஸ், தாக்கல் செய்த மனு: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 1981ம் ஆண்டு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதில் பணியாற்றிய ஆசிரியர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். தொடக்கக் கல்விக்கென தனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வந்தாலும், அவர்களின் பி.எப்., கணக்கை, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், நிர்வகித்து வந்தனர். பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம், தணிக்கை செய்வதில்லை. இதனால், தங்களின் பி.எப்., கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தப்படுகிறது என்கிற தெளிவான விவரங்கள், ஆசிரியர்களிடம் இல்லை. இந்தக் கணக்கை, அவர்களால் சரிபார்க்க முடியவில்லை.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.

பணிநிரவல் கவுன்சிலிங்
1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கவுன்சிலிங்
3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு கவுன்சிலிங்
6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

Friday, June 29, 2012

முப்பருவ கல்விமுறை பயிற்சி: ஆப்சென்ட் ஆசிரியர் விவரம் சேகரிப்பு

சென்னை: முப்பருவக் கல்வி முறை பயிற்சி வகுப்புகளில், "ஆப்சென்ட்&'ஆன ஆசிரியர்கள் குறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், விவரம் சேகரித்து வருகின்றனர். இதனால், "ஆப்சென்ட்&' ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பள்ளிக்கல்வி - 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு மாதாந்திர மற்றும் வாரந்திர பாடத்திட்டம் வெளியீடு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் சென்னை - 600 006 ந.க.எண். 94433 / ஐ / 2012 , நாள். 26.06.2012

கல்லூரிக் கல்வி- சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்-2013-2014-ஆம் கல்வியாண்டில் புதிதாக கல்லூரி துவங்க விண்ணப்பங்கள் வழங்குதல் மற்றும் சமர்ப்பித்தல் - கடைசி நாள் நிர்ணயம் செய்தல் - ஆணைகள் -வெளியிடப்படுகிறது.

CCE MODULES

CCE MODULES FOR PRIMARY
TAMIL
MATHS
SCIENCE
SOCIAL SCIENCE
CCE MODULES FOR UPPER PRIMARY
TAMIL
MATHS
SOCIAL SCIENCE

பள்ளிக்கல்வி - அனைவருக்கும் கல்வி திட்டம் - மலைப் பிரதேசம் மற்றும் தொலைத்தூர குடியிருப்புகளில் உள்ள மாணவ / மாணவிகள் கல்வி கற்க ஏதுவாக போக்குவரத்து வசதியினை ஏற்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

7979 பட்டதாரி ஆசிரியர் , 32 முதுகலை ஆசிரியர் மற்றும் 6239 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு ஓராண்டு பணிக்காலம் நீட்டித்து அரசாணை 197, 199 & 200 வெளியீடு

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!