TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Sunday, September 30, 2012

9 மற்றும் 12ம் வகுப்பு வணிகவியல் ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் நிதிசார் கல்வி அறிவு பயிற்சி தேதி:-05.10.2012

பாரதிதாசன் பல்கலையில் பி.எட். படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி 07.10.2012


  • Last Date for Issue and Receipt of filled in applications: 07.10.2012

  • Date & Time of Entrance Exam.: 14.10.2012

வி.ஏ.ஓ. தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியீடு: நட்ராஜ்

சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வின் முடிவுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார்.

இந்த படத்தில் எத்தனை சதுரம் உள்ளது என்பதை கூறுங்களேன் நண்பர்களே!

இந்த படத்தில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன என்று உங்களால் கூறமுடியுமா ?

விடை

Saturday, September 29, 2012

தொடக்கக் கல்வி - SSA கீழ் தொடங்கப்பட்ட பள்ளிகளின் விவரம் மற்றும் இப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர்கள் நிரப்பப்பட்டது சார்ந்து விவரம்- 3.10.2012 இயக்குனரால் நடத்தப்பட உள்ள கூட்டம் குறித்தது.

9 மற்றும்10ம்வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை குறைத்தல் -அறிவுறைகள்-கூடுதல் மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள் -ஆர்.எம்.எஸ்.ஏ

பாரதிதாசன் பல்கலை.,யில் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்

திருச்சி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வியில் பி.எட். பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்களும், ஒரே துறையில் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Friday, September 28, 2012

பள்ளிக்கல்வி - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் - 1991ஆம் ஆண்டில் பணியிழந்தோர் உச்சநீதிமன்ற ஆணையின் படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை விவரம் கோருதல்.

SCERT - மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாரதாரக் நலத்திட்டக் கல்வி மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த இயக்குநரின் செயல்முறைகள்

DICTATION WORDS FOR PRIMARY CLASSES

UPPER PRIMARY CO-SCHOLASTIC - DRAFT NEW!

Primary Co Scholastic - Draft

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!