TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Wednesday, October 31, 2012

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநராக திரு.இளங்கோவன் நியமனம்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில இயக்குநராக உள்ள இளங்கோவனிடம் இந்தப் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை மற்றும் புயல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள  மாவட்டங்களின்  விவரம்., 
1.வேலூர் ,பள்ளிகள், கல்லூரிகள்
2.சென்னை, பள்ளிகள், கல்லூரிகள்
3.காஞ்சிபுரம், பள்ளிகள், கல்லூரிகள்
4.விழுப்புரம், பள்ளிகள், கல்லூரிகள்
5.திருவண்ணாமலை, பள்ளிகள், கல்லூரிகள்
6.கடலூர், பள்ளிகள், கல்லூரிகள்
7.திருவள்ளூர் ,பள்ளிகள், கல்லூரிகள்

‘ நீலம் ’ புயல்: கனமழையால் 11 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள ‘நீலம்’ புயலால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கும்,.புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: நவ. 15க்குள் புதிய பட்டியல்

சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது.

ஆசிரியரை கத்தியால் குத்திய 9ம் வகுப்பு மாணவன்

விருதுநகர்: விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் குத்தி தப்பினான்.

4ம் தேதி குரூப்-2 தேர்வு: 6.5 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது.

Tuesday, October 30, 2012

கனமழை மற்றும் புயல் காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,திருவண்ணமாலை,பெரம்பலூர்,தஞ்சை,திருவாரூர்,கடலூர்,நாகை,அரியலூர்,.விழுப்புரம்,வேலூர்,கரூர்,சிவகங்கை,சேலம்,திருச்சி,திண்டுக்கல்,கிருஷ்ணகிரி,புதுக்கோட்டை,தருமபுரி..பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1.சென்னை - பள்ளி, கல்லூரிகள்
2.திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகள்
3.காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகள்
4.திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்
5.பெரம்பலூர் - பள்ளி, கல்லூரிகள்
6.தஞ்சை - பள்ளி, கல்லூரிகள்

பள்ளிக்கல்வி - தீபாவளி 2012 பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் குறித்த செயல்முறைகள்

GOVT/MPL/ADW/FOREST/AIDED/SELF FINANCE/MATRIC SCHOOL II MID TERM TIMETABLE 9 th STD TO 12 th STD.

கனமழை மற்றும் புயல் காரணமாக வேலூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை மற்றும் புயல் காரணமாக வேலூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 31.10.2012 அன்று விடுமுறை 

TNPSC-GROUP2-RE EXAM HALL TICKET-for CSSE - I Superintendent of Boys approved Schools Superintendent of Govt. observation Homes Group V-A Assistant in the Departments of Secretariat (Other than Law & Finance) Group VII-B (Executive Officer - Grade III)

பாடநூல் தயாரிப்பு - 2012-2013கல்வி ஆண்டு சமச்சீர் கல்வி முறை 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் கலந்தாலோசனை குறித்து சார்ந்தது.

முதல் தாளில் தேறியவர்கள் பணி நியமனம்

விருதுநகர்: ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மாதம் ரூ.500 உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.500 வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்

சென்னை: அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

கட்டாய கல்வி சட்டத்தில் 9,10 வகுப்புகளும் சேர்ப்பு:தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?

இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், ஒன்பது, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.

Monday, October 29, 2012

டி.இ.டி., தேர்வு முடிவு ஒரு வாரம் தள்ளி வைப்பு

சென்னை : சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. 

Adi Dravidar and Tribal Welfare Department – Constitution of District Level Vigilance Committee and State Level Scrutiny Committee to verify the genuineness of community certificate issued to the person belonging to SC/ST and guidelines issued - Modified - Formation of Vigilance Cells at Chennai, Salem, Tiruchirappalli, Madurai regions to verify the community status of the persons belonging to SC/ST and to submit report to the District Level Vigilance Committee/State Level Scrutiny Committee .,

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆங்கில மொழித் திறன் பயிற்சி கட்டகம் திருத்தம் மேற்கொள்ளுதல் - பணிமனை - சேலம் மாவட்டத்தில் 31.10.2012 மற்றும் 1.12.2012 ஆகிய இரு நாட்களில் நடைபெறுதல் சார்பு.

NEW PENSION SCHEME OFFER DOCUMENT (PFRDA)

Sunday, October 28, 2012

உங்களுடைய மொபைல் ஃபோனில் தமிழ் வலை தளங்களை காண எளிதான சில குறிப்புகள்



உங்களுடைய மொபைல் ஃபோனில் www.tamilagaasiriyar.com போன்ற தளங்களை தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:

முதலில் http://www.opera.com/mobile/download/versions/ (இதை கிளிக் செய்யவும்)எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் மட்டும் தேர்வு செய்யவும்.
உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

RIGHT TO CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT - 2009,NORMS AND STANDARDS FOR A SCHOOL (PUPIL-TEACHER RATIO)

பணிமாற்றம் கிடைக்காததால் வேலூரில் பணி புரிந்து வந்த ஆசிரியை தற்கொலை!

உடன்குடியில் பள்ளி ஆசிரியை இடமாற்றம் கிடைக்காததால் விரக்தி அடைந்து அளவிற்கு அதிகமான மாத்திரை தின்று பரிதாபமாக இறந்தார்.உடன்குடியில் சத்யா நகரை சேர்ந்த விஜயசங்கர் இவரது மனைவி முருகேஸ்வரி(40). இவர் ஆசிரியராக வேலூரில் பணியாற்றி வருகிறார்.

மேல்நிலை கல்வி - அரசு உயர் நிலைப்பள்ளிகளை 2012-2013ம் கல்வியாண்டில் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்துதல் - தேவை மற்றும் தகுதி அடிப்படையில் கருத்துரு அனுப்பக் கோருதல் - சார்பாக.

2012 ஆம் ஆண்டிற்கான மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு ஊட்டுப் பதவியான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!