TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Friday, November 30, 2012

Higher Education –Public Services- Equivalence of Degree – B.A, Communicative English degree awarded by the Madurai Kamaraj University as equivalent to B.A., English – Recommendation of Equivalence Committee – Orders issued.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி வளர்ச்சி திட்டம் (SCHOOL DEVELOPMENT PLAN) தயார் செய்யப்பட்டு பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் வைக்க இயக்குனர் உத்தரவு.

ஓய்வூதிய திட்ட நிதியில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார் : தணிக்கையும் இல்லை; கணக்கும் இல்லை


GROUP-IV Services, 2007 - 08 to 2012 -13 (Date of Written Examination:07.07.2012) COUNSELLING SCHEDULE TYPIST

VILLAGE ADMINISTRATIVE OFFICER (VAO) - 2012 RESULTS RELEASED

அரசு தேர்வுகள் துறை - 10 ஆம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் - கட்டாய வினாக்கள் பொது வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது - அரையாண்டு தேர்வு முதல் நடைமுறைப்படுத்த அரசு தேர்வுகள் துறை உத்தரவு

ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் திரட்டி வருகின்றனர்.

PG - TRB வழக்கு நிலுவை பற்றிய விவரம்

பல வழக்குகளை சந்தித்து இறுதியாக PG TRB க்கு இருமடங்கான தகுதியானவர்கள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. எப்படியோ... பிரடச்சனைகள் எல்லாம் முடிந்து வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கு கிடைத்ததோ இந்த முறையும் ஏமாற்றம் தான்.

Thursday, November 29, 2012

தஇஆச புதிய மாநில நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு மற்றும் அந்த கூட்டத்தில் எடுக்கப் பட்டதீர்மானங்களின் விவரம்.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
மாநிலத் தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் அருணகிரியார், தலைமையிடச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் சங்க இணையதள செயல்பாடுகள் பற்றி விளக்கினார். மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் தீர்மானங்களை முனமொழிந்தார். மாநில பொருளாளர் மதலைமுத்து நன்றி கூறினார்.

செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உடற்கல்வி ஆசிரியர்: டிச., 07ம் தேதி பணி நியமன கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 47 பணிநாடுநர்களுக்கு பணி நியமனக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2012-2015 - Court Cases - Part II


Justice Thiru S.R Singaravelu,
Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.
Fee fixed for the year 2012-2015 - Court cases - Part II
District wise Particulars

தொடக்கக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த கை,கால் பாதிக்கப்பட்ட 9 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

தொடக்கக்கல்வி - 2012ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் அவர்களின் விருதுகளுக்கான தகுதியான விண்ணப்பங்கள் அனுப்ப கோருதல்.

Dir. of School Education : Technical Education Scholarship Form

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices

Directorate  of Employment  and Training
Information on Cut-off  Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
(September- 2012)

பிற்படுத்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிதாக 28 விடுதிகள்

சென்னை: தமிழகத்தில், பிற்படுத்தப்பட்ட கல்லூரி, பள்ளி, பாலிடெக்னிக் மாணவ, மாணவியருக்கு, 6.16 கோடி ரூபாயில், 28 விடுதிகள் கட்டவும், 103 விடுதிகளில், சூரிய சக்தி மின் அமைப்பு அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி

சென்னை: டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வட்டியுடன் மின்கட்டணம்: 300 அரசு பள்ளிகள் அதிர்ச்சி

மதுரை: மதுரை மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாத, 300 அரசு பள்ளிகளுக்கு, வட்டியுடன் மீண்டும் கட்டண ரசீது அனுப்பி, மின்வாரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு அதிக தொகையை செலுத்த முடியாது என்பதால், வட்டியை ரத்து செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பில் மின்வாரியத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!