Sunday, March 31, 2013

இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தேர்வு நிலை, பணிமூப்பு பாதிக்காத வகையில் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கிடப்படுமா? இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்புதொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.
பள்ளி கல்வித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த 2003ஆம் ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் தோறும் மூவாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை

சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை

சென்னை: தமிழக அரசின் 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது. பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 1ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் தள்ளிவைத்தார்.இந்நிலையில், சட்டசபை கூட்டம் 3 நாள் விடுமுறைக்கு பிறகு நாளை தொடங்குகிறது. பட்ஜெட் மீது நடந்த பொது விவாதத்தை தொடர்ந்து, பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நாளை முதல் நடைபெறுகிறது.

Saturday, March 30, 2013

TET NEW STUDY MATERIALS SOCIAL SCIENCE

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் தண்டவாளத்தில் விழுந்து நாசம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது தமிழ் முதல் தாளில் எடுத்த மதிப்பெண் 2–வது தாளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிப்பு

சென்னை
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–வது விடைத்தாள் தண்டவாளத்தில் விழுந்து நாசமானதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது என்றும், அவர்கள் தமிழில் முதல் தாளில் எடுத்த மதிப்பெண் 2–வது தாளுக்கும் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்து உள்ளார்.

TET STUDY MATERIAL SCIENCE AND TAMIL

Friday, March 29, 2013

SUPPLY OF TEXTBOOKS,UNIFORM,NOTEBOOKS TO THE ELIGIBLE STUDENT FOR THE ACCADEMIC YEAR 2013-14

புதிய ஆசிரியர் நியமணம் குறித்து நாளிதழ் செய்தி வெளியிடு .......


தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
தேனியைச் சேர்ந்த  ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு: நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னை ஆசிரியராக நியமிப்பதற்கான நடைமுறை, 2010 ஆக., 23க்கு முன் துவங்கியது. அந்த தேதிக்கு முன், நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ( டி.இ.டி.,) எழுதத் தேவையில்லை என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.

பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம்

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம் வரும் 30.03.2013 சனிக் கிழமை அன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி அளவில் நடை பெற உள்ளது. இக்கூட்டம்  மாநில பொதுச் செயலாளர் திரு அ . வ . அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடை பெற உள்ளது. 

 கூட்டப் பொருள் ;1. 
1.   நமது  உயிர் மூச்சு கோரிக்கையான , உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  பதவி                            உயர்வுக்கு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50% வழங்கப்பட வேண்டும் .
  2.   பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல் தேதி முடிவு செய்தல் .

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்

சென்னை: ""டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,'' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள், சமீபத்தில் வெளியிடப் பட்டன.

ஓய்வூதியம்-ஒரு கனவோ? கானல் நீரோ? விழிப்புணர்வு கருத்தரங்கு காரைக்குடியில் 13.04.13 அன்று நடைபெறும்


சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில் "ஓய்வூதியம்  - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரிவாக விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற இருக்கின்றன.

22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு

பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அ. சௌந்திரராசன் (பெரம்பூர்), கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எம். ஆறுமுகம் (வால்பாறை), சு. குணசேகரன் (சிவகங்கை), கே. உலகநாதன் (திருத்துறைப்பூண்டி), வி. பொன்னுபாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர்), பி.எல். சுந்தரம் (பவானிசாகர்), காங்கிரஸ் உறுப்பினர்கள் என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அமைச்சர் பேசியது:

Wednesday, March 27, 2013

246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது

தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005இன் படி தமிழ் மொழிப்பள்ளிகள் மட்டுமல்லாமல் பிற மொழிப்பள்ளிகளும் உள்ளன. அதில் சில இருமொழி பள்ளிகளாகவும் உள்ளன. பிற மொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து கோரப்பட்ட தகவல்களுக்கு வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கிய தகவல் இதோ உங்களுக்காக!

நன்றி  :திரு தாமஸ் ராக்லேன்ட்.திருச்சி

ஊதிய மாற்றம்: மூவர் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரிக்கை


ஊதிய மாற்றம் குறித்து தற்போதைய ஆட்சியில் கிருஷ்ணன் தலைமையிலான மூவர் குழு நியமிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டு சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச்செயலர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices

Directorate  of Employment  and Training
Information on Cut-off  Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
(Februrary -2013)
Chennai-4 (Professional & Executive) Ariyalur Chennai-4 (Technical Personnel)
Chennai-4 Chennai-35 (Unskilled) Coimbatore
Coimbatore (Technical Personnel) Chennai-4 (Physically Handicapped) Dindigul
Erode Cuddalore Karur
Krishnagiri Kancheepuram Nagapattinam
Nagercoil Madurai Perambalur
Pudukottai Namakkal Salem
Sivagangai Ramanathapuram Theni
Tiruvannamalai Thanjavur Tirunelveli
Thiruvallur Thoothukudi Trichy
Uthagamandalam Thiruvarur Villupuram
Virudhunagar Vellore Madurai (Professional & Executive)
Tiruppur Dharmapuri  
 
Employment Exchanges Act   

பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு, "போனஸ்' மதிப்பெண்?

சென்னை: பிளஸ் 2 கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளுக்கு, போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, சட்டசபையில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதனால், கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசு ஊழியர்களின் சம்பள பிரச்சனை - எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - நாளிதழ் செய்தி வெளியீடு!


Tuesday, March 26, 2013

TNPSC - Dptl.Dec'12 Exam Results Results of Departmental Examinations - DECEMBER 2012 (Updated on 25 Mar 2013)

TNPSC - Departmental Test Bulletin


Bulletin No. View/Download
Bulletin No. 15 dated 7th August 2012
(contains results of Departmental Examinations, May 2012)
View
Bulletin No. 16 dated 16th August 2012
(contains results of Departmental Examinations, May 2012)
View
Bulletin No. 17 dated 7th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View
Bulletin 18 dated 16th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View

பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள்/ உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் ( அமைச்சு பணியாளர்கள்) 2 விழுக்காடு பட்டதாரி / தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000/- ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி - அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல் படுத்த தமிழக அரசு உத்தரவு.

பொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு

பொது சேமநல நிதி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.

சிபாரிசு
சிறுசேமிப்பு ஆதாயங்கள், சந்தை மதிப்புக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று சியாமளா கோபிநாத் கமிட்டி கடந்த ஆண்டு சிபாரிசு செய்தது. அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.இந்நிலையில், அடுத்த நிதி ஆண்டு

யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

டில்லி: டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின்  முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நாடு முழுவதும் இருந்து 7.8 இலட்சம் பேர் யூ.ஜி.சி.யின் நெட் தேர்வை எழுதினார்கள். அதற்கான தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியானது. இந்த தேர்வில் 39, 226 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து 3,669 பேர் இளம் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன.

இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?

கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நன்றாக, தரமான உள்ள கட்டடங்களும், இடிப்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், மக்களின் பல கோடி ரூபாய் பணத்தை, தமிழக அரசு பாழாக்கலாமா என, அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Monday, March 25, 2013

தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணி - பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள், முதுகலை ஆசிரியர் பதவியில் பணிவரன் முறை செய்தல் சார்பான வரையறுக்கப்பட்ட படிவம்

CLICK HERE TO DOWNLOAD VELLORE CEO REGULARISATION OF PG ASSISTANTS PROMOTED FROM BT POST - PRESCRIBED FORMAT

CLICK HERE TO DOWNLOAD PROCEEDING

CLICK HERE TO DOWNLOAD FORM PAGE -1

CLICK HERE TO DOWNLOAD FORM PAGE - 2
CLICK HERE TO DOWNLOAD VELLORE CEO REGULARISATION OF PG ASSISTANTS PROMOTED FROM BT POST - PRESCRIBED FORMAT

தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் - 01.08.12 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் மற்றும் ஆசிரியரின்றி உபரி பணியிடங்கள் இயக்குநர் தொகுப்பிற்கு கொண்டு வருதல் - சார்பு

cce calculation very easy to calculate with this version ...................

Click here to download CCE Latest version 7.0

இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி நாம் எளிதாக CCE RECORD மற்றும் நாம் BRC அலுவலகத்திற்கு தரவேண்டிய பதிவேடுகள் அனைத்தையும் நாம் இதன் மூலம் செய்து முடிக்கலாம் .....

PASSWORD: cce123

 

நன்றி :KALVISMS@GMAIL.COM


TIRUCHENGODE

 

way to sucees ஆங்கிலத்தில் - நம் பள்ளி மாணவர்கள் சரளமாக பேச ......அவர்களுக்கான வழிகாட்டி...

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (இரண்டாண்டு) பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

பாரதியார் பல்கலைக்கழகம் DEC-2012 தேர்வு முடிவுகள் வெளீயீடு

தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது

"தேர்வு பணியில், ஈடுபடும் ஆசிரியர்கள், மாற்றுப்பணியில் கவனம் செலுத்தக்கூடாது," என, அறை கண்காணிப்பாளர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நான்காயிரத்து 686 மாணவர்கள், நான்காயிரத்து 541 மாணவியர் சேர்த்து ஒன்பதாயிரத்து 227 பேர் தேர்வு

பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை

தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் துவக்க உள்ளன. அதில், அதிக கவனத்தை கையாளும் வகையில், தேர்வு மைய பள்ளிகளில் உள்ள, "ஜெராக்ஸ்" இயந்திரம் உள்ள அறைகளை பூட்டி, சீல் வைக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:

திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியில், இந்தாண்டு "திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு" பிழை இல்லாமல் திருத்தம் செய்யப்படவுள்ளது என கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள், தமிழகம் முழுவதும், 55 மையங்களில் துவங்கியுள்ளது. இந்தாண்டு தேர்வு மார்ச் 27ல் முடிகிறது. அதற்கு முன்பாகவே விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

Sunday, March 24, 2013

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் அமைச்சர் வைகைசெல்வன் ஆய்வு

விருதுநகரில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு செய்தார்.
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது. எனவே விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் அதற்கான முதல் கட்ட பணிகளை அமைச்சர் வைகைசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்ணாமலைப் பல்கலை: நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் இளநிலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 25ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

திருநெல்வேலி: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் போராட்டம் நடத்த தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கல்வித்துறையினர் ஆலோசனை

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். நஞ்சப்பா பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி முன்னிலை வகித்தார்.

Central Teacher Eligibility Test (CTET) CENTRAL BOARD OF SECONDARY EDUCATION-Previous year Question Paper
Central Teacher Eligibility Test (CTET)
CENTRAL BOARD OF SECONDARY EDUCATION
CLICK HERE TO DOWNLOAD
CTET JUNE – 2011
CTET JAN – 2012
CTET MAY – 2012
CTET NOV – 2012

Friday, March 22, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: வரலாறு வினா - விடை-பண்டைத் தமிழகம் - தொகுதி -3(மூன்று)

2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. 

தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு


தொடக்கக்கல்வித்துறையில் 20.03.2013 அன்று உள்ளபடி ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் 26.03.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க

Thursday, March 21, 2013

அரசு பொதுதேர்வின் போது பணிபுரியும் - ஆசிரியர்,தலைமை ஆசிரியர்,மற்றும் அலுவலக உதவியாளர் -இவர்களுக்கு வழங்கப்படும் உழைப்பு ஊதியம் குறித்த அரசானை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவர்கள் பெயர் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து வரும் 25ம் தேதிக்குள் திருத்தங்களை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 27ம் தேதி துவங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலில் சில திருத்தங்கள் செய்து கொள்ள அனுமதிக்குமாறு சில பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு விண்ணப்பித்தன. இக்கோரிக்கையை ஏற்று, மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து வரும் 25ம் தேதிக்குள் திருத்தங்களை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கோரிக்கை மாநில மாநாடு - TNPTF


தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?

சென்னை: இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2013-14ம் நிதியாண்டிற்கான, தமிழக பட்ஜெட், மார்ச் 21ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள்,
பள்ளிக் கல்வித்துறை

இலங்கைக்கு எதிராக அமெரிக்காகொண்டு வந்த தீர்மானம் மாபெரும் வெற்றி!


10 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் : விரைவில் வருகிறது அறிவிப்பு மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சனை குறித்து முக்கிய முடிவு - தினமலர் நாளிதழ்

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சனை குறித்து முக்கிய முடிவு....கட்டம் இட்டு காட்டப்பட்டுள்ளது .

6,7,8, மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வுக்கான கால அட்டவணை நாளிதழ் செய்தி.

CLICK HERE TO DOWNLOAD EXAM TIME TABLE FOR 6,7,8,9  IN PDF FORMAT

Wednesday, March 20, 2013

நம் பள்ளிக்கு தேவையான முக்கிய படிவங்கள் EXCEL வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுவீர்

http://www.animatedgif.net/sitemessages/updated/lgupdated_e0.gif
CLICK HERE TO DOWNLOAD EXCEL PAY BILL ELE SCHOOL FORMAT - I

CLICK HERE TO DOWNLOAD EXCEL PAY BILL MIDDLE SCHOOL FORMAT - II

CLICK HERE TO DOWNLOAD EXCEL AIDED PF ACCOUNT SLIP FORMAT.......

குறிப்பு :- இதில் ஏதேனும் தவறுகள் அல்லது மாற்றங்கள செய்ய வேண்டும் என்றால் அது குறித்து நமதுவலைதள முகவரிக்கு அல்லது கமெண்ட் பாக்ஸ்ல் தங்களது கருத்தினை பதிவு செய்யவும் ..........
தோழர்களுக்கு EXCEL PAY BILL FILE ஆனது UPDATE செய்யப்பட்டுள்ளது.


நமது வலைதளமுகவரி:- tamilagaasiriyar@gmail.com

2009-2010,2010-2011 ,2011-2012 கல்வியாண்டுகளில் RMSA மூலம் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைபள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் உயர்த்தி வழங்குதல் -அரசு முதன்மை செயலாளர் கடிதம்

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு

Tuesday, March 19, 2013

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிகல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

M.PHIL (part time) பகுதி நேர படிப்பு வழங்கும் பல்கலைகழகங்களும் மற்றும் கல்லூரிகளும்

பல்வேறு பல்கலைகழகங்களும்  மற்றும் அவற்றின் உறுப்பு கல்லூரிகளும் எம்.பில் பகுதி நேர படிப்பினை வழங்குகின்றன.அது தொடர்பான தகவல் தொகுப்பு .

 M.PHIL (part time) பகுதி நேர படிப்பு வழங்கும் பல்கலைகழகங்களும் மற்றும் கல்லூரிகளும்

பாரதிதாசன் பல்கலைகழகம் சார்ந்த கல்லூரிகள்

நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு

PAY AUTHORIZATION FOR THE MONTH OF FEBRUARY & MARCH 2013 FOR BT / PG TEACHERS POST SANCTIONED AS PER GO.101,121,109,129,162,169,172,186,256,101,127,170,171,188,252 & 246

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - அனைத்து வகை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 2013 - 14ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதி வாய்ந்த தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த உத்தரவு.

சிறந்த அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்று வழங்கல்

கிருஷ்ணகிரியில், 143 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது

ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஆசிரியர்கள் உடைக்கு கட்டுப்பாடு: ஆசிரியர்கள் எதிர்ப்பு

ஆசிரியைகள் வாரத்திற்கு 3 நாட்கள் சீருடைஅணிந்து, கொண்டையிட்டு, குறைந்த "மேக்கப்" மற்றும் நகைகள் அணிந்து வரவேண்டும். ஆசிரியர்கள் முழு நீள சட்டை அணிந்து, "ஷூ" அணிந்து வரவேண்டும் என்று, கட்டுப்பாடு விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இம்முடிவு, கல்விக் குழுத் தலைவர் சுகந்தி, கல்வி அலுவலர் மதியழகு ராஜா தலைமையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இனி ஆங்கிலம் எளிது: தயாராகிறது இலவச புத்தகம்

மதுரை மாவட்டத்தில் 6, 7, 8ம் வகுப்புகளில் ஆங்கில பாடத்தில் பின்தங்கிய மாணவர்கள் நலன் கருதி, அவர்கள் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதற்கான எளிய முறையில் ஆங்கிலம்" புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நாகராஜ முருகன் இருந்தபோது, 15 கல்வி வட்டங்களிலும், மூன்று முதல் 8ம் வகுப்பு வரையான மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் "கல்வி திறமை" ஆய்வு செய்யப்பட்டது. தமிழ், ஆங்கில எழுத்துக்களை

Monday, March 18, 2013

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முழு விவரம்


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1 ஆம் தேதி துவங்கியது.

தமிழகத்தில் 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

தமிழக அரசின் ஆணைப் படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் கணினியை கட்டாயப் பாடமாக்கியுள்ளது. இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு மற்றும் போட்டித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்வது வழக்கம். இதில் கணினி ஆசிரியர்களாக பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VINAYAKA MISSION பல்கலைக்கழகத்தால் பெறப்படும் M.PHIL மற்றும் PH.D பட்டங்கள் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானதா - இதற்கான RTI - 2005 LETTER.

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்

ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர்  மன்மோகன்சிங் அமைச்சரவையில்  முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது. மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய  குழு அமைப்பது தற்போதைய  சூழலில்  தேவை  எனவும் அதை நடப்பாண்டிலேயே செய்யவேண்டும் எனவும்  பாரத பிரதமரை  யூனியன் மினிஸ்டர் அஜய் மகேன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனித்தேர்வர்களுக்கு 22.03.2013 மற்றும் 23.03.2013 இல் செய்முறை தேர்வு

இடைநிலை பள்ளி விடுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் - செய்முறை தேர்விற்கு விண்ணப்பித்து கருத்தியல் தேர்விற்கு Online இல் விண்ணப்பிக்க தவறியதால் செய்முறை தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு - மார்ச் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் செய்முறை தேர்வினை நடத்திட அனைத்து  மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

CTET July 2013 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு


Starting Date for Online Registration: 15-03-2013.

Closing Date for Online Registration: 16-04-2013.

Last Date for Receipt of Application: 22-04-2013.

Last Date for Receipt of Application (far flung areas): 29-04-2013.

Date of Written Examination: 28-07-2013.

 

CTET - JULY 2013

In accordance with the provisions of sub-section (1) of Section 23 of the RTE Act, the National Council for Teacher Education (NCTE) had vide Notification dated 23rd August, 2010 and 29th July, 2011 laid down the minimum qualifications for a person to be eligible for appointment as a teacher in classes I to VIII. It had been inter alia provided that one of the essential qualifications for a person to be eligible for appointment as a teacher in any of the schools referred to in clause (n) of section 2 of the RTE Act is that he/she should pass the Teacher Eligibility Test (TET) which will be conducted by the appropriate Government in accordance with the Guidelines framed by the NCTE.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!