TAMILAGAASIRIYAR QUICK LINKS


Sunday, June 30, 2013
தொழிலாளர் சேமநல நிதியில் புதியமுறை
தொழிலாளர் சேமநல நிதியை மாற்றுவது மற்றும் அதிலிருந்து பணம் பெறுவது போன்றவை, இந்த மாதம் முதல் வாரம் முதல், ஆன்-லைன் முறையில் நடைபெறஉள்ளன.
அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி முன்பணம் இழுத்தடிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மாநகர், புறநகர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில், ஒன்றே கால் லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த புதிதில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால், போக்குவரத்து கழகத்தில் நிலவிய நிதி நெருக்கடி ஓரளவு குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
"தமிழகத்தில் பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்"-என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
பள்ளிக்கல்வி துறையில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாட வேளைகள் மாற்றியமைக்கப்பட்டன. பகல் 12.35 முதல் 1.05 மணி வரை, 15 நிமிடங்கள் யோகா வகுப்பும், மீதம் 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கல்வியும் அளிக்க வேண்டும்.
ஆரம்பப் பள்ளியின் அடிப்படைப் பிரச்னைகள்
ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும், 16 வகை இலவசங்கள் கொடுத்தும், தேவையான ஆசிரியர்களைத் தகுதி அடிப்படையில் நியமித்தும் அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயரவில்லை. அத்துடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது.
நன்னூல் கூறும் ஆசிரியனின் இயல்புகள் Posted by வழிப்போக்கன்
ஒவ்வொரு
மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே
ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோடு
நில்லாமல் நல்லதொரு சமுகத்தையும் தோற்றுவிக்கின்றனர். நல்ல ஆசிரியர்கள்
இல்லாத சமுகம் நிச்சயம் நல்லதொரு சமுகமாக இருத்தல் இயலாது. நல்ல
கருத்துகளையும் பண்புகளையும் மாணவர்களுக்கு ஊட்டி அதன் வாயிலாக அவர்களை
நெறிப்படுத்தி அவர்களின் வாயிலாகவே சமூகத்தினை சீர்படுத்தும் ஒரு அளப்பரிய
பணியைச்
என்ஓசி வழங்கியது தமிழக அரசு புதிதாக 68 சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி - தினகரன்
சென்னை
: மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் புதிய பள்ளிகள் தொடங்க 68
பேருக்கு தமிழக அரசு தடையில்லா சான்று (என்ஓசி) வழங்கியுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக
அரசு அங்கீகாரம் வழங்குவதில் கெடுபிடிகளை காட்டி வருகிறது. அங்கீகாரம்
புதுப்பிப்பதிலும் விதிகளை கடுமையாக்கியுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்:
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை 5½ லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Saturday, June 29, 2013
ஊர்ல உள்ள எல்லா பய புள்ளைகளும் படிச்சாகணும் - தினமலர்
நல்லாசிரியர்
ராமசாமி, இவர் தன் கிராமத்தில் மட்டுமின்றி தனது சுற்று வட்டார
கிராமத்தில் உள்ள எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது
என்பதற்காக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார், பணம் சார்ந்த
இந்த உலகத்தில் குணம் சார்ந்து வாழும் அந்த பெரியவரின் கதை இது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
அரசு” தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, இரு அமைப்புகளும், தலா, 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன.நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலர் அறிவுரை - தினகரன்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சிவானந்தம் அறிவுறுத்தினார்.
அடிப்படை வசதி கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு-தினமணி
திருக்கோவிலூர் அருகே அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை
இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்வி மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆசிரியர்களுக்கு பாராட்டு
ஈரோடு: மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த விழாவில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.ஈரோடு, மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், 11ம் ஆண்டாக, நேற்று, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்,
எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறை தொடர் பயிற்சி
திருநெல்வேலி:எளிமைப்படுத்தப்பட ்ட
செயல் வழி கற்றல் முறை வலுவூட்டல் பயிற்சி நடந்தது.தமிழகத்தில்
அனைவருக்கும் கல்வி இக்கம் மூலம் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும்
குழந்தைகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறையிலும் 6-8ம்
வகுப்பு குழந்தைகளுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி
கற்பிக்கப்படுகிறது.எளிமைப்படுத ்தப்பட்ட
செயல் வழி கற்றல் அட்டைகளில் செய்துள்ள சிறிய மாறுதல்கள் பற்றியும், வளரறி
மதிப்பீடு பற்றியும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் பாளை
பிளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
TET Hall Ticket only by Online| ஆசிரியர் தகுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்
ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன.
இதற்கான விண்ணப்பங்களை, கடந்த, 17ம் தேதியில் இருந்து, டி.ஆர்.பி., வழங்கி வருகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும், ஜூலை, 1 கடைசி நாள். இதற்கு இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்நிலையில், இதுவரை, 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாகவும், 4.8 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று மாலை தெரிவித்தன.
ஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை
ரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.
தொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் விடுமுறை பட்டியல் அறிவிப்பதில் இழுபறி, ஆசிரியர்கள் கவலை
இந்த கல்வியாண்டில் பள்ளி திறந்து ஒருமாதம் கடந்த நிலையில் தொடக்க கல்வி அதிகாரிகள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களை திட்டமிடுவதில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆண்டு திட்டம் எனும் விடுமுறைப்பட்டியல் வெளியிடப்படாததால் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட
Friday, June 28, 2013
நம்மை நாமே காத்துக்கொள்ளவேண்டும் !--------இவைகளில் இருந்து.
இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80.
சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.
1 . அனால்ஜின் ( Analgin)
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide)
பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80.
சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.
1 . அனால்ஜின் ( Analgin)
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide)
Subscribe to:
Posts (Atom)
SSLC STUDY MATERIAL | PLUS TWO STUDY MATERIAL |
SYLLABUS(UP DATED SOON) | |
உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com |

முக்கிய பகிர்வுகள்
#SLAS QUESTION PAPERS DOWNLOAD - 2014-15 - III STD TO V STD CLICK HERE TO VIEW ......
#SLAS QUESTION PAPERS DOWNLOAD 2013-14,14-15 VIII STD ALL QUESTION PAPERS AVL
Ø SSLC KEY ANSWERS – 2015 DOWNLOAD
Ø HSC KEY ANSWERS – 2015 DOWNLOAD

முக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.
நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் |
join face book :
