Saturday, August 31, 2013

PROFESSIONAL TAX DETAILS

கல்வித்துறையை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு

பென்சன் மசோதா நாளை தாக்கல் : நிறைவேறினால் போராட்டம்


புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 செப்டம்பர் 2ம் தேதி திங்களன்று மக்களவையில் முதல் மசோதாவாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இம்மசோதா அன்றைய தினமே நிறைவேறக்கூடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா எச்சரித்துள்ளார்.

பி.எட். பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் நாளில் அரசுக் கல்லூரி இயற்பியல் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன.


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆக.30) முதல் நடந்து வருகிறது.

முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர் மற்றும் கண் பார்வை பாதிக்கப் பட்டவர்கள்), முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

புதுப்பிக்கப்படாத பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு: எல்.ஐ.சி. அதிகாரி தகவல்:


கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்( எல்.ஐ.சி) தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் கூறினார்.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 57-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை(செப்.1) கொண்டாடப்படுகிறது. இது குறித்து எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்...


ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.

‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.

தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2–ந்தேதி வெளியீடு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில்

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -பலன் சார்பான குறைத்தீர் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு

Friday, August 30, 2013

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக இருப்பதால், அந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் 2 கேள்விகளில் குழப்பங்கள் இருப்பதாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் ஒரு கேள்வியில் குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது.

1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்

""தமிழகத்தில், 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில் தெரிவித்தார். அவர், கூறியதாவது: தமிழகம் முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

PFRDA BILL LIKELY TO BE TAKEN UP IN PARLIAMENT ON 2nd SEPTEMBER 2013.

It is reported that PFRDA Bill will be take up in Parliament for discussion and adoption on 2nd September. Confederation National Secretariat once again

6th CPC had recommended not to merge 50% of Dearness Allowance (DA) Parliament was informed today

The 6th Pay Commission had recommended not to merge 50% of Dearness Allowance (DA) for government employees with their basic pay, Parliamentwas informed today.

The 6th Central Pay Commission had recommended not to merge Dearness Allowance with basic pay at any stage,' Minister of State Finance Minister Namo Narain Meena said in a written reply to the Lok Sabha.

Assistant to desk suprintendent Panel as on 15.03.2013

DGE - 2013-14 SSLC,PLUSTWO QUARTERLY EXAMINATION TIME TABLE

பள்ளிகளில் காலாண்டு தேர்வு செப்., 10ம் தேதி துவக்கம்

காலாண்டு தேர்வு, பிளஸ் 2வுக்கு, செப்டம்பர், 10ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு, செப்., 12ம் தேதியும் துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அனைத்தும் ஒரே சமயத்தில் நடத்தப்படுகிறது.

தொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்.

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

2
குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
3
.4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
ி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

போராட்டம்:ஆசிரியர்கள் கைது:-Dinamalar


சென்னை : மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பலர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அழகப்பா பல்கலை: தொலைநிலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள்:

CLICK HERE TO VIEW REVALUATION RESULTS

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளில் சந்தேகம் கோரி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்கிறது:- தினகரன்


அரசு விரைவில், உத்தியோகபூர்வமான தகவல் தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சைபர் வேவு பரந்த முறையில் வெளிப்படுத்துதல்களுக்குப் பிறகு இரகசியமாக அரசாங்க தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

பொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுநேர தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களை முறைப்படுத்த ஆணை வெளியிட்டதற்கு, திருத்திய ஆணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு

DGE to use own vehicles to transport exam papers:


Chennai: The Directorate of Government Exami­nations (DGE) is contemplating to do away with the postal department and railways to transport class X and XII board exam answer sheets, and use their own vehicles.

The DGE has also planned to strengthen the security at custodial points, where question papers for board exams are stored. It may be recalled that answer sheets of several students went missing while they were transported to evaluation centres this year.

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு

Thursday, August 29, 2013

TO DAYS PAPER NEWS .........மறுகூட்டல் கட்டண ரசீதை சமர்ப்பிக்க வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், அதற்கான கட்டணம் செலுத்திய ரசீதை, செப்., 2ம் தேதிக்குள், தேர்வுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை வலியுறுத்தி உள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: கடந்த பொதுத் தேர்வுக்குப்பின் நடந்த உடனடித் தேர்வில் பங்கேற்று, அதன்பின், விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் விண்ணப்பித்த, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், அதற்குரிய கட்டண செலானை, தேர்வுத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத்தை முன்னிட்டு அன்று அனைத்து பள்ளிகளும் இயங்குவதையும், பள்ளி காலை 09.00 மணிக்கு திறக்கப்படுவதையும் உறுதிப்படுத்த மாற்றுப்பணி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை மாற்றுப்பணியில் நியமிப்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

கோரிக்கைகளை வென்றெடுக்க அலைக்கடலென ஆர்ப்பரித்து வாரீர்- TNPTF மாநிலை தலைமை - ஆசிரியர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு ஆசிரியர்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் துயர் துடைக்கவும், பலனற்ற தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்திடவும் வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 30.08.2013 அன்று நடைபெறும் மறியல் போர் போராட்டத்திற்கு அலைக்கடலென ஆர்ப்பரித்து வாரீர் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட்ணியின் மாநிலத் தலைவர் திரு.கண்ணன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரிந்துரை கடிதம் கொடுக்காமல், அலைக்கழித்த திருவெறும்பூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு

திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருச்சி கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் மன்றத்தில் நேற்று நடந்தது. ஓய்வூதிய நலத்துறை சென்னை இணை இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.

ஓய்வூதியர்களிடம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், ஒவ்வொருவரையும் கலெக்டர் ஜெயஸ்ரீ அழைத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அழைத்து நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். சில மனுதாரர்கள் வராததால், "என்னப்பா இது மனு போடுறாங்க. ஆள் வரமாட்டீங்கராங்களே?' என்றார்.

IGNOU ENTRANCE EXAM HALL TICKET FOR B.ED AND M.ED - 2013

ஊதிய உயர்வில் புறக்கணிப்பு ..80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் - நாளை மாநிலம் முழுவதும் மறியல்.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 2-பகுதி I I தமிழ் (series D ல் )பிழை உரிய ஆவணங்களோடுநன்றி-தோழர் Mr .Vimalan Joseph 

அனைவருக்கும் கல்வி இயக்கம் - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

Wednesday, August 28, 2013

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்.


ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவணங்களோடு 02.09.2013 அன்றுமாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்.

EMIS DATA ENTRY விரைந்து முடிக்க உத்தரவு....


தமழ்நாட்டில் 1.35 கோடி மாணவா்கள் இருப்பதாக தகவல்.. ஒவ்வொரு மாணவனுடை விபரங்களையும் இணையதளத்தில் உள்ளீடு செய்ய Data Enty நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கு ரூ.15 இல்லாமல் செய்யமாட்டார்கள்..
அவா்களை வேண்டுமானால் ஒரு வாரத்தில், ஒருநாளில் முடிக்க வேண்டும் என கட்டாயபடுத்தலாம்...ஆனால் தொடக்கப்பள்ளிகளில் கணினி வசதி கூட இல்லாத பள்ளிகளும் இருக்கின்றன, இணையதள வசதி முற்றிலும்கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே..

சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ. பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–


மத்திய–மாநில அரசு, ஆசிரியர், நிதி மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வூதியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாக பென்ஷன் நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் மசோதாவை மத்திய அரசு 2011–ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய பென்ஷன் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான இந்திய உழைப்பாளிகளின் பங்களிப்பில் சேர்ந்த பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி: சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு கடைசி வாய்ப்பு:

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2012
CERTIFICATE VERIFICATION FOR CERTIFICATE NOT PRODUCED AND ABSENT CANDIDATES
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் துணை தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கும், கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கும் கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விபு நய்யார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–கடைசி வாய்ப்பு

பிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு

தமிழக இடைநிலை ஆசிரியர்கள் இட மாறுதல் சம்பந்தப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த, 2007ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட காலியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த, வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் பதிவில், மாநிலங்கள் அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யாமல், மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய, மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசின் கல்வித் துறை, 2007ம் ஆண்டு, அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

SSA - கணக்கு தலைப்பின் கீழ் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே வழங்க உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர்களும் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்களும் கொடுமுடி வட்டாரப் பொறுப்பாளர்களும் தொடர்ச்சியாக மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், இயக்குநர், கருவூல ஆணையர் ஆகியோரை அணுகியும் முறையிட்டும்

நடப்பு பாராளமன்ற கூட்டத்தொடரிலேயே PFRDA மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளது. இதை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதம். மத்திய தொழிற்சங்கங்கள்.

நடப்பு பாராளமன்ற கூட்டத்தொடரிலேயே PFRDA மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளது. அவ்வாறு PFRDA சட்டமாக்கினால் அதற்கு அடுத்த நாளிலிருந்து மத்திய தொழிற்சங்கங்கள் காலவரையற்ற சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

பள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் : ஐகோர்ட்

கன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ்தொடக்கப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண்டில் வேலையில் சேர்ந்தார். இந்த நிலையில் 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பள்ளி மூடப்பட்டது.  எனவே சூசைமகேஷை செண்பகராமன்பட்டத்துறையில் உள்ள பள்ளியில் சேர்க்கும்படி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார். ஆனால் அந்தப்பள்ளியில் காலியிடம் இல்லை என்பதால், அங்கு அவரை அந்தப்பள்ளி நிர்வாகம் சேர்க்க மறுத்துவிட்டது.

IGNOU- Tentative Date Sheet For End Examination December 2013

ஆசிரியர்தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் CUT OFF மதிப்பெண் தெரிந்து கொள்ளுங்கள்.I TO KNOW YOUR TNTET PAPER - I & II CUTOFF

80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பென்சன்

நாடு முழுவதிலும் உள்ள 80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

அனைத்திந்திய சேவை விதிகளின் இறப்பு மற்றம் ஓய்வு பலன்கள் தொடர்பான பிரிவில் திருத்தங்களை கொண்டு வர அரசு பணியாளர் நலவாரியத்துறை முடிவு செய்துள்ளது.

தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம்-தமிழக அரசு ஆணை

 CLICK HERE TO DOWNLOAD......................G.O.(Ms).No.252 Dt : October 5, 2012 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).
 பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
 .வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு

இடைநிலை ஆசிரியர்களுக்கான  "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):

 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
 90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3

 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20

 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42


 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):

 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2

 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10

 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12

 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முன்கூட்டியே நடத்த கல்வித்துறை ஏற்பாடு.

Tuesday, August 27, 2013

TNTET JUNE 2012 OCTOBER 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2012
CERTIFICATE VERIFICATION FOR CERTIFICATE NOT PRODUCED AND ABSENT CANDIDATES
கடந்த ஆண்டு நடந்தஇரு டி.இ.டி.தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள்உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு,இறுதியாகமீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி.அறிவித்துள்ளது. அதன்படி,செப்., 6, 7 ஆகிய தேதிகளில்சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என,டி.ஆர்.பி.தெரிவித்துள்ளது.


டி.ஆர்.பி.தலைவர்விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு:

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்

தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க
மாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்தமதிப்புமிகு.மகேஸ்வரன் தமிழ் நாடு பாடநூல் கழக இயக்குனராக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

இரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் அன்று விராசணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு தலைமை நீதி மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 28 மற்றும் 29ஆம் தேதிகளிலும் விசாரணைக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை எனவும் வழக்கு தொடுத்துள்ளோர் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம் : அரசு புது உத்தரவு!

                தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், தாசில்தார், உதவிப் பொறியாளர் உட்பட, பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால், "இம்மாதம் சம்பளம் குறைப்பு செய்ய வேண்டாம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ல், தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் அன்று விராசணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு தலைமை நீதி மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 28 மற்றும் 29ஆம் தேதிகளிலும் விசாரணைக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை எனவும் வழக்கு தொடுத்துள்ளோர் தெரிவித்தனர்.

TRB RELEASES TNTET PAPER I AND PAPER II ANSWER KEYS DATED 17.8.2013 & 18.08.2013.


CLICK HERE TO DOWNLOAD PAPER I KEY ANSWER DETAILS 

CLICK HERE TO ALTERNATE LINK TO  DOWNLOAD PAPER I KEY ANSWER DETAILS


CLICK HERE TO DOWNLOAD PAPER II KEY ANSWER DETAILS

CLICK HERE TO ALTERNATE LINK TO DOWNLOAD PAPER II KEY ANSWER DETAILS

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளைஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்று மாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும். 

தமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் /பட்டயம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் -தெளிவுரை

Teachers Recruitment Board College Road, Chennai-600006 TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013 TENTATIVE KEY

TENTATIVE KEY
   

   

Monday, August 26, 2013

TNPSC RELEASED ANSWER KEY FOR GROUP IV EXAM DATED 28.08.3013

CLICK HERE TO DOWNLOAD TENTATIVE ANSWER KEYS

 Sl.No.
Subject Name 
 (Date of Examination:28.08.2013 FN)

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
   1
         2
         3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 2nd September 2013 will receive no attention.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 14 வயது நிறைவு பெறாத மாணவர்களுக்கு "சிக்கல்'


பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் ஆன்- லைனில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தவறுகள் ஏற்படாமல் இருக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதன்படி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30.09.1999 க்கு முன் பிறந்தவர்களுக்கு மட்டுமே 14 வயது நிறைவு பெறும். இந்த தேதிக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு மட்டுமே ஆன்- லைனில் பதிவு செய்ய"சாப்ட்வேர்' தயாரிக்கப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் விருதுக்கு 360 ஆசிரியர் இன்று தேர்வு


"ராதாகிருஷ்ணன் விருது'க்கு, தகுதி வாய்ந்த 360 ஆசிரியரை தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு, இன்று, சென்னையில் கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி, சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து, தமிழக அரசு, "ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி வருகிறது. விருது, 5,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, அரசு வழங்குகிறது. 

ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு

TNPSC RELEASED ANSWER KEY FOR GROUP IV EXAM DATED 28.08.3013

CLICK HERE TO DOWNLOAD Tentative Answer Keys

 Sl.No.
Subject Name 
 (Date of Examination:28.08.2013 FN)

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
   1
         2
         3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 2nd September 2013 will receive no attention.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம்/ தமிழ் வழிக்கல்வியில் அரசு/ அரசு நிதியுதவி பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் 2013-14ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டணம் பெறப்படுவதை, இரத்து செய்து, ஈடுசெய்ய நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 10%

மத்திய அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு 10% 01.07.2013 முதல் ...
80% லிருந்து 90% ஆக உயர்கிறது. செப்டெம்பர் 3 வது வாரம் அறிவிப்பு வெளியாகும்.

Tamilnadu Teachers Education University-M.Ed Examination Results - MAY/JUNE 2013

B.ED.,PAST FIVE YEAR QUESTION PAPERS by - www.tamilagaasiriyar.com JUNE AND DECEMBER QUSTION PAPERS..........

IGNOU - TEE- FIVE YEARS QUESTION PAPERS DECEMBER-2011,2010,2009,2008,2007


  
Bachelor of Education - DECEMBER - 2011
1.       ES-331Curriculum and InstructionDecember 2011
2.       ES-332Psychology of Learning and DevelopmentDecember 2011
3.       ES-333Educational EvaluationDecember 2011
4.       ES-334Education and SocietyDecember 2011
5.       ES-335Teachers and SchoolDecember 2011
6.       ES-341Teaching of ScienceDecember 2011
7.       ES-342Teaching of MathematicsDecember 2011
8.       ES-343Teaching of Social StudiesDecember 2011
9.       ES-344Teaching of EnglishDecember 2011
10.  ES-345Hindi Shikshan PravidhiDecember 2011
11.  ES-361Educational TechnologyDecember 2011
12.  ES-362Computers in EducationDecember 2011
13.  ES-363Guidance and CounselingDecember 2011
14.  ES-364Distance EducationDecember 2011
15.  BESE-065Hiv And Aids EducationDecember 2011
      16.BESE-066Adlescence And Family EducationDecember 2011
       17.BESE-046TEACHING OF TAMILDecember 2011

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!