Monday, September 30, 2013

SSLC.,PLUS TWO QUARTERLY QUESTIONS AND KEY ANSWERS .........CLICK HERE TO DOWNLOAD

ஆங்கில வழியில் இரு இணை பிரிவுகளை தொடங்க அரசாணை வெளியிட கோரிக்கை

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி இரு இணை பிரிவுகளைத் தொடங்க அரசாணை வழங்க வேண்டும் என தமிழக 
அரசுக்கு, கல்வி நிறுவனங்களின் ஹிந்து நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மது இல்லாத கிராமம்,மாற்றத்துக்குக் காரணம் -உதவிக் கல்வி அலுவலர் தங்கவேல் ! (by thehindu எஸ். ராஜா செல்லம்) தங்கவேல்

குடியை எதிர்த்து கேள்வி கேட்கும்படி குழந்தைகளைக் கொம்பு சீவினார். மது குடித்துவிட்டு வீட்டில் மல்லாந்து கிடக்கும் அப்பனையும் சித்தப்பனையும் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டார்கள் குழந்தைகள்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை (அக்டோபர்-1) ஒத்திவைப்பு.


இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10 வது வழக்காகவிசாரணை செய்யப்பட்டது.இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள

SSLC STUDY MATERIAL - I SPELL

வகுப்பறை கட்டுமான பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப்பு, தலைமையாசிரியர்களுக்கு நிம்மதி

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை (அக்டோபர்-1) ஒத்திவைப்பு.

இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10 வது வழக்காகவிசாரணை செய்யப்பட்டது.இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள
சிரமங்களை எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை150 க்கு கணக்கிடுவது என்று வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார்.அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்துவழக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.நாளை (அக்1)இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு

கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாகதனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால்

Sunday, September 29, 2013

தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ & ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-I,
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "சர்வே'

கம்பம்:அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட பின், பள்ளிகளில் காணப்படும் நிலை குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வே துவக்கியுள்ளது.

பணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்கணிப்போம்


புதியம்புத்தூர் : ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்குரிய படி வழங்கப்படாததால் 
தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளை புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் கமிஷன் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியலில் திருத்தம், இடமாற்றம் போன்ற பணிகளை செய்ய முடிவு செய்து அப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய போராட்டத்தின் விளைவாக துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி 7 அம்ச கோரிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக இயக்குநர் உறுதி

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக இறுதியில் தொடக்கக் கல்வி
துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி அதில் 7 அம்ச கோரிக்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்

A DEMAND TO 7th CENTRAL PAY COMMISSION(CPC)-CHILD CARE LEAVE(CCL) FOR MALE GOVT EMPLOYEES

We know that a lot of anomalies pending in front of National Anomaly Committee.Few of them were solved and remaining anomalies will be discussed in the next NAC meeting.Even though central govt announced 7th CPC.It is a amicable news for CG employees.This is the time to speak

Directorate of Schools Education Delhi – Apply Online for 300 Primary School Teacher Posts 2013:

Office of the U.E.E Mission has advertised notification for the recruitment of the Primary School Teachers on contract basis Under SSA in Sarvodaya Schools of Directorate of Education, Delhi. Eligible candidates can apply online from 28-09-2013 to 05-10-2013. Other details like age limit, educational qualification, selection process and how to apply are given below….

தமிழ்நாடு அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

          மத்தியப் பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநில அரசுகள், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து 90%சதவீதமாக உயர்த்தியது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க கலந்தாய்வு.


தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Directorate of Government Examinations – Tamil Nadu State Level National Talent Search Examination ( X - STD ) ( NOV – 2013-Last Date of Online Submission Extended upto 05/10/2013

> click here to download NTSE Notification 

> click here to download Important Instructions to Head of Institution 

> click here to download Application Format  

> click here to download List of DEO Offices

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது' -தமிழக அரசு உத்தரவு


எம்.எஸ்சி., புள்ளியியல்பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்குஇணையானது' எனதமிழக அரசு தெரிவித்து உள்ளது. எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களுக்குஅரசு பணிகளில், பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு கிடையாது. அதுவே,எம்.எஸ்சி.,யில், 

அரசு பணி நியமனங்களில் இணையாக கருத வேண்டிய பட்டங்கள் தமிழக அரசு ஆணை.

Click here-Public Services – Equivalence of Degree – various educational qualifications possessed by the candidates as equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued.G.O (Ms).No. 185 Dt: September 26, 2013 

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு சமநிலை குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பி.ஏ., வரலாறு

ஆதரவற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள்

ஓமலூர் பகுதியில் பொருளாதார ரீதியாக ஆதரவற்ற நிலையில் காணப்படும் மாணவ-மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்மாதிரி முயற்சியை தொடங்கியுள்ளனர்.

Saturday, September 28, 2013

கேள்வித்தாள், ‘லீக்’ சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம்,


 டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு

1,093 காலி இடங்கள் -பேராசிரியர் நேர்முகத்தேர்வை வீடியோவில் பதிவுசெய்ய முடிவு.

கல்லூரி உதவிப் பேராசிரியர் நேர்முகத்தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் தவறு நடக்காமல் இருக்க நேர்முகத்தேர்வு காட்சியை வீடியோவில் பதிவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

மாணவர்களிடம் உதவும் மனப்பான்மையை உருவாக்க பள்ளிகளில் ‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ கொண்டாட உத்தரவு


மற்றவர்களுக்கு உதவும் மனப்பான் மையை மாணவர்களிடம் ஏற்படுத்த, தமி ழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளி லும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒருவாரம் ‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ கொண்டாட பள்ளிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளி யிட்டுள்ளது.

Friday, September 27, 2013

பள்ளிக்கூடம் திறந்தாலும் போராட்டம் தொடரும்

MATRICULATION பள்ளி ஆசிரியர்களுக்கும் டிஇடி தேர்வு கட்டாயம்-மெட்ரிக் இயக்ககம் அறிவிப்பு

சமபளக்குழு (PAY COMMISSION)-குழு தலைவர் & வருடம்

சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளக்கமிஷன் அமைக்கப்படுகிறது. குழு தலைவர் & வருடம்
1வது எஸ். வரதாச்சாரி 1946
2வது ஜகனாத் தாஸ் 1957

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்கள்ஓய்வு பெறும் வயதை, 62ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லைஎன்றுமத்திய பணியாளர்
நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது

தமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்துபார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய 12 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்படுத்துதல் ,பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள நூலக புத்தகங்களை பயன்படுத்துதல் சார்ந்து.

44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம்

மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.கல்வி தரத்தை மேம்படுத்தவும்,மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து செப்டம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு

RESULTS ,,,,,,,,ANNAMALALI UNIVERSITY.,MANOMANIYAM SUNDARANAAR UNIVERSITY.,

2014-2015 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி -இயக்குநர் தகவல்


10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் பிரிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

 இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன்  நிருபர்களிடம் கூறியதாவது:

Thursday, September 26, 2013

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படுமா? 30-ந் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு


மதுரை, செப்.27-
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 150-ல் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தொடக்கக் கல்வி - 2013-14 பகுதி II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வழங்க, பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

செப்டம்பர் / அக்டோபர் 2013 - மேல்நிலை / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் தேர்வு மையங்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதியம் மற்றும் சில்லறை செலவினங்கள் அந்தந்த தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல்


 


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வுகருத்துகள்


பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள்.

பிப்.,16ல் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு

மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET)-2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது.

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு வருகிற 7.10.2013 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரட்டைப்பட்டம் வழக்கு


இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் 


வழக்கு வருகிற 7.10.2013 அன்று ஒத்தி 

வைக்கப்பட்டுள்ளது. 

காந்தி ஜெயந்தி முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா-பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.

காலாண்டு தேர்வுவிடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.கல்வித்துறையின் அனைத்து வேலை நாட்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவசியம் பணியில் இருக்கவேண்டும்என்ற அரசாணை ஏற்கனவே உள்ளது. சில தவிர்க்க, முடியாத காரணத்தால் மட்டுமே பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.

7-வது சம்பள கமிஷனில் எதிர்பார்க்கப்படும் ஊதியம் மற்றும் முதல் சம்பள கமிஷன் முதல் 6 ஆவது சம்பள கமிஷன் வரை ஓர் ஒப்பீடு

Wednesday, September 25, 2013

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:(இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்)


இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without
books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).

இன்று இரட்டைப்பட்டம் விசாரணை வரிசை எண் 40

சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று இரட்டைப்பட்டம் விசாரணை வரிசை எண் 40-ல் வருகிறது .நீதி மன்றம் ஒரு சில நிகழ்ச்சியின் காரணமாக பிற்பகல் 12 மணிக்கு பின்பே ஆரம்பிக்கப்படுகிறது.

டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு சான்று சரிபார்ப்பு முடித்த பட்டதாரிகளும் டிஇடி தேர்வு எழுத வேண்டும் என்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கடந்த 2010&ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 50 நடுநிலைப் பள்ளிகள் சமீபத்தில், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2015-2016-ல் அமல்படுத்த வாய்ப்பு

சென்னை,செப்.26- பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. இந்த பாடத்திட்டம் 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.புதிய பாடத்திட்டம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்பு

சென்னை, செப்.26-
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களின் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது. லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் உள்ளன.

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் : அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்


புதிய பென்சன் திட்டத் தை ரத்துசெய்வதோடு, 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர் களுக்கும் ஓய்வூதியம் வழங் குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கான கேரம் போட்டி பங்கேற்க பள்ளிகளுக்கு அழைப்பு


ஈரோடு: 
ஒன்று முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள், ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு அரங்கில் வரும்,

பள்ளிகல்வி-அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு கூடுதல் கவனம் -சார்ந்து

சேப்பாக்கத்தில் ஆசிரியர்கள் மறியல்: 3 ஆயிரம் பேர் கைது

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் போராட்டம் நடந்தது.
 மறியலில் ஈடுபட ஆயிரக்கணக்கான ஆசிரியர்ஆசிரியைகள் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அவர்கள் திரண்டனர். 
மாநில தலைவர் சோ.காமராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தை உலக கல்வி அமைப்பின் துணைத் தலைவர் ஈசுவரன் தொடங்கி வைத்தார். அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் கே.கணேசன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசின் செயலர் இன்று (25.09.2013) ஆணையை வெளியிட்டார்.

ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிப்பு.


7-வது சம்பள கமிஷனை இன்று பிரதமர் அறிவித்தார். இந்த வகையில், நாட்டில், முதல்முறையாக ராணுவத்திற்கு என தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது: தமிழக அரசு.


ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது.


                  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார்.

Tuesday, September 24, 2013

வைரஸ் காய்ச்சலை தடுக்க பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள 10 கட்டளைகள்!

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் 10 கட்டளைகளை அறிவித்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக்கல்வி மையத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு "UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS & PROJECTS" என்ற தலைப்பில் 05.10.2013 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 12.10.2013 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

TRB NEWS- Yesterday madurai hc postponed the judgement today for pg tamil.

Trb submitted yesterday to evaluate for 110 (for B series only or for all series! If it is for B series marks shall b converted as out of 110 marks - 110 x 1.36=150)

Today the court wil vacat the stay for publishing re exam. No other conversation between court & trb not known clearly.

Anybody knows update comments here.

Primary & Upper Primary School Teachers CRC


தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்" என்ற தலைப்பில் கருத்தாளர்கள் பயிற்சி.

2013-2014 ஆம் கல்வியாண்டு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்'என்ற தலைப்பில் பயிற்சியினை வழங்கிட மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி:

Monday, September 23, 2013

ஊதிய முரண்பாட்டைகளையகோரி ஆசிரியர்கள் 25 ந்தேதி முதல் தொடர் மறியல் போராட்டம்.....தமிநாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் பரவும் பார்வையற்றோர் போராட்டம்: முடிவுக்கு வருவது எப்போது?

சென்னை : ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாணவர்கள், சென்னையில் நடத்தி வரும் போராட்டம், ஏழாவது நாளை தாண்டியும், நடந்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் தொடங்கியது 10, பிளஸ் 2 தனி தேர்வு 88 ஆயிரம் பேர் எழுதினர்

சென்னை : கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வும், ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வும்  நடந்தன. 20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.  பொது தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்காக தனி தேர்வுகள் செப்டம்பர், அக் டோபர் மாதங்களில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தனி தேர்வுகள் நேற்று தொடங்கின.  பிளஸ் 2 தேர்வில் 42 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். 

ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்கப்பட்டிருந்தாலும் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஐகோர்ட் உத்தரவு.

NEW UPGRADE HIGH SCHOOLS LIST AND G.O 185.Dt 17.09.2013----தரம் உயர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் அரசாணை எண் 185,,நாள் 17.09.2013

ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விலக்குக் கோரிய மனு தள்ளுபடி

 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் 
முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

Sunday, September 22, 2013

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து வகுப்புகள் நடத்த திட்டம்

காரைக்குடி : தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க,நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை உருவாக்க தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?

சென்னை : கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில்

LIST OF UNIVERSITIES IN TAMIL NADU

The list of Professional and UG universities provided here contains accredited universities in Tamil Nadu. We have also provided list of educational regulatory authorities in Tamil Nadu.

State Universities

1.     Alagappa University, Alagappa Nagar, Karaikudi-630 003.
2.     Anna University, Guindy, Chennai-600 025.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் அகில இந்திய ஆசிரியர் சங்க செயலாளர் பேட்டி


திண்டுக்கல், செப்.23-
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் செயலாளர் அண்ணாமலை கூறினார்.

தரம் உயர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் (சில மாவட்டங்கள் ) அரசாணை எண் 185,,நாள் 17.09.2013


1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS 

PUMS -பொட்டல் காடு 

PUMS -பன்னம் பாறை 

2)நெல்லை மாவட்டம்-2-SCHOOLS 

PUMS பலபுதிர ராமபுரம் 

PUMS-வென்றிலிங்கபுரம் 

பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவுக்கு திடீர் தடை


திருநெல்வேலி: பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்டத்தில் பணிகள:


தேனி: பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு, "கல்வி தகவல் மேலாண்மை" முறையில், மாணவர்களின் விபரம் பதிவு செய்யப்பட்டது. "ஆன் லைன்" மூலம் பெயர், முகவரி உள்ளிட்ட 14 தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

Saturday, September 21, 2013

கேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம்: டி.ஆர்.பி., முடிவு

முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன், அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால், அதை தவிர்க்க கைபேசியை அணைத்து வைக்க இயக்குநர் உத்தரவு

SSLC / PLUS 2 HALLTICKET ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்கள் நாளை விண்ணப்பத்தினை சமர்பித்த DEO அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ள உத்தரவு

தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்

கணினி மையங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு!


திருப்பூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கணினி மையங்களிலேயே கட்டண அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சிறார் வயது : பள்ளிச் சான்றிதழில் உள்ளதே சரி . உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்கள் டி.இ.ஒ அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

: காலிப்பணியிடம் நிரப்பிய பின் நடவடிக்கைஅங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள சத்துணவு மையத்தை, அருகில் உள்ள மையத்துடன் இணைக்கப்பட உள்ளது.


இம்மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், இணைக்கும் பணி மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், மாவட்ட சமூக நலத்துறை சார்பிலும், 3,500க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், அந்தந்த யூனியன் மேற்பார்வையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கண்காணிப்பிலும் உள்ளன. இம்மையங்கள் மூலம் பல லட்சம் ஏழை குழந்தைகள், சத்துணவு சாப்பிட்டு பயன் பெறுகின்றனர். இம்மையங்களில் ஆண்டு தோறும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து, மையத்துக்கான செலவுகள் அதிகரிக்கிறது.

பொதுத்தேர்வு ,செப்டம்பர் 2013 நடைபெற உள்ள மேல் நிலை /இடை நிலை துணை தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்

நேற்று புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

 நேற்று புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் .பாராளாமன்றதில் புதிய பென்ஷன் மசோதா 

சுந்தரனார் பல்கலையில் பி.எட்., தொலைதூரக் கல்வி படிப்பு.


சுந்தரனார் பல்கலையில், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இளநிலை/முதுகலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிக்கப்படும்.

50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சரால் 15.5.2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும்

Friday, September 20, 2013

COMMON QUARTERLY EXAMINATION 2013-2014., SSLC., ..............UPDATED....WITH KEY ANSWERCOMMON QUARTERLY EXAM –2013-2014
S.NO
SUBJECT
SSLC
KEY
1
TAMIL FIRST PAPER
2
TAMIL SECOND PAPER
3
ENGLISH I PAPER
4
ENGLISH II PAPER
DOWNLOAD
5
MATHS TAMIL MEDIUM
DOWNLOAD
6
MATHS ENGLISH MEDIUM
DOWNLOAD

7
SCIENCE ENGLISH MEDIUM

8
SCIENCE TAMIL MEDIUM
        DOWNLOAD
9
SOCIAL SCIENCE (tamil)

www.namkalvi.blogspot.in
thanks....
thanks...............

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!