Saturday, November 30, 2013

மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. எழுதியது ஆறரை லட்சம் பேர். தேர்ச்சி பெற்றது 27 ஆயிரத்து 92 பேர் மட்டுமே. அதாவது தேர்ச்சி விகிதம் 4.21 சதவீதம்தான்.

அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும். அதற்காக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி,

தகவல் அறியும் உரிமை சட்டம் -RTI -NEWS---உரிய துறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் ....

விண்வெளியில் முத்திரை பதித்தது இந்தியா... செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக பயணத்தை தொடங்கியது 'மங்கல்யான்'


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்ணில் ஏவப்பட்ட, 'மங்கல்யான்' செயற்கைக்கோள் இன்று புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது. இந்திய

ஆசிரியர் தகுதித்தேர்வில் -----திண்டாடும் ஆசிரியர்கள்---2000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனையை உரிய ஆவணங்களுடன் காண்பித்தும்,வருகின்றனர் இவர்களுக்கு ஆனால் உரிய பதில் இல்லாததால் அவர்கள் படும் பாடு திண்டாட்டமாகத்தான் உள்ளது

ஆசிரியர் தகுதித்தேர்வில் -----திண்டாடும் ஆசிரியர்கள்---2000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனையை   உரிய ஆவணங்களுடன் காண்பித்தும்,வருகின்றனர் இவர்களுக்கு ஆனால் உரிய பதில் இல்லாததால் அவர்கள் படும் பாடு திண்டாட்டமாகத்தான் உள்ளது  

துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி விதிகளைக் கடைப்பிடிக்க வழக்கு உயர்கல்வித் துறை செயலாளருக்கு நோட்டீஸ்


சென்னை, நவ.30-
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில்மானியக்குழுவிதிமுறைகளைப் பின்பற்றக்கோரி தொடர்பாக வழக்கில் அர சுக்கு நோட்டீஸ் அனுப்பி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முதல்வருக்கு கோரிக்கை

அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ள 1300க்கும் மேலான உடற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் கழகம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பப்பாளி இலையால் கட்டுப்படும் காய்ச்சல் மற்றும் உடல் சூடு ..,


பட்டுக்கோட்டை பகுதியில் காய்ச்சல் ( ஜுரம் ) மிக வேகமாக பரவி வருகிறது நட்புகளே. மற்ற ஊர்களில் எப்படி என்று சரியாக தெரியவில்லை. 

பள்ளிகளில் குறைகேட்பு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும்


மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள், குறைகேட்புக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் வேனின் மோட்டார் வாகன அனுமதி ரத்து


ஈரோடு அருகே பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற போது விபத்தில் சிக்கிய தனியார் வேனின் மோட்டார் வாகன அனுமதியை (பெர்மிட்) மாவட்ட கலெக்டர் சண்முகம் ரத்து செய்து உள்ளார்.

குரூப்-II தேர்வெழுதும் நண்பர்களுக்கு.. .சில டிப்ஸ்.....வெற்றி உங்கள் கையில்!


1.வினாத்தாளை பிரிக்க அனுமதிக்கப்பட்ட வுடன் முதல் வினாவைப் படித்தவுடனே விடையளிக்க முற்படவேண்டாம் .
2.ஒருமுறை 200 வினாக்களையும் படித்து பாருங்கள் .
3.முதல் வாசிப்பில் சரியான விடை தெரிந்த வினாக்களை மட்டும் புள்ளியோ அல்லது சிறிய
அளவிலான டிக்கோ அடித்து குறித்து கொள்ளுங்கள் .

முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தேதி அறிவிப்பு

எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதியரசர்கள் ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குரூப் 2 தேர்விற்கு கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

திருவள்ளுர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

Friday, November 29, 2013

சிலையாகிவிட்டதா தமிழ் வழிக் கல்வி - தி தமிழ் ஹிந்து கட்டுரை

அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.

அரசானை 114 இன் படி அரசு அலுவலகத்தில் நாம் கொடுக்கும் மனுக்களுக்கு ஒப்புகைச்சீட்டு (acknowledgement) கட்டாயம் தர வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ச்சியை அதிகரிக்க தனியார் அமைப்புடன் ஒப்பந்தம

திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம்

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நாளை துவங்குகிறது

சிவில் சர்வீஸ், மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை நடக்கிறது. தமிழகத்தில், 2,000 பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு உயர் பணிகளுக்கான

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி : நிறுவன இயக்குநர் பள்ளிகளில் ஆய்வு


சேதுபாவாசத்திரம், நவ.29-

பேராவூரணி வட்டாரத் தில் உள்ள அரசு பள்ளி களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY.,B. Ed. Entrance Test August, 2013 Results

அரசு பள்ளி என்ற தாழ்வான எண்ணம் வேண்டாம்


தனியார் பள்ளிகள், 'அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி' என்ற விளம்பரத்துடன் செயல்படும்போது, அரசே நடத்தும் பள்ளிகள் எப்படி தகுதி குறைவாக இருக்க முடியும். உழைப்பு, வெற்றி எல்லாம் உங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது; தயக்கத்தை விட்டு, சாதித்துக் காட்டுங்கள்,'' என்று, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.

பள்ளிகளில் உடல் நலச் சங்கம் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு

ssa-பள்ளிகளில் உடல் நலச் சங்கம் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு

தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு


தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட தமிழாசிரியர்கள், 2000ல் பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் அரசாணை, 263ன் படி தமிழாசிரியர்கள், தமிழ் பண்டிட் என, அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டது.

இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி ............ஐகோர்ட் உத்த்தரவு ......

இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி ............ஐகோர்ட் உத்த்தரவு ......

ssa திட்டத்திற்கு ரூ.136 கோடி நிதி ஒதுக்ககீடு

மத்திய அரசு எஸ்.எஸ்.ஏ திட்டத்திற்கு ரூ.136 கோடி நிதி ஒதுக்ககீடு இந்த நிதி ஆனது மாற்றுதிறனாளிகள் கழிப்பறை மற்றும் ஆர்,எம்,எஸ்,ஏ திட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க இந்த நிதி பயன்படும் என்று உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

நமது சமச்சீர் பாடப்புத்தகத்தில் அவவ்வையார் இருவர் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ளது.....ஆனால் நம் தோழரோ தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ்வையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் காண்கிறோம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ்வையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் காண்கிறோம். சங்க காலத்தில் வாழ்ந்து, அதியமான் நெடுமான் அஞ்சியோடு நெருங்கிய நட்பு கொண்டு அவனைப் புகழ்ந்து பாடிய அவ்வையார் மற்ற அவ்வையார்களைவிடக் காலத்தால்

2014 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியல்.

சூரியனை வேகமாக நெருங்கி அடுத்த சில நிமிடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் மாயமானது


உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்று வட்டத்தை நெருங்கியதும் அடுத்த சில நிமிடங்களில் காணப்படவில்லை. ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

திறந்தநிலை பட்டங்கள் நிலை: மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,

தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

குரூப் 2 தேர்வு பணிக்காக நவ.30-இல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதுகலை பட்டம் தமிழ் வழியிலும் இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும் மனுதாரரின் பிறதகுதிகள் திருப்தி அளிக்கும் பட்சத்தில் அவரது பெயரை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்க வேண்டும் - TRB -ஐகோர்ட் உத்தரவு

தமிழ் வழியில் முதுகலை படித்திருந்தாலும் ஆசிரியர் பணி - ஐகோர்ட் உத்தரவு. முதுகலை பட்டம் தமிழ் வழியிலும் இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும் மனுதாரரின் பிறதகுதிகள் திருப்தி அளிக்கும் பட்சத்தில் அவரது பெயரை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்க வேண்டும்

மனித உடல் பற்றிய அரிய தகவல்கள!!!!!!!் ---ராம்......தெரிந்துகொள்வோமா!

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் 
இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் 
கண்களில் கண்ணீர் வராது.

Thursday, November 28, 2013

அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் சஸ்பண்ட் - நாளிதழ் செய்தி

புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்கள் 4 பேர் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அன்பழகன், அப்துல் மாலிக் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகுமார், ரஷீத் அகமது ஆகியோரையும் சஸ்பண்ட் செய்து பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடி. 

தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு

499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்து அண்மையில்

குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு நவம்பர் 30 அன்று விடுமுறை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு போட்டோஷாப் மென்பொருள் மூலம் மாற்றம் செய்வது எப்படி? ஒரு விளக்கம்

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம்செய்ய அதிகம் நேரம் செலவாகிறது.போட்டோஷாப் மென்பொருளில் இதைஎளிமையாகச் செய்ய ஒரு வசதி இருக்கிறது.முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்


சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ

EMIS பணியில் ஆதார் அட்டை இருப்பவர்களுக்கு மட்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் போதுமானது.


ஆதார் எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டைக்கு உடனே புகைப்படம் எடுக்க கட்டாயப் படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆதார் அட்டைக்கு 8 வயது முடிந்த குழந்தைகளுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கப் படுகிறது. அதாவது 2005 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

FLASH NEWS:-பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு.இதற்கான முறையான அறிவிப்பு சில நாளில் வெளியாகும்....


பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு

அமைதியையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்ட ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்-அங்கும் இப்படித்தான்.


மாணவ, மாணவியரிடையே ஒழுக்கம் குறைந்திருப்பதை இப்போது இடம்பெறும் பல தரப்பட்ட சம்பவங்களின் மூலம் நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

பாடசாலையில் ஒரு பிள்ளை சட்டத்தையும் ஒழுங்கையும் பின்பற்றும், பெரியோருக்கு மரியாதை செலுத்தும் நற்பண்பு களை கடைப்பிடித்தால் தான் அப்பிள்ளை பல்கலைக் கழகத்தில் அனுமதி பெற்றவுடன் பல்கலைக்கழகத்தின் விதி முறைக ளுக்கு அமைய ஒரு நல்ல பட்டப்படிப்பு மாணவனாகவோ, மாணவியாகவோ விளங்க முடியும்.

Wednesday, November 27, 2013

பிளஸ் 2 தனித்தேர்வு: இன்றுமுதல் இணையத்தில் விடைத்தாள் நகல்கள்

பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வில் விடைத்தாள் நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

ஓய்வூதியம் பெறுபவர்களின் கவனத்திற்கு

பாரத ஸ்டேட் பாங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

திருப்பூர் : உதவித் தொடக்கக் கல்வி அலுவலரை கண்டித்து போராட்டம்

திருப்பூர் : உதவித் தொடக்கக் கல்வி அலுவலரை கண்டித்து போராட்டம் tnptf அறிவிப்பு 

பிளஸ் 2 தனித்தேர்வு: இன்றுமுதல் இணையத்தில் விடைத்தாள் நகல்கள்

பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வில் விடைத்தாள் நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

பிப்ரவரியிலேயே தமிழக பட்ஜெட்.

தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அது தொடர்பான ஆயத்தப் பணிகள் சில நாட்களுக்கு முன்புமுடிவடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு

பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி  பெற்றவர்கள்பொங்கல் பண்டிகைக்குப் பின்பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாகதேர்ச்சி பெற்றவர்கள்இறுதி

தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.

வரும் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம்

2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக

முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறினார்.

RTI News: ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டு பட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகால அட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு வழக்கு 28.11.2013 அன்று விசாரணைக்கு வருமா?

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு  உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர்இயக்குநர்,டிஆர்பி செயலர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு 28.11.2013 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.எனவே அவ்வழக்கு அன்று விசாரணைக்கு வருவது சந்தேகமே எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

EMIS ஆசிரியர்கள் படும் பாடு - மன அழுத்ததிற்கு உள்ளாகும் ஆசிரியர்கள்.

EMIS ... EMIS ... EMIS ...

EMIS பற்றி ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட கருத்துப் படம்

தொடக்கக் கல்வி - வழக்கறிஞ்சரின் வழிக்காட்டுதலின் படி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு.

புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை கற்பித்தல் பணியில் பாதிப்பு

பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங் களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண் டிய நிலை உள்ளதால் கற் பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.

பள்ளி ஆய்விற்கு வந்து "எஸ்கேப்' ஆன ஆசிரியர்கள்

மதுரையில் பள்ளிகளில் ஆய்வு செய்ததாக கூறிகையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, "எஸ்கேப்ஆன ஆசிரியர் பயிற்றுனர்களை,அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பூஜா 
குல்கர்னி எச்சரித்தார்.

மாணவர்களுக்கு இணைப்புப் பயிற்சி அளிக்க சிறப்பாசிரியர்கள் நியமனம்

அரசு பள்ளிகளில் 9-வது வகுப்பில் கற்றல் மற்றும் வாசித்தலில் பின்தங்கிய மாணவமாணவிகளுக்கு அனைவருக்கும் 

அரசு பள்ளிகளில் 9-வது வகுப்பில் கற்றல் மற்றும் வாசித்தலில் பின்தங்கிய மாணவமாணவிகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் இணைப்பு பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

பீகாரில் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் ஆசிரியர்கள் 5-ம் வகுப்பு கணிதம்-இந்தி பாடத்தில் பெயில்

பீகார் மாநிலத்தில் பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு முதல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 5-ம் வகுப்பு வரையிலான ஆங்கிலம், கணிதம், இந்தி மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

பீகார்-5ஆம் வகுப்புக்கான ஆங்கிலம், கணிதம், தகுதி தேர்வில் 10ஆயிரம் ஆசிரியர்கள் பெயில்

பீகார் மாநில அரசு, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும்,

இந்நிலையில் 5ஆம் வகுப்புக்கான ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஆங்கிலம், கணிதம், பொதுஅறிவு மற்றும் ஹிந்தி பாடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் 43.447 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,
 இதில் 24 சதவீதம் பேர் அதாவது 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெயிலானார்கள், அதே நேரத்தில் 32.833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மற்றொரு முறை வாய்ப்பளிக்கப்படும் என்றும், அதில் தோற்றால் ஆசிரியராக பணியாற்ற முடியாது என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகள் 2700,2800 இயங்கி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் இப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு விதமான அரசு உத்தரவுகள் இருப்பதை காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் "பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கில பாடத்திற்கு இணையானது அல்ல" என நிராகரித்தார்-ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் விசாரணை.


பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானதா? என முடிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்விசாரணையை துவக்கியது.கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் நாடார் தங்க சுபா லட்சுமண் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:

Tuesday, November 26, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....

பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம் நாளிதழ் செய்தி.

பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம்

அ.க.இ சார்பில் 1.53 கோடி நிதி ஒதுக்ககீடு.

இந்த நிதி ஆனது பள்ளிகளுக்கு வகுப்பறை,கழிவறை,தலைமைஆசிரியர் அறை,குடிநீர் வசதி  கட்ட,ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ளது.

இது தான் கலிகாலம் போல இருக்கு பாஸ்! மாணவர்களின் வன்முறைகளை தடுக்க ஆசிர்யர்களுக்கு பயிற்சி.- நாளிதழ் செய்தி

மாணவர்களின் வன்முறைகளை தடுக்க ஆசிர்யர்களுக்கு பயிற்சி.- நாளிதழ் செய்தி

3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு

   திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பிரிவுகளாக பாடங்களை பிரித்து, மாணவ, மாணவியருக்கு கல்வி

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய மதிப்பெண் தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

திறனாய்வுத் தேர்வில் பின்தங்கும் அரசு பள்ளி மாணவர்கள்!


தேசிய திறனாய்வு தேர்வில்(என்.டி.எஸ்.,) பங்கேற்க அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், உரிய பயிற்சிகளை வழங்கவும், முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் செயல்படுகின்ற சிறுபான்மை, சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு உயர்நிலை பிரிவுகள் 6 முதல் 10 மற்றும் மேல்நிலை பிரிவுகள் 11, 12 வகுப்புகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் சென்னையில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட அரங்கில் விரைவில் நடைபெற உள்ளது.


இந்தநிலையில் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரம் தொடர்பான கருத்துருக்களை வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை டிசம்பர் 10ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கடுமையான நிபந்தனைகள் தற்போது பின்பற்றப்படுகின்றன. இது தொடர்பாக கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் 2700, மேனிலைப் பள்ளிகள் 2800 இயங்கி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் இப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு விதமான அரசு உத்தரவுகள் இருப்பதை காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இடங்களை நிரப்பாமல் உள்ளனர். 

சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் மொட்டை அடிக்கும் போராட்டத்தில் 200 ஆசிரியர்கள் கலந்துகொள்வது திண்டுக்கல் மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு


சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் மொட்டை அடிக்கும் போராட்டத்தில் 200 ஆசிரியர்கள் கலந்துகொள்வது என்று திண்டுக்கல் மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு, மதிப்பெண் கிடையாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 50 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண், முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


கடும் பாதிப்பு:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்காக, சென்னையில், மூன்று மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இதில், 15 ஆயிரம் பேருக்கு, இரு கட்டங்களாக, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான, 34 மதிப்பெண்களில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கு மட்டும், 15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழரை ஆண்டு பணி புரிந்திருந்தால், முழுமையான மதிப்பெண் கிடைக்கும். அதன்படி, விண்ணப்பித்துள்ளவர்களில், ஏராளமானோர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் பரிந்துரையுடன், கல்லூரி கல்வி இயக்குனரிடம் இருந்து, அனுபவ சான்றிதழை பெற்றுள்ளனர். இந்நிலையில், 'ஸ்லெட்' மற்றும், 'நெட்' தகுதியை பெற்றதற்குப் பின் உள்ள அனுபவம் மட்டுமே, கணக்கில் கொள்ளப்பட்டு, மதிப்பெண் வழங்கப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. 'ஸ்லெட்' மற்றும் 'நெட்' தகுதிக்கு முந்தைய அனுபவம் கணக்கில் வராது. இதனால், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்படும் என, கூறப்படுகிறது. டி.ஆர்.பி.,யின் புதிய நிபந்தனை குறித்த அறிவிப்பு, நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும், விண்ணப்பதாரர்கள், அதிர்ச்சி அடைந்தனர். லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில், விண்ணப்பதாரர்கள், திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து, காமராஜர் பல்கலையின் உறுப்பு கல்லூரி (சாத்தூர்) ஆசிரியர், பெருமாள் கூறியதாவது: கடந்த, 2006, 09ல், உதவி பேராசிரியர் தேர்வு நடந்தது. அதில், 'நெட்- ஸ்லெட்' தகுதிக்கு முந்தைய பணி அனுபவமும், கணக்கில் கொள்ளப்பட்டு, மதிப்பெண வழங்கப்பட்டது. ஆனால், இப்போது, 'நெட் - ஸ்லெட்' தகுதிக்கு பிந்தைய அனுபவம் மட்டுமே, கணக்கில் கொள்ளப்படும் என, கூறுகின்றனர்.

பதிலளிக்க வேண்டும்:

நான்கு முறை, அறிவிப்பை (நோட்டிபிகேஷன்) வெளியிட்டு, டி.ஆர்.பி., குழப்புகிறது. டி.ஆர்.பி.,யின் இந்த அறிவிப்பால், மொத்த விண்ணப்பதாரர்களில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு, பாதிப்பு ஏற்படும். 'நெட் - ஸ்லெட்' தகுதியை பெற்றபின் தான், ஆசிரியர் பணியாற்ற தகுதி எனில், இத்தனை ஆண்டுகளாக, கல்லூரிகளில் பணியாற்ற, அனுமதித்தது ஏன்? கடந்த காலங்களில், ஒட்டுமொத்த அனுபவத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட டி.ஆர்.பி., இப்போது மறுப்பது ஏன்? இதற்கெல்லாம், டி.ஆர்.பி., பதிலளிக்க வேண்டும். இவ்வாறு, பெருமாள் கூறினார். புகார் குறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் - செயலர், வசுந்தரா தேவியிடம் விளக்கம் பெற முயன்றும், அவர், 'பிசி'யாக இருப்பதாகவும், இப்போது, 'பேச முடியாது' என்றும், ஊழியர்கள் தெரிவித்தனர்.

ssa =மாநில திட்ட இயக்குனர் அவர்களின் பேட்டி - மத்திய அரசின் SSA -க்கான நிதி குறைப்பு-

பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி, விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என கல்வித்துறை பதில்

பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

2 டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு.

சமீபத்தில் சி.இ.ஓ.காலியிடங்களை கல்வித்துறை நிரப்பியது. ஈரோடு அனைவருக்கும் கல்வி இயக்கம்பெரம்பலூர் ரெகுலர்

சி.இ.ஓ.,பணியிடம் மட்டும் காலியாக இருந்தது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளுர் விடுமுறை விபரம் சேகரிப்பு.

லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்பதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல்2014க்கான

ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்ற ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் சான்றிதல் தயார். நாளிதழ் செய்தி வெளியிடூ

Monday, November 25, 2013

தனிதேர்வர்க்ள விண்ணப்பிக்க 29ந் தேதி கடைசி நாள்

இடைநிலை, மேல்நிலை தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க        29 - ந் தேதி கடைசிநாள் 

மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதுவரை, கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.


உத்தரவுகள் : பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 450 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும், காத்தாடுகின்றன.

அனைவருக்கும் கல்வி இயக்கம் :மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 'சமூக சமநிலை : நேர்மறை எண்ணங்களை வளர்த்தல் (DEVELOPING THE POSITIVE DISCIPLINE IN SOCIAL EQUITY) - MODULE

நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

U-DISE DATA Entry | UDISE தகவல் பதிவேற்றம் செய்யும் ஆசிரிய பயிற்றுனர்கள் / ஊழியர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க நாளொன்றுக்கு ரூபாய்.60 அனுமதித்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு RBSK திட்டத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதித்தும் ஒத்துழைப்பு நல்கவும் அரசு கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு

வாடகைப்படி வரிச் சலுகை கணக்கீடு எப்படி தெரிந்து கொள்வோமா!

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது

இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு

காலி தமிழாசிரியர் பணியிடம் 6 ஆயிரம் பள்ளிகளில் உடனே நிரப்ப பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க

பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Sunday, November 24, 2013

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும்

தமிழக அரசுத்துறைகளில் உள்ள 1064 பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.

அரசு தேர்வு மையங்களை தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு ..........நாளிதழ் செய்தி

எஸ்.எஸ்.எல்.சி....மற்றும் பிளஸ்டூ தேர்வு மையங்கள் தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு.

மாநில அளவில் தேசிய திறனாய்வு முதல்நிலை தேர்வு 98 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத்தேர்வை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள் எழுதினார்கள். மாநில அளவில் நடந்த முதல் நிலைத்தேர்வில் 98 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…


அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…

ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு,

ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டம்: கூட்டுக்குழு முடிவு


 தமிழகத்தில் உள்ள 7 ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளன.தமிழக தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர் சங்கங்களின், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் (டிட்டோ ஜாட்), சென்னையில் நடந்தது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சென்னை: மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆசிரியர்கள் சேப்பாக்கம் விருந்தினர்

புதிய UNION OF TEACHERS ORGANIZATION (UTO) இயக்க கூட்டமைப்பு உதயம்


இன்று திருச்சி மாநகரில் ( UTO ) UNION OF TEACHERS ORGANIZATION இயக்க கூட்டமைப்பு உதயம். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குகாக மட்டுமே உருவாக்கப்பட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டம் ஹோட்டல் அருண், மத்திய பேருந்து நிலையம் அருகில் திருச்சியில் நடைபெற்று முடிந்தது

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பாவலர்.க.மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்றும் மாபெரும் பட்டினிப்போராட்டம்

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?

வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. தான் நினைக்கும் எண்ணங்களை தன் சக நண்பர்களுடனும், பெற்றோருடனும் அதிகமாகவும் உரிமையோடும் பகிர்ந்துகொள்வதும் மாணவப்பருவத்திலே தான். மனம்

உயர் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை: ஜெயலலிதா உறுதி

மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு அடையச் செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தினமலருக்கு பதில் பள்ளிக்கு "டிமிக்கி' கொடுக்கும் எச்.எம்.,கள் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல்


கல்வியாளர்களின் இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம். முதலில் மாலையில் தலைமையாசிரியர் கூட்டங்கள் என்பதே அடிப்படையில் தவறானது. மாலை 4 மணிக்கு தலைமை ஆசிரியர் கூட்டங்களை நடத்தும் ஒரு சில அலுவலர்கள் தேவையில்லாமல் கூட்டத்தை ஜவ்வாக இழுத்து 6 அல்லது 7 மணி வரை நடத்துகின்றனர்.

பள்ளிக்கு "டிமிக்கி' கொடுக்கும் ஹெச்.எம்.,கள் மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு


"பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் ஹெச்.எம்.,கள், பள்ளிக்கு, "டிமிக்கி' கொடுப்பதால்,மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வித்துறை அதிகாரிகள்சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்' என,கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday, November 23, 2013

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களைஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம்

கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 321 அவமதிப்பு வழக்குகள்

சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக 321 கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதாக அதிகாரிகள்

ரூசா திட்டம் - 12 மாநிலங்களுக்கு உயர்கல்விக்கென தலா 120 கோடி!

ரூசா திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்த, 12 மாநிலங்களுக்கு தலா 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில், Base Research, Key Technology (R&D), High End (R&D)உள்ளிட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூசாவின் திட்ட அனுமதி வாரியத்தின் முடிவின்படி, மேற்கண்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள கல்வித்துறை முதன்மை செயலாளர்சபீதா உத்தரவிட்டுள்ளார்.

TNTET - 2012 Hall Ticket Link

ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஆம் ஆண்டு நடத்திய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றினை பெற முதன்மை கல்வி அலுவலகம் செல்லும்போது அவசியமாக தேர்வு எழுதிய நுழைவுத்தேர்வு சீட்டினை அசல் மற்றும் நகல் கொண்டு செல்லவும்.


Click Below Link For Download TNTET - 2012 Hall Ticket.

                                  Tamil Nadu  Teacher Eligibility Test (TNTET) - 2012


ஆசிரியர்களுக்கு தகுதி சான்று வழங்கல்.........நாளிதழ் செய்தி - தினமலர்

ஆசிரியர்களுக்கு தகுதி சான்று வழங்கல் நேற்று திருப்பூரில் 317 ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

பள்ளிகளில் ஆசிரியர் காலியிட விபரங்கள் சேகரிப்பு

  அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இனிமேல் ஆரம்ப பள்ளிகளில்,ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்.

இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரேஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி

டி.ஆர்.பி எக்ஸாம்

 ஆசிரியர் பயிற்சி முடிவு வராததால் கூடுதல் மார்க் இருந்தும்ஆசிரியர் பயிற்சி முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை

பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை.

 
மார்ச் 2014-ல் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி, டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் சலுகைகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.

Friday, November 22, 2013

நல்ல நோக்கத்துடன், ஏற்பாடு செய்தோம்; எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது, பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன்

கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கோவை தீத்திபாளையம், அரசு உயர்நிலை பள்ளி

ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம்

தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

பள்ளிக்கல்வி - RMSA கீழ் 2009-10 / 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பியது போக எஞ்சிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பக பட்டியல் பெற்று விதிகளின் படி நிரப்பிக்கொள்ள உத்தரவு

2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு

ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக

நியமிக்கப்பட்டுள்ளார். 
சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
சேரன்மாதேவி மாவட்ட கல்வி அலுவலர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 44 ஒன்றியங்களில் மாதிரிப்பள்ளிகள்

சென்னை: தமிழகத்தில் 44 மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா தெரிவித்தார்.

EMIS பற்றி சில தகவல்கள் - பகிர்வு

EMIS பற்றி சில தகவல்கள் - பகிர்வு மேலும் .....

EMIS மாணவர்களின் புகைப்படம் எடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!