TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Thursday, October 31, 2013

உரிய சான்றிதழ் தராத முதுகலை ஆசிரியர்களுக்கு மீண்டும் சரிபார்ப்பு..........TRB

உரிய சான்றிதழ் தராத முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 6ம் தேதி மீண்டும் சரிபார்ப்பு பணி நடக்கப்பட உள்ளது............

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட இயக்குனர் உத்தரவு

தனி ஊதியம் ரூ.5,000 வேண்டும் - CEO's & DEEO's கோரிக்கை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தனி சம்பளமாக ரூ5 ஆயிரம் வேண்டும்  என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளிக் கல்வியை வணிகமயமாக்க மத்திய அரசு திட்டம் : சிபிஎம் எதிர்ப்பு


பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட் டம் புதனன்று (அக்டோபர் 30, 2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 

நவம்பர் 18 க்கு பிறகுதான் TNTET 2013 தேர்வு முடிவுகள்! தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வானது - வழக்கின் முடிவை பொறுத்து அமையும் - ஐகோர்ட்


"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனு:

பிளஸ் 2 தேர்வு: ஆசிரியர்கள் அறிவிப்பால் திடீர் பரபரப்பு

பள்ளி பொதுத்தேர்வு ஒரு மாதம் முன்கூட்டி பிப்ரவரியில் துவங்கும் என, பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தகவல் பரப்பியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட  வழக்கு இன்று காலை11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில்

Wednesday, October 30, 2013

தடை விதிக்கமுடியாது ....ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை வெளியிடலாம் ...சென்னை ஐகோர்ட் உத்தரவு.

தடை விதிக்கமுடியாது ....ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை வெளியிடலாம் ...சென்னை ஐகோர்ட் உத்தரவு.

2 ஆண்டு நிலுவை ஓய்வு ஊதியம் கிடைக்குமா - அமைப்பு சார தொழிலாளர்கள் ஆவணங்கள் கேட்டு அலைகழிக்கப்படுகின்றனர்

2 ஆண்டு நிலுவை ஓய்வு ஊதியம் கிடைக்குமா - அமைப்பு சார தொழிலாளர்கள் ஆவணங்கள் கேட்டு அலைகழிக்கப்படுகின்றனர்....நாளிதழ் செய்தி ....

கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தம்.........

கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தம்மனநல ஆலோசகர்களை நியமிக்க வழக்கு ....ஐகோர்ட் நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித்தேர்வு குளறு படி டி.ஆர்.பி., தலைவருக்கு ரூ.5000அபராதம்....

ஆசிரியர் தகுதித்தேர்வு குளறு படி டி.ஆர்.பி., தலைவருக்கு ரூ.5000அபராதம்....மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு .......

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது.

வாரத்திற்கு ஐந்து பாட வேலையாவது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் நடத்தவேண்டும்

வாரத்திற்கு ஐந்து பாட வேலையாவது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் நடத்தவேண்டும். நடுநிலை பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவு 

SCHOOL EDUCATION - PAY CONTINUATION ORDER FOR 1591 BT ASST POSTs SANCTIONED AS PER GO.274 DATED.29.10.2012

இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது.

விடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இது குறித்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று மதியம் 3.00 மணியளவில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - வேலூர் மாவட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விடுமுறை பட்டியலில் திருத்தம் செய்து உத்தரவு

புதிய கல்வி அமைச்சர் மாண்பு மிகு .K.C வீரமணி

சென்னை: தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் 
கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

இந்த வகையில்சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிபள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது வந்துள்ளார். இதுதவிரவிளையாட்டுஇளைஞர் நலன் மற்றும்

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும் வேளையில்தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்,
லஞ்சம் வாங்கிய கிளர்க்கைலஞ்ச ஒழிப்பு போலீசார்நேற்று கைது செய்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில்முடிவை வெளியிட தடை விதிக்க  
முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tuesday, October 29, 2013

பண்டிகை முன்பணம் கைவிரிப்பு - ஆசிரியர்கள் அதிர்ச்சி...........

கல்வி அதிகாரியை கண்டித்து போராட்டம்: கணவன், மனைவி உள்பட ஏழு பேர் கைது

நெல்லை மாவட்ட பெண் அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர் குடும்பத்தினர் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஏர்வாடியில் உள்ள தனியார் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக

1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில்விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கோவிந்தன்சி.மணிஜி.அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

கல்வித் துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம்

அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி அரசு துவக்கப் பள்ளிகளில்ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும்,தமிழ்வழி அட்டை மூலமேபாடம் நடத்துவதால்பெயரளவில் மட்டுமே ஆங்கில

தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும்சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு

RMSA - மண்டல அளவிலான தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி -80 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

PG TRB - Call Letter for Additional Candidates .............

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Call Letter for Candidates in Additional List 



pgtrb cv sellum nanbaruku:

 xerox certificates i gazetted officer kita attested vangunga...

employment ug and pg card kondu ponga..

conduct certificate enga venum nalum vangi adha 2 copy xerox edudhu gazetted officer kita attested vangunga...

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் : ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.9300 அடிப்படை ஊதியம், ரூ.4200 தர ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து தொடக்க ஊதியமாக ரூ.27,100 வழங்கப்படுகிறது.

TET தேர்வு - மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை- TRB -DINAKARAN

TET தேர்வு - மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை,அமைச்சர் சட்டசபையில் தெரிவித்தார் .மேலும் ...

விற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா - விடை புத்தகம்

விற்பனைக்கு வந்த இரண்டு நாட்களில் பிளஸ் 2 ஆங்கில கல்வி வினா விடை புத்தகங்கள் விற்று தீர்ந்தது. பள்ளிக் கல்வித்துறை மற்றும் பி.டி.ஏ.சார்பில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ் 2 பொதுத்

கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு

கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர்ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம்பழநி பழைய ஆயக்குடி

RTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, October 28, 2013

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர், ஊழியர்களின் சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும் பணி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1300 பேருடையை சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை துணைநிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: அரசு துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டுவரப்பட்டதால்,

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு.

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும்இந்த வார இறுதிக்குள்,டி.இ.டி.தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காககடந்த ஆகஸ்டில்டி.இ.டி.தேர்வு நடந்தது;6.5லட்சம் பேர்எழுதினர்.
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள்
தயாராக உள்ளன.

டிட்டோஜாக் - முகவரி விவரம்...........................

CLICK HERE TO DOWNLOAD TETOJAC .....ADDRESS.............

ஒரு வழியாக டிட்டோஜாக் கூடி தனது முடிவை வரும் 9.11.2013 அன்று முடிவை அறிவிக்கும் என்ற ஆவல் அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் மிகபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.....
கடிதப் பகிர்வு....
thanks to tnptf.................  

திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் (29.10.2013) - மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு

திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMSமூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என

School Profile Updation Extended upto 08/11/2013 | தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்நிலைமேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை  தேதி நீடித்து 
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியம் முறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கப்பட்டது சார்பாக இயக்குநர் தெளிவுரை வழங்கி உத்தரவு

மாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அனுமதி

ஐ.ஐ.டி.ஐ.ஐ.எம்.மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை எனமத்திய மனித
வளத் துறை அறிவித்துள்ளது.

Sunday, October 27, 2013

குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் என்று
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

கலை ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? 927 பணியிடங்கள் காலி

927 பணியிடங்கள் காலியாக உள்ள  கலை ஆசிரியர்கள் பணி  நியமனம் எப்போது என்று 

பதவி உயர்வின்றி 2,000 ஆசிரியர்கள் தவிப்பு

25 ஆண்டுகளாக பதவி உயர்வு இன்றி 2000 ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர் .மேலும் 

பேராசிரியர்களின் கண்டுபிடிப்பு: மின்சாரம் வீணாவதை தடுக்க "ஸ்டேட் காம்"

ஸ்ரீவில்லிபுத்தூர்: மின் தொகுப்பிலிருந்து வெளி வரும் அதிகமான மின்சார அலைகளை கட்டுபடுத்தி சீரான மின்சாரம் பெற்று தந்து,மின்சாரம் வீணாவதை தடுக்கும் "ஸ்டேட் காம்" எனும் கருவியை கலசலிங்கம் பல்கலை பேராசிரியர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28 )மாலை தெரியவரும்.

2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7
ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

கோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்புப் பயிற்சி


எதற்கெடுத்தாலும் கோபம் வரக் கூடிய வகையில் மாணவர்கள் மாறி வருவதால் அவர்களுக்கு அந்த கோபத்தை குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அரசு பள்ளியில் மோதல் , விழுந்தது பளார் அறை ஆசிரியைகள் மீது போலீஸ் வழக்கு


நாமக்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் இரு ஆசிரியைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அரசு பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாருதி நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்த ஆசிரியைகள் ஜமுனாராணி (42), லதா(48) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இதில் லதா 8ம் வகுப்புக்கு ஆசிரியையாக உள்ளார். 

TRB க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு- ஆசிரியர் தகுதி தேர்வில் தாவரவியல் பாடப்பிரிவுக்கு மட்டும் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும்

தாவரவியல் ஆசிரியர் தகுதி தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

FLASH NEWS-டிட்டோ ஜாக் கூட்டம் 9/11/13 காலை நடைபெறவுள்ளது-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி .பொதுச்செயலாளர் செ.முத்துசாமி தகவல்

டிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம்தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் 09.11.2013சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.கூட்ட அழைப்பு கடிதத்தினை

கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி

கணிதம்தொழில்நுட்பத் துறை தொடர்பான கல்வியில் அமெரிக்கர்களை முந்தும் அளவுக்கு இந்தியர்களும்சீனர்களும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். உலகமயச் 
சூழலில் வேலை வாய்ப்புகள் எந்த நாட்டுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, அதை எதிர்கொள்ள அமெரிக்கக் கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள

பெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை 
உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை ஐகோர்ட்டு உத்தரவு

தாவரவியல் முதுநிலை ஆசிரியர் தேர்வில்தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு 
உத்தரவிட்டுள்ளது.

Saturday, October 26, 2013

PFRDA NEWS-PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY

GENERAL SECRETARY MEET AND APPEALED ALL THE NJCM TOP LEADERS FOR THEIR SUPPORT FOR INCLUSION OF GDS IN 7th CENTRAL PAY COMMISSION.

ALL INDIA POSTAL EXTRA DEPARTMENTAL EMPLOYEES UNION
(Central Head Quarter)
First Floor, Post Office Building, Padamnagar, Delhi 110007

Outcomes of the Meeting on 7th Pay Commission

Central Government invited the National Council Standing Committee members for discussing the Terms and reference for the 7th Central Pay commission. A meeting was held under the Chairmanship of Secretary,

அரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த புது திட்டம்.

அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்வாசிப்புத் திறனை மேம்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் துவங்கும் முன்மாதிரி திட்டத்திற்கென ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்தனர்.அரசு பள்ளிகளில்

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

கூட்டுப் போராடத்திற்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் அதிகாரம் அளித்து தீர்மானம்.

FLASH NEWS -

இன்று (26.10.2013) சென்னையில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் இயக்கங்களையும் சேர்ந்து போராட்டம் நடத்த

பண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலையிட அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்


தமிழக அரசு ஊழியர் களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தெரிவித்தார்.

ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி "ஜோராக"-தீபாவளி வசூல்: பெற்றோர் அதிருப்தி

கோவை: கோவையில் சில தனியார் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை காரணம் காட்டிஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி "ஜோராக" நன்கொடை 

குரூப்-1 தேர்வெழுத, நேரம் போதவில்லை" என தேர்வர்கள் புலம்பினர்.

சென்னை: குரூப்-1 பணிகளுக்கான தற்போதைய தேர்வு முறையில், "அப்ஜக்டிவ்" முறையிலான கேள்விகள் இல்லை. அனைத்து கேள்விகளும்விரிவாக விடை அளிக்கும் வகையில் இருப்பதால்,
தேர்வெழுதநேரம் போதவில்லை" என தேர்வர்கள் புலம்பினர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் பட்டியல் சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறும் ?

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 212 தேர்வர்கள் அடங்கியகூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வகுப்பு

Friday, October 25, 2013

1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு

தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின் முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்களின் பதிவுகள், நவம்பர் இறுதிக்குள், பதிவு செய்யப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை, முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.

"பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்தாண்டு முதல் சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறையில் தணிக்கை தடைகள் ஏற்படாமலும், நிர்வாக ரீதியாகவும் தலைமையாசிரியர்களின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தணிக்கை அதிகாரிகளுடன் மதுரையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

குரூப் -1 தேர்வமுடிவு 3மாதத்தில் வெளியீடு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்து, 25 பேர்களை தேர்வு செய்வதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதையட்டி 25 பேர்களை தேர்வு செய்ய குரூப்-1 முதல் நிலை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1372 பேர்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது. தேர்ச்சி பெற்ற 1372 பேர்களுக்கு மெயின் தேர்வு நடத்த அழைப்பு அனுப்பப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் ஊதிய குழு 2009,இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்காண ஊதிய விகிதம் குறித்து சில தகவல்கள் கோரியது

அரசு பள்ளியில் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவன் காயம்: போலீசில் புகார்


வேலூர் கொணவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 7-ம் வகுப்பு படித்து வருபவர் இம்ரான்பாட்சா (வயது 13). நேற்று காலை மாணவன் பள்ளிக்கு வந்தார். காலை இடைவேளைக்கு பிறகு அவர் தாமதமாக வந்தார். இதை பள்ளி ஆசிரியர் உலகநிதி கண்டித்தார்.

PG TRB certificate verification stay order - clarification.


TN PG TRB announced the exams in the month of april 2013. Then it conducted the exam over all Tamilnadu in July 21,2013. Nearly 1.59 candidates appeared for the exam. The total vacancies are 2881. 

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!:

காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர்(Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு கூடுதல் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது

புதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு பதிய செய்ய முடிவு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆர்.கோம்பையில் இடைநிலை ஆசிரியராக பணி புரியும் திரு.எங்க்கெஸ் அவர்கள் ஏற்கனவே மாநில அரசுக்கு எதிராக

கல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதற்கு திட்டம்

மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இது பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Thursday, October 24, 2013

W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (Pay Cell) department, dated 22—7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell – Admission of pay bills for the month of October,2013 - Instructions issued – Regarding.

தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகள் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 26.10.2013 அன்று சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது

புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.

பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் 6 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், 35 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள்.

IGNOU B.ed TERM END EXAM 2013-DECEMBER EXAM

Es 331-9.12.13

332_ 10/12
333 _11/12
341 _12/12
342 _13/12
343 _14/12

புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும்.

Exit guidelines under National Pension System – Option for Complete withdrawal of accumulated pension wealth by subscriber

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தீர்ப்பை மறுபரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்.

மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்கநாடு முழுவதும் ஒரே பொதுநுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்துசெய்ததை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.நாடு

குட்டி கதை .........


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

ஒரு நாள் காலையில் சூரியோதத்துக்கு பதில் பிச்சை காரன் முகத்தில
விழித்து விட்டார் அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில்

இரட்டை பட்டம் இன்று ஏமாற்றம் ....30.10.2013க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது....

இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம்வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்கையை தொட்டது. அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013- புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Wednesday, October 23, 2013

தஞ்சாவூர் PRIST பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு ஊக்க ஊதியம் தர விதிகளில் இடம் இல்லையாம் -RTI NEWS

இந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படித்தால் 1 to 8 வரை ஆசிரியராக பணியாற்றலாம்

புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் மற்றும் பார்கோடிங் முறை ஆகியவற்றால், தனியார் பள்ளிகள் ஆடிப்போய் உள்ளன.

வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்வுத் துறை, கடும் கட்டுப்பாடுகளை கொண்டு

தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் இள நிலை / தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு அளிக்க முன்னுரிமை பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் மற்றும் தற்காலிக பட்டியல் தயாரித்தல் சார்பு

இன்று ( 24.10.2013 ) - இரட்டைப்பட்டம் விசாரணை Serial No - 33 இல் வருகிறது

சென்னை உயர்நீதி மன்றத்தில் இரட்டைப்பட்டம் வழக்கு மீண்டும் இன்று (24.10.2013 ) விசாரணை serial no 33 இல்  வருகிறது. பட்டதாரி

செப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது

செப்டம்பர் / அக்டோபர் 2013ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

A Meeting on 7th Pay Commission is convened by DOPT

The central government employees will be happy to see some progress in the 

announcement made by central government on setting up of 7th Pay commission. 

The General Secretary, NFIR –Nationalfederation of Indian railway men, informed his leaders through his letter dated 20/10/2013, that a meeting with JCM Members has 

மா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்பான முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது

எம்.எட்., படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குருக்சேத்ரா பல்கலைக்கழகத்தில் எம்.எட்., படிப்பில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க இளங்கலை பி.எட் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ராமதாஸ்


தமிழ்நாட்டில் போதிய அளவு மாணவர்கள் சேராத அரசு தொடக்கப் பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் மூட அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது முன்னுரிமை தேர்வு (OPTION) திரும்ப பெறப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகிறது. இதில் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அல்லது முதுகலை பட்டதாரி ஆசிரியர் என இரண்டு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவதற்கு பதிலாக ஏதேனும் ஒரு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவது சார்பாக  தேர்வு செய்ய "OPTION" வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

2,276 பேருக்கு பதில், 1.6 லட்சம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்க்க முடிவு: இப்போதைக்கு வராது முதுகலை ஆசிரியர் தேர்வுப பட்டியல்

ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது. இதனால், இறுதி தேர்வுப் பட்டியல், இப்போதைக்கு வராது என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

Tuesday, October 22, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மனு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சூரியா. மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) தகுதித் தேர்வை கடந்த 14.10.2012ல் எழுதினேன். எனக்கு ‘பி’ வரிசையில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதில் பாடத்திட்டத்தில் இல்லாத பல கேள்விகள் கேட்கப்பட்டன.

10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் நாளை முதல் விற்பனை.

இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு

தற்காலிக ஆசிரியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அனு மதி அளித்து உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் சம்பளம் வழங் கப்படுகிறது. இந்த சம்பளம் பெற்றோர் ஆசிரியர் கழக த்தின் நிதியில் இருந்து அரசு பெற்று தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்குகிறது.

முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பதவி உயர்வில் சிக்கல்

தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ள நிலையில், பதவி உயர்விற்கு காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என, ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டது.

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில் 12 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.


சட்டசபை கூடுகிறது

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

Second round of checks in nursery, primary schools to begin soon - times of india


COIMBATORE: The district school education department is gearing up for a second round of inspections in city nursery and primary schools as per the state education department's direction. At the beginning of the academic year, the education department had closed down more than 30 schools in the district for not meeting various norms.

Education department starts drive against unrecognized schools - times of india


COIMBATORE: Sixty eight nursery and primary schools without the mandatory state recognition have been issued notices by the department of elementary education. If they do not comply and obtain recognition, they will be sent a second round of notices by the end of November. If these continue to function further without the required certificates, they will be directed to shut shop before March, so that the students in these schools could be admitted in other schools. Officials believe that most of these schools will not be able to meet the conditions mandated by the government and will have to be closed down.

தீபாவளி 2013 தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்தல் தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் தொடர்பாக

விருது - வீரதீர செயலுக்கான நடுவன் அரசின் மிக உயரிய விருதான அசோகா சக்ரா விருதுகள் 2013 - விண்ணப்பங்கள் அனுப்ப உத்தரவு

அகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்க அரசாணை

அரசு உதவி பெரும் பள்ளிக்கு மத்திய அரசின் பாராட்டு

Click here -Central govt Greetings letter Reg

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மத்திய நீர் வள வாரியத்தால் நடத்தப்பட்ட '' நீரை சேமிப்போம் எதிர் காலம் காப்போம் ''என்ற தலைப்பில் ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.அதற்காக அப் பள்ளியை  பாராட்டி மதிய நீர் வள மண்டல இயக்குனர் திரு.E .சம்பத் குமார் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.

Revised Scales of Pay, 2009 – Recommendations of the One Man Commission –Fixation of pay of Junior Assistants / Agricultural Officers etc. selected prior to 1--6--2009 and appointed on or after 1--6--2009 due to administrative reasons –Allowing of fitment benefit – Orders – Issued.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் 1.6.2009 -க்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டு 1.6.2009 -க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட அரசாணை

7th Pay Commission: Suggestions for terms of reference with respect to Pensioners by Bharat Pensioner Samaj

Suggestions  for terms of reference  of 7th CPC with respect to Pensioners by Bharat Pensioner Samaj

   1) To examine with a view to having a proper pension structure for pensioners and family pensioners both past

Monday, October 21, 2013

தீபாவளி போனஸ் : பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவதுபோல, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்றுதமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

TET தேர்வு முடிவு எப்போது? வாரிய உறுப்பினர் அறிவொளி பதில்

                         

தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு

தொடக்கக்கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் நிர்வாக மாறுதல் குறித்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. மேலும் இப்பிரச்சனையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை மற்றும் வத்தலக்குண்டு ஒன்றியங்களில்

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச முடிவு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 20/10/13 அன்று நாமக்கல் நகரில் நடைபெற்றது. பொதுக்குழுவில் இன்றைய இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்சினையாக உள்ள தர ஊதியம் 4200 ஆக மாற்ற கீழ்க்கண்டநடவடிக்கைகளில் செய்வது என முடிவாற்றப்பட்டது

தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!

ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல் அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே!

அங்கே தொடங்கி வைக்கும் தீபம்தான் உலகுக்குகே வெளிச்சம் கொடுப்பதாக அமையும். எனவேதான் ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி இன்றியமையாததாகிறது!

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!