Friday, January 31, 2014

அரசு பொது தேர்வு குறித்து இன்று தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


விருதுநகர்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு பொது தேர்வு, அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில், மாணவர்கள் தேர்வு எழுத, எதிர் கொள்ள வேண்டிய முறைகள் குறித்து, இன்று, அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அரசு பணி நியமனத்தில் தாமதம் ஏன்? : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் விளக்கம்

மதுரை: அரசு பணியிடங்களை நிரப்புவதில், தாமதம் ஏற்படுவது ஏன்' என, தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் விளக்கமளித்து உள்ளார். மதுரை, அமெரிக்கன் கல்லூரியில், மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான, வழிகாட்டுதல் குறித்த, கருத்தரங்கு நடந்தது. இதில், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத் தலைவர், நவநீதகிருஷ்ணன் பேசியதாவது: போட்டி என்பது,

3,589 பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு

தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பிப்., 6ல் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்: பொதுச் செயலாளர் தகவல்

"தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, இரண்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்.6ல், மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Thursday, January 30, 2014

4 ஆண்டுகளை, பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 90% பேர் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள்: இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்

இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கல்வித்திட்டம் பற்றிய கூர்மையான விமர்சனத்தை யுனெஸ்கோ முன்வைத்துள்ளது.

யுனெஸ்கோ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியக் கல்வித் திட்டம் நடைமுறையிலிருந்து மாறுபட்டதாகவும், குழந்தைகளுக்கு சவாலானதாகவும் இருக்கிறது. வியட்நாம் நாட்டின் கல்வித் திட்டம், அடிப்படைத் திறன்களில் கவனம் செலுத்துவதாகவும், குழந்தைகளால் எளிதாக கற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் நிலைமை அதற்கு எதிராக இருக்கிறது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும்: சி.பி.எஸ்.இ.,

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும் என்ற விதியை CBSE கட்டாயமாக்கியுள்ளது.

ஐ.எப்.எஸ்., தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் வெற்றி.

PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( 31 .01.14 ல்)விசாரணை

வழக்குகள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள்
(200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது.எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 

தனியார் பள்ளிகளுக்கு புது சலுகை; நிர்ணயிக்கப்பட்ட நில அளவு குறைப்பு- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.


தமிழகம் முழுவதும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், குறிப்பிட்ட பரப்பளவில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தளர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.கடந்த 

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 3-வது கட்ட கலந்தாய்வு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப்-4 தேர்வில் சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பதவிகளில் காலியாக உள்ள 165 இடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட கலந்தாய்வு பிப்ரவரி 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள் சேர்க்க முடிவு - dinamalar

புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள் இடம்பெற்றுள்ளன.

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்துறை அதிரடி


காரைக்குடி: முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே, நியமிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரே நியமித்து வந்தார். 

மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும் : கவர்னர் உரையில் அறிவிப்பு


சென்னை:தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது.
"பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்க, 2014 15ம் ஆண்டிற்கான, திட்டச் செலவின இலக்கு, 42,185 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும். வேலை தேடுவோரையும், வேலைவாய்ப்பு அளிப்போரையும், இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும்' என, கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டசபையில், நேற்று பகல், 12:00 மணிக்கு, கவர்னர் ரோசய்யா உரையாற்றினார்.

பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவு

புதுடில்லி: பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கானதொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் காட்டினால் போதுமானதாக இருந்தது.

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு

பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை

முதுகலை பட்டம் படித்து விட்டு மீண்டும் இளங்கலை பட்டம் பயின்றவர் ஆசிரியர் பணிக்கு தகுதியில்லை என்ற டிஆர்பி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை


டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு, 8 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்: யாருமே வராததால் ஏமாற்றம்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மையத்தில் யாருமே வருகை தரவில்லை,அலுவலர்கள் மட்டும் 8 மணி நேரம் காத்திருந்துவிட்டு திரும்பினர். தமிழகத்தில்

Wednesday, January 29, 2014

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்:


தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர்.

உலகக் கல்வி குறித்து யுனெஸ்கோ எச்சரிக்கை - BBC

ஐநாவின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, உலகில் அனைத்து சிறார்களும் ஆரம்பப் பள்ளிக் கல்வியை பெறுவதற்கு இன்னமும் 70 ஆண்டுகளுக்கும் அதிகம் ஆகும் என்று கூறியுள்ளது.
ஆனால், 2015 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இதனை எட்டிவிட முடியும் என்று உலகத் தலைவர்கள் உறுதி எடுத்திருந்தனர்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா தொடக்கப்பள்ளிகளில் வாரத்துக்கு 5 நாள் வேலை: வருடத்துக்கு 200 பள்ளி வேலைநாட்கள் Kendriya Vidyalayas set to switch to 5-day week for primary classes


All Kendriya Vidyalayas (KVs) across the country are likely to switch to a five-day week for primary classes (up to Class 5) from the new academic session.
The proposal for a five-day week to “give space for students to pursue self-learning as per their aptitude and interest” is set to be taken up by the Board of Governors of the Kendriya Vidyalaya Sangathan on Tuesday. Officials said the board was likely to clear the move. However, a proposal to cut the working hours of KV teachers was unlikely to be passed, said sources.

National Commission for Scheduled Caste has requested the School Education Department to Provide Relaxation in Minimum qualifying marks for Reserved categories in Tamil Nadu Teacher Eligibility Test as per the provision in Para 9 (a) of page 7 of Tamil Nadu Government order 181 SE(C2)D dated 15.11.2011.

நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு

ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதி இல்லை

போரூர் அருகே ஆசிரியர் பற்றாகுறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் எண்ணிகை குறைந்து வருகிறது.

16,000 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் நியமிக்கப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரேஷன் வினியோகத்தில் சத்தீஸ்கர் அரசு புதுமை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், மாநில, பா.ஜ., அரசு அமல்படுத்தியுள்ள, பொது விநியோக திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள உலக வங்கி, இந்த திட்டத்தை பின்பற்றுமாறு, 30 நாடுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.

'இன்டர்னல்' மதிப்பெண் மாற்றம்: தேர்ச்சி சதவீதம் குறைந்தது

கடலூர்: அண்ணா பல்கலைக் கழகம், அகத்தேர்வு (இன்டர்னல்) மதிப்பெண்கள் வழங்குவதில், மாற்றம் கொண்டு வந்ததையடுத்து, இந்த ஆண்டு, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாடு

அரசு பணியில் உள்ளவர்களின் கல்விச் சான்றிதழை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதற்காக, 14 சிறப்பு குழுக்களை அமைத்து, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்

விருதுநகர்: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, தலா 100 பள்ளிகள் (உயர்நிலை மேல்நிலை) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

27 th convocation - IGNOU - December-2012/June-2013 term-end examination, thus becoming eligible for award of original Certificate at 27th Convocation of the University likely to be held in March, 2014.

இடமாறுதலை 5–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்: தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அரசு நடவடிக்கை


பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரம் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 5–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தர விட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் SSA தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு, 31.12.2013 முடிய ஊதியப் பலன்கள் பெறுவதற்கான அரசாணையின் காலக்கெடு முடிந்துவிட்டதால், நேற்று SSA பில், கருவூலத்தில் பாஸ் செய்யப்படவில்லை,, ஈரோடு கருவூலத்தில் அது சம்பந்தமான அரசாணை வந்தால் மட்டுமே எங்களால் மேற்கொண்டு பில் பாஸ் செய்வோம் என்று தெரிவித்ததால், இன்று அந்த அரசாணையின் நகல் கருவூலத்தில் கொடுக்கப்பட்டது,, நாளை பில் பாஸ் ஆகும்,,, திங்கட் கிழமை தான் சம்பளம்

அரசு ஊழியர்கள் குறைக்கப்பட்ட ஊதியம் ஜனவரி மாத சம்பளத்தில் பிடிக்கக் கூடாது : கருவூலங்களுக்கு நிதித்துறை அவசர உத்தரவு


ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி அமல்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் உள்ளதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின.முரண்பாடுகளை களைய தமிழக அரசு 3 நபர் குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் 52 அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரணை. PG/ TET வழக்குகள் விவரம்:

PAPERS
NO OF WRITS
PG
1
TET PAPER – 1
20
TET PAPER –II
74


சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரணையில் இடம்பெறும் PG/ TET வழக்குகள் விவரம்:
HON'BLE MR JUSTICE R.SUBBIAH TO BE HEARD ON WEDNESDAY THE 29TH DAY OF JANUARY 2014 AT 2.15 PM
1.WRIT PETITIONS CHALLENGINGTHE KEY ANSWERS TET EXAMS PAPER I FILED AFTER 26.11.2013 - No of writs 20

PG/TET I / TET II-வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29 .01.14 )முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க நீதியரசர் முடிவு.

  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

தமிழ் சிறுகதைகள் - கடவுளின் கணக்கு!

சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் கொடுக்க மாட்டான். பண்ட பாத்திரமோ, நகையோ கொண்டு வந்தால்தான் பணம் கொடுப்பான். அதுவும், பாதி விலைக்குத்தான் வாங்குவான்.

Tuesday, January 28, 2014

டி.இ.டி., சலுகை மதிப்பெண்தமிழக அரசு தீவிர ஆலோசனை

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை,

'ஆப்சென்ட்' ஆன டி.இ.டி., தேர்வர்கள்சான்றிதழ் சரி பார்க்க இன்றே கடைசி

சென்னை:'கடந்த, 2012 - 13ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது.

இளம் தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி

இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள், தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த, இந்தியா - இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி, தலைமைப் பண்பு பயிற்சி, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்ச நிதி, பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10 ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.கடந்த, 2011 - 12ல், 13,333 கோடி; 12 - 13ல், 14,552 கோடி, 13 - 14ல், 16,965 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனவே, வரும் பட்ஜெட்டில், 20,௦௦௦ கோடி ரூபாய் ஒதுக்கப்படலாம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி:முழுநேர பிஎச்.டி., பட்டதாரிகள் ஏமாற்றம்

உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்திற்கு, மதிப்பெண்கள் வழங்குவதில், பகுதி நேர, பிஎச்.டி., படித்து, பணிபுரிந்த அனுபவத்திற்காக, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால், முழுநேர படிப்பாக, பிஎச்.டி., முடித்தவர்கள், ஏமாற்றமடைந்துள்ளனர்.சரிபார்ப்பு:தமிழக அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,093 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை:மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கடும் எச்சரிக்கை

''இலவச மற்றும் கட்டாயகல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும், ஆரம்பநிலை சேர்க்கையில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில், இதை கடைபிடிக்காத பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,''

சத்துணவு காய்கறி மானியம் நான்கு மாதங்களாக 'கட்'மைய அமைப்பாளர்கள் புலம்பல்

கம்பம்:கடந்த 4 மாதங்களாக சத்துணவு மையங்களுக்கு, காய்கறி, மசாலா வாங்குவதற்கான மானியம் வழங்கப்படவில்லை. சத்துணவு அமைப்பாளர்கள் 'கடன்' வாங்கி, நிலைமையை சமாளித்து வருகின்றனர்.பள்ளி குழந்தைகளுக்கு, மதிய உணவு திட்டத்தை மறைந்த முதல்வர் காமராஜரும், சத்துணவு திட்டத்தை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் கொண்டு

12 STD NEW STUDY MATERIAL..COMPUTER SCIENCE ......................PRACTICAL AND ONE MARK QUESTIONS AND ANSWERS...

12TH COMP.SCI(EM) VOL-II IMPORTANT BOOK ONE MARK QUESTION & ANSWERS.....

12TH COMP.SCI(EM) VOL-I&VOL-II IMPORTANT 1M QUESTIONS & ANSWERS

12th COMP.SCI PUBLIC PRACTICAL QUESTIONS - STAR OFFICE & C++


THANKS TO : PMS SARAVANAN MCA.,MPHIL.,B.Ed
                          (P.G ASST COMPUTER SCIENCE)
                          SAVITRI AMMAL ORIENTAL HR.SEC.SCHOOL,
                          MYLAPORE, CHENNAI-4

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு

பாதுகாப்பு கோரி ஆசிரியர் உரிமை இயக்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

சிவகங்கை, : மாவட்டத்தில் பணி பாதுகாப்பு வழங்கக் கோரி நேற்றையதினம் ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.

தலைமை ஆசிரியர்கள் "டென்ஷன்"அடிக்கடி கேட்கப்படும் புள்ளி விபரம்: மாணவர்கள் தேர்ச்சி குறையும் அபாயம்

மாணவர்களின் புள்ளி விவரங்களை அடிக்கடி கேட்பதால் கற்பிக்கும் ஆசிரியர்கள்தகவல் சேகரிப்பில் நாட்களை கடத்தும் நிலை உள்ளது. இதனால்அரசு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க இதற்கென தனி பிரிவை ஏற்படுத்த
வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Monday, January 27, 2014

முதன்மை கல்வி அதிகாரிகள் 7 பேர் மாற்றம்; பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு

சென்னை,
தொடக்க கல்வித்துறை துணை இயக்குனர் புகழேந்தி( முதன்மை கல்வி அதிகாரி ரேங்க்) மாற்றப்பட்டு திருவண்ணாமலை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதுவரை அந்த பணியில் இருந்து திருவண்ணாமலை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி நூர்ஜகான் சென்னையில் உள்ள தொடக்க கல்வித்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டவர் மீது நடவடிக்கை; தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை,
அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்தவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர ‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண் முதலிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை அண்ணாபல்கலைக்கழகம் மார்ச் மாதம் 22–ந்தேதி நடத்துகிறது. அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மாணவர் கல்வி உதவித்தொகை: இணையதளத்தில் விண்ணப்பிக்க உத்தரவு

கல்வி உதவித்தொகை வழங்குவதில் மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி உதவிக்கான விண்ணப்பத்தை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? 'வன்கொடுமை' பாயும்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு

'தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், உத்தரவிட்டு உள்ளது.

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள்: கேள்விகளும், பதில்களும் - தினமலர் செய்தி வெளியிடு

கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்கும் நோக்கோடு, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து விலக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை கணக்கிடுவது எவ்வாறு

FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.16317 எனில், FEB -14 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

MPHIL INCENTIVE ORDER COPY DEE ........பட்டதாரி ஆசிரியருக்கு MPHIL க்கான ஊக்க ஊதியம் ........பாலக்கோடு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல் முறை கடிதத்தினை காண !

அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் - நமது நிருபர்.....

Sunday, January 26, 2014

கோரிக்கையை ஏற்காவிட்டால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை:அரசாணை 720ல் மாற்றம் செய்து உரிய பதவி உயர்வு

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்

"பான்கார்டு' வாங்க விதிமுறை கடுமையாகிறது


புதுடில்லி: வருமான வரி துறையின், "பான்கார்டு' வாங்குவதற்கான விதிமுறை கடுமையாகிறது.
நிதி பரிவர்த்தனை நிரந்தர கணக்கு எண் எனப்படும், "பான்கார்டு', வருமான வரி செலுத்துவோருக்கு மட்டுமின்றி, இதர நிதி சார்ந்த அனைத்து பரி வர்த்தனைகளுக்கும் அத்தியா வசியமாக உள்ளது.

பிளஸ் 1ல் தொடரும் பழைய பாடத்திட்டம் : அதிகாரிகள் மெத்தனம்


பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணியில், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், வரும் கல்வியாண்டில், மீண்டும், பழைய பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கான, பாடத்திட்டத்தை மாற்றியமைத்து, பல ஆண்டுகளாகி விட்டதால், இரு ஆண்டுகளுக்கு முன், புதிய பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால், அதன்பின், பாடத்திட்டம் எழுதும், ஆசிரியர் குழு அமைப்பது உள்ளிட்ட, பணிகள் துவங்கப்படவில்லை. இன்னும், நான்கு மாதங்களில், அடுத்த, கல்வியாண்டு துவங்கிவிடும்; அதற்குள், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் தயாராவது கடினம். 

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை


"வரும் பொது தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்' என, கல்வித்துறை அதிகாரிகள், நம்பிக்கை தெரிவித்தனர்.மாநிலம் முழுவதும், 5,691 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருந்து, 10ம் வகுப்பு பொது தேர்வையும், 2,595 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, பிளஸ் 2 தேர்வையும், மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.கடந்த தேர்வில், அரசு பள்ளிகள், 10ம் வகுப்பில், 79 சதவீத தேர்ச்சியையும், பிளஸ் 2 தேர்வில், 80 சதவீத தேர்ச்சியையும் பெற்றன.பத்தாம் வகுப்பு தேர்வில், 453 அரசு பள்ளிகளும், பிளஸ் 2 தேர்வில், 100 பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சியை பெற்றன. 

மதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை

திண்டுக்கல்: மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்களை காட்டி, சிலர், உயர்கல்வி மற்றும் அரசு பணியில் சேர்ந்து விடுகின்றனர்.

"பணி நிரவல்' இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை


சிவகங்கை: "பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பாடவாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

எஸ்.எம்.எஸ்., மூலம் வழக்கின் நிலை பற்றி தகவல் : வழக்கறிஞர்களின் மொபைல் எண் அளிக்க வேண்டுகோள்


சென்னை: உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் நிலை பற்றி, வழக்கறிஞர்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.,) மூலம் தகவல்கள் தெரிவிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 23ம் தேதி முதல், இந்த வசதி அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், தினசரி, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. சிவில் வழக்கு, கிரிமினல் வழக்கு, கம்பெனி வழக்கு என, ஒவ்வொரு வழக்கும், அந்தந்த துறைக்கு என, ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படும்.

குடியரசு தினம் ,சுதந்திரதினம் இந்த இரண்டு தினங்கள் குறித்து அறிந்து கொள்வோமா .............

நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு நிச்சயமாக இரண்டு தினங்களின் போது இருக்கும். ஒன்று சுதந்திர தினம்மற்றொன்று குடியரசு தினம். இந்த தினத்துக்கு என்ன வித்தியாசம்எப்படி வந்ததுஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்வது நமது கடமை.

அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது 
அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படஉள்ளனர். உதவி பேராசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Mark list of all candidates after Certificate Verification

முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?

 1. இன்ஷூரன்ஸ் பாலிசி
 2. மதிப்பெண்பட்டியல்
 3. ரேஷன் கார்டு!
 4.  டிரைவிங்லைசென்ஸ்!
 5. பான் கார்டு!
 6. பங்குச் சந்தை ஆவணம்! 
 7. கிரயப் பத்திரம்
 8. டெபிட் கார்டு
 9. மனைப்பட்டா
 10. பாஸ்போர்ட்
 11. கிரெடிட்கார்டு
இவற்றில் ஏதேனும் தொலைத்து விட்டால் அவற்றை பெற யாரிடம் விண்ணப்பிப்பது என்பது குறித்த விளக்கம் ..............................

தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது!

தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு முடிவை மேலும் ஒரு மாதம் தள்ளிவைத்து வெளியிட, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. 

Employment News : Job Highlights ( 25th – 31th January 2014)

1. NAVODAYA VIDYALAYA SAMITIName of Post – Post Graduate Teachers and Trained Graduate TeachersNo. of Vacancies - 937 Last Date - 28.02.2014

நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது

நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cessகணக்கிடுவது u/s.87A இன் படி அனுமதிக்கப்படும் Rs. 2000 கழித்த பின் கணக்கிடுவதா  அல்லது  Education cess   கணக்கிட்ட பின்னர்Rebate 2000 கழிப்பதா  என குழப்பம் நிலவுவதாக அறிய  வருகிறோம். எனவே உங்களுக்காக இணையத்தில் கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளோம்.

Saturday, January 25, 2014

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு 'கட் ஆப் மதிப்பெண்' கணக்கீடு- 'பிளஸ் 2' மதிப்பெண்ணால் பழைய மாணவர்களுக்கு பாதிப்பு


கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்து கொண்டவர்கள் 12,596 பேர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியையும், ஏறத்தாழ 17 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதியையும் பெற்றனர்.தகுதித்தேர்வு, பிளஸ்-2 தேர்வு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் (வெயிட்டேஜ் மார்க் முறை) இடைநிலை ஆசிரியர்களும், தகுதித்தேர்வு, பிளஸ்-2, டிகிரி, பி.எட். மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களும் பணி நியமனத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.2005-ம் ஆண்டுக்குப் பின்னர் பிளஸ்-2 தேர்வில் ஓரளவு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களே எளிதாக 1200-க்கு 950 மார்க், 1,000 மார்க்குக்கு மேல் எடுத்து வருகிறார்கள். 

பிளஸ்–2 தேர்வு: பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கல்வி அதிகாரிகள் ஆலோசனை


சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு 38 ஆயிரத்து 325 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இணையதளத்தில் வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம்

வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து தொழிலாளர்களுக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 24, 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்.

 முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். மேலும் பலர் தொடுத்த வழக்குகள் இன்று (24.01.14) சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்.12 வேலை நிறுத்தம் : அஞ்சல்துறை ஊழியர்கள் பங்கேற்பு


சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.12, 13ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் அஞ்சல் துறை ஊழியர்களும் பங்கேற்கின்றனர். பிஎஸ்என்எல், ரயில்வே தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,

அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் 17 முறை நீண்ட விடுமுறை

இந்த ஆண்டின் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்து அரசு விடுமுறை தினங்கள் ஞாயிற்றுக்கிழமையிலும்மற்றொரு அரசு

லோக்சபா தேர்தல் நடத்தும் அதிகாரிகள் யார்

சென்னை: லோக்சபா தேர்தலுக்காக, தொகுதி வாரியாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் துணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

12 STD NEW STUDY MATERIAL..PLUS TWO NEW STUDY MATERIAL COMPUTER SCIENCE


COMPUTER SCIENCE:-


THANKS TO : PMS SARAVANAN MCA.,MPHIL.,B.Ed
                                                               (P.G ASST COMPUTER SCIENCE)
                                                               SAVITRI AMMAL ORIENTAL HR.SEC.SCHOOL,
                                                               MYLAPORE, CHENNAI-4

புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரை- தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிடு.


தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.

தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெறுகிறது

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) நிர்வாகிகள் பாலசந்தர்தாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு,மத்திய அரசுக்கு இணையான ஊதியம்

Thursday, January 23, 2014

26.01.2014 காலை 10 மணிக்கு குடியரசு தின விழா கொண்டா தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

லோக்சபா தேர்தல் பணி: 13 ஆயிரம் அரசு ஊழியர்கள் தயார் : கம்ப்யூட்டரில் பதிவு பணி தீவிரம்

வேலூர்:வேலூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், 13 ஆயிரம், அரசு ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களது, சுய விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. 

58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்!

மதுரை: மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார். மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை சேர்ந்த சுப்புமுத்து மகன் மதியரசு.

பல்கலை மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை

சென்னை: அண்ணாமலை பல்கலை மாணவர்களுக்கு, அரசு, கல்விக் கட்டண சலுகையை அறிவித்துள்ளது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகத்தை சமீபத்தில், மாநில அரசு ஏற்றது.

தொழில் வரி 30 சதவீதம் உயர்வு, மாத ஊதியம் ஈட்டுவோர் அதிருப்தி

12 STD NEW STUDY MATERIAL.COMPUTER SCIENCE


COMPUTER SCIENCE:-


THANKS TO : PMS SARAVANAN MCA.,MPHIL.,B.Ed
                          (P.G ASST COMPUTER SCIENCE)
                          SAVITRI AMMAL ORIENTAL HR.SEC.SCHOOL,
                          MYLAPORE, CHENNAI-4

10 STD STUDY MATERIAL பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி


MATHS :- THANKS TO :-PANDIYAN.D
                    Govt. Boys. Hr. Sec. School,
                   Pandanallur

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு update News

              முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்றுசென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு ஏற்கனவே

மாணவர்களின் படிப்பு பாதிப்பு பள்ளி நேரத்தில் நடத்தப்படும் வருவாய் திட்ட முகாம்கள்


தாம்பரம் : தாம்பரம் தாலுகா சார்பில் மக்களை தேடி வருவாய் திட்ட முகாம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. தாம்பரம் தாலுகாவில் உள்ள கடப்பேரி கிராமத்திற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தாம்பரம் கோட்டாட்சியர் இந்திரஜித், தாம்பரம் நகராட்சி தலைவர் கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதவி உயர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி., கடும் எதிர்ப்பு


அரசு துறைகள், அதிகாரிகளுக்கு, தன்னிச்சையாக பதவி உயர்வு வழங்க, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தகுதி வாய்ந்தவர்களுக்கு அரசு அலுவலர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன், தகுதி வாய்ந்தவர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 

Wednesday, January 22, 2014

ரிசர்வ் வங்கி அறிவிப்பு: நோட்டின் பின்புறம் ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும்; ஏப்ரல் 1ந் தேதிக்கு பிறகு வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்

புதுடெல்லி,கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
ஆண்டு எண்
கடந்த 2005–ம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில், கீழ்வரிசையின் மத்தியில், சிறிய அளவில் ஆண்டு எண் இடம்பெற்று இருக்கும்.

பிளஸ் 2 தமிழ் திருப்புதல் தேர்வில் பிளஸ் 1 கேள்விகள் மாணவர்கள் அதிர்ச்சி.நாளிதழ் செய்தி வெளியிடு .

பிளஸ் 2 தமிழ் திருப்புதல் தேர்வில் பிளஸ் 1 கேள்விகள் மாணவர்களிடம் விளையாடும் கல்வித்துறை ..........

TET -CV-2014 சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு--- தினமலர்.

சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு - இணைஇயக்குனர் பேட்டி.......நாளிதழ் செய்தி வெளியிடு .

TET- CV-2014-செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை : டி.ஆர்.பி..,முடிவால் நிம்மதி .- தினமலர்

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை : டி.ஆர்.பி..,முடிவால் நிம்மதி . நாளிதழ் செய்தி வெளியிடு .......

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன


சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22.01.14) வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.மேலும் வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட தலைப்புகளில் எந்த தலைப்பின்கீழ் தாங்கள் தாக்கள் செய்த வழக்கு இடம்பெறுகின்றது என வழக்கறிஞர்கள் 24.01.2013 க்குள் நீதிமன்ற அலுவலகத்தில் தெரிவிக்கும்படி நீதியரசர் சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.

I.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER I

II.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER II

III.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS - WITH THE NAME OF THE SUBJECT.

TET - CV - சென்ற ஒரு நண்பர் FACE BOOK மூலம் நமக்கு பகிர்ந்த தகவல் இதோ உங்களுக்காக ......

I completed my cv today . my major is English . it was so simple as they just entered our marks and calculate weightage 
if you have any doubts in filling in the form or bringing the certificates , don't worry 
just go with what you have . in your cv center there ll be enough space for clearing all your doubts including getting attested 
filling in the form and calculating your weightage .
necessary items
1. sslc mark sheet
2. +12 mark sheet
3. degree convocation
4. degree Mark sheets ( 5 semester + consolidated Mark sheet) ( if degree is done in distance education only the three year mark sheets are enough )
5. b.ed degree 

10 TH 12 STD EXAM TIPS ............

CLICK HERE TO VIEW TIPS FOR 10TH AND 12 TH STD EXAM TIPS ............

THANKS TO:S.KARUNAKARAN M.COM.,M.Ed.,M.PHIL.,M.Sc 
        njhopw;fy;tp Mrpupau; kw;Wk NjrPa khztu; gil mYtyu;.
        murpdu; Mz;fs; Nky;epiyg;gs;sp
        fhNtupg;ghff;fk;.(NtYhu; khtl;lk;.) 

12 STD NEW STUDY MATERIAL..BIOLOGY AND COMPUTER SCIENCE SUBJECTS

10 STD STUDY MATERIAL பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி MATHS IMPORTANT QUESTIONS TAMIL MEDIUM ENGLISH MEDIUM SUBJECTS

அரசாணை இருந்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு மறுப்பு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் புகார்

                ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க அரசாணை இருந்தும் நடைமுறைப்படுத்த பள்ளி நிர்வாகங்களுக்கு

வெயிட்டேஜ் முறை அறிமுகத்தால் மூத்த ஆசிரியர்கள் அவதி!

                                 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில்தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்  முறையால்சீனியாரிட்டியில்   முன்னிலை பெற்ற ஆசிரியர்கள்  பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   இதனால், பணி அனுபவத்திற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க மூத்த ஆசிரியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!