TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Thursday, July 31, 2014

TRB 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Wednesday, July 30, 2014

பி.காம்.,எம்.காம் மற்றும் பி.எட் படித்து முடித்த ஆசிரியர்க்கு ஊக்க ஊதியம் வழங்கலாம் ......தகவல் அறியும் உரிமை சட்டம்

ஆகஸ்ட் மாத/தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான நாள்காட்டி - 2014

ஆகஸ்ட் மாத பள்ளி நாள்காட்டி
==============================
 2- GRIEVANCE DAY
 4,5-BRC TRAINING (PRIMARY TEACHERS)
 9 - WORKING DAY
             

                  RL
 8- VARALAKSHMI JAYANTHI
 10- RIG UBAGARMA
 11-GAYATHRI JEBAM
 28-SAMAUBAGARM

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு

885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

TNTET NEWS : பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசுபள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Tuesday, July 29, 2014

பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : 8,000 போலீசார் முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காவல் துறையில் சேர்ந்த, 8,000 காவலர்கள், தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில், 2003 டிசம்பர் முதல் தேதி, காவல் துறையில், 8,000 பேர் காவலர்களாக பணியில் சேர்ந்தோம். நாங்கள், இப்பணியில் சேர, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், விண்ணப்பித்தோம்.

தமிழகத்தில்,பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்தது உண்மையா?

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கல்வித் துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல், 12 சதவீதமாக இருந்தது,

பள்ளி பஸ்களுக்கு 'கிடுக்கிப்பிடி' : விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

பெங்களூரு : பெங்களூரு நகரப் பள்ளிகளுக்கு, வழிகாட்டுதல் நெறிமுறைகளை நிர்ணயித்துள்ள போலீஸ் கமிஷனர், எம்.என்.ரெட்டி, பள்ளி பஸ்கள், வாகன டிரைவர்களுக்கு சீருடை, பேட்ஜ் அணிவதை கட்டாயமாக்கி உள்ளார்.

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கோரிக்கை

1.   தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதில்லை.

அலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்றால் சம்பளம் கட்: வெங்கையா நாயுடு ஆணை

நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று (28.07.2014) தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார். காலை 9.10 மணிக்கு திடீரென ஆய்வில் ஈடுபட்டார். ஒவ்வொரு அறையாக சென்று ஒரு மணி நேரம் ஆய்வில் ஈடுபட்டார். அதில், 80 ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராததை கண்டுபிடித்தார். அவர்களின் பெயரைக் குறித்து கொண்டதுடன், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மத்திய அரசு அலுவலகங்களில் அமுல்

மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில், பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தும்படி, அந்தத் துறையின் அமைச்சர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர், வெங்கையா நாயுடு. இவர் நேற்று தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது, பல நாற்காலிகள் காலியாக இருந்தன.

Table 7.2. New Pay scale minimum 7TH CENTRAL PAY COMMISSION TABLE

CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS SUBMITTED MEMORANDUMTO 7TH CENTRAL PAY COMMISSION                                                        
Memorandum to the 7th Central Pay Commission on issues common to All Central Government Employees- Submission of –

Monday, July 28, 2014

TNTET NEWS - ஆக.,1க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி., தகவல்

சென்னை: 'ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. 'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்' என, ஏற்கனவே, டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது. இதற்கு, ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள் ஆவலுடன் உள்ளனர்.

பள்ளி கல்வித்துறையில் தேர்ச்சி குறைவுக்கு என்ன காரணம் : கூட்டம் போட்டு கேள்வி கேட்கிறாங்க!

காரைக்குடி : கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம், ஆக.,13ல் கல்வி அமைச்சர் முன்னிலையில் நடக்கிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அமைச்சர், முதன்மை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் மண்டல அளவில் நடக்க உள்ளது.

பிளஸ் 2 உடனடி தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் : "பிளஸ் 2 உடனடித்தேர்வு எழுதியோர், விடைத்தாள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்,”என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்கப்படுமா

மதுரை: 'மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இந்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.

வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி : 6 சான்றிதழ் அனுப்ப கல்வி துறை உத்தரவு

சென்னை : 'வெளி மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறு வகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சொத்து விவரங்களை சமர்ப்பியுங்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு


புதுடில்லி: 'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், செப்டம்பர், 15ம் தேதிக்குள், புதிய சொத்து விவர பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

55,000 பட்டதாரி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை


DESK SUPERDENT SENIORITY LIST I 15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியல்

உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு

பல அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றி கணக்கெடுக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - 2014-15ம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகலின் பட்டியல் கோரி உத்தரவு

பள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70% குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ரம்ஜான்" திருநாள் வாழ்த்துச் செய்தி

Sunday, July 27, 2014

ஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்: கருணாநிதி குற்றச்சாட்டு

தகுதித்தேர்வு எழுதிய இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனம் பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேள்வி :- கல்வித் துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப் படுகிறதே? 

மத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என எதிர்பார்த்த இடைநிலைஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்; கலைஞர்

முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத்திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறிவிப்பார்கள்

இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.சமூக, பொருளாதார பிரச்னையால், பள்ளி படிப்பை, மாணவர்கள் பாதியில் கைவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, 2011 - 12ல் இருந்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர். இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை!

வழக்கு.1 - மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Saturday, July 26, 2014

தா.வாசுதேவன், மாநில வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் அளித்துள்ள செய்தி

வாசுதேவன் ஆசிரியர் பயிற்றுநர் விழுப்புரம் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன். பொதுச்செயலாளர் ராஜ்குமார்) அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.

பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு

மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன் உயர்வு குறித்து, தபால் மற்றும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.

Friday, July 25, 2014

INSPIRE AWARD ONLINE ONE TIME REGISTRATION ...........LOGIN...........DETAILS.

Welcome School Authority - Schools participating in the INSPIRE Award Scheme
Under this scheme, all recognized schools in the country (whether run by Central Government or State Government or local body or NGOs), including private schools (aided or unaided), having classes from 6th to 10th (whether all or some), are eligible to enroll in the scheme and submit nominations of eligible children to DST through their respective District / State education authorities on-line/ off-line. Before filing nominations on-line, the concerned schools will have to do a one-time registration process and obtain a permanent registration no. (Application No.) from their respective district authority.

Please select any one of the options given below to proceed
For One Time Registration - Click Here.
To file a request to Register for the First Time.
For Resubmission of OTR/Submission of saved file - Click Here.
If request for OTR rejected/returned by DA ,and wishes to resubmit request after rectification of defects.
To Login- Click Here.
If already registered, Please login to the system.

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம் செய்ய மத்திய அரசு உறுதி: பார்லிமென்டில் அனைத்து கட்சியினரும் காரசார பேச்சு


'சிவில் சர்வீசஸ் தகுதி தேர்வு முறையை மாற்ற வேண்டும்; தேர்வுக்கான தேதியை வெளியிட்டு, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பை, உடனடியாக திரும்ப பெற வேண்டும்' எனக் கோரி, காங்கிரஸ் உட்பட, அனைத்து எதிர்க்கட்சிகளும், ராஜ்யசபாவில் நேற்று கடும் அமளியில் இறங்கின. இதனால், ராஜ்யசபா இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

பள்ளி கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் 809 பேர் சொந்த மாவட்டத்தில் நியமனம்

சென்னை : பள்ளி கல்வித் துறையில், 809 இளநிலை உதவியாளர்கள், அவரவர் சொந்த மாவட்டங்களில், நேற்று பணி நியமனம் செய்யப்பட்டனர். பள்ளி கல்வித் துறைக்கு, 1,395 இளநிலை உதவியாளர் பணியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி., ஒதுக்கீடு செய்தது. இவர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு,

பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு! வரும் 31ல் துவக்கம்


உடுமலை : திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான முதல் பருவத் தேர்வு, வரும் 31ம் தேதி துவங்க உள்ளதாக மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
by ஹன்ஸா 
1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine

3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள் :

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

தமிழகம் பேரவை விதி 110 ஜெயலலிதா அறிவிப்பு

>இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
>தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
>மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்: ஜெயலலிதா.

எதையும் தாங்கும் இதயம் கொடு;72,711 தேர்வர்களின் கண்ணீர் பிரார்த்தனை

கடலின் ஆழத்தை கண்டறிவதற்கு அறிவியல் துறையில் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன....

ஆழ்மனதின் உணர்வுகளை கண்டறியவும் மெஸ்மர் மருத்துவ உளவியல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன....

TNTET Article : முடிவைத் தருமா?

சென்ற தகுதித் தேர்வில் தோற்ற கணத்த மனதோடு வழிந்த கண்ணிரையும் அரைகுறையாக துடைத்து கொண்டு வெறி அடங்கிய லட்சியதுடன் புத்தகங்களை வெறித்துப் பார்க்க தொடங்கின கண்கள்...

பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? இடைநிலை ஆசிரியர்கள் பகீர் புகார்

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

TNTET NEWS ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக, மற்ற பாடப் பிரிவுகளை,

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரி தொடரப்பட்ட ஊதிய வழக்கின் நிலை! - SSTA

SSTA சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.NO.10546/2014 நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள் முன் நமது மூத்த வக்கீல்  திங்கள் (21.07.2014) அன்று விசாரணைக்கு வரும் என கூறி இருந்தார். தற்போது நமது வழக்கிற்கான சாதகமான சூழ்நிலை இல்லாததால் நமது வழக்கை சிறிது நாட்களுக்கு பின் மீண்டும் வாதத்திற்கு கொண்டு வரலாம் என நமது மூத்த வக்கீல் திரு. செல்வராஜ் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்.

மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதி இல்லாததால், மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

Thursday, July 24, 2014

பி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினமும் கூடுதலாக 2,000 மாணவர்களுக்கு அழைப்பு

இன்னும், 11 நாளில், பி.இ., கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால், கலந்தாய் விற்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, கணிசமாக, அண்ணா பல்கலை அதிகரித்துள்ளது. தினமும், 5,000 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 7,000 மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை அழைப்பு விடுத்தது. பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, கடந்த 7ம் தேதி துவங்கியது. 'ஆகஸ்ட் 4ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு

இன்ஸ்பயர் விருது திட்டம் 2014 - இ-மேலாண்மை : அனைத்துவகை தொடக்க/ உயர்/ மேல்நிலைப்பள்ளி பள்ளிகளும் இம்மாத இறுதிக்குள் மாணவர் விவரங்களை உள்ளீடு செய்ய ஆணை!

English language training from 21.7.2014 to 20.8.2014-at Bengaluru for primary & BRTE

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய குறைபாடுகள் - cps news

> முதிர்வு தொகை ரூ.2,00,000/-க்கு கீழ் இருப்பின் ஓய்வூதியம் கிடையாது.

>அரசு ஊழியர் பணிபுரியும் பொழுது இறப்பு ஏற்படின் அக்குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடையாது.

>அரசு ஊழியர் விருப்ப ஓய்வு பெற விரும்பினால், அவர் சேமித்த மொத்த தொகையில் 20% மட்டுமே பெற இயலும், மீதி 80% அரசு கணக்கில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

"Withdrawal & Exit: As per the guidelines for withdrawal stipulated by PFRDA and in terms of the exit 

Wednesday, July 23, 2014

முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று இயக்குனர் பிறப்பித்த உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பத்வி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 14.12.2013 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய பணியில் சேர்ந்தவர்களின் விவரம் கோரி உத்தரவு

பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு ஜூலை 28ல் துவக்கம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு ஜூலை 28ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு இடைத் தேர்வுகளும் பொது வினாத்தாளை கொண்டு நடத்தப்படுகிறது. 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து வைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரே தேதிக்குள் நடத்தி முடிக்கப்படுகிறது.

ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

சென்னை : 'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில், மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் மாநில அமைப்பாளர், சேசுராஜா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியரை நியமனம் செய்ய, முதல்வர் உத்தரவிட்டார்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.

துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி......

தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தொடக்கப்பள்ளி அளவில், பழங்குடியின குழந்தைகளின் வருகை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலைத்தரும் விஷயமாக உள்ளது.

Inspire Award விருதுகள் - அனைத்து வகைப் பள்ளி விவரங்களை(தொடக்கப் பள்ளி தவிர்த்து) இணையதளத்தில் பதிவு செய்தல்.....

பள்ளி கல்வி இயக்குநர் அவர்க்ளின் செயல்முறைகள். ந.க.எண்:14817/எம்/இ2/2014 நாள்: 23.06.2014

http://www.inspireawards-dst.gov.in/UserP/school-registration.aspx?view=vwSearchExistingForm

இது மிக அவசரம்

SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

Proceedings of the State Project Director, Sarva Shiksha Abhiyan, Chennai
Present: Tmt. Pooja Kulkarni, I.A.S.,
Rc. No. 166/A1/Estt/SSA/2014                                                                 Dated   07.07.2014
            Sub:     Sarva Shiksha Abhiyan -  Enhancement of consolidated pay,
                        Filling up of vacant posts on consolidated pay and fixation of
                        consolidated pay – Orders issued.
          Read:     1)  This office proceedings Rc. No. 166/A1/Estt/SSA/2014, Dt. 06.02.2014.
                        2) Recommendations of the Sub Committee.
                        3) Circulation Agenda No. 166/A1/Estt/SSA/2014, Dated 26.04.2014.
*****
Order:
            In the 47th Executive Committee meeting held on 30.01.2014, it was decided to constitute a Sub Committee and give findings to fill up the vacant posts, requiring qualification, to fix the initial consolidated pay, enhancement of consolidated pay and fixation of pay of System Analyst.   As decided a Sub Committee was constituted in SPD’s proceedings Rc. No. 166 /A1/Estt/SSA/2014, Dated 06.02.2014 with the following members.
            State Project Director                         ..          Chairman
            Joint Secretary (Finance)        ..          Member
            Financial Controller                ..          Member  
            Joint Director-I                        ..          Member

SSA - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/SSA/2014 நாள்.14.07.2014ன் படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து 2014-15ம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சி :- விவரம் 

பயிற்சி நடைபெறும் நாள் :-  04,05.08.2014 (இரண்டு நாட்கள்)

தலைப்பு :- படித்தல்,எழுதுதல்,திறன் வளர்ப்பு - தமிழ் 

SSA - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.


>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.

>2014-15ம் புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452 பணியிடங்களும், உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264 பணியிடங்களும் கோரியுள்ளது.



SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE...

புதிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இன்று சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது மார்க்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சட்டபேரவை உறுப்பினர் பாலபாரதி ஆசிரியர் நியமனம் குறித்து எழுப்பிய கேள்வியின் போது இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

Tuesday, July 22, 2014

TRB ANNOUNCED DIRECT RECRUITMENT OF LECTURERS (SENIOR SCALE) 2013 - 2014


Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006


DIRECT RECRUITMENT OF LECTURERS (SENIOR SCALE) / LECTURERS SENIOR SCALE (PRE-LAW) FOR GOVERNMENT LAW COLLEGES - 2013 - 2014

Dated: 22-07-2014

Member Secretary





TNTET NEWS - விண்ணப்பிக்கும் முறையை மாற்றி TNPSC போல ONLINE முறையில் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்.

போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.


அதிக வேலை பளு:




டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.

கல்வி துறையில் கைவிடப்பட்ட பழைய அறிவிப்புகள்

அறிவுசார் பூங்கா திட்டம் உள்ளிட்ட, சில முக்கிய திட்டங்களை, கல்வித் துறை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2012 - 13ல், சிவபதி, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த போது, 'சென்னையில், கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் டி.பி.ஐ., வளாகத்தில், அனைத்து கல்வி அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து, அறிவு சார் பூங்கா கட்டடம் கட்டப்படும்'

ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்

TRB சொல்வது:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த 3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த காலத்தில் தெரிவு பணியை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள 19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.


பட்டதாரி ஆசிரியர் : 13777 (10726)
முதுகலை ஆசிரியர் : 2881
இடைநிலை '' : 938
சிறப்பாசிரியர் : 842
TOTAL : 18,438.

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

Monday, July 21, 2014

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: செப்.21ல் நடைபெறும்

‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத் திட்டப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம் வெளியிடப்படலாம்..டி.ஆர்.பி

தாள் 2 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்பட்டநிலையில்  தாள் 1 க்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளதுதாள் 1க்கான   வெய்டெஜ் மதிப்பெண்....

TNTET EXPECTED CUT OF FOR PAPER I ,PAPER -II

TAMIL
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
72.5
71.5
70.2
68.6
68.1
65.1
69.8
ENGLISH
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
68.8
66.6
66.2
63.7
63.1
ALL
65
MATHS
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
74.5
72.9
71.8
68.5
67.7
68
69.5
HISTORY
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
65
62.8
62.5
60.2
59.2
56.3
62.4
SG TEACHER
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
74.9
72.7
71.8
70.6
69.7
67.1
72.8
PHYSICS
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
69.3
64.5
63.2
59.5
58.4
56.2
62.7
CHEMISTRY
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
70.3
65.7
64.4
59.5
59.1
55.7
63.7
BOTANY
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
63.2
57.2
55.7
53.1
52.7
ALL
59.4
ZOOLOGY
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
64
60.6
59.6
56.3
55.9
58.2
62.3
GEOGRAPHY
GT
BC
MBC
SC
SC(A)
ST
BC(M)
ALL
ALL
ALL
ALL
ALL
ALL
ALL
இவை அனைத்தும் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் ....மற்றும் நமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் .....அமைக்கப் பட்டுள்ளது.... 

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!