Sunday, August 31, 2014

புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு

DSE - PG ASST JOINING REPORT FORMAT CLICK HERE...

30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் புதியதாக பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களை இயக்குநரின் 1 முதல் 12 முடிய அளித்துள்ள அறிவுரைகளின்படி அனைத்து

ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு

ஆசிரியர் தினத்தின் பெயரை இனிமேல் சமஸ்கிருத மொழியில் குருஉத்சவ்-2014 என்று அழைக்கப்பட வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.

* 01.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும்

RTI-NEWS TATA kipson ........


undefined

தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது.

தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது. மனுக்களை வாங்கும் அதிகாரிகள், பதில் அளிப்பது இல்லை' என, தொடக்க கல்வி ஆசிரியர்கள், குற்றம் சாட்டுகின்றனர்.

2014 செப்டம்பர் மாத நாட்காட்டி

 *05.09.2014-ஆசிரியர் தினம்.

*06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம்

* 06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்ட விடுப்பு

* 06.09.2014-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய
அளவில் ஒரு நாள் பயிற்சி.

உயர்நீதிமன்றத்தால் பரிதுரைக்க்கப்பட்டு அரசால் அமுல்படுத்தப்பட்ட G.O 71 TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி

உயர்நீதிமன்றத்தால் பரிதுரைக்க்கப்பட்டு அரசால்  அமுல்படுத்தப்பட்ட G.O 71 TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி நடைபெற இருக்கிறது. பேரணி நடத்த காவல்துறையிடம்
அனுமதி பெற்று விட்டனர் 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம்......வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகளவில்காலியாக உள்ளது

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகளவில் காலியாக உள்ளது ஞாயிற்றுக்கிழமை வெளிமாவட்டங்களில் பணிபுரிய
விருப்பம் கேட்டு கலந்தாய்வு நடைபெறும்.

TNTET - கலந்தாய்வுக்கு செல்வோர் கவனிக்க...

கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே செல்ல கேட்டுக்கொள்கிறோம். கலந்தாய்வு மையங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் ஓட்டபட்டிருக்கும்... குறைதபட்சம் 5 இடங்களையாவது வரிசைவாரியாக தேர்வு செய்து அப்பள்ளிகளை குறித்து, பதவி நிலை

தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று மாற்றுவதா?: கருணாநிதி கண்டனம்

இன்றைக்கு காலையிலே நான் பத்திரிகையிலே படித்த ஒரு செய்தியில், என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இனிமேல்ஆசிரியர் தினம்என்பதற்குப் பதிலாககுரு உத்சவ்என்ற பெயரில் அதைக் கொண்டாட
வேண்டுமென்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக செய்தி வெளி வந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டம்

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதுள்ள 100 சதவீத அகவிலைப்படி,

இடைதரகர்களால் 'ஒன்பது மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லை'

'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லை'இதற்கு காரணம்

Friday, August 29, 2014

இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு

இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும்,

TNTET IMPORTANT NEWS ...ஆசிரியர் கலந்தாய்வு குறித்த சில விளக்கங்கள்

தெரிவுப் பட்டியலில் இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.அதோடு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடவும் வாழ்த்துக்கள்.
ஏற்கனவே DTED படிப்பதற்காக கலந்தாய்வில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு இதைப் பற்றிய முன்னறிவு இருக்கும் அதே நேரத்தில் கலந்தாய்வு குறித்து மேலும் சில விளக்கங்களை எழுதுவது நாளை கலந்தாய்விற்கு செல்லும் PG நண்பர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் சிறிது தெளிவை உண்டாக்கும் என நினைக்கிறேன்.

தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளதால், 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களும் அலுவல் நாட்களாக செயல்பட இயக்குநர் உத்தரவு

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி

பள்ளிக்கல்வித்துறை - பத்தாம் வகுப்பு - மெதுவாக கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி கட்டகம்

புதிய ஆசிரியர் பணி நியமனம் : சென்னையில் காலிப்பணியிடம் இல்லை - மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்

சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு

பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, August 28, 2014

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படிஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டுஆசிரியர் தேர்வுவாரியத்தின்
இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ளபட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக்கலந்தாய்வு இணையதளம் வாயிலாகநடத்தப்படவுள்ளது.

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

முதுகலை ஆசிரியர்கள்
மாவட்டத்திற்குள்-30.08.2014
வேறு மாவட்டம் -31.08.2014

TNTET Flash News:Counseling date Announced........

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி (PG)-30/08/2014 to 31/08/2014

இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி (SGT)-01/9/2014 to 02/09/2014

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி (BT) -03/09/2014 to 05/09/2014

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியிடு.............TNTEU MEd RESULTS PUBLISHED 2014.........

தற்போது 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு முதல்வர அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.........PRESS RELEASE .......
கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் விரைவில் துவக்கம்!


சென்னை: தமிழகத்தில் உள்ள, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம், விரைவில் துவக்கப்பட உள்ளது.

மாதம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு நீக்கம்


புதுடில்லி: 'மாதம் ஒரு சிலிண்டர் தான் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது' என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், மாதம் ஒரு சிலிண்டர் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. தேவைப்பட்டால், கூடுதலாக ஒரே மாதத்தில் சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

TNTET - பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு


பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் கல்விசெய்தியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...

Wednesday, August 27, 2014

புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 பேருக்கு இன்று நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் - புதிய தலைமுறை செய்தி..இன்று முற்பகல் TNTET மற்றும் PG TRB இல் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனஉத்தரவினை முதல்வர் அவர்கள் வழங்குகிறார்....


இன்று முற்பகல் TNTET மற்றும் PG TRB இல் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனஉத்தரவினை முதல்வர் அவர்கள் வழங்குகிறார்....

இடைநிலை ஆசிரியர்
2 பேருக்கு
பட்டதாரி ஆசிரியர்
3 பேருக்கு
முதுகலை ஆசிரியர்
2 பேருக்கு
 வெற்றி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் ......

TNTET FLASH NEWS-இன்று பிற்பகல் இடைநிலை ஆசிரியர் ,பட்டதாரி ஆசிரியர்,முதுகலை ஆசிரியர் ,பணிநியமன உத்தரவு வழங்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


TNTET-ல் வெற்றிபெற்று தரவரிசையில் முன்னிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவு முதல்வர்அவர்களால் இன்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இன்னும் ஒரு வார காலத்தில் தேர்ந்தெடுக்கபட்ட தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர், முதுகலை ஆசிரியர், பணிநியமன உத்தரவு வழங்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


12 ஆயிரம் புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்!!! -தினமணி நாளிதழ்

பள்ளிக்கல்வித்துறையில், 12 ஆயிரம்புதிய ஆசிரியர்களுக்கு,
 பணி நியமனம்வழங்கும்  நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக,
முதல்வர் ஜெயலலிதாஇன்றுதலைமைச்  செயலகத்தில்சில பேருக்கு,
 பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.

          பட்டதாரி  ஆசிரியரில் சிலருக்கும்முதுகலை ஆசிரியரில் சிலருக்கும்,முதல்வர்பணி நியமன உத்தரவை வழங்குவார் எனஎதிர்பார்க்கப்படுகிறதுபின்பள்ளிக்கல்வித் துறை,  கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும்,
 பணி நியமனஉத்தரவை வழங்க உள்ளது.  இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும்இன்றுவெளியாகும் என,  எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமலர்

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய 
ஆசிரியர்களுக்குபணி நியமனம் வழங்கும் 
நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாகமுதல்வர் 
ஜெயலலிதாஇன்று தலைமைச் செயலகத்தில்,
சில பேருக்குபணி நியமன உத்தரவை 
வழங்குகிறார்.

பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும்முதுகலை 
ஆசிரியரில் சிலருக்கும்முதல்வர்பணி நியமன 
உத்தரவை வழங்குவார் என,எதிர்பார்க்கப்படுகிறது
பின் பள்ளிக்கல்வித் துறைகலந்தாய்வு மூலம், 12 
ஆயிரம் பேருக்கும்பணி நியமன உத்தரவை 
வழங்க உள்ளதுஇதுகுறித்த கலந்தாய்வு 
அட்டவணையும்இன்று வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம்

கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிலப் பாடங்களில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சில பாடங்களில் மட்டும் சிறியமாற்றம் ஏற்படுத்தப் பட்டு கடந்த 12 ஆம் தேதி புதியப் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது. தமிழ் பாடப்பிரிவில் மாற்றம்: தமிழ் பாடத்தில் முதலில் வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் 13TE13202227 GEETHA N F BC 6/6/1979 74.99 GW CV என்ற பெண்மணியின் பெயர் 265 வது தர

அரசு துறைகள் வழக்கு தொடர்வதை ஒடுக்க புதிய கொள்கை - அரசு முடிவு

புதுதில்லி, ஆக.25-அரசு துறைகளும் அலுவலகங்களும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்வதை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய கொள்கை ஒன்றை கொண்டுவர பாஜக அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அரசின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TET பணி நியமனம் எப்போது?

பணிநிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அப்பணியிடங்களை சரிபார்த்து அதற்குரிய அரசாணை மற்றும் சம்பளத்தலைப்புகள் வழங்கும் பணி முழுமையாக நிறைவடையவில்லை.

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Provisional Selection List of Candidates SGT - DEE......

Teachers Recruitment Board  College Road, Chennai-600006
Home

 

Tuesday, August 26, 2014

PG Teachers: தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியர்களிடையே ஒரு விரக்தி.

மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் தவிர அனைத்து பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மூன்று பாடங்களிலும் மொத்தமாக புதிதாக தேர்வானவர்கள் 49 பேர் மட்டுமே.  புதிதாக தேர்வானவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பை விழுப்புரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம்   செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில்கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளதுஇது    குறித்து அந்தஅமைப்பின்

தமிழ் பண்டிட் மதிப்பெண்ணை வெயிட்டேஜ் கணக்கில் சேர்க்க வேண்டும்

சேரன்மகாதேவி ஆசிரியை ஐகோர்ட்டில் வழக்குபள்ளிகல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்.தமிழ் பண்டிட் படிப்பில் பெற்றமதிப்பெண்ணைவெயிட்டேஜ் மதிப்பெண் ணில் கணக்கிட கோரியமனுவில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பஐகோர்ட் கிளை
உத்தரவிட்டுள்ளது.

இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி

இளநிலைமுதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால்,முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரியமனுவைமதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்ததுமதுரை லதாதாக்கல் செய்த

மனுஇளநிலை (பி.எஸ்.சி., -வேதியியல்), முதுகலை (எம்..,-ஆங்கில இலக்கியம்), பி.எட்.,(ஆங்கிலம்படித்துள்ளேன்தொழில்மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.

TNTET - இறுதிப்பட்டியல் EXCEL வடிவில்...

இறுதிப்பட்டியலை EXCEL வடிவில் தரவிறக்கம் செய்து நமது விருப்பப்படி மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்துவதன் மூலம் ஒருவர் பெற்ற மதிப்பெண் கொண்டு அவர் மாநில அளவில் பெற்றுள்ள இடத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்...

20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது: அதிர்ச்சி தகவல்

விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில், 20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் வெளியாகி உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை; அகில இந்திய செயலாளர்

குரூப் 2 தேர்வு முடிவு 15 தினங்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி!!

தமிழ்நாடு அரசு தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த டிசம்பர் மாதம் ‘குரூப் 2’ தேர்வை 1064 பேர் எழுதினார்கள். ‘குரூப் 2’ தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும்.

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில்குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் பட்டதாரி ஆசிரியர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர்பவுசிநேசல் பேகம்(வயது 38). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)

Teachers Recruitment Board College Road, Chennai-600006

Dated: 26-08-2014

Member Secretary

TET Paper 2 Additional Selection List For Tamil Subject

TNTET BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம்

பள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு 138 கூடுதல் பணியிடங்களுடன் பிறத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டது
பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட
விவரம்
TAMIL -138
ENGLISH - 61
MATHS- 152

UDISE 2014-15-செயற்கைகோள் வழியில் ஒளிபரப்புதல் -தொடர்பான செயல்முறை

TET வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பை இழந்தவர்கள் இன்று Press Meet நடத்தியுள்ளார்கள்.

 TET ஆல் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பு இழந்தவர்கள் இன்று Press Meet நடத்தியுள்ளார்கள். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த Press Meet நடத்தி தாங்கள் பாதிக்கபட்ட விதத்தை கூறி உரிய நியாயம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.

Monday, August 25, 2014

பள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு

தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு

FLASH NEWS : TNTET - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 - PAPER II ADDENDUM NOTIFICATION - RELEASED TODAY

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 25-08-2014

Member Secretary

PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)
          

Dated: 25-08-2014

Member Secretary

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை ரத்தாகுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு(இன்று பிற்பகல் 3 மணிக்கு)

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!