TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Sunday, September 28, 2014

DEPARTMENTAL EXAM-2014 DECEMBER-ONLINE APPLY கடைசி தேதி - 30.09.2014

S No.
Advt. No./ Date of Notification
Notification
Online Registration
Date of Examination
Activity
From
To
1

01.09.2014
Deptl.Exam Dec'2014
·                     Tamil Version
·                     English Version
·                     Time Table
·                     Annexure
01.09.2014
30.09.2014
23.12.2014
 to
31.12.2014


நாளை முதல் நடைபெறவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை;

                   முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான                       பயிற்சி திட்டமிட்டப்படி பயிற்சி நடைபெறும் இதுகுறித்து பதவி உயர்வுபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு.இரவிசந்திரனிடம் கேட்ட பொழுதுஅவர் ஆசிரியர் பயிற்சிஇயக்குனரிடம் வினவிய பொழுது பயிற்சியில் நடைபெறுவதில்எவ்வித மாற்றமில்லை என்று தெரிவித்தாக தெரிவித்தார்.இதையடுத்து புதிதாக பணி நியமனம் செய்யபட்ட முதுகலைபட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நாளை முதல் பாடவாரியாகநடைபெறவுள்ளதுதற்பொழுதய அசாதாரண

TNTET Certificate Download Date Closed.

TNTET certificates was uploaded on the web site of Teachers Recruitment Board. The facility of downloading the TNTET certificates was made available from 03-Sep-2014 to 25-Sep-
044-28272455

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வலியுறுத்தல்

சிவகங்கை:''மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், அலவன்ஸ் வழங்க வேண்டும்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக தேர்வான பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

சிவகங்கை:'புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க் களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த முதல்–மந்திரி யார்? 4 பேர் பெயர் அடிபடுகிறது - மாலை மலர்

அடுத்த முதல்–மந்திரி யார்? 4 பேர் பெயர் அடிபடுகிறதுசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவர் முதல்– அமைச்சர் பதவியை இழந்துள்ளார். அவர் தலைமையிலான மந்திரிசபையும் பதவியில் இருந்து விலக உள்ளது.

ஜெயலலிதா பதவி இழந்துள்ளதால் அடுத்து புதிய முதல்–மந்திரி தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் புதிய முதல்–மந்திரியாக யாரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இனி வரப்போகும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு படிக்கும் நண்பர்களே....

1. முதலில் உங்கள் பாடதிட்டத்தை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அது கல்வி சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் இருக்கும்.
2. அந்த பாடத்திட்டத்திற்கு ஏற்ற புத்தகங்களை வாங்குங்கள். நல்ல புத்தகங்கள் உங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் உள்ளன. அவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Friday, September 26, 2014

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளுக்குடி.ஆர்.பி., மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்

விருதுநகர்:தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது

தமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகளில் மட்டும் அமலில் இருந்து வரும் கட்டாய தமிழ் பாட சட்டம், அடுத்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

9ம் வகுப்பில் பலவீன மாணவர் குறித்து ஆய்வு:முடிவின் அடிப்படையில் புதிய திட்டம் அமல்

அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் குறித்து, கல்வித் துறை, ஆய்வு நடத்தி உள்ளது. அடுத்த வாரம் வர உள்ள இம்முடிவின் அடிப்படையில், புதிய திட்டத்தைச் செயல்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.திறன் குறைவு:எஸ்.எஸ்.ஏ., எனப்படும்,

தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு

உயர்நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு

 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தை முறையானபணிக்காலமாக அறிவிக்கக்கோரி .பரமத்தி ஒன்றிய  ஆசிரியர்கள்சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுஅரசு தரப்புக்கு

நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம்: நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள் - தி இந்து

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) வழிகாட்டுதல் படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்? தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்?

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்க  வழங்கப்பட்ட 5%  மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் ரத்து செய்யபட்டது. அந்த தீர்ப்பில் தற்போது தேர்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள்(அரசு உதவி பெறும் பள்ளி) வேலைபார்க்கும் 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். அவர்களை
நீக்க வேண்டியது இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்

School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

Thursday, September 25, 2014

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு - dinamalar


சென்னை :புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது.

தரம் உயர்த்தப்பட்டன 100 உயர்நிலை பள்ளிகள் : பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு


சென்னை: நடப்பு கல்வியாண்டில், தரம் உயர்த்தப்பட்ட, 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.கடந்த ஜூலையில், '128 புதிய ஆரம்பப் பள்ளிகள், 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகள், நடப்பு கல்வியாண்டில் (2014 - 15) தரம் உயர்த்தப்படும்' என, முதல்வர் அறிவித்தார்.இதில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் குறித்த பட்டியல் மட்டும், நேற்று வெளியானது. மற்ற பள்ளிகள் குறித்த விவரம் தெரியவில்லை.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் அமைந்துள்ள இடங்கள் விவரம்:

முதுகலை ஆசிரியர்களுக்கு 7 மாவட்டங்களில் பயிற்சி


மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2174 முதுநிலை ஆசிரியர்களுக்கு மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.,29, 30 மற்றும் அக்.,1ல் பயிற்சிகள் நடக்கின்றன.இதுகுறித்து மாவட்டங்களில் பயிற்சி நடக்கும் இடம் மற்றும் ஆசிரியர்கள் விவரம்:

10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் தவறான கருத்துக்கள் மாணவர்களை குழப்பும் கல்வித்துறை


சென்னை: பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கில வழி புத்தகத்தில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் பட்டியலில் இடம்பெற வேண்டிய நாட்டின் பெயரை விட்டுவிட்டு, இல்லாத நாட்டின் பெயரைச் சேர்த்து, கல்வித் துறை குழப்பம் செய்துள்ளது. மேலும், ஒரு உறுப்பு நாட்டின் பெயரை சேர்க்கவும், கல்வித் துறை மறந்து உள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள சமூக அறிவியல், ஆங்கில வழி பாட புத்தகம், பக்கம் 46ல், ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'


மதுரை :அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.

10 std quarterly exam key answers download - 10 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலண்டுத்தேர்விர்க்கான விடை குறிப்புகள்

செப்டம்பர் 29 தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் -தொடக்கக்கல்வி இயக்குநரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கடிதம்

Certificate of Medical fitness

புதிதாக பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் அரசு மருத்துவரிடம்  CIVIL SERGION இடம் இருந்து பெற வேண்டிய medical fitness form

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர அறிவுறுத்த, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பு
வாதிட்டது. 

பணி நியமன ஆணை பெற்றவுடன் நீங்கள் செய்ய வேண்டியது

1. உங்கள் பணிநியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளதைப் போல் முதன்மை சிவில் சர்ஜன் அல்லது சிவில் சர்ஜனிடம் சென்று மெடிக்கல் பிட்னஸ் சர்டிஃபிகேட் வாங்குங்கள். அந்த சர்டிஃபிகேட்டை இரண்டு நகல்கள் எடுத்து வைக்கவும்.

2. ஏற்கனவே பணியில் சேர்வதற்கான கடிதம் குரூப்பில் போட்டு இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஜாய்னிங் லெட்டர் தயார் செய்து
கொள்ளுங்கள்.

7th pay commission HIGHLIGHTS- 7 வது ஊதியக்குழு ..........HIGHLIGHTS

7th pay commission 

HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED BY THE NC/JCM STAFF SIDE TO 7TH CPC

BY J.R.BHOSALE TREASURER AIRF

The Preliminary Discussion held between AIRF/JCM on 28-05-2014, JCM NC has submitted Interim Memorandum on interim relief and Merger of DA.

1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by employee as on 01-01-2014.

2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.

பணி நியமன ஆணைகளை பெற போகும் நண்பர்களே...

போகும் போது கீழ்க்கண்டவற்றை கொண்டு போங்க:-

1. உங்க ஹால்டிக்கெட் இருந்தால் கொண்டு போங்க... இல்லை என்றால் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம்.

2. ஆசிரியர் தகுதித் தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று நீங்கள் ஆசிரியர் பணிக்கு
தேர்வானதற்கான சான்று.

SUPREME COURT SPECIAL NEWS :TET தேர்வுக்கு விலக்களித்து ஆசிரியர் பணிநியமனம்- டெல்லி உச்சநீதி மன்ற தீர்ப்பு

கீழ்கண்ட 5அம்சங்களை
மீண்டும் பரிசீலித்து ஆணை வழங்க உத்தரவு

ET தேர்வுக்கு விலக்களித்து சாண்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்குஆசிரியர் பணிநியமனம் வழங்கக்கோரும் வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு,சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவு
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும்,

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணை வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை தகவல் - நாளை பணியில் சேர உத்தரவு

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில்பணியிடம்தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு இன்று பிற்பகல் முதல்சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணைவழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

TET பணிநியமன ஆணை உடனடியாக பெற்றுக்கொள்ள உத்தரவு.

ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்டபள்ளியை தேர்ந்தெடுத்தவர்கள் கலந்தாய்வின் போது தாங்கள்    கலந்துகொண்ட  முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து  பணி நியமனஆணையைப் பெற்றுக் கொள்ளலாம்  
 

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி-உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தழிழரசன உட்பட 73 பேர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 80பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மற்ற பணியிடங்களைநிரப்பிக்கொள்ள

அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Wednesday, September 24, 2014

அரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09.2014 - 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகலின் பட்டியல்

 கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகலின் பட்டியல்

GO.148 SCHOOL EDUCATION DEPT DATED.22.09.2014 - 100 HIGH SCHOOLS TO HIGHER SECONDARY SCHOOLS REG ORDER CLICK HERE...


GO.148 SCHOOL EDUCATION DEPT DATED.22.09.2014 - 100 HIGH SCHOOLS TO HIGHER SECONDARY SCHOOLS UPGRADATION LIST CLICK HERE...

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு

100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
*அரியலூரில் 3,
*கோவையில் 2, 
*கடலூரில் 2, 
*தருமபுரியில் 3, 

தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள் ,அவர்கள் பணியேற்ற நாள் முதல் பணிக்காலம் கணக்கிட்டு தேர்வுநிலை,பெற்றுத்தர முயற்சி செய்து வருகிறது. தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன், அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள்களை விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை

DEE - CPS - AIDED / PU / MUNICIPAL SCHOOL TEACHERS & NON-TEACHING STAFF - ISSUE OF ACCOUNT SLIPS FROM 2009-10 TO 2012-13 REG PROC CLICK HERE... 

ஊராட்சிஒன்றிய / நிதியுதவி / நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S கணக்குத்தாள்கள் 2009-10 முதல் 2012-13 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூல அலுவலர் அவர்களுக்கும், சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012.

ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து - MALAIMALAR

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

TNTET COURT NEWS- ஆசிரியர் தகுதித் தேர்வு - மதுரை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ரத்து

FLASH NEWS - TNTET COURT NEWS- ஆசிரியர் தகுதித் தேர்வு - மதுரை 

உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ரத்து

பணி நியமனத்திற்கு இனி தடை இல்லை ......

Tuesday, September 23, 2014

மின் கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் சிபாரிசு:


சென்னை, மின்சார துறையில் ஏற்பட்டுள்ள ரூ.6,854 கோடி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-


மின்சார கட்டணம் நிர்ணயம்

நிதி மறுசீரமைப்பு திட்டத்தின் தேவைக்கேற்ப, மின்கட்டண வீதத்தினை ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு வருவாய்த் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மறுநிர்ணயம் செய்ய வேண்டும்.

த.அ.உ.சட்டம் 2005 - எம்.ஏ., (பொருளியியல், வரலாறு, புவியியல், சமூகவியல், அரசியல் அறிவியல்) சார்பான உயர்க்கல்விக்கு ஊக்க ஊதியம் சார்ந்த துணை இயக்குனரின் பதில்கள்


டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...2009 இல் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் ...-


டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...

            டெல்லி உச்சநீதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமணம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000 பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவின் மங்கள்யான் ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் செல்வதை நேரடியாக இந்த இணையதளத்தில் காணுங்கள்..

நாளை காலை 6.45 மணிக்கு இந்தியாவின் மங்கள்யான் ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் செல்வதை நேரடியாக இந்த இணையதளத்தில் காணுங்கள்..

http://webcast.isro.gov.in/ 

செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்லும் மங்கள்யான் புதன்கிழமை, செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைகிறது.
பூமிப்பந்தின் மூலை முடுக்குகளையெல்லாம் அலசி ஆராய்ந்து விட்ட மனிதன், அடுத்ததாக வேற்று கிரகத்தில் குடியேற இடம் தேடிக்கொண்டு இருக்கிறான். அதற்கான முயற்சியில்தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

TNTET COURT NEWS UPDATED NEWS- மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது

மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது
நேற்றைய சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு நகலுடன் , மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. மனு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஊதியம் - அரசாணை எண்.110ன் படி ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் ஆணை வழங்கி அரசு உத்தரவு

அரசாணை எண்.110ன் படி ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் ஆணை வழங்கி அரசு உத்தரவு


PAY ORDER - PAY CONTINUATION ORDER FOR 900 PGT TEMPORARY POSTS SANCTIONED AS PER GO.NO.110 DATED.02.07.2013 CLICK HERE...

சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3 நாள் பணி இடைப்பயிற்சி

சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மூன்று நாள் பணி இடைப்பயிற்சி நேற்று துவங்கியது. திருத்தணி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில்,

மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை

மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், அரசு பள்ளிகளின் பலநாள் கனவு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் செல்லும் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்ப்பு போராட்டக் குழுவினர்

வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Monday, September 22, 2014

வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு & மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்

"தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது"
'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து உள்ளனர். 

இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு தற்போதைய நிலை -TATA KIPSON.

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-22-09-2014 அன்று கிடைக்கும் என தெரிவித்து இருந்தோம் .ஆனால் நீதிமன்ற அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக திங்கள் கிழமை கிடைக்கப்பெறவில்லை .நமது சங்கம் சார்பாக 2 சகோதர்கள் சென்னையில் உள்ளனர் .2 பக்கங்கள் மட்டும் கொண்ட தீர்ப்பு நகல் எல்லாம் வழங்கப்பட்டு விட்டது .

கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் பயிற்சிப் பணிமனையில் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்கள் பேசியது என்ன?

      
கல்விசெயலர் திருமதி சபிதா அவர்களை SCERT இயக்குனர்வரவேற்று ,ECS ,Digital lessons பற்றிய சில நடைமுறைகளை சுருங்கக்கூறி அமரசெயலர் அவர்கள் ஆசிரியர்களிடையே ஆசிரியர்களுக்காக
உரையாற்றினார்….

TET-பணியில் சேருவது சம்பந்தமாக-Model Letter-Rab -Baksha

விடுநர்

................
...................
.......................
பெறுநர்
தலைமை ஆசிரியர்,
அரசு............ பள்ளி,
............
பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.

காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை, பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது:வழக்கமாக, காலாண்டுத் தேர்வு, பொதுத்தேர்வு பாணியில் நடக்கும். ஆனால், விடைத்தாள் திருத்தும் பணி, அந்தந்த பள்ளியிலேயே நடக்கும்.

பள்ளிக்கல்வி - அரசு / நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகலில் காலியாக உள்ள முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிபதிவேடு தொடங்க இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் பணத்தை ஒப்படைக்கிறார்களா???

தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை விசாரணைக்கு வரும் வழக்கின் விவரம்


TET பணிநியம தடை நீங்கியது

TNTET-நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது

TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் 

PHd., M.Phil கல்வி கட்டணம் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் அதிர்ச்சி!!

ஆய்வுப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டா கனியாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைகள் உடனடியாக கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Mahathma Gandhi மதுரையில் அரை ஆடைக்கு மாறிய நாள் - 22

தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால் மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் 'ஏதென்ஸ் நகரம்' என மதுரைக்கு பெயர் உண்டு.
முப்பது ஆண்டுகளில் ஐந்து முறை:

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி - DETAILED NEWS


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில்... பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது.

Sunday, September 21, 2014

ஜி.பி.எப்., கணக்கு எண் இல்லைநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஜி.பி.எப்., வங்கி கணக்குகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கம்
மதுரை:தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள் வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் வருகிறது,????

நண்பர்களே திறமையான ஆசிரியர்கள் சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நமது தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமல்படுத்தியது. இதனை யாரும் மறுக்க முடியாது ஆனால் அதில் உள்ள சில குறைகளை நாம் அனைவரும் அறிந்ததே அதாவது அதிக பாதிப்பு குறைந்த பாதிப்பு என்று இருவகையாக பிரித்து பார்த்தால் தான் உண்மை தெரியும் அதாவது தேர்வு பெறாதவர்கள் அனைவரும் தேர்வு பெற்றவர்களை விட தகுதியில் குறைந்தவர்களா என்பதை சிந்திகக வேண்டும்.

Saturday, September 20, 2014

TNTET - கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் இருப்பவர்கள் தொடுத்த வழக்கு - தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை வருகிறது

கடந்த  ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம்ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோரக்கு  தற்பொழுது காலி பணியிடம்  இல்லை எனவும்இனி வரும் காலங்களில் காலி பணியிடம்உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்

கடந்த  ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம்ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னைஉயர்நீதிமன்றத்தில்   வழக்கு தொடுத்தனர்இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜூலையில்  வெளியானது.

Friday, September 19, 2014

மீண்டும் 'ஜம்பிங்' வினாத்தாள்தேர்வுத்துறை உத்தரவு

காரைக்குடி:கடந்த 2013-ம் ஆண்டு வரை அறிமுகத்தில் இருந்த, 'ஜம்பிங்' எனப்படும், இரு வினாத்தாள் முறை வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வில் அறிமுகப்படுத்த,மேல்நிலைக்கல்வி தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை ஏற்படுத்தும்' என, ஆசிரியர் கூறுகின்றனர்.

பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு

GO.118 SCHOOL EDUCATION DEPT DATED.22.08.2014 - 1990-91 & 1991-92 CONSOLIDATED PAY REG AMENDMENT - ORDER 

குறுவளமையப் பயிற்சி நாட்களுக்கு ஈடாக சிறப்பு விடுப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு CPS ஒப்புகைச் சீட்டு மற்றும் ஆசிரியர்களின் விடுப்பட்ட பதிவுகளை பணிப்பதிவேட்டில் சரிவர பராமரிக்க SSTA சார்பில் கோரிக்கை

தமிழகத்தில் 11ஆண்டு காலம் வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க நமது இயக்க பொறுப்பாளர்கள் 10.09.2014 அன்று தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து நேரில் வலியுறுத்தினார் ,அதனை ஏற்ற இயக்குனர் ஐயா!!!அதற்கான உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கு வழிமுறைகளையும்

4200 GRADE PAY ஆக மாற்றும் போது இடைநிலை ஆசிரியர்களுக்கு கிடைக்கும் ஊதியம் - TATA



Thursday, September 18, 2014

PG TAMIL B series REVIW PETITION LISTED FOR 19.09.14 IN MADRAS HC

SPECIALLY ORDERED CASES
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
AT 2.15 P.M.
~~~~~~~~~~~
88. REV.APLW.35/2014 SPL. GOVT. PLEADER M/S.S.VIJAYAN
FOR R1
TO
REV.APLW.38/2014

High School HM Promotion Case இன்று மதுரை நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

COURT NEWS 19.09.14 :HIGH SCHOOL HM PROMOTION CASE AT MADRAS HIGH COURT
COURT NEWS 19.09.14 :HIGH SCHOOL HM PROMOTION CASE AT MADRAS HIGH COURT

409. WP.15925/2014 MR.R.SASEETHARAN M/S.SPL. G.P. FOR RR1 AND R2
(Service)
AND To Dispense With

கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம்'தினமலர்' செய்தி எதிரொலி

கலந்தாய்வு மூலம் கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரிஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களாக அடுத்தடுத்து சம்பளம்


மதுரை: மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல் 
நடந்தது.

கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்

பள்ளி கல்வித்துறையில் 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' மூலம் பனி நியமனம் 

சென்னை: பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:டி.என்.பி.எஸ்.சி., மூலம் 213 தட்டச்சர்கள், பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு

1987 க்கு பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர குறைந்த பட்ச பொதுக்கல்வித்தகுதி +2 என்பதற்கான அரசாணை.......

1987  க்கு பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில்  சேர குறைந்த பட்ச   பொதுக்கல்வித்தகுதி +2 என்பதற்கான அரசாணை .......

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.
இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும்.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தொடரப்பட்டுள்ள P.G வழக்கு நீதியரசர் வைத்தியநாதன் முன்பாக விசாரனைக்கு வருகிறது.வரிசை எண் 71ல் பட்டியலிடப்பட்டுள்ளது.


அ.தே.இ - செப் / அக் 2014, மேல்நிலைத் தேர்வு - முந்தைய மேல்நிலை பொதுத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட A மற்றும் B Jumbling Method மீளவும் அறிமுகப்படுத்துதல் சார்பு

வருமான வரி பிடித்தம் சார்பான சுற்றறிக்கை

Wednesday, September 17, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு ..........தற்போதைய நிலை....

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-இது வரை நீதிபதியிடம் கையொப்பம் ஆக வில்லை . தீர்ப்பு ஆணை நீதிபதி . திரு .ராமநாதன் அவர்களிடம் கையொப்பம் பெற அவரது சேம்பர்க்கு செவ்வாய் கிழமை ( 16-09-2014 ) அனுப்பப்பட்டு உள்ளது . அங்கிருந்து வந்தால் தான் அதன் நகல் நமக்கு கிடைக்கும் .எனவே அவசர படாதீர்கள் . 20-9-2014 அல்லது 22-9-2014 அன்று கிடைக்கும்

தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்


தேனி: கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.
மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்


தேனி: கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.
மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்


குஜிலியம்பாறை :அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன.

வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயார்: ஓரிரு நாளில் வினியோகம்


சென்னை: தமிழகத்தில், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, ஓரிரு நாளில் துவங்க உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், ஏராளமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான, 12 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பல்கலையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு


புதுடில்லி: நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, டில்லியில் நடந்த, கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தில், முதல்கட்ட விவாதம் நடந்துள்ளது.

COURT NEWS - உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு நாளை இறுதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பு

பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணை பட்டியலில் 370ஆக பட்டியலிடப்பட்டதால் விசாரணைக்கு எட்டவில்லை. ஆகையால் அரசு சார்பில் விசாரணையை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்க கோரி நாளை விசாரணை பட்டியலில் வரிசை எண்.20க்குள் வழக்கை கொண்டு வர நீதியரசரை கோரியுள்ளது.

TNTET - மதுரை உயர்நீதிமன்ற கிளை - ஆசிரியர் பணிநியமன தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர்பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்குவரவில்லைமேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வுவாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள்    கோரியிருந்தார்...

TNTET STAY : மதுரையில் தடையானைக்கு எதிரான வழக்கு வருகிறதா?

விசாரணை பட்டியலில் உள்ளது. விசாரணைக்கு வருகின்றதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.


29.(A) WA(MD).1061/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY 
CAVEATOR FOR RESPONDENT 
and For Stay
MP(MD).2/2014 - DO - 

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!