TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Sunday, November 30, 2014

EMIS ல் தொடரும் sub-caste குழப்பம்

தற்போது தமிழகம் முழுவதும் EMIS அதாவது 1,2 வகுப்பு மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யும் பணி ஆனது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது இதில் ஒரு சில் பிரிவினரின் விவரங்கள் தவறாக கொடுக்கப் பட்டுள்ளது இதானால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமும் EMIS முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .......இதனை விரைந்து சரி செய்தால் நன்றாக இருக்கும் 
உதாரணம் :-
BC - OTHERS -----கொள்ளர் SUB CASTE இல் கொடுக்கப் படவில்லை

நாங்கள் லோடு மேன்களா? - புலம்பும் துவக்கப் பள்ளி ஆசிரியைகள்

சென்னைதுவக்கப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பொருட்களை,பல கி.மீ., தூரம் பயணித்துஆசிரியர்கள்தங்கள் பள்ளிகளுக்குஎடுத்துச் செல்கின்றனர்.  பாடம்   சொல்லிக் கொடுக்கும் நாங்கள்,லோடு மேன்களா?

மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்

மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தைதமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கமுதி வட்டாரஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு   கூட்டம்நடைபெற்றதில் கோரிக்கை வலியுறுத்தப்ப ட்டுள்ளது.     

Friday, November 28, 2014

TET Posting Regarding: உயர் நீதிமன்றத்தின் முன் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் !!

 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்   கோரி மதுரையில் மாற்றுத் திறனாளிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
      உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எதிரே மாற்றுத் திறனாளிகள் இன்று காலை
முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

2014-15ம் ஆண்டுக்கான தொடக்க / நடு நிலைப் பள்ளிகளுக்கான விடுமுறைப் பட்டியல்

New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under the Scheme-List of Hospitals not willing, closed and address chan ged - Orders issued.

தேசிய திறனாய்வு தேர்வு: கீ - ஆன்சர் வெளியீடு

சென்னை: அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சினிமா, 'டிவி'க்களால் திசை மாறும் மாணவர்கள்: நல்லவற்றை மனதில் ஏற்றவேண்டும்

விருதுநகர்: சினிமா, 'டிவி'க்களால் மாணவர்கள் திசை மாறுவதால் கொலை போன்ற விபரீத சம்பவங்கள் நடக்கின்றன என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனமழை:கடலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கடலூர்:கனமழை தொடர்வதால் கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

28/11/2014 அன்று மாவட்ட கல்வி அலுவலர்களின் கூட்டம் - 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி சதவிதத்தை அதிகரிக்க மாவட்டங்களில் ACADEMIC COUNCIL தொடங்க இயக்குனர் உத்தரவு

TRB--DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR

TN GOVERNMENT-ENHANCEMENT OF LOANS AND ADVANCES FOR THE PURCHASE OF LAND FROM 20% TO 50%

Expected D.A from January 2015.......6%




The next index of CPI-IW for the month of November, 2014 will be released on 30th December 2014. The same will also be available on the office website www.labourbureau.gov. in.

National Means-cum-Merit Scholarship Scheme Examination (NMMS- Application Form)

NMMS APPLICATION FORMS - 2014-2015  

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - பணியாளர் தொகுதி - அரசு பள்ளிகளில் 31-05-2015 அன்றைய நிலவரப்படி ஓய்வு பெறும் தலைமையாசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் கடிதம்

மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் சங்கம் தர ஊதியத்தை ரூ.5400/- ஆக உயர்த்தி தர மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் எதிரொலி- விவரங்களை கோரி அணைத்து மாவட்ட முதமை கல்வி அலுவலர்களுக்கும் இயக்குனர் கடிதம்.

Thursday, November 27, 2014

EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை I EMIS ONLINE HELP .........

emis online website address   :click here www.emis.tnschools.gov.in
undefined

ரூ.3,500 மாத ஊதியத்தில் பரிதவிக்கும்அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள்

விருதுநகர்:அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக பணி புரியும் 3,000 துப்புரவு பணியாளர்கள், ரூ. 3,500 ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு உயர்நிலை,

ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி

மதுரை:பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும்

அரசு பள்ளி மாணவர்கள்யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை

சென்னை:''நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை, அரசு பள்ளி மாணவர்கள் உணர வேண்டும்,'' என, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசினார்.'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் மாலை நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது: 

PGTRB - 1,807 இடங்களுக்கு 2 லட்சம் விண்ணப்பங்கள்

சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான

SSTA வின் மாபெரும் வெற்றி!!! பின்னேற்பு பெற இயக்குநர் நடவடிக்கை!!!

SSTA வின் மாபெரும் வெற்றி மற்றொரு  கோரிக்கை வென்றது!!! தொடக்கக் கல்வித்துறையில் முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள்

இன்று SSTA இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது?

இன்று SSTA  வழக்கு விசாரணைக்கு வரும் விபரம் வழக்கு எண் -4420/2014.                                           
                                HON'BLE  MR JUSTICE M.M.SUNDRESH
            TO BE HEARD ON THURSDAY THE 27TH DAY OF NOVEMBER 2014  AFTER MOTION LIST
-------------------------------------------------------------------------------------------------
  MONDAY AND TUESDAY : ADJOURNED ADMISSION CASES

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


*மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,
*இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக திரு.கார்மேகம் அவர்களையும்,

TNPSC - DEPARTMENTAL EXAM

 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்

உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில்  தேர்வுபெற வேண்டும்

 Deputy Inspectors Test – First Paper ( without Books ) 004

 Deputy Inspectors Test-Second Paper (without books) 017

TNOU B.Ed COUNSELING - 2014 II LIST

B.Ed - II Counselling Selection List (Tamil Medium)

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு(NMMS) குறித்த அறிவுரைகள்

NMMS- 2014-Notifications

பள்ளிக்கல்வி - ஓட்டுநர், நூலகர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் சார்பான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

2015ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல் (ஒரே தாளில்)

தொடக்கக் கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை / விழுப்புரம் மண்டல் அலுவலர்களுக்கு முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் வழங்கப்படவுள்ளது.

வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை

வகுப்புகளை புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Wednesday, November 26, 2014

பள்ளிக்கல்வி - பணியாளர் தொகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2011-12 ஆகிய ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்டு அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்குதல் - சார்பு

2016ல் பள்ளி பாடம் மாறுது, இழுப்பறிக்குப்பின் கல்வித்துறை முடிவு

படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள்


10 TH & 12 TH HALF YEARLY COMMON EXAMINATION - DEC 2014 REVISED TIME TABLE

முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன? - அறிவிப்பு இல்லாததால் குழப்பம்

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு

✅தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் ,மாநில செயலாளர் திரு.ஏ.இரமேஷ் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.

ஆசிரியர் டிரான்ஸ்பர் நிறுத்தம் கல்வித்துறை செயலர் உத்தரவு

Tuesday, November 25, 2014

CPS MISSING CREDIT FORM 1 & FORM 2 CLICK HERE TO DOWNLOAD..............................

உபரி ஆசிரியர்கள் விவரங்களை டிசம்பர் 10-க்குள் அளிக்க உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் குறித்த விவரங்களை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களை எடைக்கு போட்ட வழக்கு முன்னாள் கல்வி அதிகாரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கோவையில் பாடபுத்தகங்கள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் சி.இ.ஓ. ராஜேந்திரனின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டி தள்ளுபடி செய்தது. விரைவில் அவர் கைதாவார்

அரசுப் பள்ளிக் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு அதிகரிப்பு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பை 30 நாள்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இரவுக் காவலாளிகளுக்கான பணியிடம் கோடை விடுமுறை உள்ள பணியிடமாகக் கருதப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போன்று ஓராண்டிற்கு 17 நாள்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி நாளாகும்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது


கிராஜூவிட்டியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர். திண்டுக்கல்லில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார்.

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை:


உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.
செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)

தொடக்கக் கல்வி - உதவிபெறும் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டு பணியாளர் நிர்ணயம் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் தொகை திரும்ப வழங்குவது குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

உச்சநீதி மன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக்கோரி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு பட்டதாரி சங்கங்கள் பங்கேற்றன.

அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்தானதால் சாலை மறியல்

முன்னறிவிப்பின்றி, அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்தானதால், ஆர்வமுடன் பங்கேற்க வந்த பெண்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Monday, November 24, 2014

TNPSC DEPARTMENTAL EXAM - 2014 BULLETIN RELEASED

Bulletin No.View/Download
Bulletin No. 18 dated 16th August 2014(contains results of Departmental Examinations, May 2014)View
Bulletin No. 17 dated 7th August 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, May 2014)View

அகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதிய உயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில் வழங்கப்படும் என உத்தரவு

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு

அரசு பணியில் பணிபுரிபவர்கள் TNPSC தேர்வு எழுத துறை முன்அனுமதி அவசியம் -RTI -NEWS

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் இன்று 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள

அகஇ - 2015-16ம் ஆண்டுக்கான புதிய தொடக்க / உயர் தொடக்கப் பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் பெறுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

முப்பருவ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு முதல் சவால்: தேர்ச்சி விகிதம் குறையுமா?

தமிழகத்தில், கடந்த கல்வியாண்டு வரை, முப்பருவ பாடத்திட்டத்தின்படி பயின்ற மாணவர்கள், முதல்முறையாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இக்கல்வியாண்டில் எதிர்கொள்கின்றனர்.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வேலையில்லா ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து, கடந்த 6 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது அரசு பள்ளியில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சம்பளத்தை பள்ளி நிர்வாகத்திடம்தான் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளத்தை, பள்ளி நிர்வாகத்திடம் வழங்கும்படி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sunday, November 23, 2014

டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்

ஆட்டிசம் குறைபாடு நீக்கஒட்டக பால் மருந்து

'குழந்தைகளைப் பாதிக்கும் மூளை வளர்ச்சி குறைபாடான, மனஇறுக்க (ஆட்டிசம்) நோயை, ஒட்டகப் பால் குணப்படுத்தும்' என, சிறப்புக் குழந்தைகளுக்கான, 'பாபா பரீத்' மையமும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரெவின் யாகிலும் இணைந்து தெரிவித்துள்ளனர்.

மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு கையேடு வழங்கி பயிற்சி அளிக்க தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு.

குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

M.Phil பகுதி நேரமாக படிக்க உதவித்தொடக்கக்கல்வி அலுவலரின் அனுமதியே போதுமானது - இயக்குநர் இயக்குனர் செயல்முறைகள்

தமிழ்நாடு அமைச்சுப்பணி-பள்ளிக் கல்வி இயக்ககம் -15.3.2014 அன்றுள்ளவாறு இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியில் பணியாற்றும் பணியாளர்களின் மாநில அளவிலான திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்-சார்ந்து

Contributory Pension Scheme -No. allotted to the Employees of Government and Aided Institutions!!

DEAR TEACHERS KNOW YOUR CPS NEW NUMBER GOVT TEACHERS ALSO IN AIDED ENTRY SO CLICK GOVT OR AIDED

==============================================================
CLICK HERE KNOW UR NUMBER GOVT OR AIDED

INCOME TAX - மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார். டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: மாதச்
சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள்

BHARATHIYAR UNIVERSITY -B.Ed., Admission Notification 2015-2017

Notification -> Click here to View…
Application -> Download… 
Prospectus -> Download…

இடைநிற்றலை குறைக்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம்: ஆன்லைன் குளறுபடியால் மீண்டும் "பாண்டு முறை"


Saturday, November 22, 2014

வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்

வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் RTI - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் 
அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்


Friday, November 21, 2014

அனைத்துப்பள்ளிகளிலும் தீ தடுப்பான் கருவிகளை இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு


மூன்றாம் பாலின குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கக்கூடாது : பள்ளிகளில் அவர்களுக்கு எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது - இயக்குனர் உத்தரவு


மத்திய கல்வித்துறை திடீர் முடிவு சி.பி.எஸ்.இ 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?

மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி பெற்றோர் சாலை மறியல்

சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்கிய சம்பவத்தில், தொடர் புடைய மாணவரின் தந்தையைக் கைது செய்யக் கோரி பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தால் ஆற்காடு சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நலம் பெறுமா மனம்! மாணவர்கள் உளவியல் பிரச்னைக்கு தீர்வில்லை - பெயரளவில் 'ஆலோசனை மையம்'

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அல்லாமல், சொற்ப எண்ணிக்கையில், உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், நடமாடும் உளவியல் மையம் பயனின்றி போவதாக, பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பள்ளி மாணவர்களின் மனஅழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, 'நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்' தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

TRB: New Director - Mrs. RajaRajeshwari.

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு

TRB Exam For Special Teachers: Mark Allotment Details.

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே, தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

IGNOU: BEd-2015 Admission Counselling Schedule details...

உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் கல்வித்துறை திடீர் ஆய்வு

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுகுறித்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி நிர்வாகத்தினர் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் - சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை) நியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி புதிய வழிக்காட்டுதல்கள் வழங்கி அரசு உத்தரவு

விடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2015 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.

Thursday, November 20, 2014

தமிழகத்தில் 2015 பொது விடுமுறை நாட்கள் விவரம்.வெளியிடு


தமிழகத்தில், அடுத்த ஆண்டு, ஞாயிற்றுக்கிழமை தவிர, 24 நாட்கள், பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 
அவற்றின் விவரம்:
பொது விடுமுறை நாட்கள் தேதி கிழமை

ஆங்கிலப் புத்தாண்டு 1.1.15 வியாழன்

மிலாது நபி 4.1.15 ஞாயிறு

டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்:தமிழக அரசு உத்தரவு

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே, தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

CPS ACCOUNT SLIP - VELLORE DIST - ALL BLOCKS - INDIVIDUAL QUERY - PDF

தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.

SSA "பயிற்சிகளின் தாக்கம்" சார்பான பயிற்சி கட்டகம்............MODULE

Wednesday, November 19, 2014

தர மதிப்பீடுகள் அவசியமே!

மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுக் கல்வித் துறை, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்) என்ற, புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

10, பிளஸ் 2 தேர்வில் நஷ்டத்தை சமாளிக்க விடைத்தாளில் 12 பக்கங்கள் வரை குறைக்க தேர்வு துறை உத்தரவு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு தேர்வுத் துறை வழங்கும் விடைத்தாளில் 8 முதல் 12 பக்கங்கள் வரை குறைத்து வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 கோடி கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2014-15ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ^1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஆசிரியர் நியமனத்தில் மோசடி: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

அரசு உதவிப்பெறும் துவக்கப் பள்ளிக்கு, புதியதாக ஆசிரியர் நியமனம் செய்ததில், ஊழல் நடந்ததாக எழுந்த புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அரசாணை வெளியீடு. பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS முறையில் ஊதியம் குறித்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.





GO NO 186 DATED 18.11.2014

PART TIME TEACHERS SALERY HIKE 5000 TO 7000/- RS G.O. No. (Ms) 186 date 18.11.2014

 Part time instructors to Government Schools under SSA appointment Salary is increased from Rs.5000/- to Rs.7000/- from April 2014 on wards 

பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்க்கல்வி தகுதிகாக ஊக்க உதிய உயர்வு வழங்கிட அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.307 பள்ளிக் கல்வி (இ2) துறை நாள்.15.12.2000ஐ இரத்து செய்தல் ஆணை வெளியீடு

CPS MISSING CREDIT FORM IN EXCEL, MISSING CREDIT FLOW WORK, CPS ONLINE S1 FORM..........CPS ACCOUNT SLIP பெற்ற ஆசிரியர்கள் தங்களின் MISSING CREDIT மற்றும் அதற்கான படிவங்கள்........

மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பற்றி டிசம்பர் 11-ல் முடிவு

ரயில்வேபாதுகாப்புத் துறை உட்பட மத்திய அரசின் பல்வேறுதுறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இணைந்து காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது பற்றி   டிசம்பர் 11-ம் தேதிடெல்லியில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப் பட
உள்ளதாக மத்திய அரசு  ஊழியர் மகா சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி அமைச்சருடனான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சந்திப்பின் எதிரொலி

அ.க.இ திட்டஅறிக்கையில் வெளியான பகுதிநேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட வாய்ப்பு. நிலுவைத் தொகையும் ECS முறையில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

IGNOU - TEE- FIVE YEARS QUESTION PAPERS DECEMBER-2011,2010,2009,2008,2007

நவ., 25, 26ல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு

மதுரை: மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது. இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளதாவது:

கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு - சிறப்பு கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை: 'கல்வித் துறைக்கு மாறுதல் கேட்டு காத்திருக்கும் கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு நவ., 25க்கு முன் சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும்,' என இணை இயக்குனர் அமுதவல்லியிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

Tuesday, November 18, 2014

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில்,

அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துக்கு தடை - மதுரை ஐகோர்ட்

தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு!!

அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான 24.11.2014 அன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கிறார்!!!


IGNOU - Hall Ticket December-2014, Term End Examination

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வில், தமிழக அரசின் சீராய்வு மனுவின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அமையும் என தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவின் (TRB RC.NO.805 / TET / 2014 DATED.13.11.2014)

அடிப்படை வசதிகள் கேட்ட பள்ளி மாணவன் சஸ்பெண்ட்

                         திருச்சி, உறையூர் நாச்சியார் பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன் சந்தோஷ், 17, இவர், திருச்சி, தில்லைநகர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில், ப்ளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வகுப்பறையில், மின் விளக்கு, மின் விசிறி உள்ளிட்டவை செயல்படுவது இல்லை. குடிநீர் வசதி இல்லாததால், கடந்த மாதம், 9ம் தேதி, பள்ளி உதவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் 5% மதிப்பெண் தளர்வு மற்றும் அரசாணை எண்.71 சார்பான வழக்கின் நிலை

SLP(C) NO. 29245 OF 2014

ITEM NO.51 & 66 COURT NO.8 SECTION XII
S U P R E M E C O U R T O F I N D I A
RECORD OF PROCEEDINGS
Petition(s) for Special Leave to Appeal (C) No(s). 29245/2014

அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடு விதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு.

Monday, November 17, 2014

அதிகரிக்கும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள்

அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாமல் குறைந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் மக்களிடையே வளர்ந்து வரும் ஆங்கில மோகம் தான்.

50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரிக்கை


சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பஸ்சில் இடம் பிடிக்கும் தகராறில் பள்ளி மாணவன் கழுத்து அறுப்பு சக மாணவர்கள் வெறிச்செயல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் தெற்கு தில்லை நகரைச் சேர்ந்தவர் கவியரசன் (14), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கெங்கவல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல, அந்த பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக, சக மாணவர்கள் சிலருடன் கவியரசனுக்கு தகராறு ஏற்பட்டது.

பிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி

பிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TRB : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வேளாண்மை கல்வி கற்பிப்பதற்காக 25 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அரசு உத்தரவுப்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா 25 பேர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் விபுநய்யரிடம் ஒப்படைத்துள்ளார்.

தேர்வு அட்டவணையில் சொதப்பல்: மாணவ, மாணவியர் கடும் அதிர்ச்சி

இரண்டாம் இடைப்பருவ தேர்வு அட்டவணை திடீரென மாற்றப்பட்ட தகவல், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படாததால், நேற்று தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு ஊழியர் 7,000 பேர் இன்று விடுப்பு போராட்டம்: வணிகவரி துறை பணிகள் முடங்கும் அபாயம்

காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், 7,000 அரசு ஊழியர்கள், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால், வணிகவரி அலுவலகங்களின் செயல்பாடு, முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!