TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Wednesday, December 31, 2014

WISH YOU HAPPY NEW YEAR ..................TO ALL


மாறுதலைத் தரப்போகும் புதிய ஆண்டை வரவேற்போம்!

இப்புதிய ஆண்டில், நாடு முழுவதும் ஏற்பட இருக்கிற மாற்றங்கள், ஏராளமாக இருந்தால் தான், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். அதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன என்றாலும், பிரதமர் மோடி அரசு, நகர்ப்புற வளர்ச்சியில் ஒழுங்கு காண, 'ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம்' என்ற கருத்தை முன்வைத்திருக்கிறது.

குரூப் - 1 தேர்வு தேதி: ஜன., இறுதியில் அறிவிப்பு

சென்னை: ''குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, ஜனவரி இறுதியில் வெளியாகும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம்

புவனேஷ்வர்: மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க, ஒடிசா அரசு, புதிய வியூகத்தை இன்று முதல் செயல்படுத்த உள்ளது.
இதுகுறித்து, அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் திபி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது:

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப 'டிவி'களுக்கு தடை

புதுடில்லி: 'பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை, 'டிவி'கள் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது' என, தகவல், ஒலிபரப்பு துறையிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.தகவல்,

Tuesday, December 30, 2014

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

சென்னை: 'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்

விருதுநகர்: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் உறுப்பினர் செயலராக,

டிட்டோஜாக் (TETOJAC) உயர் மட்டக்கூட்டம் ஜனவரி-7 அன்று சென்னையில் கூடுகிறது; TNTF பொதுச்செயலர் செ.முத்துசாமி

டிட்டோஜாக் தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (TETOJAC)வின் உயர்மட்டக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 7 புதன்கிழமை சென்னையில் ஆசிரியர் மன்றம் பொதுச்செயலர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் சென்னையில் கூடுகிறது.

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையில் - அரசு ஊழியர் சங்க கட்டிட சிவ.இளங்கோ அரங்கில் வரும் ஜனவரி 8 வியாழன் அன்று நடைபெற உள்ளது.


தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 2003 க்குபிறகு நியமனம் பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனை ரத்து செய்யக்கோரி அனைத்து இயக்கங்கள் சார்பாக பலபோராட்டங்கள் நடத்தப்பட்டன.

PGTRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!

தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைப்பு சந்தாவினை 30/01/2015 குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு


தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.

Sunday, December 28, 2014

income tax excel sheet year 2014-2015 (pages - 4)

மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

TET Posting...அரசுக்கு கோரிககை

கலப்பு திருமணம் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட2010-2011 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரியிடையாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பீதி...மிகுந்த மன வேதனையில் ஆசரியர்கள்..... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களை கவனிக்க முடியாமல் மனவேதனை..

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் வருமா? - எதிர்பார்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சக்ஷம்

தேர்வு தேதி மீண்டும் மாற்றம்


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு தேதி, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மாதம்,

TET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.

வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Saturday, December 27, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்; பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த போதிலும், அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இக்கோரிக்கை நியாயமற்றது; சாத்தியமற்றது என அரசு கூறியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்

அதேஇ - பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு - மார்ச் 2015, மாணவர்கள் தேர்வு கட்டண விவரம், வசூலித்தல் சார்ந்து - இயக்குனர் செயல்முறைகள்

தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி  அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Friday, December 26, 2014

போட்டி தேர்வு எழுதும் முன் நினைவில் கொள்க

• போட்டி தேர்வு என்று முடிவெடுத்துவிட்டால் நீங்கள் எழுதப்போகும் விஷயத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். முக்கியமாக உறவினர்களிடம்
• பொறுமை இல்லாதவர்களுக்கு இந்த களம் உகந்ததல்ல. 

பிளஸ் 2 மாணவர்களுக்குதொடர் தேர்வுகள் அறிவிப்பு:மாற்றம் செய்ய வலியுறுத்தல்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். அரையாண்டு தேர்வு தற்போது முடிந்த நிலையில் ஜன.,2ல் பள்ளிகள்

நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள் !

மாணவர்களுக்கு நற்சான்று வழங்கும் தலைமையாசிரியர்கள் கல்வித் துறையின் உத்தரவால் அவர்களுக்கே நற்சான்று கேட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளை தேடி அலைகின்றனர்.

ATM CARD BLOCK METHODS.......

இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும்,”அதனை அமுலாக்கமுடியாது “ என்றநிதிச்செயலர் கடிதமும்-ஓர் அலசல் கட்டுரை

JANUARY


1(Thu)- Vaigunda Egadesi
5(Mon)-Arudthra Darisanam
14(Wed)-Bohi
31(Sat)-Giarveen Mugaideen Abdul Kadhar

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த முழுமையான விவரங்கள் சில நாள்களில் கிடைக்கும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திறனறி மதிப்பீடு முறை -ஆசிரியர்கள் எதிர்ப்பு -திரும்ப பெற வேண்டும்

Wednesday, December 24, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனச்சிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி உத்தரவு

அ.தே.இ-பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த வாரத்தில் சில செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்தி தவறானது என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

☉புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?

Dial *99*99# from your Mobile handset

சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக்கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய,பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்.,சேவையை அறிமுகம் செய்துள்ளது.இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமேபயன்படுத்த முடியும்.

TAMILNADU OPEN UNIVERSITY B.ED IIIrd - COUNSELLING SELECTION LIST

கற்பித்தலில் புதிய உத்திகளை இணையம் மூலம் பகிர ஏற்பாடு - பள்ளிகல்வித்துறை முடிவு

Tuesday, December 23, 2014

10 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடை குறிப்புகள்

Tamil Nadu Open University B.Ed & B.Ed(SE) Term End Examination Results December 2014

TNPSC PUBLISHED OFFICIAL GROUP - IV TENTATIVE ANSWER KEY : EXAM DATED - 21/12/2014

வேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு!!!

வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை தொடக்க நகராட்சி உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

குடும்ப அட்டை புதுப்பிக்க காலக்கெடு இல்லை!!

clip

14,443 பேருக்கு போலீஸ் வேலை - விரைவில் அறிவிப்பு

தமிழக காவல் துறையில், 1,365 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 14,443 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு,

சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்

பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்.

இனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும் தான் - தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் உள்ள மேயர்களை இனி வணக்கத்திற்குரிய என்று அழைக்காமல், மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை

Monday, December 22, 2014

திருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை- ஓவியப் போட்டி

திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள் கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள் தங்ளுக்குப் பிடித்த இரண்டு திருக்குறளையும்,

அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக  நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது. இதுபோல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல்  பொது வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது

2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.

Sunday, December 21, 2014

GROUP IV KEY ANSWERS DOWNLOAD EXAM DATED - 21.12.2014

TNPSC OFFICIAL KEYS 

HIGH RESOLUTION FILES GK GT GE
  

RADIAN KEYS 

LOW RESOLUTION FILES  GK GT GE
HIGH RESOLUTION FILES GK GT GE

  • RADIAN IAS ACADEMY-IAS,TNPSC,IBPS BANK Exams,TRB
  • TNPSC - GROUP IV ANSWER KEY 2014-2015

HSC (+2 ) English I & II Paper Question Bank with Answers from Apr 2012 to Sep 2014

CLICK HERE TO DOWNLOAD - ENGLISH PAPER-I&II QUESTION BANK 

THANKS TO
M.Muthuprabakaran M.A.,B.Ed.,
Graduate English Teacher,
 Govt. Hr. Sec. School,
Puzhuthipatti,
               Sivagangai (DT)-630309.

இன்று நடந்த GROUP IV தேர்வுக்கான உத்தேச விடைகள்

Saturday, December 20, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளிகள்உதவி பெறும் பள்ளிகள்உள்ளாட்சி அமைப்புபள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பஅதிக அளவில்ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும்எனதமிழக அரசுக்கு,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடை குறிப்புகள்

MATHS KEY ANSWERS DOWNLOAD ............................
P.SOWMIARAMAN B.Sc.,B.Ed( 4 PAGES)
B.T ASST IN MATHS.,
G.JEYARAJ.M.Sc.,B.Ed.,(12 PAGES)
B.T.ASST.IN MATHS
R.K RAJKUMARI B.T.ASST (4 PAGES)
S.S.HIGHER SECONDARY SCHOOL
ARANI. 



        SEND YOUR HALF YEARLY          KEY ANSWERS – 2014
TO
tamilagaasiriyar@gmail.com

B.Ed.,M.Ed மற்றும் B.P.Ed படிப்புகள் இனி இரண்டு ஆண்டு படிப்பு என NCTE - NOTIFICATION கடிதம் வெளியீடு.

தகுதி காண் பருவம் ஆணை வேண்டி அனுப்பப்படும் கருத்துருவில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.

தமிழக கல்வி திட்டங்களை பின்பற்றி நாடு முழுவதும், உயர்கல்வி சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்

மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை, செயலாற்றல் இவற்றின்மூலம் தமிழகத்தில் பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் மிகுந்த வளர்ச்சியடைந்து,

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது.

பள்ளிக்கல்வி - குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவு


தொடக்கக் கல்வி - நடு நிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் அப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்துதல் சார்ந்த அறிவுரைகள்

Friday, December 19, 2014

TATA KIPSON -ஊதிய வழக்கு உடனடியாக நீதி மன்றத்தில் அப்பில் வழக்கறிஞர் சந்திப்பு 16.12.2014

16.12.2014 அன்று இரவு 8.00 மணி அளவில் நமது மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் மற்றும் திரு.வெங்கடேசன் அவர்களை மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்தோம் .

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதற்காக சட்டத்தை தமிழக அரசு இயற்றவேண்டும் என்று தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.


மத்திய அரசுக்குஇணையான ஊதியம்
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமான ரூ.5,200ஐ ரூ.9,300 ஆக மாற்றித்தரவேண்டும். தர ஊதியம் ரூ.2,800-ல் இருந்து ரூ.4ஆயிரத்து 200 ஆக உயர்த்தி தரவேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில் குழப்பம்
* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பலர் ஓய்வு பெற்றும் பலர் இறந்தும் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு தொகை முறைப்படுத்தி வழங்கப்படவில்லை.

அ.தே.இ - பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர் பட்டியல் 24.12.2014 மாலைக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்து கொள்ளுமாறும், அவ்வாறு தயார் செய்த பட்டியலை 02.01.2015 முதல் www.tndge.in இணையதளத்தில் ஆன்லைனில் (Online) பதிவேற்றம் செய்யுமாறு இயக்குனர் உத்தரவு

இன்றைய சந்திப்பின் வெற்றி CRC SPL CL,பின்னேற்பு ,தகுதி காண் பருவம் முடித்தற்க்கான ஆணை (TET Trs) இன்று 19.12.2014 SSTA சார்பாக தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

SSTA சார்பாக கடந்த மூன்று மாதங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்                   1)CRC SPL LEAVE, POST PERMISSION ல் CRC Spl leave அரசாணை வெளியிட கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன, விரைவில் எப்பொழுது வேண்டுமானாலும் வெளிவர உள்ளது இது SSTA விற்கு கிடைத்த மற்றொரு வெற்றி.    

மூன்றாவது முறையாக தொடக்கக் கல்வித்துறையில் மீண்டும் ஒரு பதவி உயர்வு வாய்ப்பு?

புதியதாக தொடங்கப்பட்டுள்ள 128 தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் 42 நடுநிலைப்பள்ளிகளில் 42 தலைமையாசிரியர்கள், 126 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், அலகு விட்டு அலகு மாறுதலில் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கும் மீண்டும் ஒரு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்

652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
POSTPONEMENT OF CERTIFICATE VERIFICATION
Pursuant to the letter dated 18.12.2014 received from the Government in School Education Department, Chennai, the Certificate Verification process for selection of 652 Computer
Instructors is kept in abeyance. The revised dates of Certificate Verification will be announced on Teachers Recruitment Board website later.

Dated: 19-12-2014
Member Secretary

தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

NMMS தேர்வு 27.12.2014க்கு பதிலாக 03.01.2015 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வி -அரசு மேல் நிலைத் தேர்வுகள் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொகுப்பு எண்.461 அலுவலக செயலாண்மை பாட தொகுப்பிலுள்ள தட்டச்சு செய்முறை-1 பாட தேர்வினை பிற செய்முறைப் பாடத் தேர்வுகளோடு இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு

CTET-தயாரா? தமிழ்நாட்டில் கேந்திரிய பள்ளிகளின் பட்டியல்

Chennai

1. Chennai (CLRI)
2. Chennai (Anna Nagar)
3. Chennai (K.K.Nagar)
4. Chennai (DGI Complex)

மாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

பள்ளிக் குழந்தைகளை 21ம் நூற்றாண்டு குடிமக்களாக  உருவாக்க உதவும் சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகள்  சென்னையில் நேற்று தொடங்கியது. மாநில கல்வியியல்

Thursday, December 18, 2014

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - UDAAN SCHEME - 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தொழில் நுட்பம், IIT மற்றும் NIT சேர்க்கைக்கு தகுதியின் அடிப்படையில் தேர்ச்சி, இலவச பயிற்சி அளித்தல் சார்பான அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நிலுவையிலுள்ள கோப்புகளை முடித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்


தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்), உடற்கல்வி, சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – FEB 2015

9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு "பேண்ட்': கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அது வருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.

அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத்தம்

அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி நேற்று துவங்கியது.

உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் ! : ஆதிதிராவிட மாணவ, மாணவியர் தவிப்பு

தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இல்லாத காரணத்தினால், மாவட்டத்தில் 14 ஆயிரம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றிட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Wednesday, December 17, 2014

10 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடை குறிப்புகள்

DSE - BT TO PGT PANEL 2015

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 2015-16ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலையாசிரியர் 01.01.2015 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

TNPSC - Departmental Examinations, December 2014 Hall Ticket Published

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

Tuesday, December 16, 2014

காஸ் நேரடி மானிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் இல்லை: வங்கி கணக்கு எண் போதும்

சமையல் எரிவாயு சிலிண்டர் நேரடி மானிய திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. வங்கி கணக்கு எண்ணை சமர்ப்பித்தாலே போதும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தும் மத்திய அரசின் திட்டம் ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

7th Pay Commission interim report-Official Statement by Finance Ministry

GOVERNMENT OF INDIA MINISTRY OF FINANCE
RAJYA SABHA UNSTARRED QUESTION NO-230

7th Pay Commission

230 . SHRI SHANTARAM NAIK

a) the details of meetings, the 7th Pay Commission has taken so far and the items/issues discussed till date;

b) the States, visited, by the Commission if any till date and the States which the Commission proposes to visit;

மத்திய அரசு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவர்கள் அவதி: 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் பயனில்லை.

எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திறனாய்வுத்தேர்வு

கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

பி.எட். சேர்ப்பு முறைகேடு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி சுடலைக்கண்ணு மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) விதிமுறைகளுக்கு மாறாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொலைக் கல்வியில் 2010 ல் பி.எட்., படிப்பில் 500 பேருக்கு பதிலாக 523 பேர், 2011ல் போதிய கல்வித் தகுதி இல்லாத 16 பேரை அனுமதித்தனர்.

பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5400/- தர ஊதியம் சார்பான தெளிவுரை

Monday, December 15, 2014

SSLC HALF YEARLY KEY ANSWERS DOWNLOAD - 2014


THANKS TO-நாகராஜன்,பட்டதாரி ஆசிரியர்,அஞ்சுகம் முத்துவேலர் அரசினர்
மேல்நிலைப்பள்ளி,திருக்குவளை - 610204, நாகப்பட்டினம் மாவட்டம்.


THANKS TO 
ஆ . பன்னீர் செல்வம்,பட்டதாரி ஆசிரியர் 
அரசு உயர்நிலைப்பள்ளி, கங்கலேரி.


THANKS TO 
ஆ . பன்னீர் செல்வம்,பட்டதாரி ஆசிரியர் 
அரசு உயர்நிலைப்பள்ளி, கங்கலேரி.

வரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்! மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள்? உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா?

மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள்? உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம். இந்த ஆண்டு கூடுதலாக 50,000 ரூபாயை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் வரிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கலாம். ஆம், இதுவரை ஒரு லட்சம் வரை முதலீடு செய்து வரிவிலக்கைப் பெற்ற நீங்கள், இந்த வருடம் முதல் கூடுதலாக ரூ.50,000 வரை முதலீடு செய்து, 15,000 வரை வரியைச் சேமிக்க முடியும்.

School of Distance Education Bharathiar University-B.Ed Programme 2015- 2017

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2015ம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல், அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது

SSTA இந்த மாத இயக்குநர் சந்திப்பு நடைபெறவுள்ளது, இதுவரை CPS படிவம் வழங்காமலோ, பின்னேற்பு படிவம் பெறாமல் இருப்பின் தகவல் தெரிவிக்கலாம்!

இந்த மாதம் (டிசம்பர்) SSTA சார்பில் இயக்குனர் ,கல்வி துறை செயலாளர் சந்திப்பு நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் பொதுவான பிரச்சினைகள் இருப்பின் தகவல் தெரிவிக்கலாம் .இயக்குனர் சந்திப்பில் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான அரசாணையை விரைவாக வெளியிட வேண்டும், CPS பிரச்சினைகள் களைய கால அவகாசம் வேண்டும், பின்னேற்பு படிமம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பம் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படவுள்ளது.

14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு.கூடடத்தின் முடிவு மற்றும் தீர்மானம்

11.01.2015 அன்று சென்னை மாபெரும் உண்ணாவிரதம் நீதிமன்றத்தில் அப்பில் வழக்கு ஜனவரி 6 ல் தாக்கல் செய்யப்படும்.
கோரிக்கைகள் ;-
1.இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்க்கப்பட்டு 9300 + 4200 வழங்கிட வேண்டும் ,மேலும் அரசு கடிதம் ; 60473 / CMPC / 2014 நாள் ; 10.12.2014. ரத்து செய்திட வேண்டும்.

VAO EXAM RESULT PUBLISHED


  Enter Your Register Number Here


POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2013 - 2014
(Date of Written Examination:14.06.2014)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION
           Enter Your Register Number :                                       

Sunday, December 14, 2014

பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார்.

RTI : மேல் முறையீடு பதிவு எண் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க என்னென்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்? சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க என்னென்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க விரும்புபவர்கள் சிறப்பு பதிவு முகாம்களுக்கு ஆதார் அடையாள அட்டை நகல் 2, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் இருக்கவேண்டும் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை, கியாஸ் சிலிண்டர் சமீபத்தில் வாங்கியதற்கான கட்டண ரசீது, ஒருவேளை கட்டண ரசீது இல்லை என்றால் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான நுகர்வோர் அட்டையின் நகல் (நீல நிற புத்தகம்) மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.

TNTET : 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும், வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரிய மனுவுக்கு டி.ஆர்.பி அளித்துள்ள பதில்

TET : என்.சி.டி.இ., உத்தரவில் மாற்றம்: கல்வித்துறை செயலர் மீது வழக்கு

ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் உத்தரவை செயல்படுத்தவில்லை' என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதாவிற்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பணியில் சேர்ந்து 7 மாதங்களில் கணவர் மரணம்: 26 ஆண்டுகளுக்கு பின் மனைவிக்கு 'பென்ஷன்'

பணியில் சேர்ந்து, ஏழு மாதங்களில், அரசு ஊழியர் மரணமடைந்தார். உயர் நீதிமன்ற உத்தரவால், 26 ஆண்டுகளுக்கு பின், அவரது மனைவிக்கு, 'பென்ஷன்' கிடைக்க உள்ளது.

Saturday, December 13, 2014

10 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடை குறிப்புகள்


நன்றி-நாகராஜன்,பட்டதாரி ஆசிரியர்,அஞ்சுகம் முத்துவேலர் அரசினர்
மேல்நிலைப்பள்ளி,திருக்குவளை - 610204, நாகப்பட்டினம் மாவட்டம்.

TAMIL - KEY ANSWER VERSION -2
THANKS TO 
ஆ . பன்னீர் செல்வம்,பட்டதாரி ஆசிரியர் 
அரசு உயர்நிலைப்பள்ளி, கங்கலேரி
SEND YOUR HALF YEARLY KEYANSWERS – 2014
TO
tamilagaasiriyar@gmail.com


SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!