Saturday, January 31, 2015

வாசிப்பு திறனை மேம்படுத்த பத்திரிகைகள் அவசியம்

சிவகங்கை: 'அரசு பள்ளிகளில், மாணவர்களின், தமிழ், ஆங்கில வாசிப்புத் திறனை மேம்படுத்த, தினமும் பத்திரிகைகள் வாங்க, தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்படும்' என, கல்வி துறை அதிகாரிகள் கூறினர்.

ஆசிரியர்களுக்கு செயற்கைக்கோள் குறித்த பயிற்சி தேவையா?

செயற்கைக்கோள்களின் பயன்பாடுகளை பற்றி, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்றுவித்து வரும், சென்னை பல்கலைக் கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர், பாஸ்கரனிடம் பேசியதில் இருந்து...
* செயற்கைக்கோள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன?

தட்டச்சு தேர்வுகள் 14ம் தேதி துவக்கம்

புதுச்சேரி:தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், வரும் 14ம் தேதி துவங்குகிறது.தமிழக தட்டச்சுப் பயிலகங்கள் சங்கங்களின் மாநில பொதுச்செயலாளர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின், தொழில்நுட்பக் கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்,

CENTRAL GOVERNMENT HAS REFUSED TO INTERIM RELIEF AND MERGER OF DEARNESS ALLOWANCE


கல்விமுறை செல்ல வேண்டிய திசை எது?

‘அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவதுதான் மக்களிடையே பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது’ என்று பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் கூறுவது சாதாரணமான விஷயமல்ல. 2014-ம் ஆண்டுக்கான இந்தியக் கல்வித் தரத்தின் ஆய்வறிக்கையை (ஏ.எஸ்.ஈ.ஆர்.) அந்தப் பின்னணியில் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியவரும். கல்வி கற்றுத்தருவது தொடர்பான கருதுகோள்களும் நடைமுறைகளும் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதை அறிக்கை உணர்த்துகிறது.

தொடக்கக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - அகஇ சார்பில் தோற்றுவிக்கப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 01.01.2015 முதல் 3 மாதங்கள் தொடர் நீட்டிப்பு செய்து இயக்குனர் உத்தரவு

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Additional Hospitals covered under this Scheme – Approved – Orders – Issued.

"மாணவர்கள் மத்தியில் சேவை செய்யும் உணர்வு மேலோங்க வேண்டும்"

"மாணவர்கள் மத்தியில், சேவை செய்யும் உணர்வு மேலோங்க வேண்டும்" என, அறிவுறுத்தப்பட்டது. அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில், மஞ்சுதளா கிராமத்தில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்தது.

Friday, January 30, 2015

NMMS KEY ANSWERS DOWNLOAD ......2015

200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழக அரசின் அரசாணைப்படி, பார்வையற்ற முதுநிலைப் பட்டதாரிகள் 200 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பார்வையற்ற மாணவர்கள் வலியுறுத்தினர்.

பாலிடெக்னிக் தேர்வு: பழைய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் பழைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி, வருகிற ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் வாரியத் தேர்வுகளில் பழைய மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் - 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு - புதியதாக வடிவமைக்கப்பட்ட விடைத்தாள்கள் பயன்படுத்துதல் சார்ந்து இயக்குநரின் அறிவுரைகள்

 

03/02/2015 அன்று பழனி தை பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹரிஹரன் அவர்கள் அறிவிப்பு - 14/02/2015 அன்று ஈடு செய்யும் வேலை நாளாக உத்தரவு

TNPSC Annual Planner 2015

TNPSC Annual Planner 2015 ?
Know what you’ll be getting with the annual planner ,
– Date of Release of Notification
– Online Registration for TNPSC exam begining date

TNPSC: “10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்”: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அறிவிப்பு

தேர்வுகள் மூலம், 2015- 16 ஆம் ஆண்டில் 10ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

SSLC PLUS TWO தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு - சென்னை மாநகராட்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்பு வழக்கில்பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்

எம்.ஏ.,-எம்.எட்.,முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

Thursday, January 29, 2015

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பு உயர்வு:ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பை, இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு :சட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் செல்கிறது

தாழ்த்தப்பட்டோருக்கான, 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இவ்வழக்கை, தமிழக அரசு நடத்த வேண்டும் என, அருந்ததியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சாதாரண காய்ச்சல் என அலட்சியம் வேண்டாம்:பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை:டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், 'சாதாரண காய்ச்சல் என, அலட்சியம் வேண்டாம்; நீங்களாகவே கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி போடாமல், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள்' என, சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு:அரசு தேர்வு துறை அறிவிப்பு

சென்னை:'பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல், 7ம் தேதி வரை, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

பட்டய தேர்வு விடைத்தாள்: நகல் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை:'தொடக்க கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் பெற, 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார்.அவரது செய்திக் குறிப்பு: இரு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி முடித்து, தொடக்கக் கல்வி

அடிப்படை கல்வி உரிமை பிரசாரம்தமிழகத்தில் மீண்டும் துவக்க உத்தரவு

ராமநாதபுரம்:தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை, மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. 'ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும்;

INCOME TAX NEWS - Deductions on Medical Insurance ......Section 80D

Section 80D: Deduction in respect of Medical Insurance

Deduction is available up to Rs. 20,000/- for senior citizens and upto Rs. 15,000/ in other cases for insurance of self, spouse and dependent children. Additionally, a deduction for insurance of parents (father or mother or both) is available to the extent of Rs. 20,000/- if parents are senior Citizen and Rs. 15,000/- in other cases. Therefore,

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நாளை 30/01/2015 எடுக்க வேண்டும் - செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு


பள்ளிக்கல்வி - பள்ளிகளில் டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவுதல் தடுப்பு நடவடிக்கை மேற்க்கொள்ளுதல் குறித்து இயக்குனர் செயல்முறை

'பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?' முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத்துறை தீவிரம்

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதத்தில், 'பிட்' அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடையும், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அதிகாரிகளிடம் தரக்குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிப்பது குறித்து, திட்டமிட்டு வருவதாக, அரசுத்தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Wednesday, January 28, 2015

ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்

கோவை: பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

கல்வித்துறையை கலக்கும் 'பேப்பர் ட்ரான்ஸ்பர்' : அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கு அல்லாமல் அவர்களின் ஆவணங்களுக்கு 'டிரான்ஸ்பர்' தந்த விஷயம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2002ம் ஆண்டு முதல் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம்

தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.

இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் / தனித் தேர்வர்களும் பயன்பெறும் வகையில் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும்,

50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிராம நிர்வாக அலுவலர்

2,234 காலிப்பணியிடங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்- டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியம்

கடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் வங்கினார். 

உலகிலேயே முதன் முதலாக, என்.எப்.சி. தொழில் நுட்பத்துடன் கூடிய எஸ்.டி. கார்ட் ஒன்றை, தோஷிபா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகிலேயே முதன் முதலாக, என்.எப்.சி. தொழில் நுட்பத்துடன் கூடிய எஸ்.டி. கார்ட் ஒன்றை, தோஷிபா நிறுவனம் வெளியிட்டுள்ளது. என்.எப்.சி. (NFC Near Field Communication) தொழில் நுட்பத்தின் மூலம், இரண்டு டிஜிட்டல் சாதனங்கள், ஒன்றுக்கொன்று இணைப்பின்றி, அருகாமையில் இருக்கும் நிலையிலேயே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

பள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் இருப்பது அவசியம்: சப்ரீம் கோர்ட் கண்டிப்பு

பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 7வது இடத்தில் தமிழகம்"

தமிழக அரசு சர்வதேச விளையாட்டு போட்டி நடத்த ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்று வருகின்றனர். தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது

மாணவர்களை அவர்களின் தனிக் குறியீடு எண் (EMIS UNIQUE ID) கேட்டு வற்புறுத்தக் கூடாது -பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறுத்தல்

One day Innovative Practices workshop-chennai-SIEMAT

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு

'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி

சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜன.27) மாலை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:

ஆசிரியர் பணியிடம் உருவாக்கக் கோரி சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள்(Special B.Ed) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

சிறப்பு கல்வியியல் பட்டதாரி சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் கூறியதாவது: தமிழகத்தில் பார்வையற்ற, காது கேட்கும் திறனற்ற மற்றும் மூளை வளர்ச்சி திறன் குன்றிய மாணவ- மாணவிகளுக்குக் கற்பிக்கும் சிறப்பு கல்வியியல் (பி.எட்) பட்டம் பெற்றவர்களுக்குப் பார்வையற்றோர்

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday, January 27, 2015

INCOME TAX SLABS FOR FY 2014-15.....TAXATION - SECTIONS AND DEDUCTIONS AVAILABLE

பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது

1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம்

2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000

3).ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம் 

மூத்தவர் -இளையவரை விட ஊதிய முரண்பாடு -விண்ணப்ப படிவம் - பணிவிவர ஒப்பு நோக்கு பட்டியல் - ஊதிய விவர ஒப்பு நோக்கு பட்டியல் -

மருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவு தேர்வு


சென்னை: 'மருத்துவ மேற்படிப்புகளில் சேர, பிப்., 5ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்; நுழைவுத்தேர்வு, மார்ச், 1ல் நடக்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

INCOME TAX 2014-2015 - EXCEL

EPAY ROLL SYSTEM TEACHERS FORM AND DETAILS மின்னனு முறையில் ஊதியம் பெற ஆசிரியர்கள் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டிய ஊதியப்பட்டியல் படிவங்கள்

E-PAY ROLL SYSTEM - ONLINE- SALARY

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்

மறுஆய்வு செய்வதற்கு கீழ்கண்ட ஆவணங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையே collect செய்து COMMITTEE CHAIRMAN HONORABLE JUDGE A.S. VENLATACHALAMOORTHY அவர்களிடம் தாக்கல் செய்துள்ளோம் .... இவர் Pay Grievance Redressal Committeeயின் Chairman ஆவார்

Monday, January 26, 2015

பி.எப்., கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் பெறும் முறைக்கு கட்டுப்பாடு: 50 வயதானால் மட்டுமே முழு தொகையையும் பெற முடியும்

புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., கணக்கில் உள்ள முழு பணத்தையும், முன்கூட்டியே திரும்ப பெறும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு பின், சந்தாதாரர்கள் முழு தொகையையும் பெற முடியும். 

75 சதவீத வருகை இருந்தால் செய்முறை தேர்வில் 'பாஸ்!'

நாமக்கல்: பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத வருகை பதிவு வைத்திருந்தால், அவர்கள், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பள்ளிகளுக்கு ஆங்கில ஒலி உச்சரிப்பு 'சிடி'

காரைக்குடி: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலத்தை எளிதில் கற்று கொள்வதற்கான திட்டத்தின் கீழ், 43 பாடங்களை கொண்ட 2 'சிடி'க்கள் தொடக்கக் கல்வித்துறையால் தயார் செய்யப்பட்டு உள்ளன.

Sunday, January 25, 2015

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்தாய் வாழ்த்து,வந்தேமாதரம்.,மற்றும் national anthem mp3 songs download

இன்று 66-வது குடியரசு தினம்.........................

இன்று நாம் இங்கேநமது இந்திய தாய் திருநாட்டின் 66-வது குடியரசு தினவிழாவைகொண்டாடி மகிழஇங்கே கூடி இருக்கும் தருவாயில்... எனதுசிறிய உரையின் மூலம்நம் எண்ணங்களை வரலாற்றின் பொன்னெழுத்தில்பதிந்த... நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறவிரும்புகின்றேன்!!!  நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றைமுத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம்.குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். வெள்ளையன் சும்மாகொடுத்தானா சுதந்திரம்?

இல்லை இல்லை பாரதி கண்ணீரில் வடித்த அந்த கவிதை இதோ..

தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா

இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழுந்து வெந்திடவும்

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் கண்டு

தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா

இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....”

உங்களின் வருமான வரியினை சேமிக்க நமக்கு உள்ள வழிகள் - 7 ---INCOME TAX NEWS - 7 ways salaried individuals can save taxes

போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்: தேர்வு முறையிலும் மாற்றம்

அரசு பள்ளிகளில் தையல்ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள்போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவரஅரசு

பந்தாட படும் அனைவரும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள் :

மத்திய அரசிடம் வருடம்தோறும் குறைந்தது 1500 கோடி முதல்நிதிபெறுவதற்கு பல்வேறு அதிகார அடக்குமுறைகள் ஆசிரியர்பயிற்றுநர்கள்
மீது.

சென்ற வருடம்,

டி.இ.டி., சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இணையதளத்தில்:

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், '90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டது. இதன்பின், 82 மதிப்பெண் சலுகை மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டு, அவர்களும் தேர்ச்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தனர்.

பிளஸ் 2 இலவச பாடப்புத்தகங்கள் வருகை: பாதுகாப்பாக வைக்க உத்தரவு

வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Friday, January 23, 2015

TAMILNADU OPEN UNIVERSITY CY- 2015 B.ED Admission - V counselling will be conducted on 27-01-2015.

*Time Schedule: 
Tamil medium- 9:00 a.m
English medium- 11:00 a.m.

*The waiting list candidates will be selected according to the number of vacancy after 27-01-2015 counselling the list will be uploaded on 27th evening or 28-01-2015.

B.Ed Seats

*Tamil medium: The BEd seats are available in Centwin College of Education, Dharapuram; Kasthooriba Gandhi College of Education, Rasipuram.

ACER REPORT -2014 தமிழக பள்ளிகளில் கற்றல் திறன் (தமிழ்,ஆங்கிலம்,கணிதம்) - ஆய்வு அறிக்கை விவரம்

மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடு போட்ட விடைத்தாள்

சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வு களுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க, தேர்வுத் துறை முடிவெடுத்து உள்ளது.
தமிழகத்தில், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதி முதல், 31ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 10ம் தேதி முதல், 19ம் தேதி வரையும் நடக்கின்றன. இதில், பிளஸ் 2 தேர்வை, 9 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

anna university results published - for the examination November /December 2014


                      Anna University has announced the November December 2014 Results for UG.
                                        November / December 2014 UG Results 
Anna University November  / December 2014 UG  Results - GRADE SYSTEMS
Affiliated Colleges- UG - Results of Nov / Dec 2014 Examinations (Chennai&Madurai)

click here to view results anna univ link 1

click here to view results anna univ link 2
click here to view results anna univ link 3

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில்  வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பயிற்றுநர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களை எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டாய இடமாற்றம் செய்வதை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலையில் பயிற்றுநர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

TNPSC : தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல்

தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) காலிப் பணியிடங்களுக்கு வருகிற 28-இல் நேர்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

anna university results published - for the examination November /December 2014

                            Anna University has announced the November December 2014 Results for UG.
                                        November / December 2014 UG Results 
Anna University November  / December 2014 UG  Results - GRADE SYSTEMS
Affiliated Colleges- UG - Results of Nov / Dec 2014 Examinations (Chennai&Madurai)
click here to view results anna univ link 1

click here to view results anna univ link 2

click here to view results anna univ link 3

Aided School FTG Regarding Instructions FTG - நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கான 2014ஆம் ஆண்டிற்கான கற்பித்தல் மற்றும் பள்ளி மானியம் விடுவித்தல் தொடர்பாக அறிவுரை வழங்கி இயக்ககம் உத்தரவு

Thursday, January 22, 2015

பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ளும்போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் - அறிவுரைகள் வழங்கி இயக்குனர் அறிவுரைகள்


பிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

பிளஸ்–2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்

சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம்  சார்பில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், தொழிலாளர்கள் தங்களுடைய  நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள் ஏதேனும் இருந்தால் கூறலாம். 

25/01/2015 "தேசிய வாக்காளர் தினம்" ஞாயிறு அன்று வருவதால் நாளை 23/01/2015 வெள்ளிக் கிழமை அன்றே "தேசிய வாக்காளர் தின உறுதிமொழி" -யை எடுக்க பள்ளிக் கல்விச் செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு - உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளதுPGTRB TENTATIVE GOVT ANSWER KEYS PUBLISHED BY TRB

[../../header.htm]

Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I for the year 2013-2014 and 2014-2015

Dated : 22-01-2015
Member Secretary

அரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை பொனிடிக் மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம் எளிதில் கற்றுக்கொள்வதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 21, 2015

அரசு அலுவலகங்கள் இன்று இயங்குமா?: ஊழியர்கள் விடுப்பு போராட்டம்


'திட்டமிட்டபடி, இன்று, ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடக்கும்' என, அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதற்கேற்ப ஊழியர்களும், விடுப்பு கடிதம் கொடுத்துள்ளனர். இதனால், அரசு அலுவலகங்கள் இன்று இயங்குமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த புதிய வசதி: 'டிடி' எடுக்க வேண்டாம்

சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்யும் போது, அதற்கான கட்டணங்களை வங்கி வரைவோலைக்கு 'டிடி' பதிலாக, ஆன் - லைன் முறையில், வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, புதிய வசதி துவங்கப்பட்டு உள்ளது.

27ம் தேதி முதல் வி.ஏ.ஓ., கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: 'கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 27ம் தேதி முதல் துவங்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

மரத்தடியில் அரசு பள்ளி மாணவர்கள்: தரம் உயர்ந்தும் நிதி கிட்டாத சோகம்

மதுரை: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால் மாணவர்கள் மரத்தடி நிழலில் படிக்கும் நிலையுள்ளது.

அதேஇ - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தேர்வு (NMMS) - தேர்வு நடத்தும் அறை கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து இயக்குனர் அறிவுரைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு தகுதிப்பெற்ற நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு தகுதி பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல் - படிவம்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின்ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதி மன்றத்தில் TET வழக்கு விசாரணைக்கு வந்தது என தகவல் ! உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் விவரம்.

உச்சநீதிமன்றத்தில் நேற்று(19.01.2015) பிற்பகல் இறுதியில் டி.இ.டி வழக்கு விசாரணைக்கு வந்ததாம் அரசிடம்
எழுத்துப்பூர்வமான பதிலை வழக்காடுமன்ற பதிவாளர் வாயிலாக சமர்பிக்கபட்டதாம் ...

தொடக்கக் கல்வி - தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வி பயிற்றுவித்தல் சார்பான குறுந்தகடுகளை பள்ளிகளுக்கு 10.02.2015க்குள் வழங்க இயக்குனர் உத்தரவு

Monday, January 19, 2015

கற்றல் திறன் குறித்து கல்வித்துறை ஆய்வு


பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து,

டி.இ.டி., மதிப்பெண் பட்டியலுக்கு சி.இ.ஓ., அலுவலகத்தை நாடலாம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் -

மாற்றுத் திறனாளி பின்னடைவு காலியிடங்கள் பற்றி விளக்க ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான, பின்னடைவு காலியிடங்கள் பற்றிய நிலையை விளக்க, துறை ஆணையர் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு

மதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை தேர்வு?


ராமநாதபுரம்: பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு

கற்றல் திறன் குறித்து கல்வித்துறை ஆய்வு


பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து,

போலீஸ் ஏட்டு தேர்வு எழுத 357 பேருக்கு 3 ஆண்டு தடை: வினாத்தாள் தயாரித்தவர்களே 'லீக்' ஆக்கினார்களா?

பெங்களூரு: போலீஸ் ஏட்டு நியமன தேர்விற்கான வினாத்தாள் வெளியானதில், ஒருவரிடமிருந்து மற்றவர் என, 357 பேர் பயனடைந்துள்ளனர்; தேர்வு விதிமுறையின் படி, அவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகள் வரை, காவல் துறை நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.

வங்கிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு


சண்டிகர்: ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், 21ம் தேதி முதல், நான்கு நாட்களுக்கு நடக்க இருந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று நடந்த பேச்சு வார்த்தைக்குப்பின் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உங்களின் மாத சம்பளம், PF, போனஸ், ARREARS போன்ற ECS தகவல்களை, நிலவரங்களை ஆன்லைனில் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பான விவரம் கோரி உத்தரவு

24.01.2015 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

24.01.2015 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் 20.01.2015 முதல் என்ற இணையதள வழியாக

10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு

10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிக்க உள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் இந்தத் தேர்வுகள் முடிக்கப்பட்டுவிடும். அதே மாதம் 28-க்குள் மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

TNPTF ELECTION NEWS.....ஆசிரியர் கூட்டணி தேர்தல்மாநில நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர்:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகள் தேர்தல், திருப்பூரில் நேற்று நடந்தது.
திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்த, 11வது மாநில தேர்தலில், பொதுக்குழு உறுப்பினர்கள் 160 பேர் பங்கேற்றனர்.புதிய மாநில தலைவராக மோசஸ், பொது செயலாள ராக பாலச்சந்தர், பொருளாளராக ஜீவானந்தம், இந்திய பள்ளிகளின் கூட்டமைப்பு உறுப்பினராக சரவணன், துணை பொது செயலாளராக மயில், துணை செயலாளர்களாக மலர்விழி, மணிமேகலை, சித்ரா, மல்லிகா, கோகிலாம்பாள், தமிழ்செல்வி உள்ளிட்ட 19 பொறுப்பாளர்கள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.

புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜன. 22-இல் அரசுப் பணியாளர் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்

அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கையில் பாதிப்பா?

பி.எட்., - எம்.எட்., படிப்புகள் தொடர்பான, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் - என்.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என, தமிழக அரசுக்கும், கவுன்சிலுக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.

Sunday, January 18, 2015

7 th pay commission's report to be implemented om 01.01.2016


10 ஆம் வகுப்புக்கு கிரேடு முறை - பள்ளி கல்வித்துறை புது முடிவு - இனி பெயில் எனபது இருக்காது.


20/01/2015 , 21/01/2015 ஆகிய தேதிகளில் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நடைப்பெற இருந்த நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

சாலை பாதுகாப்பு வாரம் - மாணவர்களுக்கு போட்டிகள் நடத்திட இயக்குனர் உத்தரவு

ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்

7TH PAY COMMISSION PAY AND ALLOWANCES ESTIMATION – GCONNECT CALCULATOR 

READERS MUST BE AWARE, WE ESTIMATED 7TH PAY COMMISSION PAY SCALE AS ON 01.01.2016 IN THE MONTH OF APRIL 2014 AFTER CONSTITUTION OF 7TH PAY COMMISSION FOLLOWING METHODS ADOPTED BY 6TH PAY COMMISSION FOR REVISING CENTRAL GOVERNMENT EMPLOYEES PAY AND ALLOWANCES.

These are estimated 7th CPC Pay Scales and entry Pay in each of these projected Pay in Pay Band

7th Pay Commission projected Pay Scale – Revised Pay Bands, Grade Pay, Starting Pay in PB and Entry Pay

Friday, January 16, 2015

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு: தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்

சேலம்: வரும் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பொங்கல் விடுமுறையில் வகுப்பு: பெற்றோர் அதிர்ச்சி

சேலம்: சேலத்தில், ஒரு சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பொங்கல் விடுமுறையிலும் செயல்பட்டது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அதற்கான சான்றிதழினை பதிவிறக்கம் செய்யாதவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் 19.01.2015-14.02.2015 வரை அலுவலக வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.


ரூபாய் நோட்டுக்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இந்திய ரிசர்வ் வங்கி

PG TRB தேர்வில் ஃபெயில் மார்க்

 நடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தகுதி மதிப்பெண் நடைமுறைக்கு வர உள்ளதாலும் , அனைத்து பாடங்களின் வினாத்தாள்களுமே கடினமாக இருந்ததாலும் தேர்வெழுதிய பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

பள்ளிக் குழந்தைகளை கணக்கிட தனியாக 'ஆதார்' முகாம்:இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் மாணவர்கள் விவரம் சேகரிப்பு

'பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்' என, மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Wednesday, January 14, 2015

பிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை

பிளஸ் - 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிளஸ் - 2 மாணவர்களுக்கான

PG TRB 2015 ZOOLOGY,ENGLISH KEY ANSWER

Tuesday, January 13, 2015

மாலை, 6:00 மணிக்கு மேல்சிறப்பு வகுப்பு கூடாது: அரசு கண்டிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை, 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை கண்டித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:

* அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, பொதுத் தேர்வில் வெற்றி பெற செய்வதே, நம் நோக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களை, காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களைக் கொண்டு அமைதியாக படிக்கச் செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

போகிப் பொங்கலான இன்று, அந்தந்த பள்ளிகள் உள்ளூர் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம்' என, பள்ளி கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து, அரசுப் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளும்,

பள்ளிக் கழிப்பறைகளுக்கு பூட்டு: கல்வித்துறை அதிர்ச்சி

திண்டுக்கல்: தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குரூப்- 2 ஏ கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: 'குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வு செய்து, இடம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

150 NHIS பிடித்தம் ஆனது வருமானப் பிரிவு 80D கீழ் முழுமையான வரிச்சலுகை உண்டு என்பதற்கான RTI கடிதம்...


பள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.01.2015 முதல் 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 399 தட்டச்சர், 367 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

உள்ளூர் விடுமுறை விண்ணப்பம்

PG TRB KEY ANSWERS UPDATED .................CHMISTRY....

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!