Friday, September 30, 2016

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. 

NAMAKKAL DISTRICT - ELECTION TRANING CLASS DATE CHANGED


இரண்டாம் பருவம் துவங்கும் துதல்நாளில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் !!!

தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஓவியம், தையல், இசை, நடனம், விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசு தொழில்நுட்ப தேர்வுகளை நடத்தும். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு சொற்ப அளவிலேயே தேர்வர்கள்

தமிழக அரசிடம் கைமாறும் ஆதார்!

இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டைதான் ஆதார் அடையாள அட்டை. மக்கள்தொகையில் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன்மூலம் மத்திய அரசின்

மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி/வருமானம்/இருப்பிட சான்றிதழ் (TRI-CERTIFICATE) இனி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள்


CPS A/C NO.ல் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய !!!


*Enter CPS no*

*password is date of birth(dd/mm/yyyy)*

http://www.cps.tn.gov.in/public/index.php
*
*And open your account*

 *input your mobile number*

புதிய கல்விக் கொள்கை: மக்களின் கருத்தை பதிவு செய்ய கால நீட்டிப்பு அவசியம்'

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித் தார்.புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை விளக்கி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் அவர் திருவாரூரில் அண்மையில், அளித்த பேட்டி:

அரசு தொழில் நுட்ப தேர்வு முடிவுகள் வெளியீடு !


துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper

(Relating to Secondary and Special Schools) (without

books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper

(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test

Educational Statistics (With Books).

’சி.பி.எஸ்.இ., ரிசல்ட்’ தாமதம்; உயர் கல்வி சேர்வதில் சிக்கல்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதால், உயர் கல்விக்கு செல்ல முடியாமல், மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற, மாநில அளவிலான பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகின்றன. சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தான் வெளியாகிறது.

உள்ளாட்சி தேர்தல்2016 பயிற்சி வகுப்புகள் - கிருஷ்ணகிரி மாவட்டம்

Thursday, September 29, 2016

INSPIRE AWARD - INSPIRE AWARD NOMINATIONS FOR THE YEAR 2016-2017

கையெழுத்து ,ஓவியத்திறன் மேம்படுத்தும் பயிற்சி

அரசு உதவி பெரும் பள்ளியில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் -முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வு நிலை பெறலாம்

Madurai kamarajar University-official Genuineness Certificate Apply Form

GO 992 Education Dept Date:22/6/79-அரசு உதவி பெரும் பள்ளியில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் -முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வு நிலை பெறலாம்

GPF LOAN FORM

G.O 265 Date:28/9/16-Finance Department -Santion of Bonus and Ex-gratia to the employee Sector Undertakings for the ye payable during 2016-17-order issued

 CLICK HERE -   to download  - G.O 265 Date:28/9/16-Finance Department -Santion of Bonus and Ex-gratia to the employee Sector Undertakings for the ye payable during 2016-17-order issued

Wednesday, September 28, 2016

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளிபோனஸ்: முதல்வர் அறிவிப்பு.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மேலும், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு ரூ.476 கோடியே 71 லட்சம் தீபாவளி போனஸாக வழங்கப்படுகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,'

Tuesday, September 27, 2016

Tamil nadu Local Body Election - 2016 Important forms

உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக (A.R.O) தேர்தல் பணி ஆற்றும் ஆசிரியர்களுக்கு உதவும்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கு அறிவுறுத்தும் படியான சில பொது தகவல்கள் .
இதனை அச்சு செய்து (பிரிண்ட்) ஊராட்சி மன்ற கட்டிடத்தின் தகவல் பலகையில் ஒட்டினால் பலரின் திரும்ப திரும்ப கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்க்கலாம். நிம்மதியாக தேர்தல் பணி ஆற்றலாம்.

ELECTION NEWS: உள்ளாட்சி தேர்தல் 2016 பயிற்சி வகுப்புகள் 29-9-16- வியாழன் 8-10-16-சனி 12-10-16- புதன் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு (மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும் )


உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அக்டோபர் குறுவளமையபயிற்சி நடைபெறும் நாள் மாற்றம், தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்பு குறுவளமையபயிற்சி 22/10/16 க்கு மாற்றம்....

தேர்தல் அதிகாரியாக ஆசிரியர்கள் - காலாண்டு விடுமுறை 'கட்'

சிவகங்கை: ஊராட்சிகளில், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு காலாண்டு விடுமுறை, 'கட்' ஆனது. உதவியாளர் நிலையில் உள்ளோரை ஊராட்சி வார்டு பதவிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் பற்றாக்குறை உள்ளதால், அந்தந்த பகுதி ஆசிரியர்களை உதவி தேர்தல் அதிகாரியாக நியமித்தனர்.

பிளஸ் 2 துணை தேர்வு நாளை சான்றிதழ்

சென்னை: பிளஸ் 2, உடனடி துணை தேர்வு எழுதியோருக்கு, நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: ஜூனில் நடந்த, பிளஸ் 2, சிறப்பு துணைத்தேர்வை எழுதி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோருக்கு, நாளை ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத சேர்க்கை நடக்க வேண்டும். ஏழை குடும்பங்களை சேர்ந்த, ஐந்து வயது முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை,

3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்

தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 35 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளி களை ஒட்டிய பகுதிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஆசிரியர் குழுக்கள் பிரசாரம் செய்கின்றன; ஆனாலும், அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் முன்வருவது இல்லை. அதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்க பள்ளிகள் மூடப்படுகின்றன; அங்கு படிக்கும் மாணவர்கள்,

மழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் சார்பான இயக்குநரின் செயல்முறைகள்


மாநில தேர்தல் கமிஷனில் 24 மணி நேர புகார் மையம்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க, மாநில தேர்தல் கமிஷனில், 24 மணி நேர புகார் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு: உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாக நடக்க, இந்த தேர்தல், முன் மாதிரியாக இருக்கும் வகையில், மாநில தேர்தல் கமிஷன், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் குறித்து புகார்களை பெற

Monday, September 26, 2016

வேட்பாளர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள்

உள்ளாட்சி தேர்தல் 2016 - தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கையேடு வெளியீடு

Quarterly Key Answer Download...2016

KVS Recruitment 2016-2017, Kendriya Vidyalaya 6205 TGT, PGT, PRT, Principal Vacancies 6205

KVS Recruitment 2016 Vacancy Details:
Click Here- Apply Online
Number of Vacancies: 6205
Name of the Posts: Principal, Post Graduation Teacher, Trained Graduate Teacher, Primary Teacher
Jobs Role: Teaching
Post NameUROBCSCSTTotalOHHH
Principal47241306900101
Post Graduate Teacher334118631756900905
Trained Graduate Teacher (TGT) Group-B486134662409261610
Primary Teacher2281672334121244996902

RURAL TALENT EXAM(TRUST) - Sep.2016 Original Question paper and Answer Key

BHARATHIDASAN UNIVERSITY- B.Ed Admission Notification - 2017

அரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக்கான முன்தயாரிப்பு!

முக்கிய பாடங்களில் பின்தங்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நோக்கில், காலாண்டு விடுமுறையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.

யாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6 மாதம் சிறை

'வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கும், 'பூத் ஏஜன்ட்'களுக்கு, ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில், வேட்பாளர்களின், பூத் ஏஜன்ட்டுகள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன்,

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை 'ஸ்டாப்'

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பராமரிப்பு மின் தடையை, வாரியம் நிறுத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், மின் கம்பம், டிரான்ஸ்பார்மர், கேபிள், பில்லர் பாக்ஸ் போன்ற சாதனங்கள் வழியாக, மின் வினியோகம் செய்கிறது. இவற்றில், எப்போதும் மின்சாரம் செல்வதால்,

கல்லூரி கல்வி இயக்குனர் பதவி பந்தாடப்படும்

தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது. 10 நாட்களில் காலியான, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பு, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், ராஜேந்திர ரத்னுவுக்கு, கூடுதலாக தரப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்

உள்ளாட்சித் தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் முதல் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது. 

இந்த தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim Measure

Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim MeasureThe Sources Close to the Ministry of finance informed that there is proposal to Pay 1% DA from July as an interim Measure.It is said that the Central Government has not yet decided about the DA rates in Revised Pay scale.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு


SSLC SEPTEMBER 2016- PRIVATE CANDIDATES - HALL TICKET DOWNLOAD- INFORMATION

பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு.

பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

Sunday, September 25, 2016

91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு

சென்னை:மாநிலத்திற்கு திரும்ப கிடைத்த, 91 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது.

இ.எஸ்.ஐ., கல்லுாரிமருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:

அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்துவ சங்கம்:மாணவர்கள் அதிர்ச்சி

மதுரை:இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்று விப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) மீது புகார் எழுந்துள்ளன.
இந்திய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களின் தரத்தை பரிசோதித்து அவற்றுக்கு அனுமதி அளிக்கிறது. கல்வி நிறுவனங்களில் கற்றுக்கொடுக்கப்படும் ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி இயங்கும் கல்வி நிறுவனங்கள் மீதும், அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்களின் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கிறது.

OCTOBER -2016 : DIARY

*OCTOBER -2016 : DIARY*
03-10-2016 RH - *Hijri new year*
08-10-2016: Saturday -
09-10-2016 : Sunday -
10-10-2016 : GH - Monday - *Ayutha Pooja*
11-10-2016 : GH - Tuesday - *Vijaya Dhasami*

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தொடர்பு தொலைபேசி எண்கள்
பொது் 044  23635010 044- 2363 5011
மின்னஞ்சல் முகவரி    tnsec.tn@nic.in
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நேரடி 044- 2363 5030
செயலாளர்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாள், குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு


*உள்ளாட்சி தேர்தல்* வருகிற *17-10-2016* மற்றும் *19-10-2016* ஆகிய இரு கட்டமாக நடைப்பெறும்.

*_தேர்தல் செய்திகள்_*

*உள்ளாட்சி தேர்தல்*
வருகிற *17-10-2016* மற்றும் *19-10-2016* ஆகிய இரு கட்டமாக நடைப்பெறும்.

*26-09-2016* முதல் *03-10-2016* மனுதாக்கல்.
காலை 10 மணி முதல் 5மணி முடிய தாக்கல் செய்யலாம்.

*06-10-2016* வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்.

ஓட்டு எண்ணிக்கை *21-10-2016*..

*26.10.2016* ல் பதவியேற்பு.

1,31,794 பதவிகளுக்கு தேர்தல்

மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன்

Saturday, September 24, 2016

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்

சிவகங்கை: 'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.

'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்

மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது. இதற்கு, மத்திய அரசின்,

சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை

மதுரை: ''புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.

'ஆதார்:' ரேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

'ஆதார் விபரம் பதிவு செய்ய வருவோரை அலைக்கழித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, உணவு மற்றும் கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2017 மார்ச்சில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சியில் பங்கேற்க,

துப்புரவாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் : வழங்க கோரி போராட சிவகாமி முடிவு

சேலம்: துப்புரவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி, சமூக சமத்துவ அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நிறுவனர், சிவகாமி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். சேலத்தில், சமூக சமத்துவ அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், நிறுவன தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசினார்.

முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'

பள்ளி கல்வியில், 272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், 272 விரிவுரையாளர் பணியிடங்கள்

டெங்கு, சிக் குன் குனியாவை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பருவ புத்தகம் எப்போது?

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததும், அக்., 3 முதல், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும் நடக்கிறது. வரும், 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து,

மத்திய அரசு பள்ளிகளில் 2,000 ஆசிரியர் இடம் காலி : தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591 இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்

மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு, கிடுக்கிப்பிடி விதிமுறைகள் கொண்டு வர, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 5,500 தொடக்கப் பள்ளிகள்; 3,700 மெட்ரிக்; 5,000 மழலையர்; 660 சி.பி.எஸ்.இ., உட்பட மொத்தம், 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன.

Friday, September 23, 2016

ELECTION - மாற்று திறனாளி ஆசிரியர்களுக்காக- மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு உள்ளது... பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ஊராட்சிகளில் போட்டியிடுவோர் எவ்வளவு செலவிடலாம்

சென்னை: ஊராட்சிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 1.70 லட்சம் ரூபாய்; ஊராட்சி

'மொட்ட கடிதாசி' புகார்கள் : தேர்தல் ஆணையம் உத்தரவு

சிவகங்கை: 'ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது பெயர் இல்லாமல் புகார் வந்தால், அவற்றை விசாரிக்க தேவையில்லை' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது புகார்கள் எழுந்தன. இதில் பல புகார்களை முறையாக விசாரிக்கவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து இந்த தேர்தலை எந்தவித புகாரும் ஏற்படாத வகையில் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து
உள்ளது. உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, பேராசிரியர் பணிக்கான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வு உட்பட, பல தேர்வுகளை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்

மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த,

CPS MISSING CREDIT FORMAT - 2016 DOWNLOAD

சட்டமன்றத் தேர்தல் பணிபுரிந்த அலுவலர்களுக்கு மதிப்பூதியம் ஒப்பளிக்கப்பட்டு அரசாணை வெளியீடு. அரசாணை (நிலை) எண். 784. பொது (தேர்தல்கள் -3) துறை நாள். 21.09.2016.


CRC TRAINING-Primary CRC on 15.10.16 Upper Primary CRC on 22.10.16


நீதிமன்ற ஆணை படி 2001 முதல் அரசு ஊதியம் பெறும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு pf புதிய எண் பெற படிவம்...


ABL வகுப்பறையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் விபரம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்.

Thursday, September 22, 2016

12th Quarterly Key Answer Download...

10th quarterly key answers - 2016


Science Key Answers Download... (T.M)
Maths key answers Download ......
Maths key Answers Download... 
Maths Key Answers Download.....
English Answer key  Download...
English Paper - I Key Answer Download ....version - 1 (1 page)
English Paper - I Key Answer Download ....version - 2 (4 pages)

English paper - I key Answer Download (Chinnapparaj) 
 English paper - II  key Answer Download (Chinnapparaj) 
click here to download Tamil Question Paper & key answer  download
Tamil Paper I -  question paper - 2016  - Download
Tamil paper I key  answer - 2016 - Download 
Tamil paper - I key answer Download - 2016 (Gurunathan) 
Tamil paper II Question Paper - 2016 (Updated Soon )
Tamil paper II  key  answer - 2016 - Download VERSION 1
Tamil paper I key  answer - 2016 - Download Version 2
Tamil paper - II key answer Download - 2016 (Gurunathan) 

tamilagaasiriyar@gmail.com

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3ம் நாளாக கருத்துக்கேட்பு

ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்

ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு: உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்.,19ல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை

* மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

உள்ளூரில் தேர்தல் பொருட்கள் கொள்முதலில் புதிய நடைமுறை

சிவகங்கை: உள்ளூரில் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சில விதிறைகளை கடைபிடிக்க வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தேனி:உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்

சென்னை: தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூனில் நடந்தது. அரசு கல்லுாரிகளில், 2,379 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், 85; சுயநிதி கல்லுாரிகளில், 470 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

ந.க எண், மூ.மு எண் என்றால் என்ன? - அரசு ஊழியர்களின் கடித எண்கள் விளக்கம்

அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.

       ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவை என்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.

ந.க எண் = நடப்புக் கணக்கு எண்
ஓ.மு. எண் = ஓராண்டு முடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டு முடிவு எண்

Cumulative Register From 1St STD To 8th STD மாணவர் திரள் பதிவேடு

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?

ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை

* மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செப்., 28ல், தமிழ் முதல் தாள்; 29ல், தமிழ் இரண்டாம் தாள்; 30ல், ஆங்கிலம் முதல் தாள்; அக்., 1ல், ஆங்கிலம் இரண்டாம் தாள்; அக்., 3ல், கணிதம்; அக்., 4ல், அறிவியல்; அக்., 5ல், சமூக அறிவியல் மற்றும் அக்., 6ல், விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும்.

அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணிபெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.

தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும்பணியாற்றும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும்3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக அதிகரிக்க வகை செய்யும் மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!