TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Sunday, July 31, 2016

7 ஊதியக்குழு முக்கிய பதிவுகளின் தொகுப்பு

7th pay:Implementation of the recommendations of the 7th Central pay commission - Fixation of pay and payment of arrears - Instructions - regarding


7 th pay commission e-gazette notification letter Dated 25.07.2017


Seventh Pay Commission Hike Notified: 10 Things To Know



7th Pay Commission – Revised Pay Rules, 2016 (ஊதியக்கணக்கீடு எப்படி? )




Transfer Go's., And all Panel - 2016 for High Scl & HSS. - {all in one}

DEE Proceeding Date:22/7/16 -2016-17 Transfer Counselling- Deployment Counselling Guidelines and Instructions Reg




August Diary

👉6-Grievance day,
👉RL- 2,12,18,19
👉15,25-Govt Holiday
👉27-Saturday School working day
👉 *_Transfer Counselling Schedule:_*
👉3-Aeeo Tfr,
👉4-Mid HM to Aeeo Tfr,

special - கற்பிக்கும் கை தவறலாமா? DINAKARAN .

கல்வி சமூகத்தின் கண்களை திறப்பதற்கு சமம். எத்தனை உயர் பதவியில் இருப்பவர்களும் தங்கள் ஆசிரியரை காணும் போது காட்டும் பணிவு, கொடுக்கும் மரியாதை அதன் வலிமையை உணர்த்தும். மாதா, பிதா, குரு, தெய்வம். நமது தமிழக மரபு இது. சமீப காலத்தில் தமிழகத்தில் கல்வியும், அதில் அரசின் விளையாட்டும், ஒரு சில ஆசிரியர்களின் அலட்சியமும் அச்சமாக இருக்கிறது. வியாபாரக்கல்வி ஒரு பக்கம் இருந்தாலும் அரசு தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் நடக்கும் குளறுபடிகள் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் வகையில் உள்ளன.

SPECIAL - புதிய கல்விக் கொள்கை - ஒரு பார்வை - தினமணி.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சில விவாதத் தலைப்புகளை 2015 ஜனவரியில் வெளியிட்டது. நாடு முழுவதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பி.எட். கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பம்

பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 அரசு ஒதுக்கீட்டு பி.எட். இடங்களில் 2016-17ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3-வது வாரத்தில் நடைபெறவுள்ளது.

கல்விக்கு மட்டுமே "வாட்ஸ் அப்': மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. அறிவுரை

கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) சேவையை இனி கல்வி விஷயங்களுக்கு மட்டுமே மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் நாராயணசாமி ஆகியோர் கூறியது:-

"செட்' தேர்வில் வெளிப்படை தன்மை தேவை!

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, "செட்' தேர்வுக்கான விடைகள், விடைத் தாள் நகல்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற அகில இந்திய அளவில் "நெட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சி.பி.எஸ்.இ.), மாநில அளவில் "செட்' தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

பட்டதாரி ஆசிரியர்கள் தேவை (ஆண்கள் மட்டும் ) AIDED POST

NHIS - CONTACT NUMBERS... அரசு ஊழியர் மற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு.

நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்

துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் துாய்மையை பேணும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.

கொத்தடிமைகளாக நடத்தப்படும்:தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்கள்

திருச்சி:-தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், விதிமுறைகளுக்கு மாறாக கொத்தடிமைகள் போல வேலை வாங்கி
வருகின்றனர்.கடந்த, 2012ல் மத்திய அரசின், 'அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றுவதற்காக கம்யூட்டர், தையல், உடற்பயிற்சி ஆகிய பிரிவுகளுக்கு, 16,546 சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முதலில், 5,000 ரூபாயாக இருந்த மாத ஊதியம், பின், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

எம்.பி.ஏ., படிப்பிற்கான ஐ.ஐ.எம்., தேர்வு அறிவிப்பு

ஐ.ஐ.எம்., போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' என்ற பொது நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, ஆக., 8ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.ஐ.எம்., நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிக்க, 'கேட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு கேட் தேர்வை, பெங்களூரு ஐ.ஐ.எம்., நடத்துகிறது. இதற்கு, ஆகஸ்ட், 8 முதல் செப்., 22 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அக்., 18 முதல் டிச., 4 வரை, 'ஹால் டிக்கெட்' கிடைக்கும். டிசம்பர், 4ல், ஆன்லைனில் நத்தப்படும் இத்தேர்வு, 138 நகரங்களில் நடைபெறும்.

இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு

எட்டு மாநிலங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 9,060 போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாககண்டறியப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தில், 520 பேர் இருப்பதாக அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.

'ரேங்க்' பெற அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில், சிறப்பு வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கின்றனர். அரசு பொது தேர்வுகளில், சில ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்கள் மாநில, 'ரேங்க்' பெறுவதில்லை.

புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

காளையார்கோவில்:''புதிய கல்வி கொள்கையை கைவிடவேண்டும்,'' என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் ரங்கராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழக அரசு, 7 வது ஊதியக் குழுவை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு முன், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் யூஜிசி -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் - அரசாணை

7th pay:Implementation of the recommendations of the 7th Central pay commission - Fixation of pay and payment of arrears - Instructions - regarding

Direct admission in EMIS Information..

5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டின் கல்விக்கொள்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது. அந்த முன்னேற்றம் சமூக முன்னேற்றமாக இருந்தாலும், பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும், அறிவியல் வளர்ச்சி என்றாலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டும் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அதற்கு அடித்தளம் அமைப்பது கல்விக்கொள்கைதான். மாறிவரும் உலக சூழ்நிலைகளுக்கேற்ப, கல்வித்திட்டங்களும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.

G.O. D. No. 142 -Dt: July 20, 2016 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் - கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

 G.O. D. No. 142 -Dt: July 20, 2016 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் - கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.  

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் திருத்திய முன்னுரிமைப்பட்டியல்

மூன்று மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை. ஆடி அமாவாசையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாகசெயல்படும்.

Saturday, July 30, 2016

7 ஊதியக்குழு முக்கிய பதிவுகளின் தொகுப்பு

7 th pay commission e-gazette notification letter Dated 25.07.2017


Seventh Pay Commission Hike Notified: 10 Things To Know



7th Pay Commission – Revised Pay Rules, 2016 ஊதியம் கணக்கீடு எப்படி 




செப்டம்பர் 30 வரை சிறப்புத் தொடர் அனுமதியில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: இயக்குநர் உத்தரவு

அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பிலும் சிறப்புத் தொடர் அனுமதி மூலம் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சி.ஏ. இடைநிலைத் தேர்வு: ஆகஸ்ட் 2-இல் முடிவு வெளியீடு

கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.) படிப்பு இடைநிலைத் தேர்வு முடிவு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) வெளியிடப்படுகிறது.

சி.ஏ. படிப்பில் முதலில் பொது செயல்திறன் (சி.பி.டி.) தேர்வும், அதற்கடுத்து இடைநிலைத் தேர்வும் (ஐ.பி.சி.), இறுதியாக இறுதித் தேர்வும் நடத்தப்படும்.

"புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகளை மத்திய அரசு கைவிட வலியுறுத்தல்'

புதிய கல்விக் கொள்கை முன் மொழிவுகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவை மாநகரில் செயல்படும் 80-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மரிய ஜோசப் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

புதிய கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்க வேண்டும்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தல்

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை முன் மொழிவுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை முன் மொழிவுகளைக் கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வேலூரில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சனிக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து கத்தோலிக்க பிஷப் பெ.செளந்தரராஜு தலைமையில் பேரணி தொடங்கியது. புறவழிச்சாலை வழியாகச் சென்ற பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே

தொடக்கக்கல்வி - மாநகராட்சி பள்ளிகள் - அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு தடையின்மை சான்று பெற நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்


தொடக்கக்கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 03.08.2016 அன்றும் பதவியுயர்வு கலந்தாய்வு 04.08.2016 அன்றும் ந்டைபெறுகிறது - இயக்குனர் செயல்முறைகள்..

அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்


முக்கிய குறிப்புகள் - 

1.அரசு ஊழியர்களின் ஊதியத்தை வருமானமாக கருதக்கூடாது. 

2.விவசாயம் மூலம் வரும் வருமானத்தை வருமானமாக கணக்கிடக்கூடாது . 

TNPSC அறிவிப்பு : 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி

 தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலை சேவை பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

 இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்:11/2016 
விளம்பர எண்:441 
தேதி:29.07.2016 

பணி:Junior Scientific Officer 


காலியிடங்கள்:30 

வலைதளங்களில் வழிகாட்டும் ஆசிரியர்!

வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கி, மாணவ, மாணவியர் நேரத்தை வீணடிக்கும் நிலையில், அவற்றை கல்வி புகட்டும் கருவிகளாக, ஆசிரியர் ஒருவர் பயன்படுத்தி வருகிறார். சென்னை புரசைவாக்கம், எம்.சி.டி.எம்., என்கிற முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சவுந்தர பாண்டியன். 16 ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் ஆக., 24க்குள் இட மாறுதல் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை, ஆக., 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளை யும் அறிவித்துள்ளது.

பி.எட்., படிக்க நாளை முதல் விண்ணப்பம் : இன்ஜி., மாணவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு

அரசு பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான, 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், சென்னை, சீமாட்டி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம்,

பி.இ., கவுன்சிலிங் முடிந்தது : ஆளில்லாமல் 1 லட்சம் 'சீட்' காலி

அண்ணா பல்கலையில் நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. ஒட்டுமொத்தமாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம், 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையின் இணைப்பில், 523 இன்ஜி., கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்தது. இதில், பொது கவுன்சிலிங்கில், 84,352 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 358 இடங்களும், விளையாட்டு பிரிவில்,

🍎 ஆசிரியர் மாணவர் - விகிதம் :

 🍎தொடக்கப்பள்ளிகளில்  1:25
என்ற விகித்த்திலும்

🍏நடுநிலைப் பள்ளிகளில் 1:24
என்ற விகிதத்திலும்    

🍊உயர்நிலைப்பள்ளி 1:26
என்ற விகித்த்திலும்

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு : ஆக.3ம் தேதி துவக்கம்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்திரா காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்ட பென்னாகரம் ஒன்றியம் இ.நி.ஆசிரியர்கள் காலிப் பணியிடம் விவரங்கள்.


Friday, July 29, 2016

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிரியர்: கடைசி நேரத்தில் பாடம் நடத்த வருதாக உருக்கமான பேச்சு: மாணவர்கள் கதறல்

மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத அரசு பள்ளி ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக தனி வகுப்பு எடுப்பேன் என்று உருக்கமாக பேசியிருந்தை கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர் இறந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் கதறினர்.

+2 மறுமதிப்பீடு செய்த மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சி: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

தொடக்கக்கல்வி - 25.09.2016 குள் அனைத்து 5+ மாணவர்களுக்கும் ஆதார் - கண்காணிக்க NODAL OFFICERS நியமித்து இயக்குனர் உத்தரவு -

CPS ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு பதவி காலம் 3 மாதம் நீட்டிப்பு

'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில், ஐந்து பேர் குழுவை, பிப்., 26ல், அரசு அமைத்தது. அந்தக் குழு, மார்ச், 28ல் கூடியது. 

TRB : மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல் செய்த மனு:

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'

'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

பி.எட்., படிப்புக்கு புதிய கட்டணம்

பி.எட்., கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு, கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக, அக்கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆகஸ்ட், 8ம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த மாத இறுதியில், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. 

தமிழகம் முழுவதும் 41 தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓவாக பதவி உயர்வு

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 41 தலைமை  ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக (டிஇஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:  

பிளஸ் 1 மாணவர்களுக்கு அறிவியல் திறன் வளர்ப்பு : சென்னை பல்கலையில் இலவச பயிற்சி

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி, சென்னை பல்கலையில் ஐந்து நாட்கள் வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் மூலம், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 'இன்ஸ்பையர் கேம்ப்' என்ற அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான முகாம், ஆகஸ்ட் 25 - ஆக., 29, அக்., 20 - அக்., 24, டிச., 22 - டிச., 26 என மூன்று கட்டங்களாக, சென்னை பல்கலையில் நடத்தப்படவுள்ளது.

டிப்ளமோ பார்மசி தரவரிசை வெளியீடு

டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், டிப்ளமோ பார்மசி மற்றும் இந்த படிப்பு முடித்தோர் நேரடியாக, இரண்டாம் ஆண்டில் சேரும், பி.பார்ம்., மற்றும், 'டிப்ளமோ நர்சிங்' முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும், 'போஸ்ட் பேசிக் - பி.எஸ்சி.,' படிப்புகளுக்கு, 1,550 இடங்கள் உள்ளன.

CEO,DEO TRANSFER LIST

TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016

அரசுப் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை: அமைச்சர் பெஞ்சமின் விளக்கம்

எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை.அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில்அதிகமான மாண வர்கள் சேர்ந்துள்ளனர் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில், 
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, ‘‘தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லை. இதனால் பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேராததற்கு என்ன காரணம் என்பதை அரசு கூற வேண்டும்’’ என்றார்.

அகஇ - SWACHH VIDAYALAYA - தூய்மைமை பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு பார்வையிட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


முதன்மை கல்வி அலுவலர்கள் (திருவாரூர், கிருஷ்ணகிரி) மற்றும் தொடக்கக்கல்வி துணை இயக்குநர் நியமனம்


Thursday, July 28, 2016

தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

CPS-அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை -RTI-NEWS


அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது-அரசாணை வெளியீடு

பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரியில் விண்ணப்ப விநியோகம்

பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
 சேலம் அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில், பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 22-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்

தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கணிதக் கற்றல் திறனை மேம்படுத்த, கணித உபகரணங்கள் வழங்கும் பொருட்டு ரூ.1.28 கோடி நிதி வழங்க ஒப்புதல்

பள்ளிகளில் 6, 9, பிளஸ்-1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதியுடன் ஆகஸ்ட் மாதம் முடிய 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவியரைச் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள் கண்டுபிடிப்பு

சென்னை;தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது போலி என, தெரியவந்துள்ளது. இவர்களது பதிவை நீக்குவதற்கு, பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ஆசிரியர்களுக்கு கட்டாய திறனறி தேர்வு நடத்துதல், சிறுபான்மை கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுதல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தல் உள்ளிட்ட, பல பரிந்துரைகளை அளித்துள்ளது.

பள்ளிகளில் தினமும் பால் வழங்கஉற்பத்தியாளர்கள் கோரிக்கை

சேலம்;'பள்ளி குழந்தைகளுக்கு தினமும் பால் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை

சென்னை;'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது; இன்றே கடைசி நாள்' என, இந்திய மருத்தும் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெளிவுபடுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன.

பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும் அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாக, பி.எட்., படிப்பை தரமானதாக மாற்றவும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், மேலும் சில மாற்றங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Scholarship Advertisement - Minorities and Department Circular Academic Year - 2016-17

2 பேருக்கு மேல் மியூச்சல் டிரான்ஸ்பர் கிடையாது!!ஆசிரியர் கவுன்சலிங்கில் தொடரும் அதிரடி!!


தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:25 Source:Jaya News



Seventh Pay Commission Hike Notified: 10 Things To Know

The Finance Ministry has notified the salary hike based on Seventh Pay Commission recommendations. This means that lakhs of government employees will receive higher salaries likely from next month. The notification is dated July 25, 2016. About 1 crore employees and pensioners will benefit from the pay hike, effective from January 1, 2016.
Here are the key highlights of the notification:

கோயம்புத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் -17.12.12 அன்று TET மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமையை தர எண் அடிப்படையில் தயாரித்து இருந்தால் அதை பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமையை திருத்தம் செய்ய உத்தரவு...


Wednesday, July 27, 2016

Transfer Forms & Transfer Go's., And all Panel - 2016 for High Scl & HSS. - {all in one}

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்குப் பயன் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு

அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 1 கோடி பேர் பயனடைவர். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வானது இனிமேல் செயல்திறன் அடிப்படையில்தான் வழங்கப்படும்.

பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் என 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுகாதார வளாகங்கள், பாதுகாப்பு

தேசியக் கல்விக் கொள்கை வரைவை கைவிடக் கோரி கையெழுத்து இயக்கம்

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2016-யை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி வால்பாறையில் தூய இருதய பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வால்பாறை வட்டாட்சியரிடம் தூய இருதய பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோர் அளித்த மனு:

போதையில் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள்

ஆம்பூர் அருகே மது போதையில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 ஆம்பூர் அருகே உள்ள கரும்பூர் கிராமத்தில் நிதியுதவி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு புதன்கிழமை பிறந்த நாள் எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவரும்,

PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April, 2016 to 30th June, 2016 - Orders - Issued G.O.No.219 Finance (PGC)Dept.Dt:27.07.16


அந்த ஆசிரியர் இன்று இல்லை: புதுக்கோட்டைஅந்த ஆசிரியர் இன்று இல்லை: புதுக்கோட்டை சோகம்

கல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்துவிட்ட வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட  தங்களது ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட,  பள்ளி மாணவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனை செய்ததோடு, மாணவர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி, எப்படியாவது தங்கள் ஆசிரியர் உயிர் பிழைக்க வைக்க  துடித்துக்கொண்டிருந்தார்கள்.  ஆனால் அவர்களின் நம்பிக்கை வீணாகிப்போனது மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல்  கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார். 

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்

சென்னை: பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். தேர்வு முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், நாளை முதல்,

கிடைத்-தது எம்.பி.பி.எஸ்., 'சீட்' : புத்தகங்கள் வாங்க பணமில்லை

மேலுார்: மதுரை மேலுாரைச் சேர்-ந்த துப்-பு-ரவு பணி-யாளரின் மகன் விஜய்கார்த்திக், 18, அரசு மருத்-து-வ கல்-லுா-ரியில் இடம் கிடைத்தும், புத்-தகங்கள் வாங்க பணமின்றி தவிக்-கி-றார்.
இவரது தந்தை சேவுகமூர்த்தி, நகராட்சியில் தினக்கூலி துப்புரவு பணியாளராக இருக்கிறார். விஜய்கார்த்திக், பிளஸ் 2 தேர்வில், 1,154 மதிப்பெண்கள் பெற்றார்.

செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'

சென்னை: தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை மாணவர்களை சேர்க்க, ஜூலை, 31 வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளர் நியமனம் 30ம் தேதி கடைசி

சென்னை: பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர்களின் பயிற்சி நிகழ்ச்சி நடத்துதல், புதிய பாடத் திட்டங்களை தயாரித்தல் போன்ற பணிக்கு, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை பல்கலை துணைத்தேர்வு 'ரிசல்ட்'

சென்னை: சென்னை பல்கலையின் துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
சென்னை பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலையின் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான, சிறப்பு துணைத் தேர்வு, ஜூலையில்

சி.பி.எஸ்.இ., புதிய தலைவர் நியமனம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவர் வினீத்குமார் ஜோஷி, ஒன்றரை ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றார். புதிய தலைவரை நியமிக்க, மத்திய அரசு கமிட்டி அமைத்தது.

'குரூப் 1' பணிக்கு நாளை முதல் தேர்வு

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் 1' பதவிகளுக்கான தேர்வு, நாளை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர் மற்றும் மாவட்ட பதிவாளர் போன்ற பதவிகளில், 74 பணியிடங்களுக்கு, அரசு பணியாளர் தேர்வாணையமான,

பள்ளியில் 'பட்டம்' இதழுடன் அப்துல் கலாம் நினைவு தினம்

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

24Q,Form-16,E-filing குறித்த ஒரு விளக்கம்

நாம் செலுத்தக் கூடிய வருமானவரித் தொகையானது, உ.தொ.க அலுவலரின் TAN number il தான் சேரும்.. அத்தொகையை நமது PAN number க்கு பிரித்து, ஒவ்வொருவருக்கும் மாற்றும் வேலைக்கு பெயர்தான் 24-Q.. 

இதை தனிநபர் செய்ய முடியாது..அனைத்து ஆசிரியர்களுக்கும் தான் செய்தாக வேண்டும்..இது உ.தொ.க அலுவலரின் வேலை..

24-Q File செய்து முடிக்கும்போது FORM -16 generate ஆகும்.. இந்த வேலையை அனைவருக்கும் பொதுவாக ஒரு ஆடிட்டரை வைத்து செய்து, Generate ஆன Form -16 ல் கையொப்பமிட்டு உ.தொ.க அலுவலர் நமக்கு தருவார்..இது ஒவ்வொரு காலாண்டுக்கும் செய்ய வேண்டிய வேலை..

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் !

வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது.

பிஎஃப் கணக்கின் இருப்பைத் தவறாமல் தொடர்ந்து சரிபார்க்க ஊழியர் சேமலாப நிதி அமைப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

பின்வரும் இந்த ஐந்து முறைகளைப் பயன்படுத்தி உங்கள் பிஎஃப் இருப்பை எளிதாகச் சரிபார்க்கலாம்.

தொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு "கணித ஆய்வகம்" அமைக்க நிதி ஒதுக்கீடு - இயக்குனர் செயல்முறைகள் - பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்

பள்ளிக்கல்வி : 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 30.09.2016 வரை கால நீட்டிப்பு செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


7th Pay Commission – Revised Pay Rules, 2016

7th Pay Commission Commission – Revised Pay Rules, 2016
MINISTRY OF FINANCE
(Department of Expenditure)
NOTIFICATION
New Delhi,  the 25th July, 2016
G.S.R. 721(E).—In exercise of the powers conferred by the proviso to article 309, and clause (5) of article 148 of the Constitution and after consultation with the Comptroller and Auditor General in relation to persons serving in the Indian Audit and Accounts Department, the President hereby makes the following rules, namely :-
1.                   Short title and commencement. –
·   These rules may be called the Central Civil Services (Revised Pay) Rules, 2016.
·   They shall be deemed to have come into force on the 1st day of January,
2.                   Categories of Government  servants to whom the rules apply.-

·   Save as otherwise provided by or under these rules, these rules shall apply to persons appointed to civil services and posts in connection with the affairs of the Union whose pay is debitable to the Civil Estimates as also to persons serving in the Indian Audit and Accounts
·   These rules shall not apply to –
·        persons appointed to the Central Civil Services and posts in Group ‘A’, ’B’ and ’C’, under the administrative control of the Administrator of the Union Territory of Chandigarh;
·        persons locally recruited for services in Diplomatic, Consular or other Indian establishments in foreign countries;
·        persons not in whole-time employment;
·        persons paid out of contingencies;
·        persons paid otherwise than on a monthly basis including those paid only on a piece rate basis;
·        persons employed on contract except where the contract provides otherwise;
·        persons re-employed in Government service after retirement;
·        any other class or category of persons whom the President may, by order, specifically exclude from the operation of all or any of the provisions contained in these

Manonmaniam Sundaranar University 24th Annual Convocation 2016 - Notification

அகஇ - SWACHH BHARAT SWACHH VIDAYALAYA திட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு - இயக்குனர் செயல்முறைகள்


7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை கள் அடுத்த மாதம் முதல் அமல் படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2015 நவம்பரில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம்அளித்தது. 

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!