TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Wednesday, November 30, 2016

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2016

Result of CTET- SEP 2016

In accordance with the provisions of sub-section (1) of Section 23 of the RTE Act, the National Council for Teacher Education (NCTE) vide Notification dated 23rd August, 2010 and 29th JULY, 2011 laid down the minimum qualifications for a person to be eligible for appointment as a teacher for class I to VIII.  It had been inter alia provided that one of the essential qualifications for a person to be eligible for appointment as a teacher in any of the schools referred to in Clause (n) of section 2 of the RTE Act is that he/she should pass the Teacher Eligibility Test (TET) which will be conducted by the appropriate Government in accordance with the Guidelines framed by the NCTE.

பண்டிகை முன் பணம் கோரும் விண்ணப்பம் - FESTIVAL ADVANCE

CCE WORK SHEET 1 TO 10 SCIENCE TENTATIVE KEY ANSWERS .......


CCE WORK SHEET - III SCIENCE AND SOCIAL SCIENCE ENGLISH MEDIUM QUESTION PAPERS 1 TO 10 STD

CCE WORK SHEET SCIENCE ANSWER KEY 1 TO 5 STD


Flash News:கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை (தற்போது -தஞ்சை,திருவாரூர், புதுக்கோட்டை) (8 மாவட்டங்களுக்கு விடுமுறை)

1.தஞ்சை (பள்ளிகள் மட்டும்)
2.புதுக்கோட்டை (பள்ளிகள் மட்டும்)
3.திருவாரூர்(பள்ளி , கல்லூரிகள்)
4.சென்னை (பள்ளிகள் மட்டும்)
5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளிகள் மட்டும்)
7.நாகை (பள்ளிகள் மட்டும்)
8.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம்,வானூர் வட்டம். (பள்ளிகள் மட்டும்)

மழை விடுமுறை விழித்துக்கொண்ட கல்வித்துறை...!!

புயல் காரணமாக மழை பெய்யப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையே விவசாயிகள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னொரு புறம் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வழக்கமாக கனமழை பெய்யும் போதுதான், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த ஆண்டு சென்னை மழையின்போது கூட கனமழை பெய்த போதும் விடுமுறை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்று சர்ச்சை கிளம்பியது. யார் விடுமுறை அறிவிப்பது என்பதிலும் குழப்பம் நிலவியது.

இன்று 01.12.2016 நடைபெறும் தேர்வுக்கான CCE WORKSHEET - III MODEL QUESTION PAPER - SCIENCE TAMIL MEDIUM QUESTION PAPERS AVL 1 TO 10 STD

500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புரளியை நம்ப வேண்டாம்: ஆர்பிஐ

Image result for 500 indian rupees500 ரூபாய் நோட்டுகள் கடந்த ஒரு சில நாட்களாகத்தான் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் டிசம்பர் மாதத் துவக்கத்தில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்படும் என்று புரளி பரவுகிறது. ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எனவே, புரளிகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

'நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

'நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

15 அறிவுறுத்தல்கள்

1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.

2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.

'நாடா' புயல் எச்சரிக்கை: அண்ணா பல்கலை. தேர்வு தள்ளிவைப்பு

'நாடா' புயல் எச்சரிக்கையால் வியாழக்கிழமை அன்று நடைபெற இருந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கை தீவிரம்

வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மாத ஊதியம் பெறுவதால், அவர்களுக்கான தொகையை விடுவிக்கும் நோக்கில் போதுமான ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் வைக்கப்பட்டிருப்பதுடன், 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

வங்கிகளில் திரண்ட அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்கள்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம் அவர்களது வங்கிக் கணக்கில் புதன்கிழமை செலுத்தப்பட்டன. இதனை எடுப்பதற்காக வங்கிக் கிளைகளில் காலையில் இருந்தே அரசு ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அறிவியல் மைய நுழைவுக் கட்டணம் மாற்றியமைப்பு

வேலூர் மாவட்ட அறிவியல் மைய நுழைவுக் கட்டணம் வியாழக்கிழமை முதல் மாற்றியமைக்கப்படுகிறது.  
இதுகுறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலர் ஜா.துரைராஜ் ஞானமுத்து வெளியிட்ட அறிக்கை:

புயல் எச்சரிக்கை: 5 கடலோர மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது.  இதனால், நாளை காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இது படிப்படியாக அதிகரித்து உள்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும் என மத்தியசுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார். 

Half Pay Salary News - அரை சம்பள விடுப்பு உத்தரவு - விளக்கம்

சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது அதாவது இது SUPERIOR SERVICE க்கு மட்டும் தான் பொருந்தும் யாரெல்லாம் 6600 GRADE PAY வாங்ஙகுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்.

மாத சம்பளதாரர்கள் சிக்கலுக்கு தீர்வு: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

புதுடில்லி: சம்பள நாளை முன்னிட்டு வங்கிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதால் வங்கிகளில் பணம் எடுக்க சிறப்பு கவுண்டர்கள் அமைக்கவும், வங்கிகளுக்கு பரிவர்த்தனைக்காக வழங்கப்படும் பணத்தின் அளவை 20-30 சதவீதம் அதிகப்படுத்தவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம்

திருப்பதி: 'அரசு ஊழியர்களுக்கு, சம்பளத்தில், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக அளிக்கப்படும்' என, தெலுங்கானா அரசு தெரிவித்து உள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில், பணம் எடுக்கவும், நிபந்தனைகள் உள்ளன. இதனால், 'நவ., மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும்' என, தெலுங்கானா அரசிடம், அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இன்று நள்ளிரவு கடலூரைக் கடக்கிறது புயல்... நடா!:இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்: தமிழகத்திற்கு வானிலை மையம் எச்சரிக்கை:5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை

வங்க கடலில் உருவாகியுள்ள, 'நடா' புயல், கடலுார் அருகில், இன்று நள்ளிரவுக்கு பின், கரையை கடக்கும் எனவும், காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும், தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதனால், ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு, இன்று முதல், இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் : தமிழகத்திற்கு மத்திய அரசு விருது

சென்னை: உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் தொடர்ந்து இரண்டாவது முறையாக, தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்காக மத்திய அரசு, விருது வழங்கி பாராட்டி உள்ளது.

சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : நிறுத்த புதிய வசதி அறிமுகம்

சென்னை: வருமான வரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையை துவக்கி வைத்தார்.

SSA - அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு 8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்


Flash News -நாடா புயல் - கனமழை : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 01/12/2016, 02/12/2016 விடுமுறை அறிவிப்பு.

*.நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*.சென்னை மாவட்ட பள்ளி விடுமுறை
*.திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*.காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

ஜனவரியில் TET - PG TRB அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு!

TET தேர்வு ஜனவரியில் நடத்த அதிகாரிகள் ஆலோசனை.முதுகலை ஆசிரியர்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு.

Tuesday, November 29, 2016

CCE WORK SHEET TENTATIVE ANSWER KEY MATHS - III WEEK


CCE WORKSHEET MATHS-3 Tentative Key Answers


SLAS QUESTION PAPERS ALL LINKS....UPDATED...



  • SLAS TEST GENERAL POINTS 

இன்று 30.11.2016 நடைபெறும் தேர்வுக்கான CCE WORKSHEET - III MODEL QUESTION PAPER - MATHS TAMIL MEDIUM / ENGLISH MEDIUM QUESTION PAPERS AVL 1 TO 10 STD

CCE - Worksheet 3 | Maths [English Medium] Question Papers.

லஞ்ச வழக்கு: ஊரீசுக் கல்லூரி செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலூர் ஊரீசுக் கல்லூரியில் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்லூரியின் செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு

வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும் பணியை புதன்கிழமை தொடங்குகிறது.

புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி

1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும். 
2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 
3. அறிவியல், கணிதம், ஆங்கிலம் என, மூன்று பாடங்களுக்கு, தேசிய அளவில் பொதுவான பாடத் திட்டமும்; சமூக அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவிலான, இரு பகுதிகள் இருக்கும் வகையில் பாடத் திட்டங்கள் பின்பற்றப்படும். 

அரசு பள்ளிகளுக்கு 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்'

சிவகங்கை: தமிழகம் முழுவதும் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தில் அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கழிப்பறைகள் பராமரிக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயினும் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன.

ஆதிதிராவிட இளைஞர்களுக்கு நிதியுதவி

சென்னை:நிதியுதவி பெற விரும்பும், ஆதிதிராவிட இளைஞர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பட்டய கணக்கர், செலவு கணக்கர் தேர்ச்சி பெற்ற, ஆதிதிராவிட இளைஞர்கள், சுயமாக தொழில் செய்ய, நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, நிதியுதவி பெற விரும்புவோர், http://application.tahdco.com என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பஸ் ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்

சென்னை: அரசு பஸ் ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாயை, ரொக்கமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. 
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில், 1.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காரணமாக, இந்த மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும்

செல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது

புதுடில்லி:'வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின், நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது. 
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால்எழுத்து மூலம் அளித்த பதில்:வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளன. 100 ரூபாய்நோட்டுகளை வினியோகிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கிவிட்டன. வங்கிகளில் செல்லாத நோட்டுளை டிபாசிட் செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின் நீட்டிக்கப்படாது. 

டெல்லியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

https://2.bp.blogspot.com/-v6Dgl5WOc6g/WD1XFWsMrVI/AAAAAAAARDM/bt1H8kWye3cyc_hEhSH4VuCUOHjbvDLdACLcB/s320/IMG-20161129-WA0365.jpg
டெல்லி ஜந்தர்மந்தரில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்

மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் பிற விடுப்புக்கள் ஏதும் கோருவதாக இருப்பின் மாற்றுப்பணிப் பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக மட்டுமே தங்களது தாய்ப் பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள் ..

இளநிலை உதவியாளர் - உதவியாளர்களுக்கான 41 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சி - நிறைவுத்தேர்வு முடிவுகள் மற்றும் பயிற்சியாளர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் - பாட வாரியாக வெளியீடு.. JR ASST - ASST BAVANISAGAR TRNG - MARKS &RESULTS..

SLAS - 19.12.2016 முதல் நடைபெறவுள்ள SLAS தேர்விற்கான முன்னேற்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்...


RMSA - Science Training Contour Map

பள்ளிக் கல்வி - தேசிய குழந்தைகள் தினம் மற்றும் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு "குழந்தைகள் திருவிழா" கொண்டாடுவது குறித்து - இயக்குநர் கடிதம்!!


CCE WORKSHEET- 3 Tentative answer key English Subject... Printed copy.


Monday, November 28, 2016

CCE WORKSHEET - 3 ENGLISH TENTATIVE ANSWER KEYS...


அரசு தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்விற்கான (NMMS) பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்

இன்று 29.11.2016 நடைபெறும் தேர்வுக்கான CCE WORKSHEET - III MODEL QUESTION PAPER - English 1 TO 10 STD

கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50% மறைத்து சிக்கினால் 85 சதவீதம் வரி: மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல்

புதுடெல்லி: கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50 சதவீத வரியும், அதை மறைத்து சிக்கினால் 85 சதவீத வரியும் விதிக்கப்படும் என மத்திய அரசு மசோதா தாக்கல் செய்தது. உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 10ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை செல்லாத நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கணக்கு கேட்கப்படும், அதற்கு முறையான பதில் அளிக்காவிட்டால் அபராதத்துடன் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு

சென்னை,அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பண கட்டுப்பாடு 

தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் மாதந்தோறும் 30-ந்தேதி பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல், பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சுமார் 200 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவுள்ளன.
புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதிய ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் மூலம் அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் முக்கியக் கடமையாகும். செயல் திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட வேண்டுமானால் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மனிதவளம், கற்றல், கற்பித்தல் முறை, சமூகத்துடன் இணைந்து செயல்படும் நடைமுறை போன்றவை நன்முறையில் பேணுதல் அவசியம்.

உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம்: தமிழக தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி வேலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி.செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.ரவி, இணைச் செயலாளர்கள் எம்.ஏழுமலை, கே.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் பி.செல்வம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.ஆறுமுகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
வேலூரில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.சிவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எம்.பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சோ.சம்பத் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

ராணுவ ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு...

புதிய ஓய்வூதியம், நிலுவைத் தொகை வழங்கப்பட இருப்பதால் ராணுவ ஓய்வூதியதாரர்கள் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பான் அட்டை சமர்ப்பிக்காவிட்டால் 20 சதவிகிதம் வரி பிடித்தம் செய்யப்படும்.இதுகுறித்து ராணுவ ஓய்வூதியம் வழங்கும்

இலவச 'பஸ் பாஸ்' இல்லையா? : மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை: 'இலவச, 'பஸ் பாஸ்' வாங்காத மாணவர்கள், உடனடியாக வாங்கிக் கொள்ளலாம்' என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், இலவச பஸ் பாஸ் வழங்குகிறது.

'கல்லூரி காலங்கள்' நிகழ்ச்சியில் போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள்

சென்னை: பொதிகை தொலைக்காட்சியில், கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும், 'கல்லுாரிக் காலங்கள்' என்ற நிகழ்ச்சியில், போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன. பொதிகை தொலைக்காட்சியில், திங்கள் முதல், வெள்ளி வரை, இரவு, 10:30 - 11:00 மணிக்கு, கல்லுாரி காலங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு புதிய திட்டம்

சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் செயல்படுத்தப்படும், இரண்டு திட்டங்களை இணைத்து, 'திறமையாளர்களை கண்டறியும் முகாம்' என்ற புதிய திட்டத்தை, நடப்பாண்டு முதல், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.

CCE WORK SHEETS - III WEEK ALL QUESTIONS IN SINGLE PAGE DOWNLOAD .....

DSR:அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.

அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவு செய்யப்படும்.அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு ஊழியர்களின் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள் கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும்.

20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் ஊதியத்தில் சிக்கல்!

Image result for 2000
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது  ஊதியத்தை பெறுவதில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் தமிழக அரசின் பதிலை எதிர்பார்த்து 20 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரமதர் மோடி அறிவித்த நாளில் இருந்து மக்கள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தொடக்கக் கல்வி - CHILD FRIENDLY TOILET- புதிய முன்னோடி திட்டம் செயல்படுத்த சிறந்த பள்ளிகளின் பட்டியலை கோரி இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி - NMMS 2016 - மாணவர்கள் அதிகம் பேர் கலந்துக்கொள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், AEEO நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனரின் செயல்முறைகள்


வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நிலவும் வங்கி நடைமுறைகளால் பணம் எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும் ஆண்டு இறுதியாக உள்ளதால் விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள் வங்கிக்கு பணம் எடுக்கச் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

Directorate of Government Examinations - National Talent Search Examination (NTSE)- November 2016 - Tentative Key Answer...

தொடக்கக்கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்வது சார்பு - இயக்குனரின் செயல்முறைகள்


Sunday, November 27, 2016

CCE WORKSHEET 3 Tamil key answers....


இன்று 28.11.2016 நடைபெறும் தேர்வுக்கான CCE WORKSHEET - III MODEL QUESTION PAPER - TAMIL 1 TO 10 STD

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றுகளை ஜனவரி 15 வரை அளிக்கலாம்

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுச் சான்றிதழை வரும் ஜனவரி 15 வரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று கையெழுத்திட்டு வாழ்வுச் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் செலுத்த வேண்டும்.

ஜே.இ.இ. முதன்மை தேர்வு: சென்னை ஐஐடி நடத்துகிறது

2017-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) முதன்மைத் தேர்வை சென்னை ஐஐடி நடத்த உள்ளது.
2017-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 2, 8, 9-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், முதன்மைத் தேர்வு 2017-ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்கள் கோரிக்கை

பள்ளி நேரங்களில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என போளிவாக்கம், சத்திரம் பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2014 & 2015, 2015 & 16 மற்றும் 2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர அறிக்கைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

'அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, வழிபாட்டு கூட்டத்தில் அவர்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும்

அறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசு பள்ளியும் தேர்வாகவில்லை.
மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட மற்றும் மாநிலங்கள் அளவில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது. 

அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை

அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் கலை, ஓவியம், இசை உள்ளிட்ட தனித்திறமைகளை ஊக்குவிக்க, இரண்டு ஆண்டுகளாக, தமிழக அரசு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான இறுதி போட்டியும், பரிசளிப்பு விழாவும், கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது.

கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடம்

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா என்ற, கே.வி., பள்ளிகளில், இந்த ஆண்டும், ஜெர்மன் மொழி கற்றுத்தர உத்தரவிடப் பட்டு உள்ளது.
கே.வி., பள்ளிகளில், மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது. ஆங்கிலம் முதல் மொழி; ஹிந்தி இரண்டாம் மொழி. பிராந்திய மொழி அல்லது வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்று, மூன்றாம் மொழியாக கற்றுத் தரப்படுகிறது.

SHAALA SIDDI - SCHOOL EVALUATION DASH BOARD - IN PDF FORMAT...

CCE Worksheet - Abstract Form all in excel files

Instruction for Digitization of service Register.. அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடு பதிவுகளை "எண்ணிமமாக்கும்" தொடர்பான சில அறிவுரைகள்!!

அகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி இரண்டு நாட்கள் நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு; முதற்கட்டமாக முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி 29 & 30.11.16 மற்றும் 01 & 02.12.16 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெறவுள்ளது.

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRC அளவில் "தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி!

Saturday, November 26, 2016

CCE - WORKSHEET 3rd WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.


CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 3 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.


CCE - 3rd Week Question (28.11.2016 - 2.12.2016)



                                                                CLICK HERE TO DOWNLOAD - CCE 3 rd WEEK - MATHS
    
                                                               CLICK HERE TO DOWNLOAD - CCE 3 rd WEEK - SCIENCE

                                                       CLICK HERE TO DOWNLOAD - CCE 3 rd WEEK - SOCIAL SCIENCE

இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?


இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?
ரிலையன்ஸின் ஜியோ நிறுவணம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை வெளியிட்டது. அறிமுக சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை அளவற்ற இலவச 4G இனையதள வசதியும், இலவசமாக பேசும் வசதியையும் அளித்திருந்தது. 


இந்நிலையில் குறுந்தகவல் செயிலியான வாட்ஸாப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவணம் கொல்கத்தாவில் உள்ள வடிகையாளர் ஒருவருக்கு, ரசீது அனுப்பியுள்ளதாக அந்த ரசீதின் புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது. அவர் 554.37 GB data உபயோகித்துள்ளதகவும், 44.4 நிமிடங்கள் பேசியுள்ளதாகவும் இதற்கு அவர் 27,718 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஜியோ நிறுவணம் விளக்கம் அளித்துள்ளது. “எங்கள் நிறுவணம் வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை இலவச இனையதள சேவையும், இலவச தொலைபேசி சேவையும் வழங்கியுள்ளது. தற்போது வாட்ஸாப்பில் பரவி வரும் ரசீதின் புகைப்படம் போலியானது எனவும், எங்கள் நிறுவணம் அவ்வாறு எந்தவொரு வடிக்கையாளருக்கும் ரசீது அனுப்பவில்லை” என தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை கலக்கி வந்த ஜியோ புரளி முற்றுப் பெற்றுள்ளது.

credits - news 7

மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் புதுமையான முறையில் கற்பிக்கும் பள்ளிகள்!

மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், புரிதலை எளிமையாக்கும் விதமாகவும் தமிழக பள்ளிகளில் பொம்மலாட்ட கலைகளின் மூலமாக கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் மாணவர்கள்  கற்றலில் அதிக ஆர்வம்காட்டி வருகின்றர்.

சம்பளத்தைரொக்கமாக வழங்க முடிவு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தில், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்க, சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 

AEEO., அலுவலகங்களில் ஆசிரியர் - அதிகாரிகள் மோதல்

தொடக்க பள்ளிகளில், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், பாடம் நடத்தாமலும், 'ஓபி' அடிப்பதாக, புகார்கள் உள்ளன. பள்ளிக்கு வராத நாட்களிலும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, முழு ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.

ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை

ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து தரவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மதுரை ஐகோர்ட் கிளை, தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. 

'ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து?

ரேஷனில், 'ஆதார்' எண் பதியாதவர்களின், ரேஷன் கார்டை ரத்து செய்வதாக வெளியான தகவலை, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' எண், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு 

8ம் வகுப்பு தனி தேர்வருக்குஜன., 4ல் தேர்வு

சென்னை, எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, ஜன., 4ல், பொதுத் தேர்வு துவங்குகிறது.எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, 2017 ஜன., 4 முதல், 9 வரை, பொதுத் தேர்வு நடக்க உள்ளது; 8ம் தேதி விடுமுறை. இதன் விபரங்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை

கோவை,: மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு நடக்கிறது. 
வகுப்பு நேரத்தில், பாடவாரியாக தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் தயாரிக்கும் பணிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் வாயிலாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின், 'இ-மெயில்' முகவரிக்கு, வினாத்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில், வினாத்தாள் பள்ளிக்கு வந்ததால், அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்க, போதிய நிதியில்லை என, ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
வினாத்தாள் அச்சடிப்பு குறித்து, தகவல் இல்லாததால், கல்வித்துறை அதிகாரிகளும் மவுனம் சாதித்தனர். இந்நிலையில், கடந்த, 21 ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து, உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
10 கேள்விகள்
இதில், 'சி.சி.இ., எனும் தினசரி கற்றல் திறனாய்வு தேர்வு வினாத்தாளை, ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம். வினாக்களை கரும்பலகையில் எழுதி போட்டு, மாணவர்களின் நோட்டில் விடை எழுதுமாறு அறிவுறுத்தி, மதிப்பிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.

730 BT/PG POST NOV- 2016 PAY AUTHORIZATION ORDER

வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?

வங்கியில் பணம் இல்லை.பெரும்பாலான ஏ.டி.எம்-கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை என்பதே அன்றாட குரலாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. நாட்டில் பெரும்பாலான மக்கள் அன்றைய பொழுதை வங்கிகளிலேயே செலவழிக்கத் தொடங்கிவிட்டனர். 

Students Adhaar format details....


Friday, November 25, 2016

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு - புதிய விதிமுறைகள் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்....

பள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - விகிதாச்சார அடிப்படையில் பதவிஉயர்வு - விவரங்கள் கோரி உத்தரவு

SR BOOK TO BE DIGITALIZED - PARTICULARS IN EXCEL FORMAT மேற்கண்ட படிவத்தில் உள்ள விபரங்களை தயார்படுத்தி கொண்டால் SR DIGITALIZED க்கு ஏதுவாக இருக்கும்.


CRC-யில் ஆசிரியர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியில் செல்ல நேரிட்டால் மேற்பார்வையாளர் (பொ ) அவர்களிடம் அனுமதி கடிதம் கொடுத்து இயக்க பதிவேட்டில் பதிந்து அனுமதி அளிக்கலாம் மற்றும் தாமதமாக வந்தால் தாமத பதிவேடு பராமரிக்க வேண்டும்..




"INDIAN CONSTITUTION DAY" முன்னிட்டு 26.11.2016 (சனிக்கிழமை) அன்று பள்ளிகளில் உறுதிமொழி மற்றும் போட்டிகள் நடத்த வேண்டும் - மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலர் திருமதி.சபிதா அவர்கள் உத்தரவு - செயல்முறைகள்

DGE - NTSE EXAM -2016 TENTATIVE ANSWER KEY PROCEEDING

Directorate of Government Examinations ESLC - Jan 2017 - Private Candidates Time Table

"INDIAN CONSTITUTION DAY" முன்னிட்டு 26.11.2016 (சனிக்கிழமை) அன்று பள்ளிகளில் உறுதிமொழி மற்றும் போட்டிகள் நடத்த வேண்டும் - மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலர் திருமதி.சபிதா அவர்கள் உத்தரவு - செயல்முறைகள்


செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில்... மாற்றலாம்!:டிச., 30 வரை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யலாம்:பணப்புழக்கத்தை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும், 'செல்லாத நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, பணம் பெற்றுக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அது போல, முன்னரே அறிவிக்கப்பட்ட படி, டிசம்பர், 30 வரை, பழைய நோட்டுகளை வங்கி களில், 'டிபாசிட்' செய்தும், புதிய கரன்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும் வகையில்,

ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர, ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் என்ற, இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 மறுகூட்டல் 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வு, மறுகூட்டல் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான முடிவு, நேற்று வெளியானது.

தேசிய திறனாய்வு தேர்வு:நவ., 28ல் விடைக்குறிப்பு

சென்னை:'தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரு கட்ட திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடந்தது.'தேர்வு வினாத்தாளுக்கு, தற்காலிக விடைக்குறிப்புகள், வரும், 28ல், வெளியாகும். அவற்றை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

வீடு ஒப்படைக்க தாமதமா? வருது புதிய கட்டுப்பாடு!

உறுதி அளித்த தேதியில், வீட்டை ஒப்படைக்காவிட்டால், கட்டு மான நிறுவனங்கள், 10.9 சதவீத வட்டியுடன், பணத்தை திருப்பி தர வேண்டும். அதற்கேற்ற வகையில், புதிய ரியல் எஸ்டேட் சட்ட விதிகள், அடுத்த ஆண்டு மே மாதம் அமலுக்கு வருகின்றன.

புதிய பாடத்திட்டங்கள் எப்போது அமலாகும்?

பெலகாவி: “பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன; 2018 - 19 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்,” என, தொடக்க கல்வி துறை அமைச்சர் தன்வீர் செய்ட் தெரிவித்தார்.மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர்கள் அருண் சஹாபுரா, சோமண்ணா பேவினமடா, காங்கிரசின் தர்மசேனா ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் தன்வீர் செய்ட் கூறியதாவது:மாநிலத்தில், 1ம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை மாற்றி அமைப்பதற்கு, வெவ்வேறு மொழிகளில் வல்லுனர்கள் அடங்கிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

'டிஜிட்டலில்' கட்டணம் ஆராய நிபுணர் குழு

புதுடில்லி: கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், அரசுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆராய, நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

கறுப்பு பண 'டிபாசிட்டா?': அதிரடிக்கு அரசு தயார்

புதுடில்லி:கறுப்புப் பணத்தை வங்கியில், 'டிபா சிட்' செய்வோருக்கு, 60 சதவீத வரி மற்றும் அபராதம் விதிப்பது குறித்து, மத்திய அமைச்ச ரவை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அச்சு பிழையால் 'கலர்' மாறிய புதிய நோட்டு செல்லும்

மும்பை:'புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் சிலவற்றில், அச்சுப் பிழையால் வண்ணம் மாறியுள்ளது; அந்த நோட்டுகள் செல்லும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

SAMACHEER KALVI POWER POINT SLIDES FOR ALL SUBJECTS I-V STD ....

CCE WORKSHEET TEST - IMPORTANT FORMS

CCE WORK SHEET - II SOCIAL SCIENCE KEY ANSWERS 25.11.2016


CCE WORKSHEET-2 SOCIAL SCIENCE KEY ANSWERS....


SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!