TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Friday, February 24, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET)மார்ச் 6முதல் விண்ணபிக்கலாம்.

தமிழ்நாடு  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆரிசியராக பணிபுரிய TET என்ற ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறுவது அவசியம்.2017ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது இத் தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்  நடத்திவருகிறது. தமிழ்நாடு   ஆசிரியர் தேர்வு வாரியம்  06-03-2017 முதல் தகுதியானவர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.


கல்வித் தகுதி: D.T.ED.,/D.E.Ed. OR இளநிலை கல்வித்தகுதியுடன்(B.A/B.Sc./B.Litt. with) B.Ed.

தாள் I தேர்வு D.T.ED.,/D.E.Ed தகுதிக்கும்,தாள் II தேர்வு B.A/B.Sc./B.Litt. with B.Ed. தகுதிக்கும் நடத்தப்படும்.

விண்ணபிக்க தகுதியானவர்கள்: மேற்கண்ட கல்விதகுதி மற்றும் 2016-2017 இறுதியாண்டு படிப்போரும்  TET தேர்விற்கு விண்ணப்பிக்கத்  தகுதியானவர்கள்.

விண்ணப்பம் விநியோகிக்கப்படும் நாள்: 06-03-2017 TO 22-03-2017.(9am to 5pm)

பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்:23-03-2017 மாலை 5 மணிக்குள்.

எழுத்து தேர்வு நாள்:

Paper I:   29-04-2017, 10am to 1pm.

Paper II:  30-04-2017, 10am to 1pm.

மேலும் கூடுதல் தகவல்களை பெற http://trb.tn.nic.in/ என்ற இணையத்தை பார்வையிடவும்.

அல்லது இன்றைய(24-02-2017) தினத்தந்தி/THE HINDU/INDIAN EXPRESS நாளிதழை பார்க்கவும்.


I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu

2 comments:

  1. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Admission is started...
    Unitwise study materials and Question papers Available....
    CONTACT:9787660996

    ReplyDelete
  2. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Admission is started...
    Unitwise study materials and Question papers Available....
    CONTACT:9787660996

    ReplyDelete

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!