TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Tuesday, April 25, 2017

DSE - Paper valuation Cost Raise G.O

பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை [பள்ளிக் கல்வி (ஜிஇ(1)துறை, அரசாணை (1டி) எண்.270, நாள்: 24.04.2017]

PG TEACHERS REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம், முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது

PG REGULARAISATION ORDER - BATCH 2013-14, 2014-15 | முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2013-14 மற்றும்2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்

All types of employees working in the SSA are dependent on uploading the Aadhaar number and required details - State Project Director Proceding

SSA -வில் பணியாற்றிடும் அனைத்து வகை பணியாளர்கள் ஆதார் எண் மற்றும் தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்ந்து - மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்!!

6 முதல் 10 வகுப்பு வரை உள்ள கணினி அறிவியல் பாடநூல்களின் நிலை -RTIதகவல்


தொடக்கக் கல்வி துறையில் பொது மாறுதல் மே.2017 நடைமுறைகள் :!!

✍🏼புதிய விண்ணப்பம் (3பக்கம்) மட்டுமே பயன்படுத்த வேண்டும்
✍🏼ஒரே ஒரு விண்ணப்பம் வழங்கினால் போதும்.
✍🏼ஒன்றித்தியத்திற்குள்/ஒன்றியம் விட்டு ஒன்றியம்/ 
மாவட்டம் விட்டு மாவட்டம்  
என ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்களுக்கான தேர்வுக் காலம் - தினத்தந்தி ஆங்கில நாளிதழ் ( DT NEXT)


தமிழக அரசு மீண்டும்... ஸ்தம்பிப்பு!: 5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்


ஆளும் கட்சிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக, ஏற்கனவே தள்ளாடி வரும் தமிழக அரசு நிர்வாகம், ஐந்து லட்சம் அரசு ஊழியர்களின், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால், மீண்டும் ஸ்தம்பித்துள்ளது. கொளுத்தும் கோடையில், அரசு பணிகள் நடைபெறாததால், தத்தளிக்கும் மக்களுக்கு, அடி மேல் அடி விழும் வகையில், அரசு ஊழியர்கள் போராட்டம் மைந்துள்ளது.

போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்கள் முடிவு

மதுரை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள் நேற்று துவக்கினர்.

வாரிய தேர்வு: விடை குறிப்பு வெளியீடு

உதவியாளர், 'டைப்பிஸ்ட்' உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகளை, மின் வாரியம் வெளியிட்டது.தமிழ்நாடு மின் வாரியம், 10 பதவிகளில், 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், 2016 ஜூன், ஆக., மாதங்களில்,

'ஸ்மார்ட்' கார்டு பெற பாஸ்வேர்டு தேவையில்லை : உணவு வழங்கல்துறை புதிய அறிவிப்பு

தேனி: 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற இனி 'ஒன் டைம் பாஸ்வேர்டு' தேவையில்லை. பழைய ரேஷன் கார்டை கொண்டு சென்று பெற்றுக்கொள்ளலாம், என உணவு வழங்கல்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி துறை சந்திக்கும் சவால்கள்!

பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக, இளங்கோவன் இன்று பொறுப்பு ஏற்கிறார். பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் ஆக்கப்பூர்வமான வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், இளங்கோவன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்துறையில், பல சவால்கள் காத்திருக்கின்றன.

'நீட்' நுழைவு தேர்வுக்கு மருத்துவ கவுன்சில் 'சிலபஸ்'

'நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை, நாங்கள் தயாரிக்கவில்லை; இந்திய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டப்படி, தேர்வை நடத்தி கொடுக்கிறோம்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

தனியார் பள்ளி ஒதுக்கீடு : இ - சேவை மையத்தில் மனு

சென்னை: தனியார் சுயநிதி பள்ளிகளில், இலவச கல்வி திட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்க்கைக்கு, இ - சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். 

வீடு வாங்க பி.எஃப். தொகையில் இருந்து 90 சதவீதம் எடுக்க சலுகை!

சொந்த வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, பி.ஃஎப். சேமிப்பிலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Monday, April 24, 2017

தொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்கள் பொது மாறுதல் குறித்து வெளியான whatsapp மற்றும் சமூக வலைதளத்தில் வெளியான தகவல் முற்றிலும் தவறு.

தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் மே 2017 ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம் - என்பது தவறான தகவல்

டி.இ.டி., தேர்வர்கள் 'அஜாக்கிரதை' : டி.ஆர்.பி., மாற்று ஏற்பாடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டி.இ.டி.,) பலர் கையெழுத்தில்லாமலும், புகைப்படம் இன்றியும் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும் தேர்வு எழுத வைக்க டி.ஆர்.பி., மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள, அரசின் சார்பில், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, 2005க்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.

போராட்டத்திற்கு தள்ளிய தமிழக அரசு : ஊழியர்கள் குமுறல்

மதுரை: 'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கினோம்; நடவடிக்கை எடுக்காத அரசு, போராட்டத்திற்கு தள்ளிவிட்டது' என அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

இன்று லீவ், வார விடுப்பு கிடையாது : பஸ் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: 'விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று, 'பந்த்' நடக்கும் நிலையில், பஸ் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்' என, அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனராக இளங்கோவன் நியமனம்

சென்னை: பள்ளிக்கல்வியின் புதிய இயக்குனராக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் நியமிக்கப்பட்டு உள்ளார். பள்ளிக்கல்வி செயலராக பொறுப்பேற்ற உதயச்சந்திரன்,

அனைத்து நூலகங்களிலும் ஆங்கில புத்தகம்

போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், கிளை நுாலகம் உட்பட அனைத்து நுாலகங்களுக்கும், ஆங்கிலப் புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்:' : மின் வாரியத்தில் பயிற்சி


சென்னை: மின் வாரியத்தில், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் என்ற பட்டய கணக்காளர் படிக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. 

பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்

'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

'டெட்' தேர்வுக்கு 3,000 பறக்கும் படை

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், பட்டதாரிகள் காப்பியடிப்பதைத் தடுக்க, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்! : முதல்வர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

புதுடில்லி: ''தொன்மையான தமிழ் மொழியை, பிற மாநில மாணவர்கள் கற்கும் வகையில், அந்த மாநில அரசுகள், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார். 

DSE : REVISED TRANSFER APPLICATION .

For any doubt about the location of the Examination Centre- INSTRUCTIONS TO THE CANDIDATES OF TNTET -2017

ஏர்டெல்லா... ஜியோவா... 4ஜி வேகத்தில் சாம்பியன் யார்? - ஓப்பன் சிக்னல் சர்வே முடிவுகள்!

மு.ராஜேஷ்
ஜியோவுக்கும் சரி ஏர்டெல்லுக்கும் சரி... யாரோட நெட்வொர்க்
வேகமானது என அவங்களுக்கே தெரியாது. ரெண்டு பேருக்குமே அவ்வளவு குழப்பம். என்னோடதுதான் வேகம் அதிகம்னு ஏர்டெல் கூற, இல்லவே இல்ல.. நான்தான் ஒரிஜினல் 4ஜினு ஜியோ சொல்லும். வாரத்துக்கு ஒரு சண்டை போட்டுட்டு இருந்தவங்க கொஞ்ச நாள் அமைதியாவே இருக்க,

பள்ளியில் இருந்து வரும் குழந்தையிடம் என்ன கேட்கலாம்?...என்ன கேட்கக்கூடாது?

குழந்தை

பள்ளிவிட்டு வரும் குழந்தைகளிடம் நாம் பேசும் விதத்தில்தான் அவர்களின் படிப்பு ஆர்வம், பள்ளியில் அவர்களுக்கு இருக்கும் நிறைகுறைகளைத் தெரிந்துகொள்ள முடியும். குழந்தைகளின் அன்றைய மீதி நேரத்தையும் உற்சாகமாக மாற்ற முடியும். அதற்கு எப்படியெல்லாம் பேசலாம், என்னவெல்லாம் கேட்கலாம் என விளக்குகிறார், மதுரையைச் சேர்ந்த மனோதத்துவ
நிபுணர், காயத்ரி அருண். 

இயக்குனர்கள் பணியிட மாறுதல் விபரம்

1. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குனராக மாற்றம்.

2. தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குனராக மாற்றம்

CCE - 2017 OVERALL GRADE

🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
          OVERALL GRADE
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀

273-300 A1
243-272 A2
213-242 B1
183-212 B2
153-182 C1
123-152 C2
93-122 D

Sunday, April 23, 2017

Transfer - 2017 DEE & DSE All Files

தொடக்கக் கல்வி - DEE TRANSFER APPLICATION 2017 - NEW APPLICATION FORM PDF (ORIGINAL COPY 3 PAGES)




G.O. (1D) No.256 Dt.19.04.17. - 2017 - 18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு - 13 pages all in one 


included 

DSE -Transfer Go 
DSE - Transfer Proceedings
DSE - Transfer Schedule
DSE - Transfer forms
 








NEET - 2017 - Admit Card


TET Study Material - Full Syllabus Model Tests with (OMR - Sheet)


TET 2017 - New Study Materials

தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தகுதி தேர்வு கட்டாயம் என்ற அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், 
ஆசிரியர் நியமனத்துக்கு கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக் கழகம் -2017-19 ஆம் கல்வியாண்டு இளங்கல்வியல் ( பி.எட் ) சேர்க்கை -விண்ணப்பிக்க கடைசி நாள்: 16/06/2017 - விளம்பரம் - விண்ணப்பம் - விவரக்கையேடு - முழு விவரம்.....


டி.இ.டி., தேர்வில் பிரிஸ்கிங் முறையில் சோதனை: தமிழகத்தில் முதன் முறையாக அமல் (Dinamalar)

ஈரோடு: ''ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வருவோரை, முழுமையாக தடவி பார்த்து (பிரிஸ்கிங் முறை) பரிசோதித்த பிறகே, தேர்வறைக்குள்
அனுமதிக்கப்படுவர்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறினார்.

நீட்தேர்வு விலக்கு முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: டில்லியில் நடந்த நிடிஆயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று இரவு சென்னை திரும்பினார்.

பள்ளிக்கல்வி அதிகாரிகள் மாற்றம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மதுரை, கள்ளர் சீர்மரபு இணை இயக்குனர், பொன்.குமார்,

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'விஷுவல்' பாடப்புத்தகம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. ஏற்கனவே,

'நீட்' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில், நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

Saturday, April 22, 2017

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்

சென்னை:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. 

25ம் தேதி வேலை நிறுத்தம் அரசு பணியாளர்கள் ஆதரவு

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

பெற்றோர் - ஆசிரியர் கழக முறைகேடுகள் கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ள மறுப்பு

தமிழக அரசு பள்ளிகளில் செயல்படும், பி.டி.ஏ., என்ற பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்கு, பல  ஆண்டுகளாக தேர்தல் இல்லாமல், முறைகேடாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை பயறு வாங்க அவசரம் ஏன்?

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சத்துணவு மையங்களுக்கு, பயறு வகைகள் வாங்க, நுகர்பொருள் வாணிபக் கழகம் அவசரம் காட்டுகிறது. 

புதிய தொழில் பள்ளிகள் 30ம் தேதி கடைசி நாள்

சென்னை:'புதிதாக தொழில் பள்ளிகள் துவங்கவும், அங்கீகார நீட்டிப்புக்கும், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

FLASH NEWS : தொடக்கக் கல்வி - DEE TRANSFER APPLICATION 2017 - NEW APPLICATION FORM PDF (ORIGINAL COPY 3 PAGES)

ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 -தொடக்கக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை- 2


Friday, April 21, 2017

ஆசிரியர் தகுதித்தேர்வு__பல்வேறு வழக்குகளின் மீது24_01_17ல் பிறப்பிக்கப்பட்ட இறுதி ஆணை தெளிவுரைகள்

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் ஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள்


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம் .

அனல் வெயில் முன்னெச்சரிக்கை; தலைமை செயலர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில், அனல் வெயிலில் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அரசு எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.

'டெட்' தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு புறக்கணிப்பு : முதுநிலை ஆசிரியர்கள் முடிவு

திண்டுக்கல்: ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) பணியில், தகுதி குறைவான பணி ஒதுக்கீடு செய்துள்ளதால், தேர்வுப் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவித்துள்ளது.

புதிய தொழில் பள்ளிகள் 30ம் தேதி கடைசி நாள்

சென்னை: 'புதிதாக தொழில் பள்ளிகள் துவங்கவும், அங்கீகார நீட்டிப்புக்கும், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

துணைவேந்தர்களுக்கு மீண்டும் 'செக்' : இஷ்டத்துக்கு நியமனம் செய்ய தடை

மதுரை: 'துணைவேந்தர் பணிக்காலம் முடியும் மூன்று மாதங்களுக்கு முன்பல்கலையில் எவ்வித பணி நியமனங்களும் மேற்கொள்ளக்கூடாது' என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Thursday, April 20, 2017

மாணவர்களின் வருகை சதவீதம் கணக்கிட பட்டுள்ளது. உங்களின் பணி எளிமையாக்க

 வருகை சதவீதம்
💐💐💐💐💐💐💐💐💐💐
214-100%.
213-99.5%.
212-99%.
211-98.5%.
210-98%.

தொடக்கக்கல்வி - 2017 -18 ஆம் ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு செயல்முறைக்கடிதம் மற்றும் அட்டவணை வெளியீடு

G.O. (1D) No.256 Dt.19.04.17. - 2017 - 18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு

CLICK HERE DOWNLOAD G.O & DIRECTOR PROCEEDING (all in pdf  ) 13 pages all in hd print

included 

Transfer Go 
Transfer Proceedings
Transfer Schedule
Transfer forms

EMIS - மாணவர்கள் விவரங்களை குழு அமைத்து உள்ளீடு விவரங்களை சரிபார்க்க --இயக்குனர் செயல்முறை


உள்ளாட்சி தேர்தல் நடத்த ஊழியர்கள் கணக்கெடுப்பு

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேவையான ஊழியர்கள் பட்டியல் தயாரிக்க, மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. கடந்தாண்டு, அக்., 17, 18ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருந்தது. இடஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், எதிர்க்கட்சிகளுக்கு போதுமான அவகாசம் வழங்கவில்லை எனக்கூறி, தேர்தலை ரத்து செய்தது.

நாளை முதல் கோடை விடுமுறை

ஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 31ல் தேர்வுகள் முடிந்தன.

விடுபட்ட வாக்காளர்களுக்காக ஜூலை 1ல் சிறப்பு திருத்தப் பணி

சிவகங்கை: கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேராமல் விடுபட்டோருக்காக, சிறப்பு சுருக்க திருத்தப் பணி ஜூலை 1ல் துவங்குகிறது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்

சிவகங்கை: 'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை முடிவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நாளை முடிகிறது. ஏப்., 24 முதல் மதிப்பெண் தொகுப்பு பணி துவங்க உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 31ல் முடிந்தது.

டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக,

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு

ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஊழியர் நலனில் அக்கறையில்லாத அரசு : அரசு ஊழியர் சங்கம் காட்டம்

மதுரை: ''தற்போதைய தமிழக அரசு, ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.

அக்கறையில்லாத அரசு: ஊழியர்கள் சங்கம் புகார்

மதுரை: ''தற்போதைய தமிழக அரசு, ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.

நீங்கள் வர்த்தக நிறுவனம் நடத்தவில்லை; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு

புதுடில்லி: ‛‛நீங்கள் பள்ளிகளை நடத்துகிறீர்கள் வர்த்தக நிறுவனங்களை அல்ல'' என பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு வைத்துள்ளது.

Teachers Transfer Application Form - 2017 (New)


ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் -தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு


TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2017 SCHEDULE


Teachers General Transfer 2017-- Norm's and GO

ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Flash News:ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் நடைபெறும் கால அட்டவணை வெளியீடு.


SPF - சிறப்பு சேமநல நிதி பிடித்தம்- பணிப்பதிவேட்டில் விடுதல் பதிவாக பதிதல் - முதல் பிடித்தற்கான சான்று

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்காக சராசரி மாணவர்களை பெயிலாக்கும் தனியார் பள்ளிகள்: புகார் வந்தால் கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் நோக்கில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் சுமாராக படிக்கும் மாணவர்களை பெயி லாக்கிவிடுவதாக சில தனியார் பள்ளிகள் மீது புகார்கள் எழுந் துள்ளன.

1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.

பெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

DEE - தொடக்கக்கல்வி - மாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை....


தொடக்கக்கல்வி - மாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை....

Wednesday, April 19, 2017

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE) இந்த ஆண்டிற்கு உரியது

KH & BC head allotment 2017-18 -RMSA

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மூலம் நியமனம் - 31.10.2010 முடிய தகுதியுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,039 ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பக்கோரிக்கை

டெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,039 ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பக்கோரிக்கை வைத்துள்ளனர்.

TRB - ANNUAL RECRUITMENT PLANNER - 2017 [TRB Official Published ] Teachers Recruitment Board - Annual Recruitment Planner

2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

மே-1ம் தேதிமுதல் இணையதளத்தில் இன்ஜினியரிங் விண்ணப்பம்: அமைச்சர்

சென்னை: மே மாதம் 1ம் தேதி முதல் இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டையின் ரகசிய விவரங்கள் திருட்டு.. 8 இணையதள நிறுவனங்கள் மீது எப்ஐஆர்: டெல்லி போலீசார் அதிரடி

டெல்லி: ஆதார் அட்டை விவரங்களை திருடிய இணையதளங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை ஆணையம் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வேலூரில் 108 டிகிரி வெயில்


இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூன் 27ல் துவக்கம்

சென்னை: 'அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம் - முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை TRB வெளியீடு மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் செய்தி தொகுப்பின் முழு விபரம் .


பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை*

சென்னை- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்துவதுபோல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE) இந்த ஆண்டிற்கு உரியது

*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

*.ஆசிரியர்கள் விடுப்பு விவரம்...

*.இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்...

*.ஒப்புதல் கடிதம்...

*.குழந்தை தொழிலாளர்கள் விவரம் 

*.பள்ளி இடைநின்றவர் விபரம்..

*.பள்ளி செல்லாதோர் விவரம்...

*.பள்ளி வேலை நாட்கள் விவரம்...

*.மக்கள் தொகை சுருக்கம்...

*.மாற்று திறனாளிகள் விவரம்...

*.வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்..

*.அடிப்படை திரனடைவுப்பட்டியல் 

*.ஆசிரியர் விடுப்பு கால முகவரி

*.விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.

*.அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள்

DEE- மாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் உடன் விடுவிப்பு செய்யப்பட வேண்டும் இயக்குநர் செயல்முறைகள்..


Tuesday, April 18, 2017

தொடக்கக்கல்வி - திருவள்ளூர் மாவட்ட-மூன்றாம் பருவத்தேர்வு -திருத்திய காலஅட்டவணை ..


THIRD TERM EXAM | MODEL QUESTION PAPERS..

SCERT - விக்கிபீடியா வலைத்தளத்தில் பங்களிப்பதற்கு ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!!


பள்ளிக் கல்விக்கு தனி இணையதளம்

சிவகங்கை: அரசு துறை இணையதளங்களை மாநில அரசுகள் 'அப்டேட்' செய்வதில்லை. இதனால் காலாவதியான தகவல்களே இடம்பெற்றுள்ளன. இதையடுத்து இணையதளங்களை நவீனப்படுத்தி, அடிக்கடி 'அப்டேட்' செய்ய வேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கல்

சென்னை: ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணையை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

ஜெ., அறிவிப்புக்கு எதிராக தமிழக அரசு : அரசு ஊழியர் சங்கம் காட்டம்

மதுரை: 'பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புக்கு எதிராக தற்போதைய தமிழக அரசு செயல்படுகிறது' என, அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

டி.ஆர்.பி., தேர்வு மூலம் 6,390 பேருக்கு வேலை

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டி.ஆர்.பி.,யின் ஆண்டு தேர்வு திட்டத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர், 

விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

ஏப்ரல், 30 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.

அரசு ஊழியர்கள் 25ல் 'ஸ்டிரைக்'

கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பார்த்திபன், கரூரில் அளித்த பேட்டி : ஊதிய உயர்வு தொடர்பாக, நேரடியான பேச்சு நடத்த வேண்டும்.

ஆசிரியர் சங்க போராட்டம்: பின்னணியில் ஆளுங்கட்சி

மத்திய அரசுக்கு எதிராக, ஆசிரியர் சங்கத்தினர், இன்று போராட்டம் நடத்துகின்றனர். ஆளுங்கட்சி பின்னணியில், இந்த போராட்டம் நடப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் : மத்திய அரசுக்கு ஜனாதிபதி பரிந்துரை

கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தி மொழியை கட்டாயமாக்க, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பரிந்துரைத்துள்ளார்.

Flash News: TRB - Annual Planner - 2017


திண்டுக்கல் மாவட்டத்தில் 3 வது பருவம் 6 to 8 ம் வகுப்புக்கான தொகுத்தறித் தேர்வு கால அட்டவணை - ஏப்ரல் - 2017 19.04.2017 to 21.04.2017

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் விடுமுறை: தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைக் கடிதம்.

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் விடுமுறை: செங்கோட்டையன் தகவல்

சென்னை: வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முனுகூட்டியே விடுமுறை விட அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21-க்கு பிறகு வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். 

Breaking News: ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தலை நடத்த இறுதி கெடு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


🔹 ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Flash News: TET 6390 Teacher vacancies will be filled - School Education Minister Sengottaiyan


ஆசிரியர் தகுதித் தேர்வு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

Laboratory assistant Post : Vellore, Krishnagiri Counselling will be held tomorrow.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இதுவரை 22 மாவட்டங்களில் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில் திருவள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (ஏப்.18), வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதன்கிழமையும் (ஏப்.19) கலந்தாய்வு நடைபெறும். 

Breaking News: கோடை வெயில் காரணமாக அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே (ஏப்ரல் 21 முதல்) விடுமுறை - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

BREAKING NEWS : "SHAALA SIDDHI" - ONLINE ENTRY NOT STARTED SCHOOL LIST PUBLISHED - ALL DISTRICTS BLOCK WISE

Monday, April 17, 2017

LAB ASSITANT POST - MERIT LIST Updated vellore dist ஆய்வக உதவியாளர் தேர்வு இறுதிப் பட்டியல் வெளியீடு 19 Dist avl.

THIRD TERM EXAM | MODEL QUESTION PAPERS..

PAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?

ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம். பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது. 

பொறியியல் கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு: தமிழக அரசு எதிர்ப்பு.

பொறியியல் கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் மாநில அரசுடன் கலந்து பேசாமல் கொண்டு வரவுள்ள இந்த திட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள தமிழக அரசு இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

விரைவில் புதிய கல்வி கொள்கை : மத்திய அமைச்சர் ஜாவடேகர் உறுதி

''புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்வதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டு, விரைவில் கல்விக் கொள்கை அறிவிக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

ஏப். 23ல் 'செட்' தேர்வு: 60 ஆயிரம் பேர் பங்கேற்பு

உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' நுழைவு தேர்வு, வரும், 23ல் நடக்கிறது. இதில், 60 மையங்களில், 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான,

'நீட்' தேர்வு பயிற்சி: அரசு மெத்தனம்

தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்காமல், மெத்தனமாக உள்ளன.

ஆதார் அட்டையில் திருத்தம் பணி துவக்கம்

சென்னை: தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், ஆதார் அட்டை விபரங்களை திருத்தும் பணி நேற்று துவங்கியது.

'நீட்' தேர்வு பயிற்சி: அரசு மெத்தனம்

தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்காமல், மெத்தனமாக உள்ளன.

இன்ஜி., கவுன்சிலிங் அறிவிப்பு தாமதம் ஏன்?

மாணவர் சேர்க்கைக்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு தாமதமாகி உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், உயர் கல்வித்துறை கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை: முந்தின தனியார் பள்ளிகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் முன்னரே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், கடந்த வாரம் முடிந்தது; மே, 19ல் முடிவுகள் வெளியாகின்றன.

'கியூசெட்' தேர்வு: நாளை கடைசி

சென்னை: மத்திய பல்கலையில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், தஞ்சாவூரில் மத்திய பல்கலை செயல்படுகிறது.

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 21.04.2017 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

பள்ளிக்கல்வி - மின் ஆளுமை - மாவட்டங்கள் வாரியாக இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரைகள்


தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கடுமையான வெயில் காரணமாக 17 மற்றும் 18ஆம் தேதிகளில் வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது


மதிப்பெண் மட்டுமா தனியார் பள்ளிகளின் மதிப்பீடு?

Image result for private schools
தனியார் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோரிடம் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை.

PF கணக்கில் விரைவில் 5 மாற்றங்கள் (50,000 ரூபாய் போனஸ், புதிய வட்டி விகிதம்)


வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 2016-2017 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதம், ஆதார் இணைப்பு, புதிய போனஸ் திட்டம் எனப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Sunday, April 16, 2017

LAB ASSITANT POST - MERIT LIST ஆய்வக உதவியாளர் தேர்வு இறுதிப் பட்டியல் வெளியீடு 18 Dist avl.

கோடையில் தவிக்கும் அங்கன்வாடி குழந்தைகள் - விடுமுறை விடப்படுமா என எதிர்பார்ப்பு.


போலி சான்றிதழ் மூலம் அரசு வேலை - 25 ஆண்டு ஊழியருக்கு அபராதம்.


ஆய்வக உதவியாளருக்கு நாளை நியமன ஆணை


நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதாரில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பள்ளி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஏர்டெல் அதிரடி: ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா அறிவிப்பு !!

ரிலையன்ஸ் ஜியோவின் டண் டணா டண் சலுகையை தொடர்ந்து ஏர்டெல் புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

தனியார் பள்ளியைப் போல் அட்மிஷனுக்காக அரசு தொடக்கப் பள்ளியில் மக்கள் குவிந்த அதிசயம்!

லட்சங்களைக் கொட்டி கொடுத்து, எல்.கே.ஜி அட்மிஷன் பெறுவதற்காக, தனியார் பள்ளிகளின் வாசலில் இரவே துண்டுப் போட்டு படுத்திருக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக, போட்டி போட்ட அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய மாற்றக்குழுவை உடனே அமைத்து, ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்.

தமிழகம் முழுவதும் ஏப்.25-ம் தேதி தொடங்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதா னத்தில் மாநில அளவிலான ஆயத்த மாநாடு நேற்று நடைபெற்றது.

இட ஒதுக்கீடு மீறினால்... பள்ளிகளுக்கு எச்சரிக்கை

சென்னை: 'மாணவர்கள் சேர்க்கையில், இட ஒதுக்கீடு விதிகளை மீறும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

Saturday, April 15, 2017

LAB ASSITANT POST - MERIT LIST ஆய்வக உதவியாளர் தேர்வு இறுதிப் பட்டியல் வெளியீடு 18 Dist avl.

CBSE: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் ஏப்ரல் 22ந்தேதி சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிப்பு

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் ஏப்ரல் 22ந்தேதி சிபிஎஸ்இ

இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிப்பு

ஐ.சி.டி., விருது: ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: டிஜிட்டல் கற்பித்தல் முறைக்கான, ஐ.சி.டி., விருதுக்கு, ஜூலை, 31க்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின், கல்வி தொழில்நுட்ப நிறுவனம், ஆண்டுதோறும், கணினி வழியில், டிஜிட்டல் கற்பித்தல் மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, ஐ.சி.டி., விருதுகளை வழங்குகிறது.

பீம் - ஆதார் ஆப் செயல்பாடு: 10 அம்சங்கள்

ஆதார் எண்ணுடன் தொடர்புடைய, கைரேகை பதிவு செய்து பணம் செலுத்தும் 'பீம் - ஆதார் ஆப்' என்ற புதிய வசதியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து மற்றும் குறைத்து வருகின்றன.

விரல் ரேகை பதிவாகாதோருக்கும் ஆதார் அட்டை கிடைக்க ஏற்பாடு

விரல் ரேகை பதிவாகாத முதியோர், சிறுவர்களுக்கும் உடனடியாக ஆதார் அட்டை கிடைக்கும் வகையில், 'சாப்ட்வேரில்' மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யோகா தினம் கொண்டாட பயிற்சி பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு

'யோகா தினத்தை கொண்டாட, கோடை விடுமுறை முடிந்ததும், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

தட்டச்சர் பணியிடங்கள்26ல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, 'அரசு துறைகளில் காலியாகவுள்ள, 1,609 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப, வரும், 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்

தனியார் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகி உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது; 9.33 லட்சம் மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.

'நீட்' விண்ணப்பம்சி.பி.எஸ்.இ., விளக்கம்

'நீட் தேர்வு விண்ணப்பத்தில், புகைப்படம் மற்றும் பெற்றோர் பெயரில் பிழையிருந்தாலும், விண்ணப்பம் ஏற்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் வரும், 17 முதல் விசாரணை துவக்கம்

தனியார் பள்ளிகளுக்கு, புதிய கல்வி ஆண்டுக்கான, கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, வரும், 17 முதல் விசாரணை துவங்க உள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், நர்சரி, மெட்ரிக் வகைகளில், 11 ஆயிரத்து, 980 பள்ளிகள் உள்ளன. 

உள்ளாட்சி தேர்தல் பயிற்சி தேர்தல் கமிஷன் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2016 அக்டோபரில், இரு கட்டமாக நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஆய்வக உதவியாளர் பணி தரவரிசை தயாரிப்பு தீவிரம்

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழை திருத்த வாய்ப்பு

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு முன், பிழைகளை சரி செய்ய, ரேஷன் கார்டு தாரருக்கு, உணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆய்வக உதவியாளர் தேர்வு இறுதிப் பட்டியல் வெளியிட நீதிமன்றம் தடை.


LAB ASSITANT POST - MERIT LIST ஆய்வக உதவியாளர் தேர்வு இறுதிப் பட்டியல் வெளியீடு


Image result for indian school lab experiments

ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு; மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படுகிறது; 17.04.2017 முதல் பணி நியமன கலந்தாய்வு துவக்கம்.

Image result for chemistry lab
ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியல் வெளியாகதுவங்கியது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

Departmental Exam - New Changes List

Image result for change
துறைத் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான அரசாணை வெளியீடு.

*தமிழகத்தில் கண்டிப்பாக நீட் தேர்வு நடக்கும்: ஜே.பி.நட்டா. கிராமபுற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம்*

Image result for neet

PF எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு காலக்கெடு நீட்டிப்பு

Image result for provident fund
பிஎப் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஒ) தெரிவித்துள்ளது. 

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!