TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Friday, May 19, 2017

100 சதவீத தேர்ச்சியில் தனியார் பள்ளிகள் முன்னிலை

பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளி கள் முன்னிலையில் உள்ளன; இரு மடங்கு அளவுக்கு, ௧௦௦ சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாணவர்களின் மதிப்பெண் வகை, 'சென்டம்' பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கை பட்டியலை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 12 ஆயிரத்து, 188 பள்ளிகளின் மாணவர்கள் தேர்வு எழுதினர். இவற்றில், 5,059 பள்ளிகளில் தேர்வு எழுதிய, அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள, 5,463 அரசு பள்ளிகளில், 1,557 பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இது, அரசு பள்ளிகளில், 28 சதவீதமாகும். தேர்வில் பங்கேற்ற, 6,725 தனியார் பள்ளிகளில், 3,502 பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதாவது, 52 சதவீத, தனியார் பள்ளிகள் முழுமையான தேர்ச்சியை பெற்றுள்ளன.
அரசு பள்ளிகளை ஒப்பிடும் போது, இரு மடங்கு தனியார் பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி பட்டியலில், தமிழ் மற்றும் பிறமொழி பாடங்களில், 3.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கிலத்தில், 2.33; கணிதம், 3.43; அறிவியல், 0.49 மற்றும் சமூக அறிவியலில், 1.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. 
தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியலில், மாணவர்கள், 2.29; மாணவியர், ௦.௯௬ சதவீதமாகவும் உள்ளனர்.

கணிதத்தில் மாணவியர் தமிழில் மாணவர் 'டல்' : மாணவியரில், கணிதத்தில் அதிகபட்சமாக, 2.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. அறிவியலில், 99.74 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில், 4.69 சதவீதம் பேர் மொழி பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை; சமூக அறிவியலில், 97.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!