ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளிகளில்சேர்க்க   வற்புத்தமாட்டோம். மாற்றங்கள் ஏற்படும்போதுஆசிரியர்களே அரசு பள்ளிகளை நாடுவர்   .


தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்-
கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி