டெல்லி: சமூக வலைத்தள நிறுவனங்கள் தனிமனித தகவல்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்துக் கொள்ளக்கூடாது என சமூக வலைத்தளங்களை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
தனிமனித தகவல்களை பகிர்வது வாழ்வுரிமைக்கு எதிரானது என்றும் தனிமனித உரிமை என்பது அடிப்படை உரிமைக்கு நிகரானது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.