பள்ளிக் கல்வி செயலர் வெளியிட்டுள்ள செயல் திட்டத்தில் வருகின்ற 3 CRC மற்றும் 7 பயிற்சி நாட்கள் மட்டுமே ஈடு செய்விடுப்பு ஈடு செய்யப்படுவதாக 
கூறியுள்ளார்.

மற்றபடி செய்திட்ட அட்டவணையில் குறுப் பிடாத நாளில் வரும் CRC க்கு ஈடு செய்விடுப்பு அரசாணையின் படி உண்டு.