எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் 85% உள்ஒதுக்கீட்டிற்கான ரேங்க் பட்டியல் வரும்  14ம் தேதி வெளியிடப்படும் துணை மருத்துவ  படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு
இவ்வாறு தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின்ஜோ தெரிவித்துள்ளார்