இது பாலத்தின் ஒரு புறம்..
பாலத்தின் மற்றொரு புறமும் இதே போல் கூட்டம் உள்ளது..இது அன்றி ஜாக்டோ ஜியோ வாகனங்கள் சாரை சாரையாக மதியம் 3 வரை மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணம் இருந்தது