Saturday, September 30, 2017

3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி தமிழ்வழி வகுப்புகளுக்கான கடின வார்த்தைகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்

7 வது ஊதியக்குழு வின் படி 01.01.2016 அன்று பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய நிர்ணய மாதிரி

இந்த வாரம் நக்கீரன் இதழில் cps ஐ பற்றி

விரைவில் வெளியாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை

தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளது.

உயர் கல்வி துறையில் கவுரவ பேராசிரியர்கள்

பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிப்படி, 'நெட்' தேர்வு முடிக்காத, ௧,௦௦௦ கவுரவ பேராசிரியர்களுக்கு பதிலாக, புதிய பட்டதாரிகளை நியமிக்க, உயர் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

கதர் ஆடை திட்டம் அறிவிக்குமா அரசு?

மத்திய அரசின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர் ஆடை அணியும் திட்டத்தை, காந்தி ஜெயந்தி அன்றாவது, தமிழக அரசு அறிவிக்குமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூன்றாண்டு எல்.எல்.பி., அக்., 9 முதல் கவுன்சிலிங்

சென்னை, 'அரசு சட்ட கல்லுாரிகளில், மூன்று ஆண்டு, எல்.எல்.பி., படிப்புக்கு, அக்., ௯ல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு சட்ட கல்லுாரிகள் உள்ளன. 

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஓய்வுகால பணிக்கொடை மத்திய அரசு முடிவு

Friday, September 29, 2017

4 ஆம் வகுப்பு இரண்டாம் பருவ அனைத்து பாடங்களின் புதிய மற்றும் கடின வார்த்தைகள். தமிழ் மற்றும் ஆங்கிலவழி வகுப்பு

5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவ அனைத்து பாடங்களின் புதிய மற்றும் கடின வார்த்தைகள். தமிழ் மற்றும் ஆங்கிலவழி வகுப்பு

'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களிடையே, 'டிஜிட்டல் கேம்ஸ்' குறித்த ஆபத்துகளை எடுத்து கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ரஷ்யாவில் உருவான, 'ப்ளூ வேல்' என்ற நீல திமிங்கல ஆன்லைன் விளையாட்டுக்கு, சர்வதேச அளவில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் பலியாகினர்.

கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

பேரையூர்,அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போலி சான்றிதழை கண்டுபிடிக்கலாம்ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.

'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு

ஈரோடு, ''அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில் அவர் பேசியதாவது: 

'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்

சென்னை, 'நவம்பருக்குள், சம்பள உயர்வு வழங்க வேண்டும்' என, அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும் இடம்

விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி., படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இதற்காக தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது.

Income Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை


    வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும்,39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்புகிடைக்கும்என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

தொடர் விடுப்பில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு?

மாநிலத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்கு பெறவுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு மற்றும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்!!

Thursday, September 28, 2017

ஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை!!

Image result for 7 pay commission tamilnaduஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. 

01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் 7 வது ஊதியக்குழுவில் பெறும் புதிய ஊதியம் எவ்வளவு ?

அடுத்த பத்தாண்டுகளுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு தொடரும்!!!  7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************

இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016.   7வது ஊதியக்குழுவில் அன்றைய ஊதியம்:

*****************************

அடிப்படை ஊதியம்: 6890+750

தர ஊதியம் : 2800

மொத்தம் : 10,440

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தடை : சென்னை உயர்நீதிமன்றம்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தடையை நீக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் ...!!!

ஆரம்பக் கல்விக்கு ‘அஸ்திவாரம்‘ இடுபவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். ‘அ‘ என்ற எழுத்துக்கு உய¤ர் கொடுத்து ‘அம்மா‘ என ஆரம்பித்து ஆய்த எழுத்து வரை எழுத, படிக்க கற்றுக் கொடுப்பவர்கள் ‘ஆசான்கள்‘. அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என ஆசிரியர்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளோம்.

கல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல்

கல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல்இன்று நவராத்திரி ஒன்பதாம் நாள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்திற்கும், 
மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சமும் பெற வகை 
செய்பவள் தேவியே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள், பராசக்தியே!

பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு

பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன.

பேரிடர் மேலாண்மை விதிகள் : பள்ளிகள் கடைப்பிடிக்க உத்தரவு

அனைத்து பள்ளிகளும், தேசிய பேரிடர் மேலாண்மை விதிகளை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.

மோசம்! துவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா மாணவர் எதிர்காலம் பாதிக்கும் என உலக வங்கி எச்சரிக்கை

வாஷிங்டன்:'பாடங்களை புரிந்து கொள்ளாத பள்ளிப் படிப்புகள் வீண். இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், துவக்கக் கல்வி முறை மிகவும் மோசமாக உள்ளது; இது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்' என, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

'குரூப் - 2' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2௨' முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை: முதல்வரிடம் அறிக்கை தாக்கல் - செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம்

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த
அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வர் கே.பழனிசாமியிடம் நேற்று அறிக்கையை வழங்கியது.

DSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள்- 02.10.2017 முதல் 08.10.2017 வரை -JOY OF GIVING WEEK கொண்டாடுதல் சார்பு

வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு: தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்படஉள்ளனர். இக்காலியிடங்களில் ,தமிழ்வழியில் பட்டப் படிப்பு
படித்தவர்களுக்கு 20 சதவீதஇட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

MEENAKSHI UNIVERSITY M.PHIL EQUAL TO MADRAS UNIVERSITY M.PHIL-ORDER

மீனாட்சி  நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம் சான்று அளித்துள்ளது.

Flash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.


வெற்றுச் செலவல்ல ஓய்வூதியம்

போராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை

Wednesday, September 27, 2017

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?
பள்ளிக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் குறைபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 

மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன்


மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

2010 வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

* 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்

* உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு

ஏழாவது ஊதியக் குழுவின்  பரிந்துரையை அரசாணையாக வெளியிடாவிட்டால் நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என்று கணேசன் தலைமையிலான ஜாக்டோ-ஜியோ கிராப்  அணி அறிவித்துள்ளது.  ...

7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.

அரசு ஊழியர் ஊதிய உயர்வு எப்போது? : அலுவலர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்கான, ஐந்து பேர் இடம் பெற்ற அலுவலர் குழு, நேற்று, முதல்வர் பழனிசாமியிடம், அறிக்கை வழங்கியது. 

பள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், ௨௮ பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கான பாடத்திட்டம் : செங்கோட்டையன் தகவல்

காஞ்சிபுரம்: ''வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்,'' என, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி

தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

கேமராக்கள் கண்காணிப்பில் மதுரை காமராஜ் பல்கலை

மதுரை: 'மதுரை காமராஜ் பல்கலையில், அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' எனவும், துணைவேந்தர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார்.

*போராட்டக் காலங்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்யக்கூடாது என 27-09-2017 ல் தலைமைச் செயலாளர் உத்தரவு...

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக சம்பளம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை கூடாது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுகள் அமல்படுத்துவது சார்ந்து தலைமைச்செயலாளர் கடிதம்

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை

சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக

அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DGE-உண்மைத் தன்மைச் சான்று : முதன்மைக் கல்வி அலுவலர்களே சரிபார்த்துக்கொள்ள கடவுச்சொல் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம்

7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு

மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களை அழைத்து - திருச்சியில் CPS -ஒழிப்பு மாநாடு- ஜாக்டோ - ஜியோ கிராப்

Seventh Pay Commission - Arrear Calculation For all Pay Bands - Full Details

       

2010 வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

* 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்
* உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்???


7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.

FLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது

Image may contain: 10 people, people smiling, people standing and indoor

Tuesday, September 26, 2017

NATIONAL CONFERENCE 2017 - ON ELT

மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 3% (136% to 139%) அகவிலைப்படி உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது

CPS ONLINE ANNUAL ACCOUNT SLIPல் உள்ள MISSING CREDITஐ சரி செய்வது தொடர்பான TN CM CELL பதில்!

வருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை

வருமான,சான்றிதழ்,சி.பி.எஸ்.இ.,தடை
சென்னை: 'பெற்றோரின் வருமான சான்றிதழ் கேட்க கூடாது' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

நுழைவு தேர்வு பயிற்சி: அடுத்த மாதம் துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம் முதல், நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசு சார்பில், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பி.எட்., பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி

சென்னை: தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பு மட்டும் படித்துள்ளனர். இவர்கள், தங்களின் பதவி உயர்வுக்காக, பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிக்கின்றனர். 

JACTO GEO CASE -COURT ORDER COPIES - 7th Sep,12th Sep ,15th Sep and 21st Sep

Flash News : PGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.

FLASH NEWS:- CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது!!


சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு: பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச
தொகை 5000 ரூபாயில் இருந்து  ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் சத்தியம் தொலைக்காட்சியில் - " அளித்த நேர்காணல்- வீடியோ


Monday, September 25, 2017

பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இயக்குனர் எச்சரிக்கை

மதுரை: "தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

JACTO-GEO STRIKE CASE- 21.09.2017 மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் முக்கிய சாராம்சம்- தமிழில்....

தொடக்கக்கல்வி - B.Ed Teaching Practice - அருகாமையில் உள்ள பள்ளியிலும் ஊதிய இழப்பின்றி ஒரு பாடவேளை கற்றல் பயிற்சி மேற்கொள்ளலாம் - இயக்குநர் தெளிவுரை


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சேர்க்கை இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் 10.10.2017 நீட்டிக்கப்பட்டுள்ளது.


JACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்க கூடாது மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்!


DSE LETTER & DEE PROCEEDINGS-பணியுரியும் பள்ளியிலே ( தொடக்க / நடுநிலைப்பள்ளி) கற்பித்தல் பயிற்சி அல்லது அருகாமை உள்ள நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் முன் அனுமதியுடன் ஒரு பாடவேளை ( பி.எட்) மேற்கொள்ள தெளிவுரை கடிதம் மற்றும் தொ.க.இ அவர்களின் செயல்முறைகள்


மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

     Image may contain: 1 person, text
மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'


'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

M.S UNIVERSITY - M.Phil., & P.HD. Qualifying Entrance Exam - Reg - Instructions!


IAS தேர்வுக்கு மாதம் ரூ 2000 உதவித்தொகையுடன் 6 மாத இலவச பயிற்சி


மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000

அரசு KGBV பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - மாத ஊதியம் Rs.20000 & Rs.25000


தமிழகத்தில் ஓணம் விடுமுறை அளிக்க நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


Sunday, September 24, 2017

TRB - Special Teachers Exam - 2017 Answer key

TRB - Polytechnic Exam Study Materials

TRUST EXAMINATION - 2017 Question And Answer

தொடக்க கல்விக்கு ஆசிரியர் பயிற்சி விவகாரம் : வரும் 30-ம் தேதியுடன் முடியும் காலக்கெடுவை நீடிக்க கோரிக்கை

ஆசிரியர் பயிற்சிக்கான காலக்கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் 2009-ன் படி மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு


ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை பிரிப்பது எப்போது: 10 ஆண்டுகளாக கிடப்பிலுள்ளது திட்டம்

மதுரை:மதுரையில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கொண்ட மதுரை கல்வி மாவட்டத்தை (டி.இ.ஓ.,) இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.மதுரையில் 1939ல் உருவாக்கப்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை முதன்மை கல்வி அலுவலகம், 1985ல் திண்டுக்கல், 1997ல் தேனி முதன்மை கல்வி அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன.

"ஊதிய மாற்று அறிக்கை மீது அக்.15-க்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'


தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி ஊதிய மாற்று அறிக்கையைப் பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர் சங்க கூட்டுக் குழு மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார்.

'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'

கோபி: ''பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஓர் கணினியின் கண்ணீர்....!

ஓர் கணினியின் கண்ணீர்.... ...

*தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமனத்தின் போது பி.எட்., படித்த கணினி ஆசிரியர்களை மட்டுமே நிரப்ப வேண்டும்..!!*


புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி…

TNPSC- DEPARTMENT EXAM -DECEMBER 2017- TIME TABLE

அரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்-உத்தரவுகள்-வெளியிடப்படுகிறது

FLASH NEWS : G.O MS : 29 - SCHOOL EDUCATION - NEW DEO's SELECTED LIST BY TNPSC & DISTRICTS

Saturday, September 23, 2017

TRB - Special Teachers Exam - 2017 Answer key

NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர்கள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. 

DIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்

ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

'எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது. 

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!

இலவச, லேப் - டாப், இந்த, ஆண்டும், இல்லை!
இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' கிடைப்பது சிரமம்' என, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்

அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிப்படை வசதியற்ற நிலையில் மழலையர் பள்ளிகள் செயல்படும் நிலை நீடிக்கிறது.

பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள்

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. 

திறந்தநிலை பல்கலையில்பி.எட்., 'அட்மிஷன்'

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.பல்கலையின் பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில்,2018-க்கான பி.எட்., பொது; பி.எட்., சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான விளக்க கையேடு வெளியிடப்பட்டு உள்ளது.

அரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்

புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம்  விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

TET - விரைவில் வெயிட்டேஜ் முறை மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


புதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் கருத்தாக்கப் பயிற்சி அறிவிப்பு

Tamilnadu Open University- B.ED ADMISSION – CY-2018 – APPLICATION AND PROSPECTUS.

வாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது

25 லட்சம் மாணவர்களுக்கு விடுப்பு கால சிறப்பு வகுப்பு

தமிழக பாடத்திட்டத்தில், நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிந்தது. இன்று, அரசு பள்ளிகள் மட்டும் இயங்குகின்றன. நாளை முதல் அக்., 2௨ வரை, காலாண்டு மற்றும் சரஸ்வதி, ஆயுத பூஜை நாட்களுக்கான விடுமுறை

காலாண்டு தேர்வு நிறைவு : அக்., 2 வரை விடுமுறை

காலாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், அக்., 2 வரை பள்ளிகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, செப்., 11ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் தேர்வுகளை முடித்து விட்டனர்.

அரசு உதவியுடன் ஆராய்ச்சி * விண்ணப்பிக்க, 'கெடு'

சென்னை: தமிழக அரசு உதவியுடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, வரும், ௨௮ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், ௪௦ வயதுக்கு உட்பட்ட இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் அறிவியல் ஆராய்ச்சி உதவிகள் வழங்கப்படுகின்றன.

Friday, September 22, 2017

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION DEPARTMENTAL EXAMINATIONS – DECEMBER 2017 NOTIFICATION

Name of the Examination : Departmental Examinations – December 2017 
Date of Notification : 23 .09.2017 

Date & Time of closing : 31.10.2017 & 5.45 PM 

Dates of Examination : 23.12.2017 to 31.12.2017 including Saturday and Sunday

www.tnpsc.gov.in

DEPARTMENTAL EXAMINATIONS - Online Registration

குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி கிருபாகரன் வேதனை

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பில் சுமை அதிகம் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம் என்று கவலை தெரிவித்தார்.

நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி அறிவுரை

நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைப்பதற்கு அரசுக்கு ஒரு மணி நேரம் போதாதா என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

அசல் ஓட்டுனர் உரிமம் ; நீதிபதி புதிய சலுகை : பொதுமக்கள் மகிழ்ச்சி?

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.

அசல் ஓட்டுனர் உரிமம் ; நீதிபதி புதிய சலுகை : பொதுமக்கள் மகிழ்ச்சி?

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்புக்கு மட்டுமல்ல; கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கும் பாடச்சுமை மிக அதிகமே! பூனைக்கு மணி கட்டுவது யார்?


ஃபின்லாந்தில் 7 வயதுக்கு மேல்தான் பள்ளிக் குழந்தைகளின் கைகளில் எழுதுவதற்கு எனப் பென்சில்கள் அளிக்கப்படுகின்றன என்று எப்போதோ வாசித்தேன். இந்தியாவில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது பெயருக்குத்தான் மத்திய அரசின் பாடத்திட்டம். 

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அரசாணை வெளியீடு

சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர்
உடற்கல்வி தேர்வுக்கு எதிராக இருவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இன்று(22.09.2017)மதுரையில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள்

(1)ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயிர்க்கோரிக்கையான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை

நடைமுறைப்படுத்தும் வரை ஜேக்டோ ஜியோ தொடர்ந்து சமரசமின்றிப் போராடும்.

இன்றைய JACTTO GEO கூட்ட முடிவுகள்

07.10.2017 அன்று அனைத்து மாவட்டங்களிலும் காலை நீதிமன்ற

நடவடிக்கைகள் விளக்ககூட்டம்

அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அதுவரையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் : பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வு; ஒரே மாதத்தில் முடிவு வெளியிடப்படும்: பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளிகளில் 2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். தேர்வுமுடிவுகள் ஒரே மாதத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அரசாணை வெளியீடு !!

தமிழக அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக
நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்வு முறைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்வு முறைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...
நவோதயா பள்ளி விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவுப்படிஇறுதி முடிவுஎடுக்கப்படும் - செங்கோட்டையன்...

CPS - புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்...தகவல் தர மறுப்பு...


CPS - இல் பணிபுரிந்து பணி துறப்பு,மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு இறுதியாக சேர வேண்டிய தொகை ரூ.125.24 கோடி ரூபாய் அனுமதி - அரசு செய்தி வெளியீடு!!

CPS - இல் பணிபுரிந்து பணி துறப்பு,மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு இறுதியாக சேர வேண்டிய தொகை ரூ.125.24 கோடி ரூபாய் அனுமதி - அரசு செய்தி வெளியீடு!!

நீதி மன்ற தடையை விமர்சித்த புதுகை சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டுள்ளார்


ஜாக்டோ ஜியோ போராட்டம்

நீதி மன்ற தடையை
விமர்சித்த புதுகை சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டுள்ளார்
இவர் அரசு பணியிலிருந்து
ஓய்வு பெற்றவர்
முக நூலில் முற்போக்கு
சிந்தனைகளை பதிவிடு்பவர்.

Thursday, September 21, 2017

ஜாக்டோ - ஜியோ இன்று ஆலோசனை

சென்னை: அடுத்த கட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு, மதுரையில், இன்று கூடி முடிவு எடுக்கிறது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், செப்., 7 முதல், 15 வரை தொடர் வேலை நிறுத்தம் நடந்தது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'

புதுடில்லி: 'விடுமுறை பயண சலுகை திட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, தினசரி படி வழங்கப்படாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கு, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை பயணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்போராட்ட வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார். ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான தேதியை அக்.13- ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஜாக்டோ ஜியோ கோரிக்கை:அக்டோபர் 13க்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் 7வது ஊதிய உயர்வு அறிக்கை குறித்து தமிழக அரசு அக்டோபர் 13ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள், அரசின் தொகைககள் வட்டியுடன் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு கல்விப் பயிற்சிகள் அவசியம்

ஆசிரியர்களுக்குக் கல்விப் பயிற்சியளிப்பது அவசியமாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 423 உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள், 43 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 32 முதன்மைக் கல்வி அலுவலர்கள் என மொத்தம் 498 அலுவலர்களுக்கு தலைமைப் பண்பு, கல்வித் திட்டமிடல் குறித்த இரண்டுநாள் பயிற்சி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை உருவாக்குங்கள்: ஆசிரியர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கைவிடுத்தார்.

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியது:-

9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


9 முதல்11 வரையான வகுப்புகளைக் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

வேலை நேரத்தில் த்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது. உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவு.


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை


FLASH NEWS* *அறிக்கை தாக்கல் செய்தபின் 2 நாட்கள் தமிழக அரசுக்கு அவகாசம் கொடுங்கள்: நீதிபதிகள்

அறிக்கை தாக்கல் செய்தபின் 2 நாட்கள் தமிழக அரசுக்கு அவகாசம் கொடுங்கள் என்று அரசு ஊழியர், அசிரியர்களுக்கு நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர். அறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு

அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கை தொடர்பான தேதியை அறிவிக்க நீதிபதி உத்தரவு.. வழக்கு மீண்டும் 2.15க் கு விசாரணைக்கு வரும்

*🅱REAKING NOW*

*தெளிவான தேதியை குறிப்பிடுக- நீதிபதி*

*கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றப்படும்?*

*தெளிவான தேதியை பிற்பகலில் தெரியப்படுத்த வேண்டும்- நீதிபதி உத்தரவு*

*இடைக்கால நிவாரணம் குறித்தும் அரசு யோசித்து முடிவெடுக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்*

*ஜாக்டோ ஜியோ வழக்கை பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி*

அரசு ஊழியர் கோரிக்கை தொடர்பாக செப்டம்பர் 30க்குள் அறிக்கைதாக்கல்

👉🏻*கோரிக்கைகள் நிறைவேற்றும் தேதியை அறிவிக்க வேண்டும்-நீதிபதி*

Wednesday, September 20, 2017

*உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமைச் செயலர் ஆஜர் - அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வருமா

மதுரை: தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுவாமிநாதன் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பாக ஆஜராகியுள்ளார்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவினை அடுத்து தலைமை செயலர் இன்று ஆஜரானார்.

உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் ஆஜரானார் கிரிஜா வைத்தியநாதன்

*🔴🔴🔴JACTTO-GEO வழக்கு : உ.நீ.ம மதுரைக்கிளை நிலவரம் @ 10:50*

*தலைமைச் செயலாளர் திருமதி.கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார்.*

*JACTTO-GEO பொறுப்பாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் உள்ளனர்.*

புதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவில்லை தமிழக அரசின் நிதித் துறை விளக்கம்

👆 central govt. 1% DA order

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் முதல்வர்


பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (செப்.21) வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 

ஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடுகளை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.

வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'

சென்னை: வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு

புதுச்சேரி:
அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு; மாலை 4.30 மணிக்கு பதில் 3.45 மணிக்கே பள்ளி நேரம் முடியும்
2 மணி வரை இருந்த உணவுஇடைவேளை 12.25 மணி-1.30 என அரைமணிநேரமாக குறைப்பு; நேரமாற்றம் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே என புதுச்சேரி அரசு அறிவிப்பு

TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? - கல்வி அமைச்சர் விளக்கம்.

செய்தியாளர் கேட்ட கேள்வி: கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள்
ஆகவில்லை என்பதே உண்மை) வெற்றி பெற்று வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பிழந்துள்ள ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படுமா? வெயிட்டேஜ் முறை ஒழிக்கப்படுமா?

பேனாவால் எழுதப்பட்ட புதிய 500 / 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்க மறுக்க கூடாது - இந்திய ரிசர்வ் வங்கி

COURT ORDER COPY:BRTE convertion - 8 வாரங்களுக்குள் செயல்படுத்தவும் :உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

☀குறுப்பிட்ட அளவு ஆசிரியப் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு
ஆசிரியர்களாக அனுப்பிட வேண்டும்.

☀இதனைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் & தலைமைச் செயலருக்கு முன்னரே நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது.

மாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா ?RTI -பதில்

23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்

NIOS என்றால் என்ன ❓

பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்


*தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.

Tuesday, September 19, 2017

EMIS NEW FORMS - 2017

DEEO MEETING NEWS

DEEO meeting news:
1. பள்ளி திறக்கும் நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

2. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, இடிக்க, சரி செய்ய வேண்டியவைகளை BDO ற்கு தெரியபடுத்தவும்.

3. டெங்கு காய்ச்சல் பற்றி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

How to deduct One Day Strike Salary in E-Pay Roll

First calculate One day salary of August 2017

Ex:   Gross Salary  Rs :  40780/31  =  1315.48  rounded of nearest 1 rupee  1315
         Gross Salary  Rs :  55110/31  =  1777.74  rounded of nearest 1 rupee   1778

"தூய்மையே சேவை" உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வி முதன்மை துறைச்செயலாளர் உத்தரவு - உறுதிமொழி இணைப்பு

ஆச்சரியப் பள்ளி `QR CODE’ மூலம் ஆன்லைன் தேர்வு - ஆச்சரியங்களை நிகழ்த்தும் நடுநிலைப் பள்ளி

க்யூ ஆர்’ கோடு மூலம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதுகின்றனர்; ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள தொடுதிரையை மாணவர்களே கையாள்கின்றனர்; கணினி ஆய்வகத்தில் டிஜிட்டல் முறையிலான கல்வி கற்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.


உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை

மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 

அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு

சென்னை: 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.

1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்

தமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது.

பி.எட்., கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை

'பாடம் நடத்தாத, பி.எட்., கல்லுாரிகளில் சேர வேண்டாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில், ௬௯௦ பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன.

அரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்

'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

PGTRB -காலியாக உள்ள 1060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வா?ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விளக்கம்.

Image result for exam
அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

3 வகுப்பு முதல் கணினி அறிவியலை கட்டாயமாக்க வேண்டும் - CM CELL REPLY

DEE PROCEEDINGS- மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான ஆய்வுக்கூட்டம் 22.09.17 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்பு

DEE PROCEEDINGS- திருத்தப்பட்ட செயல்முறை-2017-18 ஆம் கல்வியாண்டில் கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3000 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கு SMART CLASS ROOM ஏற்படுத்த -பள்ளிகள் விவரம் கோருதல் சார்பு

👉👉👉👉 *EMIS WEBSITE NOW OPEN

Click here

https://emis.tnschools.gov.in/

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய கோரி CPS ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி....


BRC level trainings schedule

Primary- I Batch
04.10.17
05.10.17
06.10.17
09.10.17

அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு

அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப்பட்டுள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

*FLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு!!* 👆👆👆👆👆👆👆

Monday, September 18, 2017

*தேசிய அடைவுத்தேர்வு (NAS) நடைபெறும் நாள்

* அக்டோபர் -10 - முதல் மாதிரித்தேர்வு

* நவம்பர் -7-இரண்டாம் மாதிரித்தேர்வு

* நவம்பர் -13- தேசிய அடைவுத்தேர்வு

* தேர்வு நடைபெறும் வகுப்புக்கள் - 3 , 5 , 8

அபராத கட்டணங்கள் குறித்த அதிரடி அறிவிப்புகளுடன் எஸ்பிஐ: விவரங்கள் உள்ளே...

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை குறித்த அறிவிப்பையும், அதற்கான அபராதங்கள் குறித்தும் கடந்த ஏப்ரலில் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.5,000 ஆக இருக்க வேண்டும் எனவும் இந்த தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது. 

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசு தரப்பில் பதில் மனு

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்துப் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரசு தரப்பில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

DEE - 3 DAYS NUEPA TRAINING FOR AEEO's - DIR PROC

SCERT - CURRICULUM & TEXTBOOK SYLLABUS FRAMING WORKSHOP FOR SGT, BT & PG TEACHERS - DIR PROC & TEACHERS LIST

கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

பள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்

சென்னை: 'தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில், 'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு

சென்னை: அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல்கலைமானியக்குழு சார்பில், சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது.

புதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு

சென்னை: 'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்

ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேச்சு நடத்தியும், சுமுக முடிவு கிடைக்கவில்லை. பின், நீதிமன்ற தலையீட்டால், செப்., 15ல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

துணை மருத்துவம் இன்று, 'கவுன்சிலிங்'

சென்னை: துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இன்று துவங்குகிறது.
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று முதல், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

PGT - முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் - அரசாணை எண் 203 பள்ளிக்கல்வி நாள்:13.09.2017

நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

📡நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மனைவி பிரசவத்தின் போது ஆண்களுக்கும் 3 மாதம் மகப்பேறு விடுமுறை.

பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் பாலியல் தொல்லை குறித்த எச்சரிக்கை: தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவு

மத்திய, மாநில அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக அறிவுரைகள் இடம்பெற தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

10th Quarterly Exam Answer Key

5TH STD SA QUESTIONS TERM - I

11th Standard Quarterly Exam - 2017 Question And Answer

அரசு பள்ளியில் ஆசிரியர் அடித்ததில் மாணவர் மூளைச்சாவு?

"விளையாடும்  போது நிகழ்ந்தது-  ஆசிரியர் மறுப்பு"   
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்- சின்ராஜ் தம்பதியினரின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன். இந்த மாணவனைக் குப்புசாமி என்ற ஆசிரியர் அடித்ததில் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறப்படுகிறது.

தொழிற்கல்வி பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2015-16ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க கோரி உத்தரவு

Important Notes for Primary Teachers And HMs

 *அன்புள்ள தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு*

முதல்பருவத் தேர்வு கால அட்டவணை

18 (திங்கள்) தமிழ்,
19 (செவ்வாய்) ஆங்கிலம்,
20 (புதன்) கணிதம்,

*No Pay Commission In Future* - Finance Minister Arun Jaitley


New Delhi: The central government is mulling not to form any Pay Commission for increasing salaries and allowances of central government employees and and pensioners in future.

The report of inflation would be submitted to the Finance Minister Arun Jaitley once every three years.

CM CELL-DSE- AIDED SCHOOL TPF கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு மாற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும்

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!