காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு..