1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நவோதயா பள்ளி விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.