சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு இந்த மாத இறுதிக்குள் 500 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று சென்னையில் நடந்த பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்ற பிறகு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
வெளி மாநிலங்களில் இருந்து பயிற்சியாளர்கள் தமிழகம் வர உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.