* விழுப்புரம்  மாவட்டத்திற்கு  பள்ளிகளுக்கு விடுமுறை

* சென்னை மாவட்டத்திற்கு  பள்ளிகளுக்கு விடுமுறை

* திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பள்ளிளுக்கு விடுமுறை

* நாகை   மாவட்டத்திற்கு  பள்ளிளுக்கு விடுமுறை* கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

* காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

*தஞ்சாவூர்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

*திருவாரூர்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை