TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Sunday, October 8, 2017

அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!

1)GO.MS.200 P&AR dt 19.4.96
     உயர்கல்வி பயில அனுமதி 
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்    துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,  அனுமதி   அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.


2)GOVT Leter no 14735/s/10/dt 08.042010

தகுதிகான் பருவம் 

        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்து தகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து ஆறுமாதத்திற்குள் தகுதிகான்பருவம் நிறைவு செய்துஆனைகள் பிறப்பிக்க பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75

துறை ரீதியான தண்டனை பெற்ற அரசு அலுவலர் 

             துறைத்தலைவரால் வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து  மேல்முறையீட்டு அலுவலருக்கு மேல்முறையீடு செய்த ஒரு  அரசு ஊழியரின்  விண்ணப்பத்தின் மீது ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR

அரசு ஊழியர் சொத்து வாங்க 

       அசையாசொத்துவாங்க அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி அளிக்கவில்லை, என்றால் அனுமதி அளித்ததாக கருதி அவ்வரசுப்பணியாளர் அவ்அசையா சொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

5)Govt Leter 248 P&AR dt 20.10.97

தண்டனை பெற்ற அரசு ஊழியர் பதவி உயர்வு 

     தண்டனைகள் நடப்பிலிருப்பதால் பதவிஉயர்வு நிறுத்தப்பட்ட அரசு ஊழியருக்கு அதே தண்டனை நடப்பிலிருந்தாலும் அடுத்த பதவி உயர்வு வழங்கவேண்டும்.

6)Govt Leter no 35/N/2012-/9P&AR  N Dept 03.04.2013

ஒழுங்கு நடவடிக்கை 

  ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு  பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை வழங்கப்படவில்லை என்றால்  அவா் ஓய்வு பெற்றதாக கருதப்படும்.

7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44

      அரசுஊழியரிடம்  பதவி உயர்வுவேண்டி பெறப்பட்டை மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.

8)Govt Leter No 12516 P&AR 2015

    அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும் போதே அனைத்து விவரங்கள் மற்றும் விளக்கங்கள் கேட்டு பெறவேண்டும் இரண்டாம் முறை எதுவும் கேட்கக்கூடாது.

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!