தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000...No automatic alt text available.இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப நிலை ஊதியம் எவ்வளவு குறைவாக நிர்ணயக்கப்பட்டுள்ளது பாரீர். சரியான ஏமாற்று வேலை...

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 35400...
ஆனால் மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20600...

35400-20600=14800.