Thursday, November 30, 2017

கனமழையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


16 -மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...

கணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக கொண்டுவர தமிழக அரசு SCERT மற்றும் பாடத்திட்டக் குழுக்கு பரிந்துரை!

சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு வகுப்பில் 25% இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பம்

DECEMBER- 2017 DIARY

4 பேர் தற்கொலை எதிரொலி : மாணவியருக்கு, 'கவுன்சிலிங்'

வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் தற்கொலை எதிரொலியாக, வேலுார் மாவட்டத்தில், எட்டு முதல், பிளஸ் 2 வரை, படிக்கும் மாணவ - மாணவியருக்கு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

'பகுதிநேர ஆசிரியர்களுக்கு உடனே புதிய ஊதியம் வழங்க வேண்டும்'

தமிழகப் பள்ளிகளில் பணியாற்றும் 16,549 சிறப்பு ஆசிரியர்களுக்கும் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஊதியத்தைக் கால தாமதமின்றி வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

PERIODICAL ASSESSMENT TOOLS ( மாணவர்களின் கற்றல் அடைவுநிலை ) மதிப்பீடு

IGNOU - HALL TICKET DEC - 2017 RELEASED...

1330 திருக்குறளை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10000/- பரிசு - CEO செயல்முறைகள்

Flash News : உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கம்

*பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்*
அரசு அங்கீகார எண்:125/2001
பதிவு எண்: 100/1992

DSE PROCEEDINGS - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் இயக்குநர் செயல்முறைகள்

DGE - NTSE EXAM | TENTATIVE KEY ANSWER REG | DIRECTOR PROCEEDINGS..


SSA - மாவட்ட ஆட்சியர் ஆணைக்கினங்க பள்ளிகளுக்கு வண்ணம் மூலம் தரம் அளித்தல் - செயல்முறைகள்!

DSE - TOILET CLEANING REG | DIRECTOR PROCEEDINGS..

Wednesday, November 29, 2017

'ஹைப்பர்லூப்' கவனிக்க வைத்த இந்திய மாணவர்களின் 'ஹைப்பர்லூப்'

 கவனிக்க வைத்த, இந்திய,மாணவர்களின்,ஹைப்பர்லூப்
ஹைப்பர்லுாப்' எனப்படும் புதிய போக்குவரத்து முறைக்காக, இந்திய மாணவர்கள் வடிவமைத்துள்ள புதிய,'கேப்சூல்' தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் நடந்து வரும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

'ஸ்டாம்ப்' சேகரித்தால், 'ஸ்காலர்ஷிப்'

சென்னை: 'ஸ்டாம்ப்' சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி:1987க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி 💐+2💐 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு என திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அரசாணை CLICK HERE-SGT APPOINTMENT BASIC QUALIFICATION REG ORDER

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ஊதிய மாற்றம் தொடர்பான அறிவிப்பு. (விதி110ன்கீழ்)


P.hd - இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்!

திருப்பூர் CEO-BLO'S கணக்கெடுப்பு பணிக்கு 1மணிநேரம் முன்னதாக செல்ல ஆசிரியர்களுக்கு அனுமதி

மதுரை மாவட்ட ஆட்சியருக்குக் குடியரசுத் தலைவர் விருது!

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவுக்குக் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரேநேரத்தில் அரையாண்டு தேர்வு

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

FLASH NEWS :- வேலூர் மாவட்டத்தில் 20 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரம்!!!

இன்றைய காலகட்டத்தில் புத்தரும் ஏசுவுமே ஆசிரியராக இருக்கமுடியும் - மாணவர் ஒருவர் ஆசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா? - கொதிக்கும் ஆசிரியர்கள்

பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவுமுறை சீர்குலைந்துவருகிறது.

உதாரணமாக, சரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியை கூறியதால், அரக்கோணம் அருகே அரசுப் பள்ளியின் 4 மாணவிகள், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Maths SLM KIT BOX materials list.....

SABL, ALM, SALM TIMETABLE - PRINTOUT MODEL TO PASTE IN CLASSROOMS

Tuesday, November 28, 2017

SAMACHEER KALVI - English - IV STD TERM -II VIDEO LESSONS

பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:-

🏛 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை

🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது
🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு
🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு
🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது
🏛 விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்
🏛 விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்

4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'


வேலுார்: நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்

அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெங்களூருவில் உள்ள இன்ஜினியர் கிருஷ்ணன் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.

'நீட்' பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்

தேனி: தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, 'நீட்' தேர்வு பயிற்சி மைய மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது:

குரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

போலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார்


போலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில்  24 புகார்
தர்மபுரி: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, போலீஸ் சார்பில் வைக்கப்பட்ட புகார் பெட்டி திறக்கப்பட்டது.

30 ஆயிரம் விதை பந்துகள் : பள்ளி மாணவர்கள் அசத்தல்

பெரம்பலுார்: அரியலுார், ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், 30 ஆயிரம் விதைப் பந்துகளை தயாரித்து, துாவும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலையை தடுக்க தீர்வு தருமா?

மாணவர்களின் தற் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் முடங்கி உள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன்' வசதி

பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

கவர்னரின் செயலர் மாற்றம்: டில்லி அதிகாரி நியமனம்

கவர்னர் செயலர் மாற்றப்பட்டு, புதிய செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக கவர்னரின் செயலராக, கடந்த, 2013ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டார். அவர் செயலராக பொறுப்பேற்ற பின், கவர்னர் மாளிகையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து, நமது நாளிதழில், கடந்த மாதம் செய்தி வெளியிடப்பட்டது.

பி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்


DEE PROCEEDINGS-மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் மாதிரி சான்றிதழ்


திண்டுக்கல் CEO - ஆசிரியர்கள் CELL PHONE பயன்படுத்துகிறார்களா என தலைமை ஆசிரியர்கள் அடிக்கடி வகுப்பறையில் பார்வையிட வேண்டும் - செயல்முறைகள்

RTI-புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்று வந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்

DEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

INCOME TAX FORM 2017 - 2018 (NEW)

IT FORM - வருமான வரி கணக்கிடும் படிவம்...

🌟 வருமான வரி கணக்கிடும் படிவம் (மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலம்)

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

#நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?

Work Book for Primary Slow Learning Students - 1 to 4th Standard

PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS

தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...

மாணவர்கள் தற்கொலைக்கு என்ன காரணம்- மனம்திறக்கும் கல்வியாளர்கள்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கும், இங்குமாகப் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பள்ளி ஆசிரியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களின் இதுபோன்ற செயல்பாட்டுக்கு என்ன காரணம் என்று கல்வியாளர்களிடம் பேசினோம்.

ஈரோட்டில் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சென்னை: ஈரோட்டில் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Monday, November 27, 2017

பங்கு முதலீட்டு லாபம் வழங்கப்படுவதால் பிஎப் வட்டி குறைக்க மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நடப்பு ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பொது அறிவை வளர்க்க நாளிதழ்களைப் படிக்க வேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்


மாணவர்கள் அன்றாட நாட்டு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், பொது அறிவை வளர்க்கவும் நாள்தோறும் நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என அமைச்சர் பா.பெஞ்சமின் அறிவுறுத்தினார். 

Directorate of Government Examinations - ESLC - January 2018 - Examination Time Table

டி.ஆர்.பி., வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம்

சென்னை: கூடுதலாக ஏற்பட்டுஉள்ள, 482 சிறப்பாசியர் பணியிடங்களையும், ஆசிரியர் தேர்வு 

டி.என்.பி.எஸ்.சி.,யை கண்டித்து போராட அரசு ஊழியர்கள் முடிவு

மதுரை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் - 4 பதவிகளுக்கு வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற கோரி, போராட்டத்தில் ஈடுபடுவது என, அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

சென்னை: 'தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜன., 21ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி இதற்கான உத்தரவை வெளியிட்டார்.

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

புதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, புதிய பாடத்திட்டத்துக்கான கருத்து கேட்புக்கு, ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் விபரம் : புதுச்சேரி கவர்னர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, அரசு ஊழியர் பற்றிய விபரங்களை முழுமையாக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, கவர்னர், கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'டெபுடேஷன் அலவன்ஸ்' உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 'டெபுடேஷன் அலவன்ஸ்' இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

School Team Visit - குழு பார்வைக்கு தயார் செய்ய வேண்டிய பதிவேடுகள் முழு விவரம் .....

5th Standard - Term 2 - Lesson Plan - Nov 4th week

1-5th TERM-II - SA (60 MARKS) QUESTION PAPER (T/M & E/M)

அரையாண்டு தேர்வு கால அட்டவணை!!

இன்றைய வகுப்பறை கற்பித்தல், தேர்வை மையமாகக் கொண்டிருப்பதால் தேர்வுச் சீர்திருத்தமின்றி எவ்வித மாற்றமும் பயனளிக்காது ...

HSE - MARCH | 2018 - NOMINAL ROLL CORRECTION STEP BY STEP PROCEDURE..

10 th - TAMIL PAPER I & II - ONE MARK FROM ALL PUBLIC EXAMS

அன்புடையீர்! வணக்கம்....
பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் -தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் - இயல் வாரியாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 

HSE - MARCH | 2018 - NOMINAL ROLL CORRECTION REG - DIRECTOR PROCEEDINGS..

Sunday, November 26, 2017

Flash News : கனமழை விடுமுறை அறிவிப்பு


திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு..

NMMS STUDY MATERIAL

TNSCERT - TAMIL & ENGLISH DICTATION WORDS I TO V


"ஆசிரியர்களுக்குரிய மரியாதையே கெட்டுப் போச்சு'-குமுறும் ஆசிரியர்கள்

சமூகத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை கெட்டுப் போய் விட்டதாக புதுக்கோட்டை ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை நகரில் உள்ள ராணியார் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கழக நிறுவனத் தலைவர் மாயவன்உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்துக் கொண்டனர்.

டிச.12-இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவு

மயிலாடுதுறை: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.12- ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தேர்ச்சி! ஆசிரியர்கள் குமுறல்

கோவை : வேலுார் பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் 'வாட்ஸ்-ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் - மாணவர் உறவை வலுப்படுத்த, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. அத்தோடு, மாணவர்களை எந்த வகையிலும், கண்டிக்க அனுமதிக்காமல், நுாறு சதவீத மதிப்பெண் பெற வலியுறுத்துவது சாத்தியமில்லை என்பதையும், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி லட்டு பிரியர்களுக்கு ஒரு கசப்பான செய்தி.. விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு?


திருப்பதி: திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டின் விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

நிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள் வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்

பிளஸ் 1 செய்முறை தேர்வு குழப்பங்களை போக்கும் வகையில், சரியான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் நிறைவு

புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்துகள் தெரிவிக்க, நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் அவகாசம் வழங்க, பல தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளன.

'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 'இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Saturday, November 25, 2017

G.O Ms : 335 - New Prayer Timings For Tamil Nadu govt Schools


இடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல் - DINAMALAR

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், பள்ளி அரையாண்டு தேர்வை,

திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இணை இயக்குனரிடம் கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்


பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்!!

பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழால் பயன் இல்லை. குழந்தைக்குப் பெயர் வைத்த பிறகு, அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில்

தெரிவிக்க வேண்டும்.

10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிற மொழியினருக்கு விலக்கு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழை கட்டாய பாடமாக எழுதுவதில் இருந்து, பிறமொழி மாணவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பந்தாடப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு இல்லாததால் சறுக்கல்

ஊதிய உயர்வு இன்றி, பகுதி நேர ஆசிரியர்கள் பந்தாடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்

சென்னை,தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்

சென்னை, மிலாது நபி விடுமுறை நாள் மாற்றத்தால், அண்ணா பல்கலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.முகமது நபியின் பிறந்த நாளான, மிலாதுன் நபி நாள், டிச., 1க்கு பதில், டிச., 2க்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் உச்சரிப்புக்காக தயாராகும்' உலகெலாம் தமிழ்' குறும்படம்

மதுரை, தமிழ் மொழியை அனைவரும் சரியாக பயன்படுத்தும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பல்வேறு தலைப்புகளில் தயாராகி வரும் குறும்படங்கள், விரைவில் வெளியிடப்பட உள்ளன.

மாணவர் விடுதிகளில்'பயோ மெட்ரிக்'

சிவகங்கை, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் 'பயோ மெட்ரிக்' முறை வருகைப்பதிவை அமல்படுத்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர்  முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

'என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு'

மதுரை, ''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் தகுதி இல்லை ..வழக்கின் அபிடவிட்

Friday, November 24, 2017

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ
அறிவித்துள்ளது.

DEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு

SSA -SPD PROCEEDINGS- MHRD -Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- Clean School Survey -Remedial Action for Red and Orange Category of School -Reg

பள்ளி மாணவர்களுக்கு தனி பஸ் இயக்கம் : அமைச்சர் உறுதி

கரூர்: ''பள்ளி மாணவ, மாணவியருக்கென, தனி பஸ்கள் இயக்குவது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்

சென்னை: தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு

பள்ளிகள் இன்று செயல்படும்

சென்னை: மழைக்கால விடுமுறையை ஈடுகட்ட, சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், இன்று பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழையால், சென்னையின் புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திருப்பூர்: ''அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' மற்றும் வெளிநாடு கல்வி சுற்றுலா திட்டங்கள் துவங்கப்படும்,'' என, அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.

'கட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு

பள்ளிகளில், பாடம் எடுக்க வேண்டிய நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வகுப்பு நேரம் போக, மற்ற வேலை நேரங்களில், மாணவர்களின் தேர்வுத்தாள் திருத்துதல், வீட்டுப் பாடம் நோட்டுகளை திருத்துதல், புதிய பாடங்களுக்கான குறிப்புகள் எடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்

மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!!!

கேரள அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.

மருத்துவ விடுப்பு குறைந்த பட்சம் 2 நாட்கள் துய்க்கலாம் -RTI பதில்


வழக்கு நிலுவையில் இருப்பதால் பழைய சம்பளம் வழங்க கோரிக்கை!!!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள்

வேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் முறையில், விசாரிக்கக்கோரிய ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கையை ஐகோர்ட் மதுரை கிளை நிராகரித்தது. 

அன்றாடம் தொங்கி செல்லும் நிலை மாணவர்களுக்கு சிறப்பு பஸ் ஏன் இயக்க கூடாது?: அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி

மாநகர பஸ்களில் ஆபத்தான நிலையில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக ஏன் சிறப்பு பஸ்கள் இயக்கக்கூடாது என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து, நாளை (இன்று) பதிலளிக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்


ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. 

Thursday, November 23, 2017

TNPSC VAO MATERIALS 2017

பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதிஇல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்வி முன்பணம் போக்குவரத்து கழகத்தில் நிறுத்தம்

சென்னை : குழந்தைகளின் கல்வி செலவுக்கான முன் பணத்தை வழங்காததால், போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் குழந்தைகள் கல்விக்கு உதவும் வகையில், 5,000 ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டு வந்தது.

Income tax slab in 2017-18 individual tax payers &HUF


ஜாக்டோ ஜியோ வழக்கு 08.12.2017க்கு ஒத்திவைப்பு.

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நமது முத்த  வழக்கறிஞரும்  அரசு தலைமை வழக்கறிஞரும் சில காரணங்களினால் வர
இயலாத காரணத்தால் நமது வேண்டுகோளை ஏற்று 8.12.17 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளி வேலைநேரத்தில் அலுவலகம் வரக்கூடாது-முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் உத்திரவு


அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் -CM-CELL REPLY


FLASH NEWS : JACTTO GEO CASE - அரசின் கோரிக்கை நிராகரிப்பு - வழக்கு டிசம்பர்- 8 அன்று ஒத்திவைப்பு

டிசம்பர்- 8 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வீடியோகான்பிரன்சிங் முறையிலான விசாரணை கோரிய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

+1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது, அரசாணை வெளியீடு

FLASH NEWS : STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிவாரியாக ஆசிரியர் மாணவர் பெயரிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

Wednesday, November 22, 2017

*பாலினச் சமத்துவக் கல்வி: ஆண் - பெண் தோழமையைக் கற்பிக்கலாமா?* - நன்றி..'தி இந்து', தமிழ் நாளிதழ்

சமூகப் பொறுப்பைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பட்டறை ஒன்றின் தொடக்க விழா அது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேல்நிலை வகுப்பு மாணவர்களைப் பற்றி அப்பள்ளியின் ஆசிரியை முகத்தில் பூரிப்போடும் குரலில் பெருமையோடும் சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது.

JACTTO-GEO Case report

FLASH NEWS-2009&TET ஊதியமீட்பு போராட்டக்குழு தொடுத்த வழக்கில் 10.11.2017 அன்றைய விசாரணையின் நீதிமன்ற இடைக்கால ஆணை....!!! ( Original Order)


ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வால் நூலகர் பதவி உயர்வு பாதிப்பு


காரைக்குடி: மாவட்ட நுாலக அலுவலரை டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், 30 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி பதவி உயர்வை எதிர்பார்த்த நுாலகர்களுக்கு, அந்த வாய்ப்பு பறி போயுள்ளது.

நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்

திருப்பதி: திருமலைக்கு வரும் அனைவரும், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறையை, தேவஸ்தானம் அறிமுகப்படுத்த உள்ளது.

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு

அரசாணை எண் 962 நாள்:21.11.2017- மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் .அரசாணை வெளியீடு

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் பட்டியல் - தர்மபுரி மாவட்டம்

TNGOVT - TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY


ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் சைதாப்பேட்டை பஸ்நிலையம் பின்புறம் உள்ளது.

NET - ' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. 'நெட்' தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள், பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சைனிக் பள்ளியில் சேர மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர்பணியிடங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய திட்ட அமலாக்கத்துறையில்"National Project Implementation Unit" காலியாக உள்ள1270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

All CBSE Entrance Exams (UGC NET, JEE, NEET, CTET) in 2018 Will Be Conducted by National Testing Agency (NTA)


All CBSE Entrance Exams (UGC NET, JEE, NEET, CTET) in 2018 Will Be Conducted by National Testing Agency (NTA) | CBSE conducted all entrance examination will now be handed over to the National Testing Agency soon as per the direction of the Union cabinet. 

புரட்சிக்கு வித்திடுமா புதிய வரைவு பாடத்திட்டம் : கல்வியாளர்கள் கணிப்பு என்ன


'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வித்துறை வெளியிட்ட புதிய வரைவு பாடத் திட்டத்தில் 20 சதவீதம் வரையே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு கூறுவது போல் புதிய வரைவு பாடத்திட்டம் புரட்சியை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே' என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

G.O Ms.No. 340 Dt: November 20, 2017-Official Committee, 2017 – Recommendations of Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits – Amendment – Orders issued

தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


தமிழகத்தில் 100 அரசுப் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tuesday, November 21, 2017

தேசிய ஒருமைப்பாட்டு வார விழா கொண்டாடுதல் சார்பாக செயல்முறைகள்

2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான Shaala siddhi-school standardization programme என்ற தலலைப்பில் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி குறித்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறைகள்!!!

DEE - MIDDLE SCHOOL HM B.ED INCENTIVE REGARDING - DIR PROC (08.11.2017)

நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் பி.எட் முடித்தமைக்கு ஊக்க ஊதியம்-குறித்து செயல்முறைகள்-நாள்:08.11.2017

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்திவைப்பு


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் பாடங்களுக்கு நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு.

FLASH NEWS:மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம்....தமிழ்நாடு அரசு அறிவிப்பு

புரட்சிக்கு வித்திடுமா புதிய வரைவு பாடத்திட்டம் : கல்வியாளர்கள் கணிப்பு என்ன

மதுரை: 'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வித்துறை வெளியிட்ட புதிய வரைவு பாடத் திட்டத்தில் 20 சதவீதம் வரையே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு கூறுவது போல் புதிய வரைவு பாடத்திட்டம் புரட்சியை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே' என கல்வியாளர்கள் கருத்து 
தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க வழக்கு

மதுரை, ''மதுரையில் பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க தாக்கலான வழக்கில், மாநகராட்சி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு ஜெயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் தாக்கல் செய்த மனு:

பள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக அரசு புதிய திட்டம்

திண்டுக்கல்: தமிழக அரசுத்தேர்வு துறையை படிப்படியாக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்?

'பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்து தெரிவிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்

மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில்,

சத்துணவில் முட்டை நிறுத்தமா? : அமைச்சர் சரோஜா விளக்கம்

சென்னை: 'அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில், எவ்வித தடையுமின்றி, முட்டை வழங்கப்படுகிறது' என, சமூகநலத் துறை அமைச்சர், சரோஜா தெரிவித்து உள்ளார்.

மாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்பாடு

பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், அரசு பள்ளி மாணவியருக்கு, கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் 6 மற்றும் 7வது ஊதிய முரண்பாடு மனுவுக்கு CM -CELL பதில்


தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SSA-SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு


3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு

தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச்சேர்ந்த 3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.

Monday, November 20, 2017

இணையதளத்தில் பிரச்னை: ஆசிரியர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல்

இணையதள சம்பளப் பட்டியல் ("வெப் பே ரோல்') வெளியிடப்படாததால் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் (உயர்நிலை), இடைநிலை ஆசிரியர்கள், துப்புரவாளர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவருக்கு முன்னுரிமை இல்லை: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவருக்கு முன்னுரிமை ஏதும் அளிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) விளக்கம் அளித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை, கிராம ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர்கள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ செல்வன் என்பவர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: பள்ளிகளுக்கு அனுப்பட்ட முட்டைகள்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்குத் தேவையான முட்டை கையிருப்பு இல்லை என புகார் எழுந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முட்டை அனுப்பப்பட்டது.

வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

புதிய பாடத் திட்டப் பணிகள் தாமதம்: அன்புமணி கண்டனம்

புதிய பாடத்திட்டப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து ள்ளார்.

சத்துணவில் முட்டை ‛கட்'


சத்துணவில் முட்டை ‛கட்'

சென்னை: முட்டை விலையேற்றம் காரணமாக, பல மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில், குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு

மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார்.

'குரூப் - 4' தேர்வு : வெளிமாநிலத்தவருக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 4 தேர்வில், பொதுபிரிவினராக, வெளிமாநிலத்தவர் பங்கேற்க விதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு

சென்னை,ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, முதல்வர், பழனிசாமி நேற்று வெளியிட்டார். 

10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'

சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.
தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

TN NEW DRAFT SYLLABUS 2017 - HIGHER EDUCATION CORE SUBJECT AND VOCATIONAL SUBJECTS

CORE SUBJECTS

FLASH NEWS : TN NEW DRAFT SYLLABUS 2017 -CLASS 1st TO 10th

Flash News : Swach Vidyalaya Puraskar Results published, Check your scores in App!


SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்!

பள்ளி பார்வையின் போது ஆசிரியர் பயிற்றுனர்கள் / பார்வை அலுவர்கள் உற்றுநோக்கி பார்வை குறிப்பில் குறிப்பிட வேணடியவை.....

*தமிழகத்தில் 1-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத் திட்ட வரைவு: முதல்வர் வெளியிட்டார்....!*

*பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்*

*பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று ஜூலை 4 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது*

Sunday, November 19, 2017

School prayer GO NO 335 .....

*SABL & ALM TIME TABLE*✍

SABL TIME TABLE🗣

8.50-9.10 CLEANING🗣

9.10-9 .30 PRAYER🗣

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.

மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம்: ஆசிரியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்


மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் திடீர் சிக்கல்


நாமக்கல்: வரலாறு காணாத விலை உயர்வால், தமிழகம் முழுவதும் சத்துணவுக்கு முட்டை வினியோகிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சத்துணவுக்கு முட்டை வழங்க பண்ணையாளர்கள் மறுத்து வருகின்றனர்.

'நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது.

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது.

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

சென்னை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்?

'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்க வழிகாட்டும் வகையில், பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆதார் பதிவு இயந்திரங்கள் வங்கிகள் வாங்க அனுமதி

புதுடில்லி: நாடு முழுவதும், 10 சதவீத வங்கிகளில், ஆதார் பதிவு பணிகளுக்கான இயந்திரங்களை வாங்கவும், 'டேட்டா என்ட்ரி' வேலைகளுக்கு, வெளிநபர்களை பணியமர்த்திக் கொள்ளவும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

TAMIL READING PRACTICE FOR SLOW LEARNERS ....

MATHS SLM KIT BOX

7 ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை தமிழக முதல்வர் உடனடியாக களைய வேண்டும்..


TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது -
அமைச்சர் செங்கோட்டையன்

Saturday, November 18, 2017

SABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் - RTI பதில்கள்

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத தேவை இல்லை - DATE : 06/07/2015


1-4 வகுப்பு ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து அரசாணைகள் உள்ளதா??? RTI பதில்

'பொது தேர்வு மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்'

'அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளதால், பொதுத் தேர்வு எழுத உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சி ஒத்தி வைப்பு

சேலம்:பயிற்சி கட்டடங்கள் தயாராகாததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நாளை முதல், 30 வரை, வழங்க திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இணையதள மின் கட்டண சேவை ரத்து

சென்னை:மின் நுகர்வோர், மின் கட்டணத்தை, மின் வாரிய கட்டண மையங்கள், தபால் நிலையம், அரசு 'இ - சேவை' மையங்கள், குறிப்பிட்ட சில வங்கிகளில் ரொக்க பணம், காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம்.மின் வாரிய இணையதளம் மற்றும் மொபைல், 'ஆப்' எனப்படும், மொபைல் அப்ளிகேஷனிலும் கட்டணத்தை செலுத்த முடியும்.

இந்தியாவின் மானுஷி உலக அழகியாக தேர்வு

புதுடில்லி:சீனாவில் நடந்த உலக அழகிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த மானுஷி சில்லார், 20, வெற்றி பெற்று கிரீடம் சூடினார்.

DSE - HIGH & HIGHER SECONDARY HM TO DEO PROMOTION - APPLICATION, PANEL & DIR PROC (16.11.2017)

Friday, November 17, 2017

EMIS PHOTO UPDATE AND APPROVE ID CARD TIPS

FLASH NEWS-அரசாணை -224-நாள் 04.11.2017- பொது நிகழ்ச்சிகள்,கண்காட்சிகளுக்கு மற்றும் பல வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

ஈரோடு மாவட்டம்- பெருந்துறை ஒன்றியத்துக்கு HRA உயர்வு

DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு

NTSE Exam 2017 - Exam Instruction Regarding ...

NMMS தேர்வுக்கு பதிவு செய்ய காலநீட்டிப்பு என்பது தவறான தகவல்.வலைதளத்தில் உறுதி செய்யவும்.

கற்றல் விளைவுகள் பயிற்சி ஒத்திவைப்பு!!!(Learning outcome training is postponed The training schedule will be announced later

PERIODICAL ASSESSMENT TOOLS ( மாணவர்களின் கற்றல் அடைவுநிலை ) மதிப்பீடு


STATE LEVEL TEAM VISIT - ஆசிரியர்களின் உதவிக்காக பயனுள்ள கையேடுகள் .....SABL LOGO'S ALL SUBJECTS

ENGLISH : Dictation Words 1 to 5 Std

TEACHING OF ENGLISH PHONETICS FOR PRIMARY & UPPER PRIMARY

5th STD - 2nd TERM - MIND MAPS - ALL SUBJECTS

CLICK HERE-எழுத்து அறிமுகமில்லாதவர்க்கான பயிற்சி அட்டை.....

MATHS SLM KIT TRAINING MODULE 

Simplfied Active Learning Methodology ( SALM) - Complete Methodology

கலை மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சி கையேடு ........பதிவிறக்கம் செய்ய ..........

எளிய அறிவியல் சோதனைகள் - பயிற்சி கையேடு - பதிவிறக்கம் செய்ய .....

4 ஆம் வகுப்பு இரண்டாம் பருவ அனைத்து பாடங்களின் புதிய மற்றும் கடின வார்த்தைகள். தமிழ் மற்றும் ஆங்கிலவழி வகுப்பு

3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி தமிழ்வழி வகுப்புகளுக்கான கடின வார்த்தைகள்


ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு வெற்றிக்கு வழிகாட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

இந்தியாவில் பொறியியல் படிப்பில் சிறந்த கல்வி நிறுவனங்களாக உள்ள ஐ.ஐ.டி-யில் சேர்வதற்குப் பள்ளி மாணவர்கள் கடுமையாகப் போட்டி போடுகிறார்கள். இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி-க்கள் இருந்தாலும், அதில் தமிழக மாணவர்களின் சேர்க்கை  என்பது மிகவும் குறைவு.

நீட் தேர்வு பயிற்சி மையங்கள்: ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

தமிழக மாணவர்களின் நலனுக்காக அரசு தொடங்கியுள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Thursday, November 16, 2017

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்

டெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்தொகையை உரிய தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தும் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது

STATE SCHOOL TEAM VISIT - REG DHARMAPURI | SSA CEO - PROCEEDINGS..

அரசு பள்ளிகளில் படிக்கும் அதிகாரிகளின் குழந்தைகள்

ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், வி.ஐ.பி., கலாசாரத்தில் இருந்து வெளிவந்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

'வாசிப்பு திறனை வளர்க்கும் தினமலர் வழங்கும் பட்டம்'

திருப்பூர்: ''மாணவர்களின் வாசிப்புத் திறனை, 'தினமலர்' நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' இதழ்கள் அதிகரிக்கின்றன,'' என, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர்கண்ணப்பன் பேசினார்.

SG PAY - JACTTO GEO வழக்கில் Affidavit தாக்கல் : TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை


இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்குரிய உதவியாளர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

கொதித்தெழும் 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விருப்பபடிவத்தினை (Opinion Form) திரும்ப பெற்றனர்!!!


TRB RTI LETTER : G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள PGTRB 10% இட ஒதுக்கீடு, TET PAPER - II பொருந்துமா -TRB பதில்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் அறிவித்தனர்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.

1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்: உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது


தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது. 

பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

JACTTO GEO போராட்டம் - நீதிபதி கிருபாகரனை விமர்சனம் செய்த ஆசிரியர்கள் 25 பேர் பணியிடை நீக்கம்

Fixation / Option form குழப்பங்கள் : TNPTF பொதுச்செயலாளரின் அறிக்கை 15.11.2017

☀ஊதியக்குழுவிற்குப் பின்னர் ஆசிரியரின் புதிய ஊதியத்தினை நிர்ணயம் செய்யும் பொறுப்பு அலுவலகத்திற்கு உரியதே!
☀அலுவலகத்தில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து அதற்கான படிவம் (Fixation Form) ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

☀அவ்வாறு அலுவலகம் நிர்ணயம் செய்ததைவிட  கூடுதல் பணப்பலன் கிடைக்க வழிவகை இருக்கும் எனில்,

Wednesday, November 15, 2017

FLASH NEWS: இன்றைய JACTTO -GEO -உயர்மட்டக்குழு முடிவுகள் - அறிக்கை வெளியீடு- நவர்பர் 24 -ல் வட்ட தலைநகரங்களில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

5th Standard - Term 2 - Lesson Plan - Nov 2nd week

மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு


Aadhaar card,ஆதார்,ஆதார் அட்டை,இணைப்பு,மொபைல்,புதிய வசதிகள்,அறிவிப்பு
புதுடில்லி: மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை

சென்னை: 'நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது' என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

'குரூப்- 4' தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா?

அரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, 'குரூப் - 4' தேர்வுக்கான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முறைகேடுகள் நிறைந்த பல்கலைகள் : அதிரடி ஆய்வுக்கு வருவாரா கவர்னர்?

தமிழக பல்கலை நிர்வாகத்தை துாய்மைப்படுத்த, பல்கலைகளின் வேந்தரான கவர்னர், அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளி மாணவியருக்கு 'சட்ட சேவை பெட்டி'

ராமநாதபுரம்: மாணவியருக்கு சட்ட உதவி செய்வதற்காக, தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் மகளிர் பள்ளியில், 'சட்ட சேவை பெட்டி' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.

அரசு மகளிர் பள்ளியில் போலீஸ் புகார் பெட்டி

தர்மபுரி: தர்மபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், பாலியல் தொந்தரவு குறித்து தெரிவிக்க, போலீஸ் சார்பில், புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் : தலைதெறிக்க ஓடும் தலைமை ஆசிரியர்கள்

எம்.பி.,- - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த
மாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.

FLASH NEWS:JACTTO-GEO ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு- -24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம்

ஜேக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவெல்லிக்கேணி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 15.11.2017 மாலை 5 மணியளவில் நடை பெற்றது .

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடம், பட்டதாரி பணியிடமாக மாற அரசின் அனுமதி தேவை இல்லை உயர் நிதி மன்றம் உத்தரவு.

FLASH- NEWSதமிழக அரசிற்கு உத்தரவு!!!


தமிழ் தெரியாதவர்களுக்கு ஆசிரியர் வேலை கொடுக்க கூடாது! - வலியுறுத்தும் வைகோ

தமிழகத்தில் ஆசிரியர் பணி ஏற்கும் வெளி மாநிலத்தவர், தமிழ் அறியாத நிலைமையில், நம் தமிழக மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலைமை ஏற்பட்டால், கல்வியின் தரம் தாழ்ந்துவிடும். எனவே, இப்போது, நடத்தியுள்ள பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

JACTTO GEO கிராப் - CPS, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

இன்று காலை 10 மணியளவில் ஜாக்டோ-ஜியோ கிராப் மாநில உயர் மட்ட குழு கூட்டம் சென்னையில் உள்ள நமது மாஸ்டர் மாளிகையில் நடைபெற்றது.

*சேலம் மாவட்டம் (SSA ) கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின்* *மாநில திட்ட இயக்குநர் குழு பார்வை ( STATE LEVEL TEAM VISIT ) பள்ளிகளை தயார் படுத்துதல் சார்ந்த செயல்முறைகள்

Blit..bed ..incentive கூடுதல் ஊதியம் அரசு கணக்கில் செலுத்த உத்தரவு

Tuesday, November 14, 2017

DEE PROCEEDINGS- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்தல்- திருத்தம் வெளியிடுதல் சார்பு

01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு

TNPSC- COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV (GROUP-IV)- OFFICIAL NOTIFICATION PUBLISHED-DIRECT LINK....

CCE All 3 Terms Annual Calculator For Primary, Upper Primary and 9th std

1.    அன்பார்ந்த ஆசிரியர்களே,  இந்த  CCE  CALCULATOR  ல்   ஒவ்வொரு பாட ஆசிரியரும் தங்களது  FA(A),FA(B)  ஆகியவற்றின் 4  மதிப்பெண்களையும் , SA  மதிப்பெண்ணையும்

EMIS STUDENT ADMIT OPTION FROM OTHER SCHOOLS ENABLED NOW EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி

இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது

சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்வு

சொந்த வீடு வாங்க மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் அல்லது கட்டும் சொந்த வீட்டுக்கான முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

நுழைவு தேர்வு பயிற்சிக்கு, 'பஸ் பாஸ்' கிடைக்குமா?

பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று வர, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவ - மாணவியரிடம் எழுந்துள்ளது.

புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீடிப்பு

பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை

சென்னை: பள்ளிக்கல்வித் துறைக்கு தேர்வான, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.

9,351 பணியிடங்களுக்கு, 'குரூப் - 4' தேர்வு அறிவிப்பு : முதல் முறையாக வி.ஏ.ஓ., பதவியும் இணைப்பு

சென்னை: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., வழியாக தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பு தகுதியில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு, 'குரூப் - 4' வரிசையிலும், வி.ஏ.ஓ., பணியிடத்துக்கு, தனியாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால், மனித வளம் மற்றும் நிதி இழப்பு கருதி, இரு தேர்வுகளையும் ஒன்றாக நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்தது. 

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது

சென்னை: 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது. 

இடைநிலை ஆசிரியர் வழக்கு உத்தரவு நகல் வெளியீடு.அடுத்து வழக்கு 11.12.2017 அன்று விசாரனைக்கு வர உள்ளது

BIG BREAKING NEWS-2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

BIG BREAKING NEWS
✡✡✡✡✡✡✡✡
2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான
செய்தி

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!