இன்று பாலிடெக்னிக் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு, தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், அக்டோபரில் நடத்திய, பட்டயத் தேர்வுக்கான, தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. அதை, www.tndte.gov.in, http://intradote.tn.nic.in என்ற, இணையதளங்களில் பார்க்கலாம்.