Showing posts from January, 2018Show all

அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்

இராணுவம் , கப்பல்படை , விமானப்படையில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின் கெஜட்டில் 12-06-1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்:-

RTI - அரசு உதவி பெறும் இரு மொழி பள்ளிகளில் (தமிழ்/உருது) பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட் பட்டம் பயின்று இருப்பின் அவர் பொது பிரிவில் பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற தகுதியானவரா?தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்!!!

2016-17 ஆம் கல்வியாண்டு நிலவரப்படி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு தொடக்கபள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?தொடக்க ப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?-RTI தகவல்

2017-18 ஆண்டில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர் விருது" வழங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் | நாள்:- 09.01.2018

FLASH NEWS:கடித எண் 29872 Dt: January 08, 2018 ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது - கூட்ட நடவடிக்கை குறிப்பு - சார்ந்து.

07.01.2018 (ஞாயிறு) அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற இருந்த மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் -ஓய்வூதியம் மீட்பு இயக்கம் -அறிவிப்பு