சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் தங்களது அசல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய மையங்களில் தனித்தேர்வர்கள் அசல் சான்றிதழ்களை பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது