🔥 *BREAKING NEWS :* 🔥


*வரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை..*



*"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது.."*

*இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது...*