*சென்னையில் பள்ளி ஆசிரியரின் தண்டனையால் மாணவர் ஒருவர் உயிரிழந்தது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.*


*அப்போது பேசிய அவர் இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.*

 *மேலும் மாணவர்களின் மன மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.*

 *மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.*

 *விருப்பப்படும் மாணவர்களக்கு யோகா பயிற்சி பள்ளிகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.*