Emis web site ல் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
இதன் வேறு பள்ளியில் பயிலும் மாணவர்களை நமது பள்ளியில் பதிவேற்ற முதலில் நாம் அந்த மாணவரின் udise no or adhaar no மூலம் அந்த மாணவரின் விபரத்தினை search செய்ய வேண்டும். பிறகு அந்த மாணவர் தங்கள் பள்ளி மாணவர் என்று நாம் உரிமை கோரவேண்டும் ... அதாவது RAISE YOUR REQUEST என்ற option ஐ click செய்ய வேண்டும் அதற்கு பிறகு district emis coordinator மூலம் அந்த மாணவர் வெளயேற்றப்படுவார் பிறகு அந்த மாணவனை நாம் நம் பள்ளியில் அம்மாணவனை admit செய்து கொள்ளலாம்....