Wednesday, February 28, 2018

தமிழ்நாடு துறைத்தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு துறைத்தேர்வு அறிவிப்பு

1 வருடத்திற்கு இலவசம்: டிவி நேயர்களை குறிவைக்கும் ரிலையன்ஸ்


ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்ததும் மற்ற தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. 4ஜி சேவையுடன் இலவச அழைப்புகள் என்ற ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பால் நொந்து நூலான மற்ற நிறுவனங்கள் ஆட்டம் கண்டது மட்டுமின்றி ஏர்செல் திவால் ஆகும் நிலைக்கு வந்துவிட்டது.

SSA-SPD PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி-மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி-முன் திட்டமிடல் கூட்டம் நடத்துதல் சார்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது - காப்பியடித்தால் கடும் தண்டனை


சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு நிறைவடையும்.

பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம்

பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. மே, 16ல், 'ரிசல்ட்' வெளியிடப்படுகிறது.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது; ஏப்., 5ல் முடிகிறது.

மறுமதிப்பீடு இன்று, 'ரிசல்ட்

சென்னை: சென்னை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு களில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும், நவம்பரில் நடந்த தேர்வுக்கான, மறுமதிப்பீடு முடிவுகள், இன்று மாலை வெளியிடப்படுகின்றன. முடிவுகளை, www.results.unom.ac.in,www.ideunom.ac.in, ஆகிய, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு '104'ல் மனநல ஆலோசனை

சென்னை: தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்று துவங்குவதை அடுத்து, '104' மருத்துவ சேவையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை : சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணில், சி.பி.எஸ்.இ., புதிய சலுகையை அறிவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2017 வரை, 10ம் வகுப்புக்கு, பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடந்தது.

மே 16ல் பிளஸ் 2 ரிசல்ட்

தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது; ஏப்., 5ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், மே 16ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொலைநிலை கல்விக்கு புதிய விதிகள் : பெரியார் பல்கலை துணைவேந்தர் தகவல்

சேலம்: ''பெரியார் பல்கலை தொலைநிலைக்கல்விக்கு, புதிய விதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது,'' என, துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.பெரியார் பல்கலை தொலைநிலைக்கல்வி நிறுவனத்தின், படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் ஆசிய - பசிபிக் நாடுகளில் இந்தியா முதலிடம்


புதுடில்லி:ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், இந்தாண்டு, பல்வேறு துறைகளில் பணியாற்றுவோருக்கு, அதிக ஊதிய உயர்வு வழங்குவதில், இந்தியா முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும் பிடிக்கும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

மின்னஞ்சல் முகவரி- ஓய்வு பெற்ற ஊழியர்கள் பயன்படுத்த தடை

ஓய்வு பெற்ற ஊழியர்கள் அலுவலகப் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட மின்னஞ்சலை தொடர்ந்து பயன்படுத்துவதால் துறை சார்ந்த தகவல்கள் கசிய வாய்ப்பிருப்பதாக பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.

District Level training on phonetics and instructional strategies"Time schedule"


District Level training on phonetics and instructional strategies for primary Teachers:- District wise Batches.

மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2018-உபரி அறைக் கண்காணிப்பாளர்களில் பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் விடுவிக்க முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு!


புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


திருகாஞ்சியில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் : அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்


நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ மற்றும் மாநில பாடத்திட்டங்களில் இருந்தும் கேட்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை!!!

நீட் தேர்வுக்கான தகுதிகளாக சிபிஎஸ்இ 

வெளியிட்ட அறிவிக்கைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

SSA-RMSA இணைகிறது.அதிகாரிகள் பதவிகள் குறைக்கப்படுகின்றன

புதிய ஊதிய விகிதத்தில் (7PC ) ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டாம் என விண்ணப்பித்தஆசிரியர்களின் வழக்கில் எதிர்வாதியாக AEEO , DEEO அவர்கள்சேர்க்கப்பட்டுள்ளார்களா???

Tuesday, February 27, 2018

Aadhaar Enrollment in Emis as on 26-02-2018

Emis Enrollment Status Report as on 26-02-2018

Emis Photo Status Report as on 26-02-2018

2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Image result for computer
கிராமப்புற பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக "கிராமங்கள் பட்டியல்" தயாரிக்க உத்தரவு.!!!

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

'அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

சென்னை: ''வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

முதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு : 'மோதலால்' அதிர்ச்சி

மதுரை: விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலராக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த முதுநிலை ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறாருக்கு புகையிலை விற்பனை : அரசு தடுக்க தவறியதாக புகார்

சென்னை: 'சிறுவர்களை மையப்படுத்தி நடக்கும் புகையிலை விற்பனையை, தமிழக அரசு தடுக்கவில்லை' என, இந்திய நுகர்வோர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.இது குறித்து, நுகர்வோர் சங்கத்தின் சென்னை அலுவலர், சோமசுந்தரம் கூறியதாவது:உலகளவில், புகையிலை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும், இரண்டாவது இடத்தில், இந்தியா உள்ளது.

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசருடன் வகுப்புக்கு வர தடை

சென்னை, ஐ.ஐ.டி., யில், வகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆடை கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், அரை டிரவுசருடன் வந்த மாணவர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

நாளை! பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவக்கம்

 நாளை!   பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவக்கம்

தமிழகம் மற்றும், புதுச்சேரியில், பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை துவங்குகின்றன. 2,794 மையங்களில், 8.67 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, காப்பி அடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வுக்கு தகுதி : சி.பி.எஸ்.இ., விளக்கம்

புதுடில்லி: 'நீட் நுழைவுத் தேர்வுக்கான தகுதிகளை, எம்.சி.ஐ., எனப்படும் இந்திய மருத்துவக் கவுன்சில்தான் நிர்ணயிக்கிறது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

பொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்


தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ளநீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளிகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை -கேள்விக் குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!


SET - மாநில அளவிலான தகுதித் தேர்வு : கால அவகாசம் தேவை - உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு

மதுரை : மாநில அளவிலான தகுதித் தேர்விற்கு(செட்) விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சத்துணவு குழந்தைகள் விலகல்...பணி பாதுகாப்பு கேள்விக்குறி அடுக்கடுக்காய் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது மாநில. திட்டக் கமிஷன்....

Monday, February 26, 2018

March School Calendar 2018 ....

*டி.இ.இ.ஓ. பதவி ஒழிப்பு: தமிழக அரசு முடிவு *4 ஒன்றியங்களுக்கு ஒரு DEO நியமனம். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முழு அதிகாரம்!!!

தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்!!!

Vellore District SPD Team visit |01.03.2018 & 02.03.2018

SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி CRC அளவில் ஒருநாள் மட்டும் இரண்டு கட்டங்களாக.... (12.3.2018.மற்றும் 14.3.2018 )

பள்ளிக்கல்வி - கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்

விடைத்தாள் திருத்தும் பணிபுறக்கணிப்பு : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

திண்டுக்கல்: விடைத்தாள் திருத்தும் மையங்களில் பட்டதாரி ஆசிரியர்களை முகாம் அலுவலர்களாக நியமித்தால், பணியை புறக்கணிக்க தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சத்துணவுக்கு குக்கர்

தமிழகத்தில் 19 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு தலா 2,500 ரூபாய் மதிப்பிலான குக்கர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

சித்தா படிக்க ஆசையா? : 'நீட்' தேர்வு எழுதுங்க!

சென்னை : 'சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக ஆயுஷ் டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்'

ஈரோடு: ''மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, ஹெல்ப்லைன் வசதி, விரைவில் துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

போலீஸ் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்

தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, 2017, டிச., 12ல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

தேர்வு பணி: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்யும், உபசரிப்புகளை, தேர்வு பணி ஆசிரியர்கள் ஏற்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக பாடத் திட்டத்தில், மார்ச்சில், பொது தேர்வுகள் துவங்க உள்ளன.

'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்

சென்னை: 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், உதவி மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு

மத்திய அரசு பல்கலைகளுக்கான. 'கியூசெட்' நுழைவு தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

புதுடில்லி: 'எந்தக் காரணத்தைக் கூறியும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான, மாணவர் அனுமதி சீட்டை தராமல் பள்ளிகள் இழுத்தடிப்பு செய்யக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை பள்ளிக் கல்வி வாரியம் எச்சரித்துள்ளது.

இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை...! முடிவுக்கு வருமா ஜாக்டோ ஜியோ போராட்டம்...?

பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

நீங்க இத மட்டும் செய்யுங்க...! உங்க விஷயத்துல நாங்க தலையிடமாட்டோம்...! ஜாக்டோ ஜியோவுக்கு பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்...!


கடந்த 21 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மார்ச் 31ம் தேதிக்குள் ரூபாய் 2000 நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்பு ....

போராட்டம் ஒத்திவைப்பு ஜாக்டோ - ஜியோ அமைப்புடன் அரசு இன்று பேச்சுவார்த்தை.

தமிழகம் முழுவதும் ஆசிரியரின்றி இயங்கும் ஆங்கிலவழி பள்ளிகள்....

*FLASH NEWS :* *ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு* - *சென்னை உயர் நீதிமன்றம்*

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Sunday, February 25, 2018

MATHS MULTIPLICATION METHOD


'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு

Image result for நீட்
'நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு: மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 7-ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தேர்வுகள் முடியும் வரை மின் பராமரிப்பு பணிகள் நிறுத்தம்


பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளதால், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பொதுத தேர்வுகள் நிறைவடையும் வரை தாற்காலிகமாக மின்பராமரிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்


தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்வுத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து
தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. 

தேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

'பொது தேர்வுக்கான, தேர்வு அறைகளில், மின்விசிறி மற்றும், கடிகாரம் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

ஜாக்டோ - ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பிப்., 21 முதல், தொடர் மறியல் போராட்டம் நடந்தது. சென்னையில், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன், தினமும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மறியல் நடத்தினர்.

அறுசுவை விருந்துடன் மாணவர்களை பொதுத்தேர்வு எழுத அனுப்ப கிராம மக்கள், ஆசிரியர்கள் ஏற்பாடு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்தளித்து, எழுது பொருட்கள் வழங்கி, தங்க நாணயம் பரிசு அறிவித்து தேர்வுக்கு அனுப்ப ஆசிரியர்களும், கிராமத்தினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

புதிய துணைவேந்தர் யார்? : தேடல் குழு இன்று ஆலோசனை

அண்ணா பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக்கான, தேடல் குழுவின் கூட்டம், சென்னையில், இன்று நடக்கிறது. அண்ணா பல்கலையில், ஒன்றரை ஆண்டுகளாக, துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.

Saturday, February 24, 2018

குறைப்பு! அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்கள்... என்.சி.இ.ஆர்.டி.,க்கு மத்திய அரசு ஆலோசனை

புதுடில்லி,''பள்ளி பாடத்திட்டங்கள், ௨௦௧௯ கல்வியாண்டு முதல், பாதியாக குறைக்கப் படும்; மாணவர்களின் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், பாடச்சுமையை குறைக்கும்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு  அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேர்வில் தில்லுமுல்லு கூடாது ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

சென்னை, 'பொதுத் தேர்வில் தில்லு முல்லு செய்யாமல், முறையாக பணியாற்ற வேண்டும்' என, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி அதிகாரிகள்அறிவுறுத்திஉள்ளனர்.

சென்னை பல்கலையில் பி.எட்., படிப்பு அறிமுகம்

சென்னை, சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், வரும் கல்வி ஆண்டு முதல், பி.எட்., படிப்பு அறிமுகமாகிறது. முதல் ஆண்டில், 500 
இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.சென்னை பல்கலைக்கு உட்பட்ட, கல்லுாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய, கல்வி கவுன்சில் கூட்டம், துணை வேந்தர், துரைசாமி தலைமையில், பதிவாளர், சீனிவாசன் முன்னிலையில், நேற்று நடந்தது.

பாடம் சொல்லும் படிக்கட்டுகள் தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி

பாடம் சொல்லும் படிக்கட்டுகள் தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி

திருநெல்வேலி, நெல்லை அருகே உள்ள அரசு பள்ளி, தனியாரை மிஞ்சு வகையில், 'ஸ்மார்ட் கிளாஸ்' உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அசத்துகிறது.

படிக்காதவரை விட படித்தோர் அதிகம் வேலையின்றி உள்ளனர்

மும்பை, : இந்­தி­யா­வில், படிக்­கா­தோரை விட படித்த இளைஞர்­கள் தான், அதி­கள­வில் வேலை­யின்றி உள்ள­தாக, ஆய்­வொன்றில் தெரிய வந்­துள்­ளது.இது குறித்து, சமூ­கம் மற்­றும் பொரு­ளா­தார மாற்ற மைய துணை பேராசி­ரி­யர், இந்­தி­ர­ஜித் பைராக்­கியா வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:

சித்தா படிப்புக்கு 'நீட்' தேர்வில் விலக்கு?

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும், ஓமியோபதி போன்ற, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!... காரணம் இதுதான்!

சென்னை : தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் நெருங்குவதையொட்டி நீட் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அரசு ஆசிரியருக்கு இனையான தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளம் கோரியமனு தள்ளுபடி!!!


ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வில் -தென் மாவட்டங்களின் காலியிடங்கள் மறைப்பு - ஏமாற்றத்துடன் திரும்பினர் ஆசிரியப்பயிற்றுநர்கள்


மன உளைச்சலுடன் புலம்பும் தலைமையாசிரியர்கள்


ஆன்லைன் வழியே ஐந்து கட்டங்களாக நடைபெறும் இன்ஜினீயரிங் கவுன்சிலிங்!

இன்ஜினீயரிங் படிப்பில் சேர இந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியே கவுன்சலிங் நடைபெற இருக்கிறது. ``ஆன்லைன் கவுன்சிலிங் ஐந்து கட்டங்களாக நடைபெறும்.

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 
தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.

பிளஸ் டூ இயற்பியல் தேர்வை எளிதாக அணுகுவதற்கு தேவையான சில டிப்ஸ்

இயற்பியல் பாடம் கணிதப் பாடத்தோடு தொடர்புடைய பாடம் . பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இயற்பியலை புரிந்து படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். 

கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு ஆலோசிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.பரிமளம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது, பிளஸ்–2 மதிப்பெண்ணுடன், பிளஸ்–1 மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தமிழக அரசு 2017–ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

பேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்


பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.

DSE PROCEEDINGS-பிப்ரவரி 26 ஆம் தேதியன்று தேசிய குடற் புழு நீக்க நாள்-உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு

Friday, February 23, 2018

செட்ஆப் பாக்ஸ் வாங்கணும் அதற்க்கு 800 installation charge சரி மாசத்துக்கு எவ்வளவுனு கணக்கு போட்டா 180ரூபாய்ன்னு சொல்றான சரி ப்ரீயா monthly payment. இல்லாம சேனல் எத்தனை பார்க்க முடியும் ..இதோ உங்கள் கேள்விக்கு நமது பதில்


தமிழ் சேனல் லிஸ்ட் - அடேங்கப்பா இவ்வளவு சேனல் ப்ரீ டெலிகாஸ்ட் பண்றாங்க நாம பண்ண வேண்டியது ஒன்னே ஒன்னு தான் சரியான செட் ஆப் பாக்ஸ் வாங்கிட்டால் இந்த அத்தனை சேனல்களும் உங்கள் வீட்டில் முடிவு அதுவும் எந்த வித கட்டணமும் இன்றி நம்மால் இத்தனை சானல்களை
பார்க்க முடியும் முடிவு  உங்கள் கையில் ....
Image result for free channels in air

10 ஆம் வகுப்பு மிகவும் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2017-18

பிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு


பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் குறித்த திருத்தப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிஎஸ்என்எல்: ரூ.399/-க்கு சூப்பரான நுழைவு நிலை திட்டம்.!


இருப்பினும், விரைவில் அந்த குறையை பிஎஸ்என்எல் தீர்க்கும் என்பதுபோல தெரிகிறது. அதாவது, ரூ.399/- என்கிற விலையில் ஒரு அற்புதமான புதிய நுழைவுத் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக நடைபெற்று வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கவுன்சிலிங் நடைபெறும் என்றும்,

பெரியார் பல்கலை.யில் விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு: உயர்நிலைக் குழு விசாரணை

பெரியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்ட, திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன், சேலத்தில் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கு 44 மையம்: வீட்டில் இருந்தபடி, 'அட்மிஷன்' பெறலாம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, தமிழகம் முழுவதும், 44 மையங்கள் அமைத்து, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

DGE-+1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு -2018 தேர்வு கூட அனுமதி சீட்டுகள் பதிவிறக்கம் செய்திட தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல்

GO 11 DSE Dt:20.02.18- Internal for +1 amendment

தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி

நீட் தேர்வில் வெற்றிக்கான சில ஆலோசனைகள்


பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கவலை வேண்டாம்-அமைச்சர் செங்கோட்டையன்

பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கவலை வேண்டாம்-அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடும்

வேதாரண்யத்தில் வரும் 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

வேதாரண்யம் தாலுகாவில் வரும் 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ் தொன்மையானது என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்!!

Image result for tamil

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.

DEE PROCEEDINGS- TEACHERS TPF ACCOUNT REG

DEE PROCEEDING-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100% ஆதார் எடுப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு

Thursday, February 22, 2018

கணினிக்காக வருகின்ற நிதியை தமிழக அரசு என்ன செய்கின்றது ??- முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு..

TRB - வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு

Non-Teaching Staff Profile - Online Entry Form

பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி

சென்னை: 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு

'ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று

அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு இலவசமாக பப்பாளி, முருங்கை மரக்கன்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

சென்னை: ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர்.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு

கோவை: ''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.

4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், மாணவர்களுக்கு வழங்கப்படாத, 4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.'லேப் - டாப்' உட்பட, 14 வகையான இலவச பொருட்கள், ஏழு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

தேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்

புதுடில்லி: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே, ரயில்வே பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.ரயில்வே துறையில், 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

FLASH NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

FA (a) & FA (b) ACTIVITIES LIST FOR PRIMARY & UPPER PRIMARY

6ம் வகுப்பு, அறிவியல் ,நமது சுற்றுச்சூழல் மன வரைபடம்

பொது நூலக இயக்குநரின் செயல்முறைகள் - பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்-நூலக உறுப்பினர்களாக மாணவ,மாணவியர்களை சேர்த்தல் சார்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருந்தால் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்

ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: ட்ரம்ப்
பள்ளிகளில் ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத்தவிர்க்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆசிரிய பயிற்றுனருக்கு பணிமாறுதல் கலந்தாய்வு 4ஆண்டுக்குப்பின் நடக்கிறது!!!


Wednesday, February 21, 2018

அத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப்படைப்பு - தமிழக அரசு


தமிழக அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலை கிடைக்கும் என பதிவு செய்துள்ள சுமார் 80 லட்சம் பேர் கதி கேள்விக்குறியாகி உள்ளது. 

Quiver 3 d ஓவியம் ஆப் பயன்படுத்துவது எப்படி ?

ஒன்பதாம் வகுப்பு: புதிய புத்தகங்களுக்கான சி.டி. வெளியீடு


புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 9-ஆம் வகுப்பு புத்தகங்களுக்கான குறுந்தகட்டை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வெளியிட்டார்.

முறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள்

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஒரே வகையான வினாத்தாள் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

'புதிய பாட புத்தகத்தில் சர்ச்சை கருத்து கூடாது!'

புதிய பாடப் புத்தகத்தில், சர்ச்சையான கருத்துகள் மற்றும் பிழைகள் இருக்கக் கூடாது என, பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல், பொது தேர்வு துவங்குகிறது.

'நீட்' தேர்வு இணையதளம் 1.13 கோடி பேர் பார்த்தனர்

'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, சி.பி.எஸ்.இ., இணையதளத்தை, 12 நாட்களில், 1.13 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.

'ஏர்செல்' சேவை திடீர் முடக்கம் ஏன்?

சில தினங்களாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும், பல இடங்களில், ஏர்செல் சேவை செயலிழந்துள்ளது.

புதிய பாடத்திட்ட புத்தகம் அச்சிடும் பணி துவக்கம்

சென்னை: ''ஆறு மாதங்களுக்குள் பாடத்திட்டத்தை மாற்றி, தமிழக அரசு வரலாறு படைத்துள்ளது. ஏப்ரலுக்குள், புதிய பாடத்திட்ட புத்தகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

'நாட்டா' தேர்வு விண்ணப்பம் : 10 நாள் தான் அவகாசம்

பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.

BRTE'S Seniority List-22.12.2017

JACTO JEO நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மறியல் போராட்டம். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்ப்பு.

EMIS PHOTO STATUS REPORT AS ON 21.02.2018

1, 9ம் வகுப்புகள் புதிய பாடத்திட்டத்திற்கான குறுந்தகடுகள் வெளியீடு.


ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

DGE- +2 Hall Ticket regular Student -HSE 2018 - Download -Reg

Tuesday, February 20, 2018

ஐந்தாவது ஊதிய குழுவில் 4500-125-7000 எனும் ஊதிய கட்டுக்குள் அரசு ஊழியர்களில் எந்தெந்த பிரிவினர்கள் இருந்தனர்?அவர்கள் 6வது ஊதியக்குழுவில் எந்த ஊதிய கட்டு, மற்றும் தர ஊதியத்துக்குள் வைக்க பட்டனர்?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்

பிப்ரவரி 21 இன்று உலக தாய்மொழி தினம் - தாய் மொழி காக்க உறுதியேற்போம்..

தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கேள்விகள் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும் குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

CPS நண்பர்களின் கவனத்திற்கு....

ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு மாணவர்கள் அச்சம்

Image result for sslc hall ticket 2018

சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என, அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு மார்ச், 7 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 16ல், பொது தேர்வுகள் துவங்குகின்றன.

'ஆசிரியர் -மாணவர் உறவில் விரிசல் அதிகரிப்பை தடுப்பது அவசியம்'

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வரும் போக்கைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்று தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் பேராசிரியர் ராமூர்த்தி கூறினார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

அரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர் துணிகரம் : தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர், தலைமை ஆசிரியை அணிந்திருந்த, 8 சவரன் தாலி செயினை பறித்து தப்பியோடினான்.

FLASH NEWS :DSE - BRTE TO BT TEACHER CONVERSION COUNSELLING ANNOUNCED - DIR PROC

BREAKING NEWS: G.O Ms : 56 - தேவையற்ற உபரி அரசுப் பணியிடங்களை கண்டறிந்து களைய குழு அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு!!!

தமிழகம் முழுவதும் நடத்த கல்வித்துறை ஏற்பாடு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன் ஆய்வு


தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 37,201 அரசு பள்ளிகளும், 8402 அரசு நிதி உதவி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 

தேவையற்ற அரசு பணியிடங்களை குறைக்க குழு அமைப்பு


சென்னை: தேவையற்ற அரசு பணியிடங்களை கண்டறிந்து குறைப்பது குறித்து பரிந்துரைக்க அரசு குழு அமைத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசுப் பணியிலும் வருகிறது அவுட் சோர்ஸ் முறை... பணிகளை சீரமைக்க முன்னாள் ஐஏஎஸ் தலைமையில் குழு!

சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊதிய முரண்பாடுகளை களைய மீண்டும் ஒரு நபர் குழு அமைப்பு

🌟 Thiru.M.A.Siddique I.A.S.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு...


🌟 இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்...

Monday, February 19, 2018

Emis ID card entry செய்யும் முறை.

Image result for emis

1)உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உங்க பள்ளி மாணவர்களை வகுப்பு வாரியாக போட்டோ எடுத்துக்கொள்ளவும்.

2)மாணவர்களின் ஆதார்,ரத்த வகை,விலாசம் போன்றவற்றை அருகில் வைத்துக்கொள்ளவும்.

A TO Z WORD BUILDING FOR PRIMARY STUDENTS

1, 6, 9, 11 வகுப்புகள்: புதிய பாட நூல்கள் தயாரிப்புப் பணி தீவிரம்


தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Aadhar இல்லையா - பரவாயில்லை நீங்களும் NEET தேர்வு எழுதலாம்!

மத்திய கல்வி வாரியம் (CBSE) ஆனது 2018-ஆம் ஆண்டிற்கான மருத்துவ தகுதி(NEET) தேர்விற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் என அறிவித்தது. 

மார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: ''புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும்; அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று(பிப்.,20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்

சிவகங்கை: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.

கற்றலில் பின்தங்கியோருக்கு சிறப்பு புத்தகம்

குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற, 930 மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், 3 ஆயிரத்து 853 பயிற்சி புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படவுள்ளன. 

7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.IAS TRANSFER LIST...

CLICK HERE - 7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.IAS TRANSFER LIST...

10TH சமூக அறிவியல்... சென்டம் எடுக்க சிம்பிள் டிப்ஸ்! PublicExamTips


பத்தாம் வகுப்பு மாணவர்களே...! கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்தால், சமூக அறிவியல் பாடத்திலும் சென்டம் எடுத்து, வரலாற்று சாதனைப் படைக்கலாம். சுமாராகப் படிக்கும் மாணவர்களும் சூப்பர் மதிப்பெண் எடுக்கலாம். அதற்கு வழிகாட்டுகிறார்கள் இந்த ஆசிரியர்கள். 

இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் PP 2000/- ஐ, ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறை செயலர் கடிதம்

CM CELL REPLY-Govt Servants and Teachers who are under probation are eligible for 12 days casual leave and Restricted Holidays (3 days) during probation

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு.!!


Sunday, February 18, 2018

🙏New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்:


வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


  தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது.

மாணவனை நல்வழிப் படுத்துவற்காக ஆசிரியர்கள் கண்டிக்கும் போது பெற்றோர் கேள்வி எழுப்பக்கூடாது - உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்.

தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-வழித்தட அலுவலர்களுக்கான கடமைகள்!!!

தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாவட்ட வாரியாக, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப் பட்டுஉள்ளனர்.

"DEEP DOWN THE OCEAN" - TERM III - STD 5 - ENGLISH - VIDEO LESSON


Pedagogy pilot schools book details :

Image result for Pedagogy

NEW PEDAGOGY TIME TABLE

DEE - VACANT & SURPLUS TEACHERS LIST - ALL UNION

DEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக

கரும்பலகைக்கு டாட்டா ... கம்ப்யூட்டர் வழி கல்வியில் அசத்தும் அரசு பள்ளி

நெல்லை: கரும்பலகையில் சொல்லி கொடுப்பதற்கு பதில் கம்ப்யூட்டரில் 

பாடம் நடத்தி வரும் நெல்லை அரசு பள்ளியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறையின் விளக்கக்கடிதம்

Saturday, February 17, 2018

அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானம்:முன்னாள் தலைமை ஆசிரியை தாராளம்

பவானி, அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்

திருநெல்வேலி,நெல்லை மாவட்டம், பாலாமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சூரிய ஒளி மின்சாரம் மூலம் செயல்படும், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தவறால், 'நீட்' எழுத முடியாத பழங்குடியின மாணவர்களுக்கு இழப்பீடு

அகர்தலா, :திரிபுராவில், பள்ளி ஆசிரியர்களின் தவறால், 'நீட்' தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின்படி, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இணையதளம் மூலம் வாக்காளர் பெயர் சேர்ப்பு

புதுடில்லி: ''இணையதளம் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரிமாற்றம் செய்யும் வசதி, வரும் ஜூனில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பி.ராவத் கூறினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வீட்டீர்களா?.பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவன்

டில்லி: மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி ஊக்குவிக்கும் வகையில் டில்லியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்தகொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

பாடத்திட்டத்தை மாற்றுகிறோம் ; பிளஸ் 2 படித்தவுடன் வேலை - செங்கோட்டையன் பேட்டி


தமிழக பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும், அதன் மூலம் பிளஸ் 2 படித்தவுடனேயே வேலை வாய்ப்பு கிடைக்கும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரும்பலகைக்கு டாட்டா ... கம்ப்யூட்டர் வழி கல்வியில் அசத்தும் அரசு பள்ளி

நெல்லை: கரும்பலகையில் சொல்லி கொடுப்பதற்கு பதில் கம்ப்யூட்டரில் பாடம் நடத்தி வரும் நெல்லை அரசு பள்ளியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Friday, February 16, 2018

சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையானது, அழகானது - மோடி


PRIME MINISTER SPEECH IN ENGLISH

பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்பு பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு!!!(பத்திரிகை செய்தி)


PAY ORDER FROM 01/03/2018 TO 3 MONTHS FOR 3296 POTS

PAY ORDER FOR 4393 LAB ASST & 1764 JR. ASST POSTS FOR 3 MONTHS

பள்ளிகளுக்கு மின் சப்ளை : ஆய்வு செய்ய அறிவுரை

பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளதால், பள்ளிகளுக்கான மின்சாரம் செல்லும் வழித்தடங்களில், தொடர்ந்து ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், இரு வாரங்களில் துவங்க உள்ளன. கோடை காலத்தில், வழக்கத்தை விட, மின் தேவை அதிகம் இருக்கும். 

மாணவர் இதழ் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டம்

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், எழுத்துத் திறனை வளர்க்கவும், மாணவர் இதழ் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

RMSA PROCEEDING-தேர்வு பற்றிய மனஅழுத்தம்,பயம்,மனவெழுச்சிகளை களைதல் தொடர்பான RMSA மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

'நீட்' நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு

நீட்' நுழைவுத் தேர்வில், தேர்வு கட்டணம் செலுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன. இதற்கான தீர்வு குறித்து, சி.பி.எஸ்.இ., வழிகாட்டுதல் வழங்கி உள்ளது.

தேர்வுக்கு முன்பே பிளஸ் 1, 'அட்மிஷன்' : நன்கொடையுடன் முன்பதிவு அமோகம்


பொதுத் தேர்வுகள் துவங்க, இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடக்கிறது. பலர், தேர்வு எழுதும் முன்பே நன்கொடை கொடுத்து, இடங்களை முன்பதிவு செய்கின்றனர்.

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது – உயர்நீதிமன்றத்தில் TRB விளக்கம்

▪அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் கலந்தாய்வு என் மரணத்திற்கு பிறகாவது நேர்மையாக நடக்கட்டும்-ஆசிரியர் கலெக்டருக்கு கடிதம்!

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்..

மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்று 
ஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.

CPS NEWS:16.02.2018தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய(PFRDA)த்துடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரின் 22.01.2018 தேதிய உத்தரவுப்படி 6 மாத கால காத்திருப்பிற்குபின் கிடைத்துள்ளது.

சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பட்டங்கள் தமிழக கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்விற்கு தகுதியற்றது . முதல்வர் தனிப்பிரிவில் பதில் .

FLASH NEWS:EMIS-Student Creation for all classes is open now. Please enter valid student data.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!