புதுடெல்லி: நீட் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 9ம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது. பொதுப்பிரிவினருக்கான தேர்வு கட்டணம் ரூ.1,400 ஆகவும், எஸ்.சி., எஸ்டிக்கு ரூ.750 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.